ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)

+17
வினுப்ரியா
தேனி சூர்யாபாஸ்கரன்
மகா பிரபு
பிஜிராமன்
ANTHAPPAARVAI
அருண்
ந.கார்த்தி
balakarthik
அசுரன்
பாலாஜி
Manik
Aathira
தாமு
உதயசுதா
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
யாதுமானவள்
21 posters

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 5 Empty ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)

Post by யாதுமானவள் Mon May 09, 2011 10:44 am

First topic message reminder :

ஈகரை என்ற இனிய தளத்தின் இன்றைய நிலைமை குறித்து ஒரு கண்ணோட்டம் :



உறுப்பினராகத் தேவையான தகுதிகள்:

1. முதல் தகுதியாக கைதட்டத் தெரிந்திருக்க வேண்டும்

2. நீ முட்டாள் என்று கலை சொன்னால்... ஆமாம் தலை என்று தலை ஆட்டவும் தெரிந்திருக்க வேண்டும்.

3. அரைவேக்காட்டுத் தலைமைக்கு அடிபணிந்து நடக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

இம்முன்று தகுதிகளும் இருந்தால் போதும் நீங்கள் ஈகரையின் உறுப்பினர்.



தலைமை நடத்துனர் மற்றும் நிர்வாகிகளின் வேலை:

பிரச்சனைகளைத் தொடங்கி வைப்பவர் எல்லாத் திரிகளிலும் தலைமை நடத்துனர் கலையாகவே இருப்பார். இதுவே அவரின் முதன்மைப் பணி.. இது ஈகரைக்குப் பிடித்த பிணி அல்லது சனி (படிப்பவர்களின் சாய்ஸ் எதைவேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்)

கலை இல்லாத தருணத்தில் அந்தப் பொறுப்பு சுத்த அறிவு சுதாவைச் சேரும். என்ன எழுதுவது என்பதே தெரியாமல் ஏதாவது ஒன்றை உளறிக் கொட்டி அத்திரியின் பாதையை மாற்றி அலங்கோலமாக்கும் வித்தை ஒன்றைமட்டுமே அறிந்தவர். ஏனென்றால் அறிவுக்கும் இவருக்கும் சம்மந்தம் இல்லை.

அடுத்து, யாராவது ஒரு அறிவு சார்ந்த பதிவோ அல்லது இடுகையோ இட்டால் அது கலைக்குப் பிடிக்காது. ஏனென்றால் அப்பதிவையோ அல்லது பினூட்ட த்தையோ ரசித்தோ புகழ்ந்தோ யாராவது எழுதிவிட்டால் அங்கு கலைக்கு B +ve கொதிக்கத் தொடங்கிவிடும். என்னைப் புகழாமல் யாரயோ புகழ்கிறார்களே என்ற பொறாமை தலைவிரித்தாடும். ஏனென்றால் விவரமும் தெரியாது விவாதிக்கவும் தெரியாது. உடனே அந்த பின்னூட்டத்தைத் திருத்திக்கொள்ளச் செய்வார். மறுத்தால் அவர்களுக்கு எச்சரிக்கைப் புள்ளியும் அதைத் தொடர்ந்து உறுப்பினரிலிருந்து வெளியேற்றமும் நடக்கும்.

இங்கு ஒரு சூட்சுமம் கவனிக்க வேண்டும் அதாவது, அந்த எச்சரிக்கை குறிப்பிட்ட நபருக்கல்ல... மற்றவர்களுக்கு, அப்போது தானே ஐயோ கலையை எதிர்த்து ஒருவார்த்தை பேசிவிட்டல் என்னையும் எங்கே வெளியேற்றி விடுவற்காகளோ என்று பயந்து யாரும் இவருக்கு எதிராகப் பேச மாட்டார்கள்.

இவர் எழுதும் வெண்பாக்களுக்கு அர்த்தம் புரியவில்லையென்றாலும் அருமை என்று சொல்லி கைதட்ட வேண்டும்..... கவிவேந்தே கலைவேந்தே என வேந்த வேண்டும். இவரைச் சுற்றி இவர் இடுகைகளுக்கு எல்லோரும் கும்மியடிக்கவேண்டும் அதாவது கைதட்டவேண்டும் பாவம் இதுவரை இவர் வெண்பாக்களுக்கு நான் கை தட்டவில்லை என்ற ஆதங்கம் தான் நேற்று எனக்கு எச்சரிக்கைப் புள்ளி கொடுக்கவைத்தது இவரை. என்ன செய்வது நான் கைதட்டுமளவிற்கு இவரின் கவிதைகள் இன்னும் உயரவில்லை என்பதை இன்னும் இவர் உணரவில்லையே என்பதுதான் இவர்மீது எனக்கேற்படும் தற்போதைய அனுதாபம்.

இரண்டடி திருக்குறளின் இரண்டு வார்தை சொல்லிவிட்டு மூன்று முற்றுப்புள்ளி தொடர்ந்து வைத்துவிட்டு உலகதத்துவத்தை வெளிப்படுத்திவிட்டதாக ஒரு நக்கல் சிரிப்பு சிரிப்பார். இதையும் தம்ஸ் அப் விளம்பரம் செய்வதுபோல் சில நடத்துனர்கள் ஐகான் [You must be registered and logged in to see this image.] போட்டு தங்கள் தரத்தினையும் குறைத்துக்கொள்வர்.

வரலாறு வரலாகாது என்று... இவரிடம் அது வரலாகதென இவரே ஒத்துக்கொண்டவர். வரலாறு மட்டுமல்ல,.... விவாதங்கள் கூட வரவில்லையே என்ற ஆதங்கம் கொண்டவர்

உறவுகள் தவறிய/சிதற விட்ட/ மறந்துவிட்ட கண்ணியமும் சொல்லொழுக்கமும் அங்கே எடுத்துரைக்க வேண்டி வருகிறது. அதன் பேரில் சிறு காரசாரமான விவாத நிலை ஏற்படும் நிலை வருகிறது.

எனவே என் அருமை உறவுகளுக்கு என் அன்பான வேண்டுகோள் என்ன என்றால் எங்கு வாக்குவாதம் மிகுந்தாலும் யாரவது ஒருவர் அலல்து இருவருமே அதனை நிர்வாகிகள் பார்வைக்கு கொணர்ந்துவிட்டு அமைதியாகி விடுவது சாலச்சிறந்ததாகும். – என்று கூறிய இவர்

பிரச்சனைகளின் ஆணிவேரே இவர்தான் என்பதை மறந்துவிட்டு ...மேற்கண்டவாறு அறிக்கை விடுவார். அதையும் ரசித்து இரண்டு கையையும் மேலே தூக்கி கும்பிடு போட்டு [You must be registered and logged in to see this image.] வழிமொழியும் கூட்டமும் இங்கு உண்டு,.
எப்போதும் ஈகரையில் இன்னொரு விஷயமும் நடக்கும். கடவுள் இல்லை என யாராவது கூறிவிட்டால்.... எல்லோரும் ஏவுகணைகளைத் தொடுத்துவிடுகிறார்கள். உடனே எச்சரிக்கைப் புள்ளி வழங்கப்பட்டு சிலநேரத்தில் உறுப்பினர் நீக்கப்பட்டும் விடுகிறார்கள். ஆனால் நேற்றைய ஒரு பின்னூட்டத்தில்

Re: கல்கி போட்டோவில் இருந்து தேன், விபூதி கொட்டியதாக திருவண்ணாமலையில் பரபரப்பு

-by கலைவேந்தன் Today at 12:56 pm

இன்னுமா கல்கியை நம்பறாங்க...? [You must be registered and logged in to see this image.]

இப்படி இவர் முட்டிக்கொண்டால் இவர்தலை புண்படுமென்பதைப்பற்றி எமக்குக் கவலையில்லை ஆனால் கல்கி பகவானை வழிபடுபவர்கள் மனது புண்படாதா? இதையே இவரைத்தவிர வேறு யாராவது எழுதியிருந்தால்/முட்டியிருந்தால்... அடுத்தவர் மனதைப் புண்படுத்தும்... அது...இது........ உடம்பில் ஏற்பட்ட வேதியல் மாற்றம் பின்னூட்டமாக குமட்டுமளவிற்கு வெளியில் வரும்...இப்படி முட்டும் இவருக்கு யார் சாட்டை கொடுப்பது?

சரியாகவே எழுதினார் பிஜிராமன்.// அரி இருக்கலாம் நரி இருக்கக்கூடாதென்று//

ஈகரை அரியாசனத்தில் ஒரு நரி இருப்பதைத்தான் மறைமுகமாக எழுதினாரோ என்று எண்ணத்தோன்றுகிறது. அந்தக் கவிதைக்காக பிஜி ராமனுக்கு இப்போது என்சார்பில் ஒரு சபாஷ்.

ஏதோ இந்தப் புண்ணியவான் இருக்கும்வரையில் அன்பாக கைதட்ட மஞ்சுபாஷினியும், அதற்கு ஒத்து ஊத அவர் தம்பி மனைவியும் இன்னும் பலரும் ஈகரையின் இரண்டு கரையிலும் நின்றுகொண்டு யாரும் உள்வராமல் தடுக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபடுவார்கள் என்பதை ஈகரை உறுப்பினர்களுக்குக் கலை அறிவித்துக்கொண்டிருக்கிறார்.



இதைப் படித்துக்கொண்டிருக்கும்போதே கலையின் B+ve Negative ஆக மாறிவிடுமாதலால்.... மூளையின் செயல்திறன் குறைந்து இந்த உறுப்பினர் நம் தளத்திற்குத் தேவையில்லை என்ற முடிவெடுப்பாரே தவிர இவர் ஏன் இப்படி எழுதியுள்ளார். இதில் நம் தவறு என்ன வென்று அலசிப்பார்க்கும் பக்குவமோ மனநிலையோ வராதென்பது சர்வநிச்சயம். உடனே என் உறுப்பினர் பதவியைப் பறித்துவிடுவார். மற்றும் இந்தத் திரி இப்போதே நீக்கப்பட்டுவிடும். இதை அனைவரையும் படிக்க விடலாமே என்ற மனோதைரியம் கூட இல்லாதவர் என்பதை நானறிவேன் என்னைப்போல் ஈகரை உறுப்பினர்களும் நன்கு அறிவர்

என்னமோ இவர் பாரதப் பிரதமர் பதவியிலிருந்து இந்தியாவை ஆண்டுகொண்டிருக்கும் நினைப்பில் இப்படி என் உறுப்பினர் பதவியை எடுத்தால் நானும் என்னமோ எனக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோய் விட்டது போ ல அலறித்துடிப்பேன் என்று நினைத்து இந்த முடிவு எடுப்பார். எனென்றால் இதைத் தவிர வேரொன்றும் அறியார் பாவம். இப்படி இவர் தயவால் ஈகரையிலிருந்த உறவுகள் அளவுக்கதிகமாக வெளியேறி ஈகரை வெளிறியிருப்பது இத்தளத்தின் நெடுநாளைய உறுப்பினர்கள் நன்கு அறிவர்.



இவர் தலைமை வழி நடத்துபவர் அல்ல.. உறுப்பினர்களை வழியனுப்புபுவர்.

“இதனை இதனால் இவன்முடிப்பான் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்.”- குறள் (படித்திருந்தாலோ படித்துப் புரிந்திருந்தாலோ ஒருவர் தம் தகுதியை அறிந்து நடப்பர். எத்தனைபேருக்கு இதன் அர்த்தம் புரிந்ததோ பராபரமே - ஈகரையை முடிக்கவேண்டுமென்று அர்த்தம் புரிந்தனரோ?)

தரமறிந்து தக்கவர்க்குத் தக்கபதவி கொடுத்தால் தக்கவாறு வழி நடத்திச் செல்வர். தரமில்லதவர்க்குத் தலைமைப்பதவி கிட்டிடின் இப்படித்தான் நடக்குமென்பதற்க்குத் “தலை” யான கலையின் கடந்த கால பின்னூட்டங்களைப் படித்தவர்களுக்குப் புரியும்.

ஆசிரியர் கொம்பெடுத்தால் ஒண்ணாம் கிளாஸ் மாணவன் பயப்படுவான் . ஒன்றுமறியாதவன் எடுக்கும் கொம்புகண்டு குரங்குகளல்லவா ஆடும். இப்படி ஆடிக்கொண்டிருப்பவர்கள் தான் கலைக்கு வேண்டும்.

எனவே. தரமற்ற ஒரு தலைமையின் கீழ் ஈகரையின் ஒரு உறுப்பினராகத் தொடரும் விருப்பம் எனக்கில்லை ஆதலால்... இக்கறை துடைக்கப்படும் வரை ஈகரையிலிருந்து நான் விலகி இருக்கிறேன் என்பதை சக ஈகரை உறுப்பினர்களுக்கு அக்கரையுடன் அறியத்தருகிறேன்.

“அரி இருக்கலாம் நரி இருக்கக் கூடாது”

உறுப்பினர்களை... ஈகரையைக் காக்க!


அன்புடன்

யாதுமானவள்


அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down


ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 5 Empty Re: ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)

Post by Aathira Mon May 09, 2011 9:25 pm

உறவுகள் பெருமாலும் எல்லோரும் இத்திரியைப் பார்த்தும் கருத்துப் பகிர்ந்தும் விட்டதால் இத்திரியை இத்துடன் முடித்து விடலாம் என நினைக்கிறேன். அவரைப் பற்றி அனைவரும் அறிந்துள்ளீர்கள். இனி அவரின் வருகையை (கண்டிப்பாக வேறு பெயரில் நுழைவார்)உறவுகள் அனைவரும் கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். கருத்து பகர்ந்த உறவுகள் அனைவருக்கும் நன்றி ..


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 5 Empty Re: ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)

Post by மஞ்சுபாஷிணி Mon May 09, 2011 9:34 pm

ப்ளீஸ் திரியை பூட்டவேண்டாம்பா..... எல்லோரும் வந்து பார்க்கட்டும்.... அவங்க நினைப்பதை மனதில் இருப்பதை எழுதட்டும்..... உங்களை வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன்... பூட்டவேண்டாமே பானு....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 5 Empty Re: ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)

Post by Aathira Mon May 09, 2011 10:07 pm

ஏன் மஞ்சு இப்படி???ஒரு வார்த்தை சொல்லிட்டு மாற்ற வேண்டியது தானே...நீங்களும் மாற்றலாமே... மாற்றிவிட்டேன்மா.

நம் உறவுகள் மீண்டும் மீண்டும் அதையே நினைத்துக் கொண்டும் வருந்திக் கொண்டு இருப்பார்கள். மகிழ்ச்சியைத்தான் தொடர விட வேண்டும். வருத்தத்தை முடிந்தவரை அடியோடு அழித்து விட வேண்டும். இதை மஞ்சுவுக்கு நான் சொலல் வேண்டியது இல்லை...... அதனால் தான் மாற்றினேன்.


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 5 Empty Re: ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)

Post by Aathira Mon May 09, 2011 10:29 pm

அதுக்குள்ள அவசரம். பானு பூட்டைத் திறக்கலைப்பான்னு ஒரு பதிவு [You must be registered and logged in to see this image.] . எல்லாத்துக்கும் அவசரமாப்பா மஞ்சு?
ஐயோ அந்தப் பதிவுகள் எல்லாத்தையும் காக்கா தூக்கிட்டு போயிடுசசா... [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 5 Empty Re: ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)

Post by மஞ்சுபாஷிணி Mon May 09, 2011 11:14 pm

லதாராணி என்கிற யாதுமானவள் எழுதிய இந்த பதிவுக்கு யாருமே முழுமையா பதில் போடாததால் நான் இப்ப எல்லாத்துக்கும் பதில் எழுதுகிறேன்.....

இதுக்கும் எப்படி வேணும்னாலும் உல்டா செய்தால் அதுக்கும் பதில் தருவேன் கண்டிப்பா...


ஈகரை என்ற இனிய தளத்தின் இன்றைய நிலைமை குறித்து ஒரு கண்ணோட்டம் :



உறுப்பினராகத் தேவையான தகுதிகள்:

1. முதல் தகுதியாக கைதட்டத் தெரிந்திருக்க வேண்டும்..
இதில் என்ன சந்தேகம் கண்டிப்பா படைப்புகளை பாராட்டி கைத்தட்டக்கூட மனசு விசாலமா இருக்கனுமே…. அப்ப கைத்தட்ட தெரிஞ்சிருக்கனும் தானே?

2. நீ முட்டாள் என்று கலை சொன்னால்... ஆமாம் தலை என்று தலை ஆட்டவும் தெரிந்திருக்க வேண்டும்.
கண்டிப்பா கலை யாரையும் முட்டாள் என்று ஈகரையில் சொல்லி நான் கேட்டதும் இல்லை பார்த்ததும் இல்லை.... அதனால் இப்படி போட்டது கண்டிப்பா தப்பு தான்.

3. அரைவேக்காட்டுத் தலைமைக்கு அடிபணிந்து நடக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
விதிமுறைகளை சரியா படிக்கலை போலிருக்கு லதா நீங்க..... தலைமை அரைவேக்காட்டா இருந்தா ஈகரையில் இத்தனை மலர்ச்சியோடு எல்லாரும் நிம்மதியா வலம் வந்திருக்கவே மாட்டாங்க...

இம்முன்று தகுதிகளும் இருந்தால் போதும் நீங்கள் ஈகரையின் உறுப்பினர்.
இந்த கிண்டல் பதிவினால் உங்கள் தரம் தாழ்வதை நீங்க அறிய முடிகிறதா லதா?



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 5 Empty Re: ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)

Post by balakarthik Mon May 09, 2011 11:17 pm

அக்கா மேலும் மேலும் இதை கிளறுவதால் யாருக்கு என்ன பயன் நீங்களும் என்னைப்போல் ஒரு முடிவுக்கு வாங்க அன்பு மலர் அன்பு மலர்


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 5 Empty Re: ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)

Post by கலைவேந்தன் Mon May 09, 2011 11:27 pm

போதும் உறவுகளே... இனி என்னைப்பற்றிய எந்த கருத்துகளும் இங்கே பதியவேண்டாம்... உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நான் ரொம்ப கடமைப்பட்டவன்.. அது போதும்... இனி யாருமே என்னைப்பற்றிய அக்கறையுடன் இங்கே ஆறுதல் வழங்க அவசியமே இல்லை.. நான் மனதளவில் மலர்ந்துவிட்டேன்...

நன்றி நண்பர்களே..!
:வணக்கம்:



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 5 Empty Re: ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)

Post by மஞ்சுபாஷிணி Mon May 09, 2011 11:28 pm

இல்லை பாலா.....

இன்று லதாவின் செயலால் பாதிக்கப்பட்டு இருப்போரில் நானும் ஒருத்தி.... யாராவது லதாவின் பதிவை முழுமையா படிச்சிட்டு அதுக்கு சரியான பதில் கொடுத்தோமா இல்லையே.....

நான் சண்டை போடலை.... அவர் போட்ட பதிவுக்கு பதில் தருகிறேன்... அவ்வளவே....

கலையை இத்தனை நீசமா எழுதி பதிவு போட்டு இருக்காங்க.... இவங்களுக்கு பிடிக்கலைன்னா ஒதுங்கி இருக்கணும் முதல் முறை பேண்ட் செய்தப்பவே... அப்புறம் ஏன் இன்னொரு பெயர்ல வரனும்?


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 5 Empty Re: ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)

Post by மஞ்சுபாஷிணி Mon May 09, 2011 11:28 pm

தலைமை நடத்துனர் மற்றும் நிர்வாகிகளின் வேலை:

பிரச்சனைகளைத் தொடங்கி வைப்பவர் எல்லாத் திரிகளிலும் தலைமை நடத்துனர் கலையாகவே இருப்பார். இதுவே அவரின் முதன்மைப் பணி.. இது ஈகரைக்குப் பிடித்த பிணி அல்லது சனி (படிப்பவர்களின் சாய்ஸ் எதைவேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்)


இதை உங்களை தவிர வேற யாராச்சும் சொல்லட்டுமே பார்க்கலாம்….ஒருத்தரை சனி என்று சொல்ல உங்களுக்கு யார் கொடுத்தா உரிமையை லதா? இதே வார்த்தை உபயோகப்படுத்த எங்களுக்கும் தெரியும் ஆனால் பண்பாடு தடுக்குது எங்களை., பெண் என்றால் அடக்கமும் அமைதியும் பொறுமையும் இருப்பதால் தான் பெண்ணை உயர்வாக எல்லோரும் போற்றுவது….. எதையும் செய்யுமுன் பலமுறை இனியாவது யோசிங்க….


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 5 Empty Re: ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)

Post by வினுப்ரியா Mon May 09, 2011 11:32 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:எனக்கு தெரிந்தவரை ஒரு சிலர் இங்கே நான் யாதும் அறிந்தவன்(ள்)என்று தனக்கு தானே நினைத்து கொள்கின்றனர்.அவர்கள் சில நேரம் இப்படித்தான் வளர்ச்சி நிலையில் உள்ளவர்களை கீழ் இறக்க சில நாடகங்கள் இடுவார்கள்.அதன் மூலமாவது தன் பெயர் பிரபலமாகும்..என்ற சிறிய நப்பாசையில்.அது போலவே இந்த திரி.

ஆகவே...அது போன்றவர்களை இனியும் உலகிற்கு காட்டாமல் திரியை முடித்து வைத்தால் நல்லது...இந்த திரி இதயம் சொல்லி எழுதவில்லை..என்பதே உண்மை. இறுதியாக ஓன்று.. இவ்வளவும் எழுதும் முன்பு அவர் தன் மதிப்பீடுகளை கொஞ்சம் அவர்களோடு ஒப்பிட்டு பார்த்து எழுதி இருக்கலாம்..மதிப்பீடுகள் அவர்களாக உருவாக்குவதில்லை...அவர்களின் செயல்பாடு..பண்பு,உதவும் குணம்..கண்டிப்புடன் கூடிய நிர்வாகம்..பார்த்து யாரோ தரும் மதிப்பீடுகள்..அவை..முதலில் அதை பார்க்கட்டும்...

கலை அண்ணா..!
நாம் விதைக்கும் விதைகளின் இடையே சில களைகளும் சேர்ந்தே முளைக்கும்..அது போன்ற நேரத்தில் நீங்கள் களைகளை கலைய களைஅண்ணாவாக மாறுவது தவறல்ல...

இந்த திரி கண்டு கவலையோடு -சூர்யா

என்ன நடக்கிறது இங்கே! என்னால் முழுமையாக ஒன்றும் புரிந்துக்கொள்ள முடியவில்லை
நான் இப்போதான் இந்த திரியை கவனித்தேன் .யாதுமானவள் யாரென இதுவரை எனக்கு தெரியாது,ஆனால் இப்போ தெரிந்துக்கொண்டேன், இப்படி நாகரிகமற்ற முறையில் பேசும்
ஒருவருக்கு பிறரை குற்றம் சொல்ல என்ன தகுதியிருக்கிறது!அதுவும் குற்றமில்லாத ஒருவரைப்பார்த்து.
கலை இதற்கெல்லாம் நீங்கள் கவலைப்படலாமா? ஈகரையில் உங்கள் பங்கு மிகவும் அவசியமானதும்,ஆரோக்கியமானதும் ஆகும் .டோண்ட் வொரி.
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 5 Empty Re: ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics
» ஈகரை விஜய் இன் அனுபவம்.....
» அனுபவம் தரும் பாடம் ..இன்றும் கதை சொல்லுகிறேன் ஈகரை கண்மணிகளே ....
» ஈகரை கவிதை போட்டி 5 ந பரிசளிப்பு விழா காணொளி - ஈகரை நூலகம்
» தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
» 8000 பதிவுகளை தாண்டிய நம் ஈகரை தலைமை நடத்துனர் ரூபன் அவர்களுக்கு ஈகரை சார்பாக வாழ்த்துக்கள்...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum