ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:11 pm

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Today at 9:10 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:22 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:00 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:55 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:48 pm

» தும்பைக் கீரை
by ayyasamy ram Today at 11:56 am

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 11:54 am

» முடிவிலி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:53 am

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:51 am

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:49 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:47 am

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Today at 11:45 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:17 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

+32
ரிபாஸ்
tamilparks
nandhtiha
balakarthik
ஹரித்தா
யாழவன்
ramesh.vait
கா.ந.கல்யாணசுந்தரம்
செரின்
Manik
பாலாஜி
அபிராமிவேலூ
யமுனாஸ்
mdkhan
thesa
மகாமுனி
சதீஷ்குமார்
யமுனா
kirupairajah
selvak
ராஜா
இளவரசன்
கோவைசிவா
பிரகாஸ்
தாமு
Tamilzhan
VIJAY
Chocy
ரூபன்
சிவா
மீனு
வித்யாசாகர்
36 posters

Page 72 of 86 Previous  1 ... 37 ... 71, 72, 73 ... 79 ... 86  Next

Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 72 Empty ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by வித்யாசாகர் Mon Sep 07, 2009 9:14 pm

First topic message reminder :

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்,

தமிழ் சேர்க்கும்
அன்புக் கடலில்
கரைகளாய்
ஒதுங்குகின்றன
நம் கவிதைகளெல்லாம்..

வித்யாசாகர்


Last edited by வித்யாசாகர் on Wed Sep 23, 2009 9:32 am; edited 1 time in total
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down


ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 72 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by வித்யாசாகர் Thu Nov 12, 2009 11:42 am

யார் யார் யாரோ

பூக்களின் நிழலில்
அதன் காயங்கள்
தெரிவதேயில்லை;

னிதனின் சிரிக்கும் சப்தத்தில்
எத்தனையோ வலிகள்
வடுக்களாக மட்டுமே இருப்பதில்லை;

காலத்தின் வேர்களில்
நாம் கூட வாழ்ந்திருக்கலாம்
நமக்கு தெரிவதில்லை;

யார் யார் யாரோ
எந்த ஜாதியோ இனமோ பிறப்போ????

ந்த ஜாதி; ந்த இனம்;
ந்த பிறப்பென்று -
அடையாளப் படுத்திக் கொண்டதில் மட்டும் -
என் சுயம் என்னை வென்றதாக
தெரியவேயில்லை!

மிச்சத்தில் -
அத்தனை அடையாளங்களையும்
சற்று பின் தள்ளிவிட்டு
மனிதத்தை முன் வைப்போம்!!


இனிய அன்பு வணக்கம் தோழர்களே...
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 72 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by ராஜா Thu Nov 12, 2009 11:46 am

வணக்கம் சகோ
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 72 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by மீனு Thu Nov 12, 2009 11:50 am

கவிதையுடன் வணக்கம் சொன்னால் தான்..வித்யாசாகரின் வணக்கம் நிறைவை தருகிறது ,, அருமையா இருக்கு கவிதை..நலமா வித்யாசாகர் ?


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 72 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by வித்யாசாகர் Thu Nov 12, 2009 12:01 pm

Kaa Na Kalyanasundaram wrote:வணக்கம் வித்யா அவர்களே. கவிதைகள் இப்போதெல்லாம் ஈகரையில் அதிக அளவில் பதிவுகள் வருகிறது. கவிதைகளை தினம் தினம் யாராவது....மீனு, நந்திதா, தமிழன், அபிராமி போன்றோர்கள் சிறப்பு விமர்சனம் செய்து இளம் கவிஞர்களை ஆர்வப்படுத்தலாம். பாராட்டுக்கள் மற்றும் விமர்சனங்கள் ஏற்கனவே வந்துகொண்டுதான் இருக்கின்றன, இருப்பினும் கவிதைக்கென்று ஒரு களத்துமேடு வேண்டுமல்லவா?

தங்களன்புள்ள,

.....கா.ந.கல்யாணசுந்தரம்.
மீனு wrote:வணக்கம் வணக்கம் வித்யாசாகர் , வாங்க ,, நலமா ?
இப்போ ரொம்ப காண முடியுதில்லை ,, உங்களை ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 72 440806


வணக்கம் அன்பு மீனு, சகோ..மற்றும் தோழர்களே..,

மிக்க நன்றி மீனு.. இயன்றவரை கவிதையோடே வருகிறேன்..

மன்னிக்கவும் சற்று அவசர வேலையில் இருக்கிறேன். அவ்வப்போது வந்து போகிறேன் மீனு. இன்னுமொரு பத்து நாட்களுக்கு பின் சற்று வேலை பளு குறையும். இயன்ற வரை வருவேன் மீனு.. நீங்கள் தான் இன்னும் நானிட்ட நிறைய கவிதைகளை கட்டுரைகளை படிக்கவே இல்லை என்று நினைக்கிறேன்.

ஐயா க.நா.க. அவர்களுக்கு, விமர்சனம் செய்யலாம். செய்கிறார்கள். அவரவர் இதயத்தை தொடும் கவிதைகளுக்கு அவரவர் நேரம் பொருத்து விமர்சனம் செய்கிறார்கள்.

ஒவ்வொரு கவிதை பதிக்கும் போதும்; ஏதேனும்
ஒரு கவிதை நம் அன்புள்ளங்களை தொட்டு எனக்காக
ஒரு இதயத்தையாவது ஏங்க வைக்காதா என்று தான்
அத்தனை கவிதைகளும் நினைக்கின்றன!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 72 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by வித்யாசாகர் Sat Nov 14, 2009 5:09 pm

ஜன்னலோரக் கம்பி பிடித்து

வன் பிறப்பானென
நினைத்ததும்,
பிறந்ததும்,
அழுததும்,
என்னை பார்த்ததும்,
சிரித்ததும்,
ஆ.., ஊ..வென பேச ஆரம்பித்ததும்,
பேசியதும்,
தவழ்ந்ததும்,
எழுந்து நின்றதும்,
நடந்ததும்,
வளர்ந்ததும்,
தோள் தொட்டுப் பழகியதும்,
இன்னொருவளோடு வந்து நின்றதும்,
குடும்பமாய் பூத்துக் குலுங்கியதும்,

திடீரென ஒருநாளில் - ஆரம்பித்த
புரிதலில்லாதக் குழப்பங்களால்
நாங்கள் அவனுக்கு இடைஞ்சலெனப் புரிந்து
வெளியே தள்ளி கதவு சாற்றி..
பெய்த மழையின் கோரம் அவன் நெஞ்சை நனைக்க
உள்ளே அழைத்துக் கொண்டதும்,

மறுநாளின் முதல் வேலையாக - நாங்கள்
இதோ இங்கே வந்து சேர்ந்ததும்,

ந்த முதியோர் இல்லத்தின் - கட்டிட வரிசையில்
ஒதுங்கிய ஒரு அறையின் -
ஜன்னலோரம் நின்று; ஜன்னல் கம்பிகளின் இடைப்பட்ட
வெளிச்சத்தில் -
'வன் பிறந்தது..
ன்னை பார்த்தது..
கையசைத்து விளையாடியது..
கைகோர்த்து நடந்தது..
ப்பா அப்பாவென மார் மீதேறி
மிதித்ததை தேடி தேடி உதிர்க்கும்
ஒவ்வொரு சொட்டுக் கண்ணீர் வரை -

அத்தனையும் வாழ்வின் -
மீண்டும் கிடைக்க முடியாத அதிசயங்கள் தான்!
-------------------------------------------------------
வித்யாசாகர்

இனிய வணக்கமென் அன்பு உறவுகளே.. ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 72 154550
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 72 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by மீனு Sat Nov 14, 2009 5:11 pm

வாருங்கள் வித்யாசாகர் , வணக்கம், கவிதை அருமை ..பாராட்டுக்கள்..நன்றிகள் ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 72 733974


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 72 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by Tamilzhan Sat Nov 14, 2009 5:15 pm

வாருங்கள் அன்பரே , வணக்கம், கவிதை அருமை.. ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 72 677196


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 72 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by ரூபன் Sat Nov 14, 2009 5:17 pm

வாருங்கள் வித்தியா அண்ணா வீட்டில் எல்லோரும் நலமா ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 72 154550
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 72 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by வித்யாசாகர் Sat Nov 14, 2009 5:29 pm

இனிய வணக்கம் அன்பு மீனுக்குட்டி ரூபன் தமிழன்பரே தாமு இளா.. மிக்க நலம், நீங்களெல்லோரும் நலமா..?
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 72 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by வித்யாசாகர் Sat Nov 14, 2009 5:41 pm

இனிய அன்பு வணக்கம் சகோ..
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 72 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 72 of 86 Previous  1 ... 37 ... 71, 72, 73 ... 79 ... 86  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum