புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆடுகிறார் கங்குலி-புனேவுக்கு பூஸ்ட்???  Poll_c10ஆடுகிறார் கங்குலி-புனேவுக்கு பூஸ்ட்???  Poll_m10ஆடுகிறார் கங்குலி-புனேவுக்கு பூஸ்ட்???  Poll_c10 
19 Posts - 49%
heezulia

5 Posts - 13%
mohamed nizamudeen

வேல்முருகன் காசி

4 Posts - 10%
T.N.Balasubramanian

3 Posts - 8%
Raji@123
ஆடுகிறார் கங்குலி-புனேவுக்கு பூஸ்ட்???  Poll_c10ஆடுகிறார் கங்குலி-புனேவுக்கு பூஸ்ட்???  Poll_m10ஆடுகிறார் கங்குலி-புனேவுக்கு பூஸ்ட்???  Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
ஆடுகிறார் கங்குலி-புனேவுக்கு பூஸ்ட்???  Poll_c10ஆடுகிறார் கங்குலி-புனேவுக்கு பூஸ்ட்???  Poll_m10ஆடுகிறார் கங்குலி-புனேவுக்கு பூஸ்ட்???  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆடுகிறார் கங்குலி-புனேவுக்கு பூஸ்ட்???  Poll_c10ஆடுகிறார் கங்குலி-புனேவுக்கு பூஸ்ட்???  Poll_m10ஆடுகிறார் கங்குலி-புனேவுக்கு பூஸ்ட்???  Poll_c10 
141 Posts - 40%

134 Posts - 38%
Dr.S.Soundarapandian
ஆடுகிறார் கங்குலி-புனேவுக்கு பூஸ்ட்???  Poll_c10ஆடுகிறார் கங்குலி-புனேவுக்கு பூஸ்ட்???  Poll_m10ஆடுகிறார் கங்குலி-புனேவுக்கு பூஸ்ட்???  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஆடுகிறார் கங்குலி-புனேவுக்கு பூஸ்ட்???  Poll_c10ஆடுகிறார் கங்குலி-புனேவுக்கு பூஸ்ட்???  Poll_m10ஆடுகிறார் கங்குலி-புனேவுக்கு பூஸ்ட்???  Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஆடுகிறார் கங்குலி-புனேவுக்கு பூஸ்ட்???  Poll_c10ஆடுகிறார் கங்குலி-புனேவுக்கு பூஸ்ட்???  Poll_m10ஆடுகிறார் கங்குலி-புனேவுக்கு பூஸ்ட்???  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆடுகிறார் கங்குலி-புனேவுக்கு பூஸ்ட்???  Poll_c10ஆடுகிறார் கங்குலி-புனேவுக்கு பூஸ்ட்???  Poll_m10ஆடுகிறார் கங்குலி-புனேவுக்கு பூஸ்ட்???  Poll_c10 
7 Posts - 2%
prajai
ஆடுகிறார் கங்குலி-புனேவுக்கு பூஸ்ட்???  Poll_c10ஆடுகிறார் கங்குலி-புனேவுக்கு பூஸ்ட்???  Poll_m10ஆடுகிறார் கங்குலி-புனேவுக்கு பூஸ்ட்???  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆடுகிறார் கங்குலி-புனேவுக்கு பூஸ்ட்???  Poll_c10ஆடுகிறார் கங்குலி-புனேவுக்கு பூஸ்ட்???  Poll_m10ஆடுகிறார் கங்குலி-புனேவுக்கு பூஸ்ட்???  Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடுகிறார் கங்குலி-புனேவுக்கு பூஸ்ட்???

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun May 08, 2011 4:53 pm

பெரும் இழுபறிக்குப் பின்னர் மீண்டும் ஐபிஎல்லுக்குள் நுழைந்துள்ள செளரவ் கங்குலி இன்று தனது முதல் ஆட்டத்தை ஆடுகிறார். புனே வாரியர்ஸ் சார்பில் களம் இறங்கும் கங்குலி, கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிராக முத்திரை பதிப்பாரா என்ற எதிர்பார்ப்பில் அவரது ரசிகர்கள் உள்ளனர்.

தற்போதைய ஐபிஎல் தொடரில் முதல் முறையாக ஆடி வரும் புனே அணி, புள்ளிகள் பட்டியலில் கடைசியில் கிடக்கிறது. கிட்டத்தட்ட போட்டித் தொடரை விட்டே வெளியேறும் நிலையில் அது உள்ளது. இந்த நிலையில் கங்குலியின் வரவால் அந்த அணிக்கு ஏதாவது பலன் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இன்று பலம் வாய்ந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை சந்திக்கிறது புனே. இப்போட்டியில் கங்குலி ஆடுகிறார். யாராலும் தீண்டப்படாமல் ஓரம் கட்டப்பட்டிருந்த கங்குலியை புனே அணி வாங்கி மறு வாழ்வு கொடுத்துள்ளது. தனக்கு மறு வாழ்வு கொடுத்த புனேவுக்கு கங்குலி என்ன கைமாறு செய்யப் போகிறார் என்பதே இப்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

புனே அணி இதுவரை 9 போட்டிகளில் ஆடி 7ல் தோற்று விட்டது. அடுத்த கட்டத்திற்கு அது முன்னேறுவது என்பது மிக மிகக் கடினம்.

பஞ்சாபைப் பொறுத்தவரை 8 போட்டிகளில் ஆடி 5ல் தோல்வியுற்றுள்ளது. இருப்பினும் இன்னும் ஆறு போட்டிகள் இருப்பதால் ஓரளவுக்கு வாய்ப்புள்ளது.

இந்த போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானது என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாகியுள்ளது. அதை விட கங்குலி இன்று எப்படி ஆடுவார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே நிலவுகிறது.பெரும் இழுபறிக்குப் பின்னர் மீண்டும் ஐபிஎல்லுக்குள் நுழைந்துள்ள செளரவ் கங்குலி இன்று தனது முதல் ஆட்டத்தை ஆடுகிறார். புனே வாரியர்ஸ் சார்பில் களம் இறங்கும் கங்குலி, கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிராக முத்திரை பதிப்பாரா என்ற எதிர்பார்ப்பில் அவரது ரசிகர்கள் உள்ளனர்.

தற்போதைய ஐபிஎல் தொடரில் முதல் முறையாக ஆடி வரும் புனே அணி, புள்ளிகள் பட்டியலில் கடைசியில் கிடக்கிறது. கிட்டத்தட்ட போட்டித் தொடரை விட்டே வெளியேறும் நிலையில் அது உள்ளது. இந்த நிலையில் கங்குலியின் வரவால் அந்த அணிக்கு ஏதாவது பலன் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இன்று பலம் வாய்ந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை சந்திக்கிறது புனே. இப்போட்டியில் கங்குலி ஆடுகிறார். யாராலும் தீண்டப்படாமல் ஓரம் கட்டப்பட்டிருந்த கங்குலியை புனே அணி வாங்கி மறு வாழ்வு கொடுத்துள்ளது. தனக்கு மறு வாழ்வு கொடுத்த புனேவுக்கு கங்குலி என்ன கைமாறு செய்யப் போகிறார் என்பதே இப்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

புனே அணி இதுவரை 9 போட்டிகளில் ஆடி 7ல் தோற்று விட்டது. அடுத்த கட்டத்திற்கு அது முன்னேறுவது என்பது மிக மிகக் கடினம்.

பஞ்சாபைப் பொறுத்தவரை 8 போட்டிகளில் ஆடி 5ல் தோல்வியுற்றுள்ளது. இருப்பினும் இன்னும் ஆறு போட்டிகள் இருப்பதால் ஓரளவுக்கு வாய்ப்புள்ளது.

இந்த போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானது என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாகியுள்ளது. அதை விட கங்குலி இன்று எப்படி ஆடுவார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே நிலவுகிறது.
TMT

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

ஆடுகிறார் கங்குலி-புனேவுக்கு பூஸ்ட்???  Scaled.php?server=706&filename=purple11

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக