புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாவூத் இப்ராகிம் பற்றி பாகிஸ்தான் கூறியது பொய்; அத்வானி
Page 1 of 1 •
உலகம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளாக பின்லேடனை அமெரிக்க இராணுவமும், உளவுத் துறையும் சல்லடை போட்டு தேடி வந்தன. ஆனால், கடந்த 7 ஆண்டுகளாக பாகிஸ்தானில் இராணுவ தலைமை அலுவலகம் அருகே உள்ள அபோதாபாத் நகரில் பின்லேடன் மறைந்து வாழ்ந்துள்ளார்.
கடந்த வாரம் அமெரிக்க சிறப்பு கமாண்டோ படை நடத்திய தாக்குதலில் பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு இந்த தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், அதுவரையிலும் பின்லேடன் இருப்பிடம் தெரியாதது போலவும், அமெரிக்காவுடன் சேர்ந்து தேடுவது போலவும் பாகிஸ்தான் நடந்து கொண்டது.
இது போலவே, 1993-ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புக்கு காரணமான தாவூத் இப்ராகிமும் பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதாகவும் அந்த நாடு பொய் சொல்வதாகவும்` பா.ஜனதா மூத்த தலைவரும் முன்னாள் துணை பிரதமருமான அத்வானி தெரிவித்துள்ளார். இது குறித்து இணையதளத்தில் அவர் எழுதிய கட்டுரையில் கூறியுள்ளதாவது:-
இந்திய பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது, அவருடைய அழைப்பை ஏற்று முதன் முறையாக இந்தியாவுக்கு முஷ்ரப் வந்தார். ஜனாதிபதி மாளிகையில் அவரை நான் தான் (அப்போது உள்துறை மந்திரியாக அத்வானி இருந்தார்) முதலில் சந்தித்தேன்.
அப்போது, இந்தியா- பாகிஸ்தான் இடையே குற்றவாளிகளை நாடு கடத்தும் ஒப்பந்தம் குறித்து பேச்சு வார்த்தை நடந்தது. முதலில், சுமூகமான முறையில் பேசிய முஷரப், `தாவூத் இப்ராகிமை இந்தியாவுக்கு நாடு கடத்தி அனுப்புவது' பற்றி நான் பேசியதும் முகம் சிவந்தார்.
மேலும், முகத்தை விரோத மனப்பான்மையில் வைத்துக் கொண்டு, `பாகிஸ்தானில் தாவூத் இப்ராகிம் இல்லை' என உறுதியாக தெரிவித்தார். அந்த சூழ்நிலையின் இறுக்கத்தை உடனடியாக மாற்றும் வகையில் நான் பேசினேன். 2001-ம் ஆண்டு ஜுலை 14-ந் தேதி நடந்த அந்த சந்திப்பின்போது உடன் இருந்த பாகிஸ்தான் அதிகாரிகளில் ஒருவர், பின்னாளில் என்னை சந்தித்தார்.
அப்போது அவர், `அன்றைய தினம் தாவூத் இப்ராகிம் பற்றி எங்களுடைய ராணுவ ஜெனரல் கூறியது அனைத்தும் அப்பட்டமான பொய்' என என்னிடம் தெரிவித்தார். அப்போது, கராச்சியில் தாவூத் இருப்பதாக தகவல் கிடைத்தது. குற்றவாளிகளை நாடு கடத்தும் ஒப்பந்தம் குறித்த பேச்சு வார்த்தை இறுதி கட்டத்தை அடையும் தறுவாயில் தாவூத் பற்றி பேசியதும் அந்த இடத்தின் சூழ்நிலை முழுவதும் உடனடியாக மாறியது.
பேச்சு வார்த்தை நடந்தபோது, இந்திய தரப்பில் 5 அதிகாரிகளும் பாகிஸ்தான் தரப்பில் 5 அதிகாரிகளும் இருந்தனர். தாவூத் குறித்து இந்தியாவிடம் அப்பட்டமான பொய் கூறியது போலவே, பின்லேடன் பற்றியும் அமெரிக்காவிடம் பல ஆண்டுகளாக அப்பட்டமான பொய்யை பாகிஸ்தான் கூறி வந்திருக்கிறது.
பின்லேடன் பதுங்கி இருந்த அபோதாபாத் மாளிகை, முஷரப் அதிபராக இருந்தபோது 2005-ம் ஆண்டில், கட்டப்பட்டு இருக்கிறது. பின்லேடனும், குடும்பத்தினரும் பதுங்கி இருந்த இடம் குறித்து 3 விதமான கதைகள் வெளியாகி உள்ளன. அவற்றை எல்லாம் வைத்து பார்க்கும்போது, நாட்டின் ஒட்டு மொத்த நிலைமையும் ஜெனரல் முஷரப் கட்டுப்பாட்டிலேயே நடந்திருக்கின்றது.
அதாவது, முஷரப்பின் முழு கட்டுப்பாட்டிலேயே ராணுவ தலைமை அலுவலகம் அருகில் அபோதாபாத்தில் பின்லேடனுக்கு பதுங்கு மாளிகை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அத்வானி தெரிவித்துள்ளார்.
கேசரி

Similar topics
» மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம்
» பாகிஸ்தானில்தான் வசிக்கிறான் தாவூத் இப்ராகிம்-ப.சிதம்பரம்
» பிரதமரான மோடி; பயத்தில் ஓடி ஒழியும் தாவூத் இப்ராகிம், கூட்டாளிகள்
» மும்பையில் தாவூத் இப்ராகிம் சகோதரர் மீது துப்பாக்கி சூடு
» கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1