Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
+32
ரிபாஸ்
tamilparks
nandhtiha
balakarthik
ஹரித்தா
யாழவன்
ramesh.vait
கா.ந.கல்யாணசுந்தரம்
செரின்
Manik
பாலாஜி
அபிராமிவேலூ
யமுனாஸ்
mdkhan
thesa
மகாமுனி
சதீஷ்குமார்
யமுனா
kirupairajah
selvak
ராஜா
இளவரசன்
கோவைசிவா
பிரகாஸ்
தாமு
Tamilzhan
VIJAY
Chocy
ரூபன்
சிவா
மீனு
வித்யாசாகர்
36 posters
Page 61 of 86
Page 61 of 86 • 1 ... 32 ... 60, 61, 62 ... 73 ... 86
ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
First topic message reminder :
ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்,
தமிழ் சேர்க்கும்
அன்புக் கடலில்
கரைகளாய்
ஒதுங்குகின்றன
நம் கவிதைகளெல்லாம்..
வித்யாசாகர்
ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்,
தமிழ் சேர்க்கும்
அன்புக் கடலில்
கரைகளாய்
ஒதுங்குகின்றன
நம் கவிதைகளெல்லாம்..
வித்யாசாகர்
Last edited by வித்யாசாகர் on Wed Sep 23, 2009 9:32 am; edited 1 time in total
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
வித்யாசாகர் wrote:வாழ்வெல்லாம் தேனாக தமிழ் தானே
வரலாறில் இடம் கூறும் தமிழ் தானே
ஊருக்கு சேதி சொல்லும் தமிழ் தானே
உலகமெலாம் தனித்த புகழ் தமிழ் தானே
மனிதனின் ஆதி மொழி தமிழ் தானே
மாக்கள் கூட பேசும் மொழி தமிழ் தானே
சொல்ல சொல்ல இனிக்கும் மொழி தமிழ் தானே
எழுத எழுத நமை வளர்க்கும் மொழி தமிழ் தானே
வல்லவனும் நல்லவரும் வாழ்ந்த படை தமிழ் தானே
வக்கற்ற மனிதனையும் வாழவைப்பது தமிழ் தானே
சொல்லாலும் பொருளாலும் திகட்டாதது தமிழ் தானே
இப்போது தங்க்லீஷ் ஆனதால் தமிழரிடம்
மாட்டித் தவிப்பதும் தமிழ் தானே தமிழ் தானே!
இனிய அன்பு வணக்கமென் தோழர்களே..
தமிழ்..தமிழ்..தமிழ்.. என்று தமிழின் பெருமைகளை..பெருமையுடன்..சொல்லி ..கவியால் சொல்லி..நமக்கு வணக்கம் சொல்லும் வித்யாசாகர் ..நீங்கள் வாழ்க..
வணக்கம் வித்யாசாகர்..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
இனிய வணக்கம் செல்லகுட்டி எனக்கு உங்களை தந்ததே நம் இனிய தமிழ் தானே.. நன்றி மறைவேனா..
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
நமக்கும்..தங்களையும் ..தங்கள் கவிதைகளையும் தந்தது..நம் ஈகரை..வித்யாசாகர் ..ஈகரையின் அழகு தமிழ் வித்யாசாகர் ...
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
கோடி கோடியாய்
நட்சத்திரங்கள் பூக்கின்றன;
வாழ்த்துக்களாய் மின்னல்கள்
மின்னுகின்றன;
இடி விழாத இதயங்களாய்
மேகங்கள் முட்டிக் கொள்ளாத உறவுகளாய்
உள்ளத்தை வானமாய் விரித்து
நட்பாய் ஒரு உலகம் வளர்கின்றன
அந்த உலகிற்கு பெயர் -
ஈகரை என மனம் முத்தமிடுகின்றன;
அந்த அன்பு முத்தத்தின் -
நாட்கள் பிரிந்த கண்ணீரின் -
ஈர உணர்வுகளுடன்
என் இனிய வணக்கம் தோழர்களே...
நட்சத்திரங்கள் பூக்கின்றன;
வாழ்த்துக்களாய் மின்னல்கள்
மின்னுகின்றன;
இடி விழாத இதயங்களாய்
மேகங்கள் முட்டிக் கொள்ளாத உறவுகளாய்
உள்ளத்தை வானமாய் விரித்து
நட்பாய் ஒரு உலகம் வளர்கின்றன
அந்த உலகிற்கு பெயர் -
ஈகரை என மனம் முத்தமிடுகின்றன;
அந்த அன்பு முத்தத்தின் -
நாட்கள் பிரிந்த கண்ணீரின் -
ஈர உணர்வுகளுடன்
என் இனிய வணக்கம் தோழர்களே...
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
அன்பு வணக்கங்கள் வித்யாசாகர்
சதீஷ்குமார்- தளபதி
- பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
வணக்கம் அண்ணா எப்படி இருக்கிறிங்க.ரொம்ப நாளா காண இல்லையெ உங்க்ளை.நலமாக இருக்கிறிங்கலா???????
/
/
யாழவன்- தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
நலம் உறவுகளே..
வருட கடைசி என்பதால் வேலை சற்றுக் கூடுதலாக உள்ளது நவம்பர் முடியும் வரை கொஞ்சம் இடைவெளி விட்டே வரக் கூடும் யாழவன்..
இயன்றவரை வருவேன்.. உங்களை எல்லாம் காணாத ஏக்கம் தான் ஓடோடி வந்தேன்.. ஈகரையை உள்நுழைந்து பார்க்க கூட இயலாத அளவு வேலையின் அழுத்தம்.. ஒரு ஆடிட் முடிந்துவிட்டது வெற்றிகரமாக. இன்னும் அடுத்த மாத மத்தியில் ஒன்று உள்ளது.. இரண்டும் முடிந்தால் அடுத்து அத்தனை வேலை அழுத்தங்கள நீடிக்காது.. தொடர்ந்து வருவேன்..
நீங்களெல்லாம் நலமா..
வருட கடைசி என்பதால் வேலை சற்றுக் கூடுதலாக உள்ளது நவம்பர் முடியும் வரை கொஞ்சம் இடைவெளி விட்டே வரக் கூடும் யாழவன்..
இயன்றவரை வருவேன்.. உங்களை எல்லாம் காணாத ஏக்கம் தான் ஓடோடி வந்தேன்.. ஈகரையை உள்நுழைந்து பார்க்க கூட இயலாத அளவு வேலையின் அழுத்தம்.. ஒரு ஆடிட் முடிந்துவிட்டது வெற்றிகரமாக. இன்னும் அடுத்த மாத மத்தியில் ஒன்று உள்ளது.. இரண்டும் முடிந்தால் அடுத்து அத்தனை வேலை அழுத்தங்கள நீடிக்காது.. தொடர்ந்து வருவேன்..
நீங்களெல்லாம் நலமா..
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
நலமாக இருக்கிறோம்
யாழவன்- தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
வணக்கம் வணக்கம் வணக்கம் வித்தியா அண்ணாவுக்கு வணக்கம்
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
வணக்கம் ரூபன் நலமா.. வெகு நாட்களாகி விட்டது சந்தித்து..மீனு தமிழன்பர் கிருபை இளா விஜய் கான் நந்திதாக்கா க.ந.க. சுடர்.வீ வை.பா மற்றும் எல்லோரும் நலம் தானே..
சகோவிடம் பேசினேன்..
முதலில் யாரென்று கேட்டதற்கு சிரித்தார்
ஒரு கவிதை சொல்லவா என்றேன்
வித்தியா வென அன்பு மழை பொழிந்தார்..
எத்தனை பண்பான பேச்சு, பொறுப்பான மனிதர். பேசியதில் பெரு மகிழ்வு கொண்டேன். நம் ஈகரையின் அன்புள்ளங்கள் எல்லோரிடமும் ஓர் தினம் பேச ஆசை
சகோவிடம் பேசினேன்..
முதலில் யாரென்று கேட்டதற்கு சிரித்தார்
ஒரு கவிதை சொல்லவா என்றேன்
வித்தியா வென அன்பு மழை பொழிந்தார்..
எத்தனை பண்பான பேச்சு, பொறுப்பான மனிதர். பேசியதில் பெரு மகிழ்வு கொண்டேன். நம் ஈகரையின் அன்புள்ளங்கள் எல்லோரிடமும் ஓர் தினம் பேச ஆசை
Page 61 of 86 • 1 ... 32 ... 60, 61, 62 ... 73 ... 86
Similar topics
» அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்!
» அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்..
» ஈகரை உறவுகளுக்கு அன்பு வணக்கம்
» ஈகரை நண்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
» வணக்கம் அன்பு ஈகரை உறவுகளே
» அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்..
» ஈகரை உறவுகளுக்கு அன்பு வணக்கம்
» ஈகரை நண்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
» வணக்கம் அன்பு ஈகரை உறவுகளே
Page 61 of 86
Permissions in this forum:
You cannot reply to topics in this forum