ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தின் அடுத்த முதல்வர் ???

+4
அசுரன்
ANTHAPPAARVAI
அன்பு தளபதி
varsha
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தமிழகத்தின் அடுத்த முதல்வர் ??? - Page 2 Empty தமிழகத்தின் அடுத்த முதல்வர் ???

Post by varsha Sun May 08, 2011 8:00 pm

First topic message reminder :

2011 தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் ?
என்று நமது இணைய தள குழுவை சேர்ந்த , நமது ஆஸ்தான ஜோதிடர் மதிப்பிற்குரிய
கோபால கிருஷ்ணன் அவர்கள் , இப்போது முதல்வர் ரேசில் இருக்கும் - இரண்டு
முக்கிய தலைவர்களை , அவர்கள் ஜாதகம் என கருதப்படும் ( ஆமாங்க - ஒரிஜினல்
இதுதான்னு யாருக்கு தெரியும் ? ) ஜாதகங்களை முழுவதும் ஆராய்ந்து - இந்த
முடிவுகளை கூறியுள்ளார்.

தேர்தல் முடிந்து - கிட்டத்தட்ட ,
ஒரு மாதம் கழித்து முடிவு வெளி வர இருக்கிறது. தேர்தல் கமிஷன் - மேற்கு
வங்கத்தில் தேர்தல் முடிந்த பிறகு தான் , முடிவுகளை அறிவிக்க இருக்கிறது.
இது சட்டப்படி கூறிய காரணம்.


ஆனால் , நமது நண்பர் கூறுவது என்ன என்று நீங்களே படித்துக் கொள்ளுங்கள்:


தேர்தல் முடிவு அறிவிக்கும் தேதிக்கு
முன்பும், பின்பும் - இரண்டு பெரிய கிரகப் பெயர்ச்சி நடக்க விருக்கிறது.
குரு மற்றும் , ராகு - கேது பெயர்ச்சி.

தற்போதைய முதல் அமைச்சர் - கலைஞர் : ராசி - ரிஷபம். வெளியில் - துளியும் தெய்வ நம்பிக்கை இருப்பதாக காட்டிக் கொள்ளாதவர்.
இப்போது இன்னும் இரண்டே நாட்களில்
ராசிக்கு பனிரெண்டில் - குரு வரவிருக்கிறார். விரய ஸ்தானம் . அங்கிருந்து ,
அவர் ரிஷபத்திற்கு 4 , 6 , 8 ஆம்
இடத்தை பார்க்க விருக்கிறார். அதே நேரத்தில் - ஜென்மத்திற்கும், 7 ஆம் வீட்டிலும் - ராகு , கேது வர விருக்கிறார்கள்.


ஆகவே , வர விருக்கும் - ஒன்றரை வருடங்களுக்கு - அமைப்பு சுமார் தான்.
இவரது
சமீபத்திய ஜாதக குறைகளை , சரி செய்வதற்காக , ஒரு மிகப் பெரிய ஜோதிட
ரீதியான காரியம் / பரிகார முறை , மிகச்சரியாக ஒரு ஆறு மாதங்களுக்கு முன்பு
இருந்தே செய்யப் பட்டு இருக்க வேண்டும். அதாவது , மிக யோகமுள்ள ஒருவரின்
அருகாமை , இணைப்பு ஏற்படுவது போல. ... அந்த ரீதியில் அவருக்கு பலன்
கூடுகிறது.... ஆனால் , இது ஒரு பரிகாரம் போல தான்.




சரி, இதே நேரத்தில் - முதல்வர்
ஸ்தானத்தில் அமர வாய்ப்பு இருக்கும் , இன்னொரு தலைவர் : முன்னாள் முதல்வர்
ஜெயலலிதா அவர்கள் அமைப்பு எப்படி இருக்கிறது ?
சிம்ம
ராசி. ஏழரை சனி யின் இறுதிக் கட்டத்தில், கடுமையான காலம் கிட்டத்தட்ட
முடிவடையும் நேரம். இப்போது நடை பெற விருக்கும், குருப் பெயர்ச்சி -
அற்புதமான ஒரு காலமாக அமைய விருக்கிறது. மே மாதம் எட்டாம் தேதி முதல் ,
குரு பார்வை வந்து - அதே சமயம் ஏழரை சனி , இன்னும் ஐந்தே மாதங்களில் - ஏழரை
சனி முடிந்து , இன்னும் ஒரு படி வாழ்வில் மேலேற வாய்ப்பு இருக்கிறது.


ஏழரை சனியின் இறுதிக் கட்டம்,
தேர்தல் முடிந்து , வெற்றி அவர் பக்கம் இருப்பதாகவே வைத்துக் கொள்வோம் ...
குரு பார்வை வரும் வரை - அதற்குரிய பலன் கிடைக்க வில்லை. குருப் பெயர்ச்சி
நடந்து - ஐந்தே தினங்களில் - அதற்க் குரிய பலன் உடனே தெரியவிருக்கிறது
என்கிற ரீதியில்
பார்த்தால் - தேர்தல் முடிவுகள் , இவருக்கு வெற்றி வாய்ப்பை அளிக்கும் என்று இருக்கிறது.


ஆக, மொத்தம் உள்ள தொகுதிகள் இத்தனை .
இதில் இவ்வளவு இந்த கட்சிக்கு , இவ்வளவு இந்த கட்சிக்கு - என்று , கணிக்க
இயலாவிட்டாலும்..... ஜாதக அமைப்பு படி , ஜெயலலிதா அவர்களுக்கு இனி வர
விருக்கும் காலம் - ஒரு வசந்த காலமாக இருக்கப் போகிறது.


ஆனால், நமது இன்னொரு நண்பர் ( அருள்
வாக்கு சொல்பவர் ) இன்னும் கொஞ்சம் மைக்ரோ லெவல் அனலிசிஸ் பண்ணிப்
பார்த்தால், தமிழக அடுத்த முதல்வர் , யாரும் சற்றும் எதிர் பாராத ஒரு
பெண்மணி. டிசம்பர் மாதம் வரை. அதன் பிறகு.... திரும்பவும் அந்த அரியணையில்
ஜெயலலிதா அவர்கள் அமர வாய்ப்பு உண்டு , என்று தெரிகிறது. இப்படி பூடகமாக
சொல்வதற்குப் பதில் , வெளிப்படையாக சொல்வதானால் - இப்போதைய முதல்வரின் மகள்
கனிமொழி என்று கூறுகிறா

நம்பவே முடியாத ஒரு விஷயமாக இது
தோன்றுகிறது... நடக்க விருக்கும் சி.பி.ஐ. விசாரணை , கொஞ்சம் அதிக
கடுமையுடன் இருந்து - தி.மு.க. தேர்தலில் " narrow margin " இல் வெற்றி
பெற்று - ஒட்டு மொத்த கட்சியும், ஒரு கவசம் போல செயல்பட்டு , அவரை முதல்வர்
அரியணையிலே அமர்த்துவார்கள். அதன் பிறகு, கூட்டணியில் இருந்தவர்கள் காலை
வார , மீண்டும் ஒரு தேர்தலும் - அதன் பிறகு ஜெய லலிதா அவர்கள், முதல்வர்
அரியணையில் அமர வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார். ஏழரை சனி, முடிந்த பிறகு
தான் அவருக்கு , நல்ல அமைப்பு வருகிறது. . ஆனால் , இந்த ஐந்து மாதங்களில் -
குரு பார்வையுடன், ஒட்டு மொத்த மக்களின் அபிமானம் அவருக்கு கிடைக்கும்
என்கிறார்.

என்னைப்
பொறுத்தவரையில் - இரண்டாவது கூறிய விஷயம் , கொஞ்சம் ஓவர் ஆக இருப்பதாக
தெரிகிறது.... இந்த நிலைமை நடந்தாலும், அவரது கட்சியில், அவரது
குடும்பத்திலேயே யார் அவரை ஆதரிப்பார்கள் என்று தெரியவில்லை.(இப்போதைய
சூழலில் )


முதல் நிலைமைப் படி , ஜெய லலிதா அவர்களுக்கு வாய்ப்பு அதிகம் என்றே தோன்றுவதால், அவரே அரியணையில் அமரக்கூடும் என்று நினைக்கிறேன்...


பார்க்கலாம், இன்னும் ஒரு வாரம் தானே !! பொறுத்து இருந்து பார்ப்போம்...!




livingextra.com

varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down


தமிழகத்தின் அடுத்த முதல்வர் ??? - Page 2 Empty Re: தமிழகத்தின் அடுத்த முதல்வர் ???

Post by உதயசுதா Tue May 10, 2011 12:52 pm

ஆக்க பொருத்தவன் ஆற பொறுக்கமாட்டான் அப்படிங்க்கிரா கதையா இல்ல இருக்கு.இன்னும் 3 நாளில் தெரிஞ்சுட போகுது.


தமிழகத்தின் அடுத்த முதல்வர் ??? - Page 2 Uதமிழகத்தின் அடுத்த முதல்வர் ??? - Page 2 Dதமிழகத்தின் அடுத்த முதல்வர் ??? - Page 2 Aதமிழகத்தின் அடுத்த முதல்வர் ??? - Page 2 Yதமிழகத்தின் அடுத்த முதல்வர் ??? - Page 2 Aதமிழகத்தின் அடுத்த முதல்வர் ??? - Page 2 Sதமிழகத்தின் அடுத்த முதல்வர் ??? - Page 2 Uதமிழகத்தின் அடுத்த முதல்வர் ??? - Page 2 Dதமிழகத்தின் அடுத்த முதல்வர் ??? - Page 2 Hதமிழகத்தின் அடுத்த முதல்வர் ??? - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தமிழகத்தின் அடுத்த முதல்வர் ??? - Page 2 Empty Re: தமிழகத்தின் அடுத்த முதல்வர் ???

Post by மஞ்சுபாஷிணி Tue May 10, 2011 12:58 pm

அதானே சுதா.... நீ ரெடியா இரு எனக்கு ட்ரீட் கொடுக்க சரியா?


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தமிழகத்தின் அடுத்த முதல்வர் ??? - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தமிழகத்தின் அடுத்த முதல்வர் ??? - Page 2 Empty Re: தமிழகத்தின் அடுத்த முதல்வர் ???

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum