ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

+32
ரிபாஸ்
tamilparks
nandhtiha
balakarthik
ஹரித்தா
யாழவன்
ramesh.vait
கா.ந.கல்யாணசுந்தரம்
செரின்
Manik
பாலாஜி
அபிராமிவேலூ
யமுனாஸ்
mdkhan
thesa
மகாமுனி
சதீஷ்குமார்
யமுனா
kirupairajah
selvak
ராஜா
இளவரசன்
கோவைசிவா
பிரகாஸ்
தாமு
Tamilzhan
VIJAY
Chocy
ரூபன்
சிவா
மீனு
வித்யாசாகர்
36 posters

Page 76 of 86 Previous  1 ... 39 ... 75, 76, 77 ... 81 ... 86  Next

Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 76 Empty ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by வித்யாசாகர் Mon Sep 07, 2009 9:14 pm

First topic message reminder :

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்,

தமிழ் சேர்க்கும்
அன்புக் கடலில்
கரைகளாய்
ஒதுங்குகின்றன
நம் கவிதைகளெல்லாம்..

வித்யாசாகர்


Last edited by வித்யாசாகர் on Wed Sep 23, 2009 9:32 am; edited 1 time in total
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down


ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 76 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by ராஜா Wed Nov 25, 2009 12:37 pm

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 76 678642 காலை வணக்கம் வித்யாசாகர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 76 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by வித்யாசாகர் Wed Nov 25, 2009 12:40 pm

அன்பு வணக்கம் சகோ..
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 76 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by tamilparks Wed Nov 25, 2009 1:24 pm

மதிய வணக்கம்
tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009

http://tamilparks.50webs.com

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 76 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by வித்யாசாகர் Wed Nov 25, 2009 1:34 pm

வணக்கம் தமிழினிய பூந்தோட்டமே.. வருக..
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 76 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by வித்யாசாகர் Wed Nov 25, 2009 1:43 pm

வித்யாசாகர் wrote:ள்ளமெல்லாம் பூ
பூக்கிறதே..

தய வானம் சுற்றி சுற்றி
பல இதயங்கள் வண்ணத்துப் பூச்சியாய்
பறக்கிறதே..

ன்பென்னும் அன்பென்னும் கடல் முழுக்க
எனை முக்கி மூச்சு திணற வைக்குமென்

உறவுகளே.. வணக்கம்.. வணக்கம்..
கோடானகோடி அன்பு வணக்கம்!

தயத்தை என்னவோ நீங்கள் பெற்றுக் கொண்டீர்கள் -
ஆயினும் என்னை நான் நிறுவனத்திற்கல்லவா கொடுக்க
ஒப்பந்தமிட்டுவிட்டேன்..

உங்களிடம் பேசி சிறக்க நாளொன்று போதுமா..
போதாதாயினும் ஒரு தினம் கேட்டேன்..
அவசர வேலையின் காரணமாக முழு தினம் கொடுக்க இயலாத
நிறுவனத்தின் இருக்கைகளில் எப்பொழுது முடியும் வேலை உங்களோடு
ஓடி வரலாமென அமர்ந்துக் கொண்டு
இடையே என்னை நான் உங்களுக்குள் அல்லவா
பார்த்துக் கொண்டிருக்கிறேன்..

நேற்றிலிருந்தே ஆரம்பித்துவிட்ட அன்பின் அழைப்புகளுக்கு
நான் என்ன கைம்மாறு செய்வேனோ..

றையே துணை ஆயினும் இப்போதைக்கு என்
அன்பு வணக்கம் தோழர்களே...
அன்பு வணக்கம் மீனு.. நிர்ஷன் ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 76 154550
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 76 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by மீனு Wed Nov 25, 2009 1:50 pm

வித்யாசாகர் wrote:ள்ளமெல்லாம் பூ
பூக்கிறதே..
அப்டியா வித்யாசாகர் ,,எத்தனை மலர்கள் மலர்ந்தன ..


தய வானம் சுற்றி சுற்றி
பல இதயங்கள் வண்ணத்துப் பூச்சியாய்
பறக்கிறதே..
ஐயோ அபப்டியா பட்டாம் பூச்சியா ,,எனக்கு ரொம்ப பிடிக்குமே



ன்பென்னும் அன்பென்னும் கடல் முழுக்க
எனை முக்கி மூச்சு திணற வைக்குமென்

ரொம்ப திணறுதே ,,ஹெல்ப் ப்ளீஸ்



உறவுகளே.. வணக்கம்.. வணக்கம்..
கோடானகோடி அன்பு வணக்கம்!

இத்தனை வணக்கமா ?
வாய் வலிக்காதா வித்யாசாகர்




தயத்தை என்னவோ நீங்கள் பெற்றுக் கொண்டீர்கள் -
ஆயினும் என்னை நான் நிறுவனத்திற்கல்லவா கொடுக்க
ஒப்பந்தமிட்டுவிட்டேன்..

என்ன வித்யாசாகர் ,அப்போ இதயம் இல்லாமாலா வாழ்கிறீர்கள்.. ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 76 502589



உங்களிடம் பேசி சிறக்க நாளொன்று போதுமா..
போதாதாயினும் ஒரு தினம் கேட்டேன்..
அவசர வேலையின் காரணமாக முழு தினம் கொடுக்க இயலாத
நிறுவனத்தின் இருக்கைகளில் எப்பொழுது முடியும் வேலை உங்களோடு
ஓடி வரலாமென அமர்ந்துக் கொண்டு
இடையே என்னை நான் உங்களுக்குள் அல்லவா
பார்த்துக் கொண்டிருக்கிறேன்..

சம்பளம் தருகிறார்கள்..என்ன பண்ணுவது வேலை பண்ணதானே வேணும் ..



நேற்றிலிருந்தே ஆரம்பித்துவிட்ட அன்பின் அழைப்புகளுக்கு
நான் என்ன கைம்மாறு செய்வேனோ..

அழைத்து அழைத்து வாய் வலிக்கிறதே ,,ஆனா மனம் சலிக்க வில்லியே ஏன் என்றால் உங்களை நமக்கு ரொம்ப பிடிக்குமே வித்யாசாகர்


றையே துணை ஆயினும் இப்போதைக்கு என்
அன்பு வணக்கம் தோழர்களே...

யப்பா ஒரு மாதிரி வணக்கம் சொல்லிட்டாருப்பா...வணக்கம் வணக்கம் வணக்கம் வித்யாசாகர் ..



ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 76 938222 ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 76 938222 ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 76 938222 ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 76 938222 ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 76 938222 ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 76 938222 ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 76 938222 ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 76 938222 ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 76 938222 ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 76 938222


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 76 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by வித்யாசாகர் Wed Nov 25, 2009 1:57 pm

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 76 942 முத்தத்தின் அர்த்தம் அன்பின் - ஆழமென நினைவு படுத்துகிறீர்கள் மீனு.. ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 76 678642
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 76 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by மீனு Wed Nov 25, 2009 2:12 pm

வித்யாசாகர் wrote:ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 76 942 முத்தத்தின் அர்த்தம் அன்பின் - ஆழமென நினைவு படுத்துகிறீர்கள் மீனு.. ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 76 678642

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 76 359383 ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 76 942


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 76 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by வித்யாசாகர் Thu Nov 26, 2009 4:39 pm

வானமொன்றும் எல்லை இல்லை
ஈழமொன்றே லட்சிய எல்லை!

விண்ணை தொட்டு என்ன செய்ய
என் மண்ணை தொட்டு -
ஒரு முத்தமிடலே வெற்றி!

சாதனை காலம் மறந்து தமிழின்
சோதனை காலம் வெல்ல -
ஈழ விடுதலைக்காய்; நம் மேன்மைக்குரிய தலைவர்
அண்ணன் பிரபாகரன் அவர்களின் பிறந்த தினத்தின்
லட்சிய நோக்கை நெஞ்சில் பதித்து


இறுகப் பற்றிய கரங்களாய் -
வீர வணக்கம் சொல்வோம் தோழர்களே!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 76 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by மீனு Thu Nov 26, 2009 6:22 pm

வித்யாசாகர் wrote:வானமொன்றும் எல்லை இல்லை
ஈழமொன்றே லட்சிய எல்லை!

விண்ணை தொட்டு என்ன செய்ய
என் மண்ணை தொட்டு -
ஒரு முத்தமிடலே வெற்றி!

சாதனை காலம் மறந்து தமிழின்
சோதனை காலம் வெல்ல -
ஈழ விடுதலைக்காய்; நம் மேன்மைக்குரிய தலைவர்
அண்ணன் பிரபாகரன் அவர்களின் பிறந்த தினத்தின்
லட்சிய நோக்கை நெஞ்சில் பதித்து


இறுகப் பற்றிய கரங்களாய் -
வீர வணக்கம் சொல்வோம் தோழர்களே!
வணக்கம் வித்யாசாகர் ,
அருமையான கவிதை ,,இன்றைய நாளுக்கான சிறப்பு கவிதை ,


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 76 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 76 of 86 Previous  1 ... 39 ... 75, 76, 77 ... 81 ... 86  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum