புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என் காதல் Poll_c10என் காதல் Poll_m10என் காதல் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
என் காதல் Poll_c10என் காதல் Poll_m10என் காதல் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
என் காதல் Poll_c10என் காதல் Poll_m10என் காதல் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
என் காதல் Poll_c10என் காதல் Poll_m10என் காதல் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் காதல் Poll_c10என் காதல் Poll_m10என் காதல் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
என் காதல் Poll_c10என் காதல் Poll_m10என் காதல் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
என் காதல் Poll_c10என் காதல் Poll_m10என் காதல் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
என் காதல் Poll_c10என் காதல் Poll_m10என் காதல் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் காதல்


   
   

Page 1 of 2 1, 2  Next

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat May 07, 2011 5:59 pm

கோவிலில் வைத்து காதலைச் சொல்ல
ஆசைப்பட்டேன்
கழட்டி விடும் செப்பலைப் போல்
என்னையும் விட்டுவிடுவாயா

பேருந்தில் வைத்து காதலைச் சொல்ல
ஆசைப்பட்டேன்
பாதியிலேயே இறங்கி விடும் நீ
என்னையும் பாதியிலேயே விட்டுவிடுவாயா

கல்லூரியில் வைத்து காதலைச் சொல்ல
ஆசைப்பட்டேன்
படித்து முடித்தவுடன் திரும்பி கூட பார்க்காத நீ
என்னையும் திரும்பி கூட பார்க்க மாட்டாயா

உன் வீட்டில் வைத்து காதலைச் சொல்ல
ஆசைப்பட்டேன்
அப்போது உணர்ந்தேன் உன் மீதுள்ள என் காதலை
சொல்லாமலே சொல்லிவிடலாம் என்று


என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக் என் காதல் 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat May 07, 2011 6:45 pm

நல்லாயிருக்கு .... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat May 07, 2011 6:51 pm

நம்பிக்கை அற்ற காதலுக்கு அருமையான கவிதை.....மணி என் காதல் 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat May 07, 2011 7:39 pm

நன்றி பாலாஜி அண்ணா என் காதல் 154550

நன்றி நண்பா ராம் என் காதல் 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat May 07, 2011 8:10 pm

எப்பவாவது காலம் கடக்கும் முன் சொல்லிவிடுவது நல்லது தம்பி..! புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun May 08, 2011 10:03 am

ஆமாம் அண்ணா நன்றி என் காதல் 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 08, 2011 10:51 am

Manik wrote:கோவிலில் வைத்து காதலைச் சொல்ல
ஆசைப்பட்டேன்
கழட்டி விடும் செப்பலைப் போல்
என்னையும் விட்டுவிடுவாயா

பேருந்தில் வைத்து காதலைச் சொல்ல
ஆசைப்பட்டேன்
பாதியிலேயே இறங்கி விடும் நீ
என்னையும் பாதியிலேயே விட்டுவிடுவாயா

கல்லூரியில் வைத்து காதலைச் சொல்ல
ஆசைப்பட்டேன்
படித்து முடித்தவுடன் திரும்பி கூட பார்க்காத நீ
என்னையும் திரும்பி கூட பார்க்க மாட்டாயா

உன் வீட்டில் வைத்து காதலைச் சொல்ல
ஆசைப்பட்டேன்
அப்போது உணர்ந்தேன் உன் மீதுள்ள என் காதலை
சொல்லாமலே சொல்லிவிடலாம் என்று


என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக் என் காதல் 154550

காதலை சொல்லுமுன் முதலில் தன் மேல் நம்பிக்கை வைக்கனும். அதன்பின் காதலிக்கப்போகும் பெண் நம்மை காதலிப்பாள் என்று உறுதியுடன் நம்பனும்... அந்த நம்பிக்கை இறுதிவரை குலையாமல் இருக்கணும்... அதன்பின் காதலை தைரியமாக எங்கும் எப்படியும் சொல்லலாம்.. உண்மையும் நம்பிக்கையும் நேர்மையும் இருக்கும் காதலுக்கு என்னிக்கும் எங்கும் பிரிவென்பதே இல்லை மணிகண்டா... என் காதல் 2825183110



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

என் காதல் 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun May 08, 2011 11:12 am

மிகச்சரியா சொன்னீங்க அக்கா என் காதல் 677196 என் காதல் 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 08, 2011 12:11 pm

மஞ்சுபாஷிணி wrote:

காதலை சொல்லுமுன் முதலில் தன் மேல் நம்பிக்கை வைக்கனும். அதன்பின் காதலிக்கப்போகும் பெண் நம்மை காதலிப்பாள் என்று உறுதியுடன் நம்பனும்... அந்த நம்பிக்கை இறுதிவரை குலையாமல் இருக்கணும்... அதன்பின் காதலை தைரியமாக எங்கும் எப்படியும் சொல்லலாம்.. உண்மையும் நம்பிக்கையும் நேர்மையும் இருக்கும் காதலுக்கு என்னிக்கும் எங்கும் பிரிவென்பதே இல்லை மணிகண்டா... என் காதல் 2825183110

மிக நல்ல அறிவுரை... கடைப்பிடிக்கும் வழி அறிந்தால் நன்மையே ... சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 08, 2011 12:29 pm

கலைவேந்தன் wrote:
மஞ்சுபாஷிணி wrote:

காதலை சொல்லுமுன் முதலில் தன் மேல் நம்பிக்கை வைக்கனும். அதன்பின் காதலிக்கப்போகும் பெண் நம்மை காதலிப்பாள் என்று உறுதியுடன் நம்பனும்... அந்த நம்பிக்கை இறுதிவரை குலையாமல் இருக்கணும்... அதன்பின் காதலை தைரியமாக எங்கும் எப்படியும் சொல்லலாம்.. உண்மையும் நம்பிக்கையும் நேர்மையும் இருக்கும் காதலுக்கு என்னிக்கும் எங்கும் பிரிவென்பதே இல்லை மணிகண்டா... என் காதல் 2825183110

மிக நல்ல அறிவுரை... கடைப்பிடிக்கும் வழி அறிந்தால் நன்மையே ... என் காதல் 224747944
என் காதல் 154550



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

என் காதல் 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக