ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
என் அன்புத்தோழியின் ஏழாயிரம் பதிவுகள்.. வாழ்த்தலாம் வாங்க..! - Page 3 Poll_c10என் அன்புத்தோழியின் ஏழாயிரம் பதிவுகள்.. வாழ்த்தலாம் வாங்க..! - Page 3 Poll_m10என் அன்புத்தோழியின் ஏழாயிரம் பதிவுகள்.. வாழ்த்தலாம் வாங்க..! - Page 3 Poll_c10 
ayyasamy ram

mohamed nizamudeen

VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் அன்புத்தோழியின் ஏழாயிரம் பதிவுகள்.. வாழ்த்தலாம் வாங்க..!

+19
ரபீக்
அருண்
அன்பு தளபதி
அப்துல்லாஹ்
ந.கார்த்தி
உமா
Manik
krishnaamma
ஹாசிம்
உதயசுதா
ரா.ரமேஷ்குமார்
தாமு
ANTHAPPAARVAI
மகா பிரபு
Aathira
மஞ்சுபாஷிணி
அசுரன்
பாலாஜி
கலைவேந்தன்
23 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

என் அன்புத்தோழியின் ஏழாயிரம் பதிவுகள்.. வாழ்த்தலாம் வாங்க..! - Page 3 Empty என் அன்புத்தோழியின் ஏழாயிரம் பதிவுகள்.. வாழ்த்தலாம் வாங்க..!

Post by கலைவேந்தன் Sun May 08, 2011 11:28 pm

First topic message reminder :

அன்பெனும் தாரகமந்திரம் - அதுவே
இவளின் நிரந்தரத் தோத்திரம்..

அன்பால் கட்டுவள் பாசக்கயிறாம் - அது
காலம் காலமாய் வளரும் பயிராம்..

எட்டிக்கசப்பும் எட்டிப்போமாம் - இவள்
கட்டித் தங்கம் ஒத்த சொல்லால்..

சுட்டித்தனமது பிறப்பில் இருந்தாம் - இவள்
சுட்டியது எல்லாம் வாழ்க்கை மருந்தாம்..

மெல்லப்பேசு இவளிடம் கொஞ்சம் - உனனைக்
கொல்லும் சோகம் மாற்றிடும் நெஞ்சம்..!

ஈகரைக்கென்றே வந்ததோர் தென்னை - இவள்
சோகம் போக்கிடும் தூயதோர் அன்னை..!

என் அருமைத் தோழி மஞ்சுவின் இனிய அன்புமிக்க ஏழாயிரம் பதிவுகளை வாழ்த்தலாம் வாங்க..!

Last edited by கலைவேந்தன் on Sun May 08, 2011 11:39 pm; edited 2 times in total

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

என் அன்புத்தோழியின் ஏழாயிரம் பதிவுகள்.. வாழ்த்தலாம் வாங்க..! - Page 3 Empty Re: என் அன்புத்தோழியின் ஏழாயிரம் பதிவுகள்.. வாழ்த்தலாம் வாங்க..!

Post by அப்துல்லாஹ் Mon May 09, 2011 12:35 pm

வாழிய வாழிய பல்லாண்டு
வாழ்த்துகிறேன் பெறுங்கள் பூச்செண்டு- வயிறு
முட்ட பதிவுகளை பாலாய் ஊட்டி
இட்ட பதிவுகள் தொட்டது சிகரம்

தங்களின் பதிவால் தலை நிமிர்கிறது ஈகரை
தங்கம் போல் மிளிர்கிறது தோழி உமது பங்களிப்பு
கற்கண்டும் தேனும் பாலும் உங்கள்
சொல் கண்டு வெட்கம் கொள்ளும்

பதியுங்கள் பல்லாயிரம்
பண்படுத்துங்கள் எம்மை

அன்பு மறவா
அப்துல்லாஹ் சார்
அல்கோபரிலிருந்து

:வணக்கம்: மகிழ்ச்சி

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

என் அன்புத்தோழியின் ஏழாயிரம் பதிவுகள்.. வாழ்த்தலாம் வாங்க..! - Page 3 Aஎன் அன்புத்தோழியின் ஏழாயிரம் பதிவுகள்.. வாழ்த்தலாம் வாங்க..! - Page 3 Bஎன் அன்புத்தோழியின் ஏழாயிரம் பதிவுகள்.. வாழ்த்தலாம் வாங்க..! - Page 3 Dஎன் அன்புத்தோழியின் ஏழாயிரம் பதிவுகள்.. வாழ்த்தலாம் வாங்க..! - Page 3 Uஎன் அன்புத்தோழியின் ஏழாயிரம் பதிவுகள்.. வாழ்த்தலாம் வாங்க..! - Page 3 Lஎன் அன்புத்தோழியின் ஏழாயிரம் பதிவுகள்.. வாழ்த்தலாம் வாங்க..! - Page 3 Lஎன் அன்புத்தோழியின் ஏழாயிரம் பதிவுகள்.. வாழ்த்தலாம் வாங்க..! - Page 3 Aஎன் அன்புத்தோழியின் ஏழாயிரம் பதிவுகள்.. வாழ்த்தலாம் வாங்க..! - Page 3 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

என் அன்புத்தோழியின் ஏழாயிரம் பதிவுகள்.. வாழ்த்தலாம் வாங்க..! - Page 3 Empty Re: என் அன்புத்தோழியின் ஏழாயிரம் பதிவுகள்.. வாழ்த்தலாம் வாங்க..!

Post by ஹாசிம் Mon May 09, 2011 1:10 pm

ஈகரையின் உறவுகளின் உள்ளங்களைக்கொள்ளைகொண்ட
அன்பு அக்காவின் அளப்பெரிய தொண்டான ஈகரைவலம்
ஏழாயிரம் பதிவடைந்து சிறந்திருக்கக்கண்டு மனம் மகிழ்கிறது
வாழ்த்துகள் அக்கா என்றும் இதே வலம் வருகையுடன் உறவுகளின்
அன்பில் கலந்து சிறந்திட வாழ்த்துகள்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நேசமுடன் ஹாசிம்
என் அன்புத்தோழியின் ஏழாயிரம் பதிவுகள்.. வாழ்த்தலாம் வாங்க..! - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

என் அன்புத்தோழியின் ஏழாயிரம் பதிவுகள்.. வாழ்த்தலாம் வாங்க..! - Page 3 Empty Re: என் அன்புத்தோழியின் ஏழாயிரம் பதிவுகள்.. வாழ்த்தலாம் வாங்க..!

Post by அன்பு தளபதி Mon May 09, 2011 1:26 pm

என் அன்புத்தோழியின் ஏழாயிரம் பதிவுகள்.. வாழ்த்தலாம் வாங்க..! - Page 3 219548,xcitefun-congrats-chandoo-7000-1
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

என் அன்புத்தோழியின் ஏழாயிரம் பதிவுகள்.. வாழ்த்தலாம் வாங்க..! - Page 3 Empty Re: என் அன்புத்தோழியின் ஏழாயிரம் பதிவுகள்.. வாழ்த்தலாம் வாங்க..!

Post by ரபீக் Tue May 10, 2011 12:20 pm

எதிரிகளுக்கும் பாசம் காட்டும் குணம் ,புதியவர்களை ஊக்குவிக்கும் நல் உள்ளம் ,அன்பான விசாரிப்புகள் ,அழகான பின்னூட்டங்கள் என ஈகரையை கலக்கி வரும் அன்பு மஞ்சு அக்காவிற்கு இந்த தம்பியின் வாழ்த்துக்கள் பல

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

என் அன்புத்தோழியின் ஏழாயிரம் பதிவுகள்.. வாழ்த்தலாம் வாங்க..! - Page 3 Empty Re: என் அன்புத்தோழியின் ஏழாயிரம் பதிவுகள்.. வாழ்த்தலாம் வாங்க..!

Post by ரேவதி Tue May 10, 2011 4:00 pm

வாழ்த்துக்கள் அக்கா

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

என் அன்புத்தோழியின் ஏழாயிரம் பதிவுகள்.. வாழ்த்தலாம் வாங்க..! - Page 3 Empty Re: என் அன்புத்தோழியின் ஏழாயிரம் பதிவுகள்.. வாழ்த்தலாம் வாங்க..!

Post by Jiffriya Tue May 10, 2011 4:09 pm

என் அன்புத்தோழியின் ஏழாயிரம் பதிவுகள்.. வாழ்த்தலாம் வாங்க..! - Page 3 Congratulation-69

வாழ்த்துக்கள் மஞ்சு அக்கா..
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

என் அன்புத்தோழியின் ஏழாயிரம் பதிவுகள்.. வாழ்த்தலாம் வாங்க..! - Page 3 Empty Re: என் அன்புத்தோழியின் ஏழாயிரம் பதிவுகள்.. வாழ்த்தலாம் வாங்க..!

Post by sshanthi Tue May 10, 2011 4:11 pm

வாழ்த்துக்கள் அக்கா

ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

என் அன்புத்தோழியின் ஏழாயிரம் பதிவுகள்.. வாழ்த்தலாம் வாங்க..! - Page 3 Empty Re: என் அன்புத்தோழியின் ஏழாயிரம் பதிவுகள்.. வாழ்த்தலாம் வாங்க..!

Post by கலைவேந்தன் Tue May 10, 2011 6:25 pm

என் தோழியை வாழ்த்திய அன்புள்ளங்களுக்கு என் நன்றிகள்..! :வணக்கம்:

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

என் அன்புத்தோழியின் ஏழாயிரம் பதிவுகள்.. வாழ்த்தலாம் வாங்க..! - Page 3 Empty Re: என் அன்புத்தோழியின் ஏழாயிரம் பதிவுகள்.. வாழ்த்தலாம் வாங்க..!

Post by மஞ்சுபாஷிணி Tue May 10, 2011 11:08 pm

கலைவேந்தன் wrote:ஆதிரான்னா ... சம்திங் டிஃபெரண்ட் தான்... ஹூம்... நீங்க எல்லாம் இப்படி வாழ்த்திக்குவீங்க... நாங்க...? அநியாயம்

குதூகலம் நக்கல் நாயகம் ஓகே!!!! நடனம்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

என் அன்புத்தோழியின் ஏழாயிரம் பதிவுகள்.. வாழ்த்தலாம் வாங்க..! - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

என் அன்புத்தோழியின் ஏழாயிரம் பதிவுகள்.. வாழ்த்தலாம் வாங்க..! - Page 3 Empty Re: என் அன்புத்தோழியின் ஏழாயிரம் பதிவுகள்.. வாழ்த்தலாம் வாங்க..!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics
» ஏழாயிரம் பதிவுகள்-நிர்வாகக்குழுவின் நிகரில்லா உறுப்பினர் மகா பிரபுவை வாழ்தலாம் வாங்க.
» உறவுகளின் பாசத்தோடு சேர்ந்து ஏழாயிரம் மதிப்பீடுகளையும் அடைந்த நிறுவனர் சிவா அண்ணா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» எட்டாயிரம் பதிவுகள் கடந்த நம் முரளிராஜாவை வாழ்த்தலாம் வாங்க...
» 50,000.00 பதிவுகள் கடந்த கிருஷ்ணம்மா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» செல்லமான உமா அக்காவின் 5000 பதிவுகள் வாழ்த்தலாம் வாங்க......

Permissions in this forum:
You cannot reply to topics in this forum