ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

+32
ரிபாஸ்
tamilparks
nandhtiha
balakarthik
ஹரித்தா
யாழவன்
ramesh.vait
கா.ந.கல்யாணசுந்தரம்
செரின்
Manik
பாலாஜி
அபிராமிவேலூ
யமுனாஸ்
mdkhan
thesa
மகாமுனி
சதீஷ்குமார்
யமுனா
kirupairajah
selvak
ராஜா
இளவரசன்
கோவைசிவா
பிரகாஸ்
தாமு
Tamilzhan
VIJAY
Chocy
ரூபன்
சிவா
மீனு
வித்யாசாகர்
36 posters

Page 77 of 86 Previous  1 ... 40 ... 76, 77, 78 ... 81 ... 86  Next

Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 77 Empty ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by வித்யாசாகர் Mon Sep 07, 2009 9:14 pm

First topic message reminder :

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்,

தமிழ் சேர்க்கும்
அன்புக் கடலில்
கரைகளாய்
ஒதுங்குகின்றன
நம் கவிதைகளெல்லாம்..

வித்யாசாகர்


Last edited by வித்யாசாகர் on Wed Sep 23, 2009 9:32 am; edited 1 time in total
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down


ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 77 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by வித்யாசாகர் Thu Nov 26, 2009 6:37 pm

இனிய வணக்கம் அன்பு மீனு.. எப்படி இருக்கீங்க.. நண்பர்களெல்லாம் எங்கே காணோம்..
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 77 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by மீனு Thu Nov 26, 2009 6:44 pm

வித்யாசாகர் wrote:இனிய வணக்கம் அன்பு மீனு.. எப்படி இருக்கீங்க.. நண்பர்களெல்லாம் எங்கே காணோம்..
நலமா இருக்கேன் வித்யாசாகர் ,
நண்பர்களை காணலை,எனக்கும் தெரியலை ,
நான் இப்போதான் வந்தேன்,
நீங்கள் நலமா வித்யாசாகர் ?


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 77 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by வித்யாசாகர் Thu Nov 26, 2009 7:00 pm

நலம் மீனு.. இங்கு முகில் பதியவே விடுறானில்லை, சாப்பிட்டீர்களா.. நாங்கள் மதிய உணவையே இப்போது தான் சாப்பிடுகிறோம்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 77 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by வித்யாசாகர் Fri Nov 27, 2009 1:57 pm

றவுகளின் ரத்த
வாடிய மூக்கை மூடிக் கொள்வோம்;

ழுகுரலா
காதை அடைத்துக் கொள்வோம்;

தறுகிறார்களா
அங்கே நோக்க மறுப்போம்;

ழம் பற்றி பேச்சா
தூரே விலகுவோம்..

வேறேதும் கதை அடித்து காலம்
கழிக்கும் இடைவெளிகளில் - யாரேனும்
நீ யாரென்றால் -
தமிழனென சொல்ல வெட்கப் படுவோம்!

உணர்வற்றவர்களுக்கு மட்டும்!
-----------------------------------------

உணர்வுள்ள அன்பு நெஞ்சங்களுக்கு இனிய
வணக்கம் சொல்வோம்!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 77 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by ரூபன் Fri Nov 27, 2009 2:05 pm

"வேறேதும் கதை அடித்து காலம்
கழிக்கும் இடைவெளிகளில் - யாரேனும்
நீ யாரென்றால் -
தமிழனென சொல்ல வெட்கப் படுவோம்!"

மிகவும் அர்த்தமுள்ள வரிகள் அண்ணா என்னைக்கூட ஒருகணம் சுட்டது உண்மைதானே
ஈழத்துக்காக நான் என்ன செய்தேன் இதுவரை எதுக்குமே பெரிதாக செய்ததில்லையே
எழுதுங்கள் அண்ணா எழுதுங்கள் உங்கள் எழுத்தால் எங்கள் மனம் செம்மை
பெறட்டும்.

வணக்கம் வித்தியா அண்ணா தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் நலம்தானே ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 77 154550
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 77 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by Manik Fri Nov 27, 2009 2:11 pm

வணக்கம் அண்ணா எப்படி இருக்கீங்க..... இந்த கவிதை ரொம்ப அழகா இருக்கு அண்ணா எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 77 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by ரூபன் Fri Nov 27, 2009 2:12 pm

வணக்கம் மாணிக் நலமா
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 77 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by Manik Fri Nov 27, 2009 2:14 pm

மிகவும் நலம் ரூபன்...... நீங்க எப்படி இருக்கீங்க சாப்பிட்டாச்சா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 77 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by ரூபன் Fri Nov 27, 2009 2:18 pm

நான் நலம் மாணிக் இங்கு இப்பதான்9.45 மணி சாப்பாட்டுக்கு இன்னும் நேரம் இருக்கிறது
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 77 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by வித்யாசாகர் Fri Nov 27, 2009 2:20 pm

வணக்கமென் அன்பு தம்பிகளே..

ஈழமெனில் ஏதோ கதை போல் கேட்டு வெட்டியாய் சிரித்துத் திரிபவர்களை விட நாம் சற்று மனிதரென சொல்லிக் கொள்வோமப்பா..

மாணிக் நலமா. உங்களிடம் பேசி வெகு நாட்களாகி விட்டது..


Last edited by வித்யாசாகர் on Fri Nov 27, 2009 2:42 pm; edited 1 time in total
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 77 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 77 of 86 Previous  1 ... 40 ... 76, 77, 78 ... 81 ... 86  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum