புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுவும் ஒரு தொற்றுநோய்தான் Poll_c10இதுவும் ஒரு தொற்றுநோய்தான் Poll_m10இதுவும் ஒரு தொற்றுநோய்தான் Poll_c10 
87 Posts - 64%
heezulia
இதுவும் ஒரு தொற்றுநோய்தான் Poll_c10இதுவும் ஒரு தொற்றுநோய்தான் Poll_m10இதுவும் ஒரு தொற்றுநோய்தான் Poll_c10 
29 Posts - 21%
E KUMARAN
இதுவும் ஒரு தொற்றுநோய்தான் Poll_c10இதுவும் ஒரு தொற்றுநோய்தான் Poll_m10இதுவும் ஒரு தொற்றுநோய்தான் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
இதுவும் ஒரு தொற்றுநோய்தான் Poll_c10இதுவும் ஒரு தொற்றுநோய்தான் Poll_m10இதுவும் ஒரு தொற்றுநோய்தான் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இதுவும் ஒரு தொற்றுநோய்தான் Poll_c10இதுவும் ஒரு தொற்றுநோய்தான் Poll_m10இதுவும் ஒரு தொற்றுநோய்தான் Poll_c10 
3 Posts - 2%
Shivanya
இதுவும் ஒரு தொற்றுநோய்தான் Poll_c10இதுவும் ஒரு தொற்றுநோய்தான் Poll_m10இதுவும் ஒரு தொற்றுநோய்தான் Poll_c10 
2 Posts - 1%
sram_1977
இதுவும் ஒரு தொற்றுநோய்தான் Poll_c10இதுவும் ஒரு தொற்றுநோய்தான் Poll_m10இதுவும் ஒரு தொற்றுநோய்தான் Poll_c10 
2 Posts - 1%
prajai
இதுவும் ஒரு தொற்றுநோய்தான் Poll_c10இதுவும் ஒரு தொற்றுநோய்தான் Poll_m10இதுவும் ஒரு தொற்றுநோய்தான் Poll_c10 
1 Post - 1%
Guna.D
இதுவும் ஒரு தொற்றுநோய்தான் Poll_c10இதுவும் ஒரு தொற்றுநோய்தான் Poll_m10இதுவும் ஒரு தொற்றுநோய்தான் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுவும் ஒரு தொற்றுநோய்தான் Poll_c10இதுவும் ஒரு தொற்றுநோய்தான் Poll_m10இதுவும் ஒரு தொற்றுநோய்தான் Poll_c10 
423 Posts - 76%
heezulia
இதுவும் ஒரு தொற்றுநோய்தான் Poll_c10இதுவும் ஒரு தொற்றுநோய்தான் Poll_m10இதுவும் ஒரு தொற்றுநோய்தான் Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
இதுவும் ஒரு தொற்றுநோய்தான் Poll_c10இதுவும் ஒரு தொற்றுநோய்தான் Poll_m10இதுவும் ஒரு தொற்றுநோய்தான் Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
இதுவும் ஒரு தொற்றுநோய்தான் Poll_c10இதுவும் ஒரு தொற்றுநோய்தான் Poll_m10இதுவும் ஒரு தொற்றுநோய்தான் Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
இதுவும் ஒரு தொற்றுநோய்தான் Poll_c10இதுவும் ஒரு தொற்றுநோய்தான் Poll_m10இதுவும் ஒரு தொற்றுநோய்தான் Poll_c10 
8 Posts - 1%
prajai
இதுவும் ஒரு தொற்றுநோய்தான் Poll_c10இதுவும் ஒரு தொற்றுநோய்தான் Poll_m10இதுவும் ஒரு தொற்றுநோய்தான் Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
இதுவும் ஒரு தொற்றுநோய்தான் Poll_c10இதுவும் ஒரு தொற்றுநோய்தான் Poll_m10இதுவும் ஒரு தொற்றுநோய்தான் Poll_c10 
6 Posts - 1%
Anthony raj
இதுவும் ஒரு தொற்றுநோய்தான் Poll_c10இதுவும் ஒரு தொற்றுநோய்தான் Poll_m10இதுவும் ஒரு தொற்றுநோய்தான் Poll_c10 
3 Posts - 1%
Shivanya
இதுவும் ஒரு தொற்றுநோய்தான் Poll_c10இதுவும் ஒரு தொற்றுநோய்தான் Poll_m10இதுவும் ஒரு தொற்றுநோய்தான் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இதுவும் ஒரு தொற்றுநோய்தான் Poll_c10இதுவும் ஒரு தொற்றுநோய்தான் Poll_m10இதுவும் ஒரு தொற்றுநோய்தான் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுவும் ஒரு தொற்றுநோய்தான்

Thiraviamurugan
Thiraviamurugan
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011

PostThiraviamurugan Wed May 11, 2011 4:01 pm

9 முதல் 15 வயது வரையிலான வளர்இளம் பெண்களுக்கு கருவாய்ப் புற்றுநோய்
தடுப்பூசி சோதனைகள் நடத்தப்பட்டதில், கடைப்பிடிக்கப்பட்டிருக்க வேண்டிய நடைமுறைகள்
கவனிக்கப்படாமல் விடப்பட்டுள்ளன என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது. தவறுகளைச்
சுட்டிக்காட்டியுள்ள மூவர் குழு, யாரையும், எந்த நிறுவனத்தையும் பொறுப்பாக்கவில்லை
என்பதுதான் இதில் வேடிக்கை.
கருவாய்ப் புற்றுநோயால் பெண்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க "கேட்' அறக்கட்டளை
வழங்கும் பல நூறு கோடி ரூபாய் நிதியில், வளர்இளம் பெண்களுக்குத் தடுப்பூசி போடும்
திட்டம் 2007-ல் தொடங்கப்பட்டது. இதில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்,
வெளிநாட்டுத் தன்னார்வ நிறுவனம் (பாத்) இரண்டும் இணைந்து இந்தத் திட்டத்தை ஆந்திரம்,
குஜராத் மாநிலங்களில் செயல்படுத்தத் திட்டமிட்டன. இதற்கான தடுப்பூசி மருந்துகளை
கிளாக்úஸô ஸ்மித் கேலைன், நெர்க் ஷார்ப் தோமே ஆகிய மருந்து நிறுவனங்கள் இலவசமாக
வழங்குவது என்றும் முடிவானது.
ஆனால், ஆந்திர மாநிலம், கம்மம் மாவட்டத்தில், 7 பழங்குடியின வளர்இளம் பெண்கள்
இறந்தபோதுதான், இந்தத் தடுப்பூசி மருந்து குறித்த விவரமே வெளியுலகுக்குத்
தெரியவந்தது.
தடுப்பூசி போடப்பட்டதை (எச்.பி.வி. வேக்ஸின்), உரிமத்துக்குப் பிந்தைய
கண்காணிப்பு ஆய்வு நடவடிக்கை என்று தன்னார்வ அமைப்பு "பாத்' கூறியபோதிலும், இது
மனிதர்களிடம் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வு என்பதுதான் உண்மை. மேலும், இந்த
மருந்துக்குச் சட்டப்படியான உரிமம் இந்திய அரசால் 2008-ம் ஆண்டுதான்
வழங்கப்பட்டுள்ளது. அப்படியானால், 2007-ம் ஆண்டே எப்படி உரிமத்துக்குப் பிந்தைய
கண்காணிப்பு ஆய்வு நடவடிக்கை சாத்தியமாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியின் தலைவர்களில் ஒருவரான பிருந்தா காரத் கேட்கும் கேள்வி நியாயமானதுதான்.
இந்தத் தடுப்பூசி சோதனைகள் நடத்தப்பட்ட வேளையில், இதுகுறித்து அந்தப்
பெண்களிடம் யாரும் தெரிவிக்கவில்லை. ஒப்புதல் பெறவில்லை. பாதுகாப்பு நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படவில்லை. தொடர் கண்காணிப்பும் இல்லை. மோசமான எதிர்விளைவுகள் குறித்துப்
பதிவுகளும் இல்லை. இத்தனை குறைபாடுகளையும் மூவர் குழு தெளிவாகச்
சுட்டிக்காட்டியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் இந்தத் தடுப்பூசி போடும் திட்டம் பெரும்பாலும் பள்ளிகளில்,
மாணவியர் விடுதிகளில் நடத்தப்பட்டுள்ளது. இந்த மாணவிகளிடம் இந்தத் தடுப்பூசி
எதற்காக அவர்களுக்குப் போடப்படுகிறது, சோதனை அடிப்படையில்தான் மருந்து
செலுத்தப்படுகிறது என்பதால் உடலில் மாறுதல்கள் தோன்றினால் உடனே தெரிவிக்க வேண்டும்
என்ற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியவர்கள், இதுபற்றி எந்தத் தகவலும் சொல்லாமல்,
ஏதோ சாப்பாட்டுக்கு வரிசையில் நிற்கவைப்பதைப்போல நிற்கவைத்து அனைவருக்கும் தடுப்பூசி
போட்டிருக்கிறார்கள். இதற்கான படிவங்களில் பள்ளி மற்றும் மாணவியர் விடுதிக்
காப்பாளர்கள் கையெழுத்திட்டுள்ளனர். எப்படி இதைச் செய்ய முடியும் என்று கேள்வி
எழுப்பினால், இதற்கு அவர்கள் காட்டும் ஆதாரம், கல்வித் துறை அனுப்பியுள்ள
சுற்றறிக்கை. ஆம். பெற்றோருக்குப் பதில் நீங்களே கையெழுத்துப் போடுங்கள் என்கிறது
அந்தச் சுற்றறிக்கை.
குறைந்தபட்சம், விடுதிக் காப்பாளர்களுக்கு இந்தத் தடுப்பூசியால் ஏற்படக்கூடிய
பாதிப்புகள் என்ன, எது குறித்து விழிப்பாக இருக்க வேண்டும் என்பதை விளக்கினார்களா
என்றால், அதுவும் கிடையாது. இத் திட்டத்தில் ஏன் இத்தனை அவசரம் காட்டப்பட்டது
என்பதற்கு இதில் உள்ள வர்த்தக லாபம்தான் காரணம் என்கிறது மருத்துவ உலகம்.
இந்தியாவின் மக்கள்தொகை 120 கோடி ஆகிவிட்டது. இவர்களில் 9 முதல் 15 வயது
வரையுள்ள வளர்இளம் பெண்கள் குறைந்தபட்சம் 1.25 கோடிப் பேர். இந்தத் தடுப்பூசி
கட்டாயமாகப் போடப்பட வேண்டும் என்பது அரசால் உறுதி செய்யப்படுமேயானால், தற்போது
இலவசமாக மருந்து அளிக்கும் கிளாக்úஸô, மெர்க் ஆகிய இரு பன்னாட்டு மருந்து
நிறுவனங்களும் இந்த மருந்தை விலைக்குக் கொடுக்கும். இந்த மருந்தை அரசு வாங்கினாலும்
சரி அல்லது "கேட்' அறக்கட்டளை போன்ற அமைப்புகள், உலக சுகாதாரக் கழகத்தின் நிதியுதவி
பெற்று மருந்துகளை வாங்கினாலும் சரி, இதன் விலை அதிகபட்சமாக ரூ. 9,000 வரை இருக்கும்
என்கிறார்கள். அப்படியானால், இந்தத் தடுப்பூசி மருந்து விற்பனை மூலம், ஆண்டுக்கு
ரூ. 11,250 கோடி வருவாய் கிடைக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.
ஆகவே, எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் மனிதர்களிடம் நேரடியாகச் சோதனைகளை
நடத்திப் பார்த்துவிட்டார்கள். இதே சோதனையை அந்த வெளிநாட்டுத் தன்னார்வ நிறுவனம்
அமெரிக்காவில் செய்திருக்க முடியுமா? வேறு ஏதாவது வளர்ச்சியடைந்த மேலைநாட்டில்
செய்ய முடியுமா?
இந்தியாவில் முடிகிறது என்றால் "ஆட்டுமந்தையாம் என்று உலகை அரசர்
எண்ணிவிட்டார்' என்றுதானே அர்த்தம்.
மருந்துகளை மனிதர்களிடம் ஆய்வுக்காகச் செலுத்துவதில் தவறில்லை. ஆனால், அதை
முறைப்படி தெரிவித்து, ஒப்புதலுடன் செயல்படுத்துவதும், எதிர்விளைவுகளைச் சமாளிக்க
கண்காணிப்பிலேயே அவர்களை வைத்திருப்பதும் மிகவும் அவசியம். ஆனால், இவற்றில் கடமை
தவறியுள்ளனர் என்கிற நிலையில், இந்தத் தவறுக்கு உரியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
யாரைப் பொறுப்பாக்குவது என்பது மூவர் குழுவின் ஆய்வு வரையறைக்கு
அப்பாற்பட்டதாக இருக்கலாம் அல்லது அதற்கு அதிகார வரம்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால்,
அரசு இதிலிருந்து தப்பித்துக் கொள்ள முயலக்கூடாது. உரியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
இறந்தவர் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடும் வழங்கப்பட வேண்டும்.
தவறு ஏற்றுக்கொள்ளப்பட்டால்தானே இதுபோன்ற தவறுகள் மீண்டும் நிகழாமல் தடுக்க
முடியும். எனக்கென்ன ஆயிற்று என்று நாம் மௌனியாக வேடிக்கை பார்த்தால், நாளை
நமக்கேகூட இந்த நிலை ஏற்படக்கூடும் என்பது நினைவிருக்கட்டும்.-நன்றி தினமணி தலையங்கம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed May 11, 2011 5:53 pm

அட ராமா இப்படி ஒரு கொடுமை வேற நடந்து இருக்கா?
அந்த மாணவிகளின் பெற்றோர் என்ன செய்கின்றனர்?
அரசு இந்த விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

இதுவும் ஒரு தொற்றுநோய்தான் Uஇதுவும் ஒரு தொற்றுநோய்தான் Dஇதுவும் ஒரு தொற்றுநோய்தான் Aஇதுவும் ஒரு தொற்றுநோய்தான் Yஇதுவும் ஒரு தொற்றுநோய்தான் Aஇதுவும் ஒரு தொற்றுநோய்தான் Sஇதுவும் ஒரு தொற்றுநோய்தான் Uஇதுவும் ஒரு தொற்றுநோய்தான் Dஇதுவும் ஒரு தொற்றுநோய்தான் Hஇதுவும் ஒரு தொற்றுநோய்தான் A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed May 11, 2011 9:27 pm

அடக்கடவுளே... அநியாயம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக