Latest topics
» சர்வ ஏகாதசிby ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
+32
ரிபாஸ்
tamilparks
nandhtiha
balakarthik
ஹரித்தா
யாழவன்
ramesh.vait
கா.ந.கல்யாணசுந்தரம்
செரின்
Manik
பாலாஜி
அபிராமிவேலூ
யமுனாஸ்
mdkhan
thesa
மகாமுனி
சதீஷ்குமார்
யமுனா
kirupairajah
selvak
ராஜா
இளவரசன்
கோவைசிவா
பிரகாஸ்
தாமு
Tamilzhan
VIJAY
Chocy
ரூபன்
சிவா
மீனு
வித்யாசாகர்
36 posters
Page 83 of 86
Page 83 of 86 • 1 ... 43 ... 82, 83, 84, 85, 86
ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
First topic message reminder :
ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்,
தமிழ் சேர்க்கும்
அன்புக் கடலில்
கரைகளாய்
ஒதுங்குகின்றன
நம் கவிதைகளெல்லாம்..
வித்யாசாகர்
ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்,
தமிழ் சேர்க்கும்
அன்புக் கடலில்
கரைகளாய்
ஒதுங்குகின்றன
நம் கவிதைகளெல்லாம்..
வித்யாசாகர்
Last edited by வித்யாசாகர் on Wed Sep 23, 2009 9:32 am; edited 1 time in total
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
வணக்கம் அண்ணா, தாமு , மற்றும் தோழர்களே .
அனைவரும் நலம் தானே ?
அனைவரும் நலம் தானே ?
செந்தில்குமார்- பண்பாளர்
- பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
வணக்கம் அன்பு செந்தில்.. மற்றும் உறவுகளே..
கிருபை.. சொல்லபோனா உணகளுக்கே நம் சகோவுக்கு நல்வரவு கொடுத்தமாதிரி கொடுத்திருக்கணும். எப்படி இருக்கீங்க கிருபை.. ?
வெகு இடைவெளி இருந்தாலும் அவ்வபொழுது கிருபைராஜாவென உங்கள் பெயரை ஈகரையில் பார்க்கும் போழுதுது சந்தோசமாக இருக்கிறது. இயன்றவரை வாருங்கள் கிருபை.
அதிகம் பேச இயலவில்லை என்றாலும் ஒரு வணக்கமாவது சொல்லிப் போவோம் உறவுகளே..
கிருபை.. சொல்லபோனா உணகளுக்கே நம் சகோவுக்கு நல்வரவு கொடுத்தமாதிரி கொடுத்திருக்கணும். எப்படி இருக்கீங்க கிருபை.. ?
வெகு இடைவெளி இருந்தாலும் அவ்வபொழுது கிருபைராஜாவென உங்கள் பெயரை ஈகரையில் பார்க்கும் போழுதுது சந்தோசமாக இருக்கிறது. இயன்றவரை வாருங்கள் கிருபை.
அதிகம் பேச இயலவில்லை என்றாலும் ஒரு வணக்கமாவது சொல்லிப் போவோம் உறவுகளே..
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
என் விரல் பிடிக்காத -
வானம்;
என் கால்கள்
மிதித்திடாத பூமி;
என் தலை மேல் தாங்குமென்
வாழ்விடம்;
அவ்வப்பொழுது தொட்டு
சிலிர்க்க வைத்து -
தன்னை முழுதாக அறிந்து கொள்ள
விடாததொரு -
காலம் விழுங்கிய தோற்றம்;
நிறைவுறாத இயக்கம்
நம்மை எல்லாம் இயக்கி
இணைக்கும் தமிழுக்கும்,
அத்தமிழை சிறப்பிக்குமென்
தமிழுறவிற்கும் -
அன்பு வணக்கங்கள்!
வானம்;
என் கால்கள்
மிதித்திடாத பூமி;
என் தலை மேல் தாங்குமென்
வாழ்விடம்;
அவ்வப்பொழுது தொட்டு
சிலிர்க்க வைத்து -
தன்னை முழுதாக அறிந்து கொள்ள
விடாததொரு -
காலம் விழுங்கிய தோற்றம்;
நிறைவுறாத இயக்கம்
நம்மை எல்லாம் இயக்கி
இணைக்கும் தமிழுக்கும்,
அத்தமிழை சிறப்பிக்குமென்
தமிழுறவிற்கும் -
அன்பு வணக்கங்கள்!
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
வணக்கம் வித்யாசாகர்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
காற்றில் வந்த வசந்தம்
சொல்லாமல் சென்றது
நீ வந்த வாசத்தை
வணக்கம் வித்யா அண்ணா
சொல்லாமல் சென்றது
நீ வந்த வாசத்தை
வணக்கம் வித்யா அண்ணா
வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
அபிராமிவேலூ- வி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
வித்யாசாகர் wrote:
நிறைவுறாத இயக்கம்
நம்மை எல்லாம் இயக்கி
இணைக்கும் தமிழுக்கும்,
அத்தமிழை சிறப்பிக்குமென்
தமிழுறவிற்கும்
வணக்கம் கவி வித்தியாசாகர்!
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
அன்பு வணக்கமேன் உறவுகளே..
அபியின் இதுபோன்ற கவிதை வெகு அருமை. பாலாஜி கிருபை.. எல்லோரும் உள்ளீர்களே.. தொடருங்கள் இடை இடையே கலந்துக் கொள்கிறேன்.
அபியின் இதுபோன்ற கவிதை வெகு அருமை. பாலாஜி கிருபை.. எல்லோரும் உள்ளீர்களே.. தொடருங்கள் இடை இடையே கலந்துக் கொள்கிறேன்.
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
வணக்கம் சகோ தமிழன் ஜீ தாமு ஷெரின் மற்றும் தோழர்களே..
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
ஒரு வானவில்
அழகில் -
குழந்தை சிரிக்கும்
கொஞ்சும் சிரிப்பில் -
கட்டி அனைத்த நண்பனின்
இறுக்கத்தில் -
காதலி பேசும்
கடைக்கண் பார்வையில் -
அம்மா தலை சாய்த்துக் கொண்ட
மடியினின்பமென -
எங்கெங்கோ சுற்றி விளயாடுமின்பம்
தமிழில் ஒரு கவிதை
புனைந்ததாய் உணர்கையில்
வருவதே பேறு!
இனிய அன்பு வணக்கம் தோழர்களே!
அழகில் -
குழந்தை சிரிக்கும்
கொஞ்சும் சிரிப்பில் -
கட்டி அனைத்த நண்பனின்
இறுக்கத்தில் -
காதலி பேசும்
கடைக்கண் பார்வையில் -
அம்மா தலை சாய்த்துக் கொண்ட
மடியினின்பமென -
எங்கெங்கோ சுற்றி விளயாடுமின்பம்
தமிழில் ஒரு கவிதை
புனைந்ததாய் உணர்கையில்
வருவதே பேறு!
இனிய அன்பு வணக்கம் தோழர்களே!
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
வித்யாசாகர் wrote:ஒரு வானவில்
அழகில் -
குழந்தை சிரிக்கும்
கொஞ்சும் சிரிப்பில் -
கட்டி அனைத்த நண்பனின்
இறுக்கத்தில் -
காதலி பேசும்
கடைக்கண் பார்வையில் -
அம்மா தலை சாய்த்துக் கொண்ட
மடியினின்பமென -
எங்கெங்கோ சுற்றி விளயாடுமின்பம்
தமிழில் ஒரு கவிதை
புனைந்ததாய் உணர்கையில்
வருவதே பேறு!
இனிய அன்பு வணக்கம் தோழர்களே!
MatureDurai- புதியவர்
- பதிவுகள் : 5
இணைந்தது : 05/11/2009
Page 83 of 86 • 1 ... 43 ... 82, 83, 84, 85, 86
Similar topics
» அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்!
» அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்..
» ஈகரை உறவுகளுக்கு அன்பு வணக்கம்
» ஈகரை நண்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
» வணக்கம் அன்பு ஈகரை உறவுகளே
» அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்..
» ஈகரை உறவுகளுக்கு அன்பு வணக்கம்
» ஈகரை நண்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
» வணக்கம் அன்பு ஈகரை உறவுகளே
Page 83 of 86
Permissions in this forum:
You cannot reply to topics in this forum