Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
+32
ரிபாஸ்
tamilparks
nandhtiha
balakarthik
ஹரித்தா
யாழவன்
ramesh.vait
கா.ந.கல்யாணசுந்தரம்
செரின்
Manik
பாலாஜி
அபிராமிவேலூ
யமுனாஸ்
mdkhan
thesa
மகாமுனி
சதீஷ்குமார்
யமுனா
kirupairajah
selvak
ராஜா
இளவரசன்
கோவைசிவா
பிரகாஸ்
தாமு
Tamilzhan
VIJAY
Chocy
ரூபன்
சிவா
மீனு
வித்யாசாகர்
36 posters
Page 65 of 86
Page 65 of 86 • 1 ... 34 ... 64, 65, 66 ... 75 ... 86
ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
First topic message reminder :
ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்,
தமிழ் சேர்க்கும்
அன்புக் கடலில்
கரைகளாய்
ஒதுங்குகின்றன
நம் கவிதைகளெல்லாம்..
வித்யாசாகர்
ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்,
தமிழ் சேர்க்கும்
அன்புக் கடலில்
கரைகளாய்
ஒதுங்குகின்றன
நம் கவிதைகளெல்லாம்..
வித்யாசாகர்
Last edited by வித்யாசாகர் on Wed Sep 23, 2009 9:32 am; edited 1 time in total
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
இனிய காலை வணக்கம் அன்பு தாமு ரமேஷ் ராஜா மாணிக் விஜய் சதீஷ் இளா அபி தமிழன் கிருபை மீனுக்குட்டி கோவை.சிவா ரூபன் நந்திதாக்கா மற்றும் அனைத்து தோழமைக்கும்...
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
என்ன அண்ணா இன்னைக்கு வெறும் வணக்கம் மட்டுமே சொல்லிருக்கீங்க உங்க அழகான கவிதை இன்னைக்கு இல்லையா அண்ணா.....
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
அன்பு வணக்கங்கள் வித்யாசாகர்
சதீஷ்குமார்- தளபதி
- பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
வணக்கம் வித்யாசாகர்,,நலமா ?
கவிதை இல்லாம வணக்கம் சொல்வது எப்படி இருக்கு தெரியுமா..
உதாரணம் சொல்லவா..
ஒரு மலர் மலருது..ஆனா..மலர்ந்தும் மலராம இருக்குமே..அதை போல..இருக்கு..
உங்களுக்கு என்ன வேலையோ.. ..அடுத்த முறை கவிதையுடன் வணக்கம்..சொன்னா..நாமெல்லாம் சந்தோஷ படுவோம்..வித்யாசாகர்..
கவிதை இல்லாம வணக்கம் சொல்வது எப்படி இருக்கு தெரியுமா..
உதாரணம் சொல்லவா..
ஒரு மலர் மலருது..ஆனா..மலர்ந்தும் மலராம இருக்குமே..அதை போல..இருக்கு..
உங்களுக்கு என்ன வேலையோ.. ..அடுத்த முறை கவிதையுடன் வணக்கம்..சொன்னா..நாமெல்லாம் சந்தோஷ படுவோம்..வித்யாசாகர்..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
வித்யாசாகர் wrote:மனசும் மனசும்
பேசிக் கேட்டதுண்டா -
காதலித்துப் பார்..
தூக்கம் உணவு
உறவுகளை மறந்ததுண்டா -
காதலித்துப் பார்..
யாருக்கும் தெரியாத உலகில்
தன்னை மட்டும் தொலைத்து விட்டு
அவளை தேட ஆசையா -
காதலித்துப் பார்..
நீயும் நானும் ஒன்றென்றும்;
நீ-வேறு நான் வேறில்லை என்றும் -
ஒரு புதிரான பிரம்மையை தொடும்
உணர்வு வேண்டுமா -காதலித்துப் பார்..
காதலித்துப் பார்.. காதலித்துப் பார்.. என்றெழுதும்
காதலர்களே....
நீங்களெல்லாம் தமிழை கவிதையால்
காதலித்ததுண்டா ?
காதலித்துப் பாருங்கள் -
கவிதைகளெல்லாம் காதலியாக;
காதலி கூட -
கவிதையாக மாறி போவாள்!
அந்த மாறிப் போன கவிதைகளோடு..
என் இனிய அன்பு வணக்கம் தோழர்களே!!
என் அன்பு உள்ளங்களே.. மீனுக்குட்டி மாணிக் சதீஷ் எனக்கு நீங்க மட்டும் தான் சிந்தனை. உங்களுக்கு நிறைய சிந்தனை. நான் கவிதை இல்லாமல் வருவதென்றால் எல்லோரும் பொதுவாக வந்து வணக்கம் சொல்லும் இடத்தில் சொல்ல மாட்டேனா. நீங்களெல்லாம் நான் கவிதையோடு வருவேனென்று நம்புவதால் மட்டுமே, 'இங்கே' வந்து தனியாக மீண்டுமொரு வணக்கம் சொல்லி தனித்து போவதாக எத்தனையோ முறை வருத்தமே கொள்கிறேன். இன்றும் கவிதையோடு தான் வணக்கம் சொல்லி இருக்கிறேன் 64 பக்கத்தை பாருங்கள்.. அன்புள்ளங்களே
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
இறைவன் அருளால் இயலும் கடைசி சுவாச சப்தம் வரை, ஈகரைக்கு வணக்கம் சொல்ல வரும் நாளின் 'முதல் பதிவில்' என் கவிதை 'நிச்சயம்' கவிதையுமாகவும் இருக்க, கடவுளே சாட்சி..
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
நிஜமாய் நான் தமிழை மிகவும் நேசிக்கிறேன்..... உண்மையை சொல்ல போனால் நான் இப்பொழுது எங்க சென்றாலும் தமிழிலே பேசி மற்றவர்களை கொல்கிறேன் என்ன பன்னுவது பழகி விட்டது விட முடியவில்லை
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
ஒரு மலர் மலருது..ஆனா..மலர்ந்தும் மலராம இருக்குமே..அதை போல..இருக்கு..
மீனு மிக சரியாக சொன்னார்
மீனு மிக சரியாக சொன்னார்
சதீஷ்குமார்- தளபதி
- பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
இனிய அன்பு வணக்கமென் சகோ..
மீனு எத்தனை வல்லமையான தங்கை, அவருக்கு நாமெல்லாம் எம்மாத்திரம் சதீஷ்.. மீனுவிற்கு நிகர் மீனு தான் என்பதை நம் ஞானமான சகோதரி நந்திதாக்கா எப்போதோ சொல்லிவிட்டார்கள்.
அன்பு மாணிக், நாம் தமிழர்கள் தமிழில் பேசுவது தான் உயர்வென தமிழின ரத்தம் தாமதமாய் புரிந்துக் கொள்ளுமளவிற்கு பிற மொழிகள் நம்முள் ஊறிவிட்டன.
நாம் இப்போது தானே அடியெடுத்து வைத்துள்ளோம். இனி மெல்ல மாறும் மாணிக். நீங்கள் தமிழிலேயே பேசுங்கள், கேட்பவரின் வார்த்தைகளில் இருக்கும் பிற மொழி ஆளுமைகள் கொள்ளப் படட்டும்.
மீனு எத்தனை வல்லமையான தங்கை, அவருக்கு நாமெல்லாம் எம்மாத்திரம் சதீஷ்.. மீனுவிற்கு நிகர் மீனு தான் என்பதை நம் ஞானமான சகோதரி நந்திதாக்கா எப்போதோ சொல்லிவிட்டார்கள்.
அன்பு மாணிக், நாம் தமிழர்கள் தமிழில் பேசுவது தான் உயர்வென தமிழின ரத்தம் தாமதமாய் புரிந்துக் கொள்ளுமளவிற்கு பிற மொழிகள் நம்முள் ஊறிவிட்டன.
நாம் இப்போது தானே அடியெடுத்து வைத்துள்ளோம். இனி மெல்ல மாறும் மாணிக். நீங்கள் தமிழிலேயே பேசுங்கள், கேட்பவரின் வார்த்தைகளில் இருக்கும் பிற மொழி ஆளுமைகள் கொள்ளப் படட்டும்.
Page 65 of 86 • 1 ... 34 ... 64, 65, 66 ... 75 ... 86
Similar topics
» அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்!
» அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்..
» ஈகரை நண்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
» வணக்கம் அன்பு ஈகரை உறவுகளே
» காமத்தின் எல்லை வரை..........
» அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்..
» ஈகரை நண்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
» வணக்கம் அன்பு ஈகரை உறவுகளே
» காமத்தின் எல்லை வரை..........
Page 65 of 86
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|