ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாஜ்மஹாலைக் கட்டியது சார்ஜகான் இல்லையா?

+6
ரா.ரமேஷ்குமார்
ANTHAPPAARVAI
கே. பாலா
அன்பு தளபதி
varsha
ந.கார்த்தி
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

தாஜ்மஹாலைக் கட்டியது சார்ஜகான் இல்லையா?  Empty தாஜ்மஹாலைக் கட்டியது சார்ஜகான் இல்லையா?

Post by ந.கார்த்தி Sun May 08, 2011 5:23 pm

உலகின் ஏழாவது அற்புதமாக விளங்குகின்ற தாஜ்மஹாலை யார் கட்டியது என்று கேட்டால் அனைவரும் ஷாஜஹான் என்று சொல்லி விடுவார்கள். ஆனால் கட்டிடக் கலைகளின் மகாராணி என்று வர்ணிக்கப்படுகின்ற இந்த தாஜ்மஹாலை வடிவமைத்து, அதன் ஒவ்வொரு கலையம்சத்தையும் மிகுந்த சிரத்தையோடு நிர்மாணித்த ஏராளமான கட்டிடக் கலைஞர்கள் யார் யார் என்பது இப்போது அகழ்வாராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.




இந்திய அகழ்வாராய்ச்சியினர் தாஜ்மஹாலைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சிகள் செய்து வருகின்றனர். இந்த ஆராய்ச்சியின் முக்கியத் திருப்பமாக 17ம் நூற்றாண்டில் இந்த அதி அற்புதக் கட்டிடத்தை கட்டிய 670 க்கும் மேற்பட்ட தொழில் நுட்பக் கலைஞர்கள், பொறியாளர்கள் ஆகியோரது பெயர்கள் அடங்கிய பல கல்வெட்டுக்களை கண்டுபிடித்துள்ளனர்.

பெரும்பாலும் அரபியிலும், பாரசீக மொழியிலும் எழுதப்பட்ட பெயர்கள் தாஜ்மஹாலுக்கு வடக்கில் பூமிக்குள் புதையுண்டுள்ள சிறு கட்டிடங்களின் சுவர்களிலும், அங்குள்ள சிதைப்பாடுகளிலும் காணப்படுவதாக ஆசியன் ஏஜ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சில பெயர்கள் தேவநாகிரி மொழியிலும் எழுதப்பட்டுள்ளதாக அகழ்வாராய்ச்சி நிறுவனத்தின் மூத்த அதிகாரி d.தயாளன் என்பவர் தெரிவித்துள்ளார்.





தாஜ்மஹாலைக் குறித்து வரலாற்றுக் குறிப்புகள் தயாரிக்க தொடர்ந்து நடந்து வரும் பணியில் ஏதேச்சையாக இந்த அரும் கண்டுபிடிப்புகள் கிட்டியதாகவும், பெரும்பாலான கட்டிட கலைஞர்கள் இரான், மத்திய ஆசியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தயாளன் மற்றும் அவரது குழுவினர் இந்த கல்வெட்டுக்களில் திரிசூலம், நட்சத்திரங்கள், மலர்கள், கணித குறியீடுகள் போன்ற படங்கள் பல கற்களில் வரையப்பட்டுள்ளது பல்வேறு மதங்களைச் சார்ந்த கலைஞர்கள் இந்த பணியில் ஈடுப்பட்டிருப்பதைக் காட்டுகிறது என்று கூறினார்.





‘அவர்கள் படிப்பறிவில்லாதவர்களாக இருந்திருக்கக் கூடும், ஆகவேதான் தங்களது அடையாளங்களை இவ்வாறு சித்திரங்களின் வாயிலாக பதிவு செய்துள்ளனர்’. இவ்வாறு ஆராய்ச்சிக்குழு தெரிவித்ததோடு, இந்தக் குறியீடுகளின் முழு அர்த்தத்தை வெளிக்கொணற நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவலளித்தனர்.

தனது ஆசை மனைவி மும்தாஜ் மஹாலுக்காக தான் கட்ட விரும்பிய இந்த மாளிகையின் கட்டுமான பணிகளில் கிட்டத்தட்ட 20,000 ஆட்களை முகலாய பேரரசர் ஷாஜஹான் நியமித்தார். வெள்ளைப் பளிங்குக் கற்களாலான இந்த மாளிகையின் கட்டுமான பணி 1631ல் துவங்கி 1647ல் முடிவடைந்தது.

பணியாளர்கள் தங்குமிடத்திற்காகவே மகாராணி மும்தாஜின் பெயரில் மும்தாஜாபாத் என்ற தனி நகர் அருகிலேயே உருவாக்கப்பட்டது. இந்த நகர் தற்போது தாஜ்கன்ஜ் என்று அழைக்கப்படுகிறது.





தயாளன் மேலும் கூறுகையில், கல்வெட்டுக்களில் காணப்படும் பெயர்களில் ‘இஸாஃப் அஃபான்டி’ மற்றும் ‘அமானத் கான்’ உள்ளிட்ட குறிப்பிட்ட ஐந்து பெயர்கள் திரும்ப திரும்ப பல இடங்களில் காணப்படுவதாகவும், இது பணியாளர்களில் உயர் பொறுப்புக்கள் அதாவது முதன்மை கட்டிடக் கலைஞர், வரையெழுத்துக் கலைஞர் மற்றும் வடிவமைப்பாளர் போன்ற முக்கியமானவர்களைக் குறிப்பதாகவும் தெரிவித்தார். தற்போது அடுத்தடுத்த மட்டங்களில் பொறுப்பு வகித்த கலைஞர்கள், பொறியாளர்களது பெயர்களையும் கண்டுபிடித்து தொகுக்கும் பணி நடந்து வருவதாகவும், நான்கு மாதங்களில் இந்த பணி நிறைவடையும் என்றும் தயாளன் தெரிவித்தார்.

அமானத் கான் தாஜ்மஹாலின் வரையெழுத்து நிபுணராக (கல்லிகிராஃபர்) இருந்துள்ளார். அவரது பெயர் தாஜ்மஹாலின் கதவுகளில் ஒன்றின் மீது எழுதப்பட்டுள்ள எழுத்துக்களின் கடைக்கோடியில் பொறிக்கப்பட்டுள்ளது. கவிஞர் கியாஸூத்தீன் என்பவர் சில குர்ஆனிய வசனங்களை கோபுரக் கற்களில் எழுதியுள்ளார். இஸ்மாயீல் கான் ஆஃப்ரிதி என்ற துருக்கியர்தான் இந்தக் கோபுரத்தை உருவாக்கியவர். முஹம்மது ஹனீஃப் என்பவர் கட்டிடப் பணியாளர்களுக்கு மேற்பார்வை அதிகாரியாக பணியாற்றியுள்ளார். இந்த அழகிய வெண் பளிங்கு மாளிகையின் வடிவமைப்பாளர் உஸ்தாத் அஹ்மத் லஹோரி என்பவராவார்.





கட்டுமானப் பொருள்கள் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், மத்திய ஆசியாவிலிருந்தும் ஆயிரம் யானைகள் கொண்ட படைகள் மூலம் கொண்டு வரப்பட்டனவாம். சிகப்பு பளிங்குக் கற்கள் ஃபதேபூர் சிக்ரியிலிருந்தும், ஜாஸ்பெர் என்ற பொருள் பஞ்சாபிலிருந்தும், ஜேட், கிரிஸ்டல் போன்ற வண்ணக் கற்கள் சைனாவிலிருந்தும், டார்கிய்ஸ் என்ற கற்கள் திபெத்திலிருந்தும், லபிஸ் லஜூலி மற்றும் சஃபயர் போன்ற கற்கள் இலங்கையிலிருந்தும், கரனலியன் வகை கற்கள் அரேபியாவிலிருந்தும், வைரக்கற்கள் பண்ணா என்ற இடத்திலிருந்தும் வரவழைக்கப்பட்டன.

‘உலகின் அற்புதங்களில் ஒன்றாக இன்றளவும் திகழும் இந்த பளிங்கு மாளிகையை ஒவ்வொரு கல்லாக செதுக்கி செதுக்கி கட்டிய கட்டிடக் கலைஞர்கள் உலகுக்கு தெரியாமலே மறைந்து போனார்கள், அவர்களை அடையாளம் கண்டு உலக மாந்தருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற ஆர்வம்தான் இந்த ஆராய்ச்சியில் எங்களுக்கு அதிமானது’ என்று தாயளன் இறுதியாக தெரிவித்தார்.
TMT


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


தாஜ்மஹாலைக் கட்டியது சார்ஜகான் இல்லையா?  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

தாஜ்மஹாலைக் கட்டியது சார்ஜகான் இல்லையா?  Empty Re: தாஜ்மஹாலைக் கட்டியது சார்ஜகான் இல்லையா?

Post by varsha Sun May 08, 2011 8:02 pm

தாஜ்மஹால் காட்டியவர் நம்ம பாரதிராஜா ...இதில் என்ன சந்தேகம்
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

தாஜ்மஹாலைக் கட்டியது சார்ஜகான் இல்லையா?  Empty Re: தாஜ்மஹாலைக் கட்டியது சார்ஜகான் இல்லையா?

Post by அன்பு தளபதி Sun May 08, 2011 8:20 pm

தாஜ் மகால் ஒரு ஹிந்து கோவில் அப்படின்னும் சொல்றாங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

தாஜ்மஹாலைக் கட்டியது சார்ஜகான் இல்லையா?  Empty Re: தாஜ்மஹாலைக் கட்டியது சார்ஜகான் இல்லையா?

Post by கே. பாலா Sun May 08, 2011 8:25 pm

maniajith007 wrote:தாஜ் மகால் ஒரு ஹிந்து கோவில் அப்படின்னும் சொல்றாங்க
யப்பா..... இந்தியாவுல இருக்குற பிரச்சனை போதாதுனும் இது வேறயாப்பா! :அடபாவி:
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

தாஜ்மஹாலைக் கட்டியது சார்ஜகான் இல்லையா?  Empty Re: தாஜ்மஹாலைக் கட்டியது சார்ஜகான் இல்லையா?

Post by அன்பு தளபதி Sun May 08, 2011 8:29 pm

kbala wrote:
maniajith007 wrote:தாஜ் மகால் ஒரு ஹிந்து கோவில் அப்படின்னும் சொல்றாங்க
யப்பா..... இந்தியாவுல இருக்குற பிரச்சனை போதாதுனும் இது வேறயாப்பா! :அடபாவி:
அண்ணா என்ன இப்படி சொள்ளிபூட்டீங்க நாமெல்லாம் போர்வைக்கு பதில் பிரச்சினையை போர்த்திக்கிட்டு தூங்குரா க்ரூப் தானே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

தாஜ்மஹாலைக் கட்டியது சார்ஜகான் இல்லையா?  Empty Re: தாஜ்மஹாலைக் கட்டியது சார்ஜகான் இல்லையா?

Post by ANTHAPPAARVAI Sun May 08, 2011 8:33 pm

தாஜ்மஹாலை வடிவமைத்தவர் "உஸ்தாத் அஹமத் லஹோரி"

15 வருடங்களுக்கு முன் ஒரு வார இதழின் குறுக்கெழுத்துப் போட்டியில் இது இடம் பெற்றிருந்தது!
ஆனால், லஹோரி என்பதை லாஹிபரி என்றே நினைத்திருந்தேன். நினைவிலேயே வைத்திருந்ததால் இந்த தடுமாற்றம் .
தகவலுக்கு நன்றி.


தாஜ்மஹாலைக் கட்டியது சார்ஜகான் இல்லையா?  Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

தாஜ்மஹாலைக் கட்டியது சார்ஜகான் இல்லையா?  Empty Re: தாஜ்மஹாலைக் கட்டியது சார்ஜகான் இல்லையா?

Post by அன்பு தளபதி Sun May 08, 2011 8:37 pm

ANTHAPPAARVAI wrote:தாஜ்மஹாலை வடிவமைத்தவர் "உஸ்தாத் அஹமத் லஹோரி"

15 வருடங்களுக்கு முன் ஒரு வார இதழின் குறுக்கெழுத்துப் போட்டியில் இது இடம் பெற்றிருந்தது!
ஆனால், லஹோரி என்பதை லாஹிபரி என்றே நினைத்திருந்தேன். தகவலுக்கு நன்றி.

இன்று ஒரு தகவல் நண்பரே தயவு செய்து இங்கு சென்று பாருங்கள்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

தாஜ்மஹாலைக் கட்டியது சார்ஜகான் இல்லையா?  Empty Re: தாஜ்மஹாலைக் கட்டியது சார்ஜகான் இல்லையா?

Post by ANTHAPPAARVAI Sun May 08, 2011 8:43 pm

நன்றி நண்பா!


தாஜ்மஹாலைக் கட்டியது சார்ஜகான் இல்லையா?  Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

தாஜ்மஹாலைக் கட்டியது சார்ஜகான் இல்லையா?  Empty Re: தாஜ்மஹாலைக் கட்டியது சார்ஜகான் இல்லையா?

Post by அன்பு தளபதி Sun May 08, 2011 8:47 pm

ANTHAPPAARVAI wrote:நன்றி நண்பா!

:நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு:
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

தாஜ்மஹாலைக் கட்டியது சார்ஜகான் இல்லையா?  Empty Re: தாஜ்மஹாலைக் கட்டியது சார்ஜகான் இல்லையா?

Post by ரா.ரமேஷ்குமார் Sun May 08, 2011 8:49 pm

தஞ்சை பெரிய கோவில்யை கட்டியவர் யார் என்றால் நாம் சொல்லுவோம் அருள்மொழிவர்மர்(ராஜ ராஜ சோழர்) என்று ஆனால் கோவில்யை கட்டியதோ பல சிற்பிகளாகளாக இருக்கும்.அது போல தான் இதுவும்...
தலைவன் பெயரே வரலாறு சொல்லும் அன்பு மலர்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

தாஜ்மஹாலைக் கட்டியது சார்ஜகான் இல்லையா?  Empty Re: தாஜ்மஹாலைக் கட்டியது சார்ஜகான் இல்லையா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» ஒரே நாளில் சாய்பாபா சமாதியில் 1 லட்சம் பேர் தரிசனம்: புட்டபர்த்தி மீண்டும் களை கட்டியது
» பிச்சை எடுத்துக் கட்டியது!
» களை கட்டியது தமிழ் புத்தாண்டு: பொன்னேறு பூட்டிய விவசாயிகள்!
» விநாயகர் சதுர்த்தியையொட்டி அலங்கார பொருட்கள் விற்பனை களை கட்டியது
» ஆவுடையார் கோவிலைக் கட்டியது மாணிக்கவாசகர்தான்: கல்வெட்டு செய்யுள் மூலம் நிரூபணம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum