ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

+32
ரிபாஸ்
tamilparks
nandhtiha
balakarthik
ஹரித்தா
யாழவன்
ramesh.vait
கா.ந.கல்யாணசுந்தரம்
செரின்
Manik
பாலாஜி
அபிராமிவேலூ
யமுனாஸ்
mdkhan
thesa
மகாமுனி
சதீஷ்குமார்
யமுனா
kirupairajah
selvak
ராஜா
இளவரசன்
கோவைசிவா
பிரகாஸ்
தாமு
Tamilzhan
VIJAY
Chocy
ரூபன்
சிவா
மீனு
வித்யாசாகர்
36 posters

Page 59 of 86 Previous  1 ... 31 ... 58, 59, 60 ... 72 ... 86  Next

Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 59 Empty ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by வித்யாசாகர் Mon Sep 07, 2009 9:14 pm

First topic message reminder :

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்,

தமிழ் சேர்க்கும்
அன்புக் கடலில்
கரைகளாய்
ஒதுங்குகின்றன
நம் கவிதைகளெல்லாம்..

வித்யாசாகர்


Last edited by வித்யாசாகர் on Wed Sep 23, 2009 9:32 am; edited 1 time in total
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down


ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 59 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by மீனு Thu Oct 22, 2009 12:47 pm

வித்யாசாகர் wrote:ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 59 705463

சிரிப்பெல்லாம் நல்லா தான் இருக்கு..ஒழுங்கா கவிதை தாருங்கள்..வித்யாசாகர்
இன்று ஈகரை மீனு பற்றி இல்லை..தண்ணீர் மீன் பற்றி ஒரு கவிதை..வேணும்..அதுக்காக தண்ணீரில் மீன் அழுதால்..யாருக்கு தெரியும் என்றெல்லாம் வேணாம்..புது கவிதை..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 59 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by வித்யாசாகர் Thu Oct 22, 2009 1:23 pm

மீன் கவிதை கேட்ட அன்பு மீனுவிற்கு என் நன்றிகள் பல..
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 59 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by வித்யாசாகர் Fri Oct 23, 2009 12:45 pm

ரு மழை விட்ட காலை நேரத்தில்
கால்களை சில்லிட்ட மழை துளி வந்து
நெஞ்சை நனைத்தது போல் -

பார்குமிடமெல்லாம் எழுத்தின் பசுமையில்
இதையம் தொட்ட ஈகரையே..

ரும் போகும் மனிதர்களின்
இதயங்களை சேமித்துக் கொண்டு
மனிதம் போதிக்கும் மகத்துவமே..

ழுத்தில் சகாப்தம் படைக்க
பல படைப்பாளிகளை படைக்கும்
தாய் கடலே.. ஈ-கரையே..

என் அன்பு உள்ளங்களே..
வணக்கம் வணக்கம் அன்பு காலை வணக்கம்! ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 59 154550
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 59 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by மீனு Fri Oct 23, 2009 12:49 pm

வணக்கம் வித்யாசாகர்..அழகான கவிதையுடன் வந்து இருக்கும் நம் கவி..வாழ்க..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 59 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by வித்யாசாகர் Fri Oct 23, 2009 1:22 pm

வணக்கம் மீனு குட்டி, இன்னைக்கு குடும்பத்தோட.. வெளிய போறோம். அதுக்கு முன்னாடி வந்து நம் ஈகரை குடும்பத்தையும் பார்த்துட்டு போகலாமேன்னு வந்தேன்டா..
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 59 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by மீனு Fri Oct 23, 2009 1:28 pm

நல்ல படியாக சென்று வாருங்கள் ..வித்யாசாகர் ,,


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 59 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by ஹரித்தா Fri Oct 23, 2009 1:36 pm

வித்யாசாகர் wrote:ரு மழை விட்ட காலை நேரத்தில்
கால்களை சில்லிட்ட மழை துளி வந்து
நெஞ்சை நனைத்தது போல் -

பார்குமிடமெல்லாம் எழுத்தின் பசுமையில்
இதையம் தொட்ட ஈகரையே..

ரும் போகும் மனிதர்களின்
இதயங்களை சேமித்துக் கொண்டு
மனிதம் போதிக்கும் மகத்துவமே..

ழுத்தில் சகாப்தம் படைக்க
பல படைப்பாளிகளை படைக்கும்
தாய் கடலே.. ஈ-கரையே..

என் அன்பு உள்ளங்களே..
வணக்கம் வணக்கம் அன்பு காலை வணக்கம்! ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 59 154550



வித்யா சாகர் அண்ணா. நான் இவ்ளோ நேரம் உங்க கவிதை தொகுப்பை தான் படித்து கொண்டு இருந்தேன். மிக மிகவும் அருமை அண்ணா. என் பள்ளி பருவத்தில் என் ஆசிரியர் ஒருவர் கூறுவது தான் எனக்கு நினைவுக்கு வருகிறது. ஒருவன் எழுத்துகளை வைத்து அவன் எதிர்காலத்தை புரிந்து கொளலாம் என.,

அதை நான் உங்கள் கவிதைகளில் உணர்ந்தேன் அண்ணா



மகிழ்ச்சி :flower:
avatar
ஹரித்தா
பண்பாளர்


பதிவுகள் : 185
இணைந்தது : 15/10/2009

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 59 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by ரூபன் Fri Oct 23, 2009 1:43 pm

வித்யாசாகர் wrote:வணக்கம் மீனு குட்டி, இன்னைக்கு குடும்பத்தோட.. வெளிய போறோம். அதுக்கு முன்னாடி வந்து நம் ஈகரை குடும்பத்தையும் பார்த்துட்டு போகலாமேன்னு வந்தேன்டா..

வணக்கம் வித்தியா அண்ணா
அப்படியா மிகநல்லது அண்ணா எங்கே போறீங்கள் சினிமாவுக்கா கோவிலுக்கா
சென்று வாருங்கள் அண்ணா ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 59 68516 ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 59 68516 ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 59 68516
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 59 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by வித்யாசாகர் Fri Oct 23, 2009 1:51 pm

வணக்கம் மா. மிக்க நன்றி ஹரிதா. நிறைய படிங்கமா. நிறைய படிக்கிறவங்களால நிறைய எழுதவும் முடியும். விதைத்தால் விளையும். எனவே உங்களை போன்றோர் குணமும் மனமும் தெளிவும் உள்ளோர் எழுத வரணும், அதுக்காக படிக்கணும். நன்றி ஹரிதா.

படிப்பதில் உங்களுக்கான கருத்தை தெருவிக்க இயலுமாயின் தெருவியுங்கள். பண்பட்டுக் கொள்வோம்! ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 59 678642
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 59 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by வித்யாசாகர் Fri Oct 23, 2009 1:58 pm

வணக்கம் பா ரூபன். ஒரு நண்பர் வீட்டில் நண்பர்களெல்லாம் கூடுகிறோம். ரொம்ப நாட்களாக அழைக்கும் அன்புள்ளங்கள். இம்முறை வாய்ப்பு அமைந்துள்ளது. மாலையில் ஒரு விழாவிற்கான சிறப்பு கூட்டமும் இருக்கு, அநேகம் எல்லாம் முடித்துக் கொண்டு வர மாலையாகிடும்.

பிரிவுக்குப் பின் மாலையோ நாளையோ பதிகிறேன். இவ்வாரம் சற்று பெரியது. மிக வழியான கவிதை. நிச்சயம் உங்க எல்லோருக்கும் பிடிக்கும் ரூபன்.
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 59 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 59 of 86 Previous  1 ... 31 ... 58, 59, 60 ... 72 ... 86  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum