ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

+32
ரிபாஸ்
tamilparks
nandhtiha
balakarthik
ஹரித்தா
யாழவன்
ramesh.vait
கா.ந.கல்யாணசுந்தரம்
செரின்
Manik
பாலாஜி
அபிராமிவேலூ
யமுனாஸ்
mdkhan
thesa
மகாமுனி
சதீஷ்குமார்
யமுனா
kirupairajah
selvak
ராஜா
இளவரசன்
கோவைசிவா
பிரகாஸ்
தாமு
Tamilzhan
VIJAY
Chocy
ரூபன்
சிவா
மீனு
வித்யாசாகர்
36 posters

Page 58 of 86 Previous  1 ... 30 ... 57, 58, 59 ... 72 ... 86  Next

Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 58 Empty ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by வித்யாசாகர் Mon Sep 07, 2009 9:14 pm

First topic message reminder :

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்,

தமிழ் சேர்க்கும்
அன்புக் கடலில்
கரைகளாய்
ஒதுங்குகின்றன
நம் கவிதைகளெல்லாம்..

வித்யாசாகர்


Last edited by வித்யாசாகர் on Wed Sep 23, 2009 9:32 am; edited 1 time in total
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down


ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 58 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by வித்யாசாகர் Thu Oct 22, 2009 12:30 am

நன்றி ரூபன் மீனு.. ஐயா கா.ந.கல்யான் அவர்களே..

பெரிய முயற்சி, மிக நல்ல முயற்சி.. தொடருங்கள்..

நாங்களும் படித்து பயன்பெற காத்திருக்கிறோம்.. உங்களை போன்றோரின் வழிகாட்டுதலில் தானே எங்களை போன்றோரின் வெற்றிகள் பொதிந்துள்ளன. மிக்க நன்றி கா.ந.க. ஐயா அவர்களே..
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 58 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by வித்யாசாகர் Thu Oct 22, 2009 11:50 am

காற்றில் பறக்கும்
சிறகாகத்தான் -
அலைமோதுகின்றன.. மனசு,

சிரிக்கிறோம் போதவில்லை
ழுகிறோம் போதவில்லை
உண்டு உறங்கி பொழுதுகளை
தின்று செரித்த பின்பும் -

ஏதோ ஒரு படபடப்பான
ஏக்கங்களே மிச்சமாய்.. மிச்சமாய்..

எனில், வேறொன்றுமில்லை தோழர்களே..
ஈகரைக்கு வாருங்கள்..

மனம் விட்டு பேசுங்கள்..

காற்றில் அலைந்த மனசு சிறகு
தானாக வந்து அமர்ந்து விடுமிங்கே
வணக்கம் சொல்ல..

இனிய வணக்கமென் தோழர்களே.. ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 58 154550
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 58 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by தாமு Thu Oct 22, 2009 11:54 am

எனில், வேறொன்றுமில்லை தோழர்களே..
ஈகரைக்கு வாருங்கள்..

மனம் விட்டு பேசுங்கள்..

காற்றில் அலைந்த மனசு சிறகு
தானாக வந்து அமர்ந்து விடுமிங்கே
வணக்கம் சொல்ல..


வணக்கம் வித்தியா அண்ணா.... ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 58 Icon_lol நலமா? ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 58 154550
கவிதை சூப்பர்..... ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 58 677196 ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 58 677196 ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 58 677196
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 58 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by mdkhan Thu Oct 22, 2009 11:56 am

வாருங்கள் என் இனிய வித்யாசாகர் அண்ணா.........

ஏதோ ஒரு படபடப்பான
ஏக்கங்களே மிச்சமாய்.. மிச்சமாய்..

எனில், வேறொன்றுமில்லை தோழர்களே..
ஈகரைக்கு வாருங்கள்..

மனம் விட்டு பேசுங்கள்..



- உண்மைதான் அண்ணா....... ஈகரையில் நம் கவலைகள் மறக்கிறது.


ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 58 Eegaraitkmkhan
ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 58 Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 58 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by VIJAY Thu Oct 22, 2009 11:57 am

வணக்கம் வித்யா அண்ணா...


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 58 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by மீனு Thu Oct 22, 2009 11:57 am

வித்யாசாகர் wrote:காற்றில் பறக்கும்
சிறகாகத்தான் -
அலைமோதுகின்றன.. மனசு, மீனுவுக்கும் ஒரே அலைமோதல் தான்..ஒரு இடத்தில் மனசு நிக்குதில்லையே
சிரிக்கிறோம் போதவில்லை
ழுகிறோம் போதவில்லை
உண்டு உறங்கி பொழுதுகளை
தின்று செரித்த பின்பும் - ஆமா..அதே நிலைதான் மீனுவுக்கும் ..

ஏதோ ஒரு படபடப்பான
ஏக்கங்களே மிச்சமாய்.. மிச்சமாய்.. ஆமா வித்யாசாகர்..எப்படி இப்படி.. எனக்கும் ஏப்பம் ஏப்பம் ..சாரி.. ஏக்கம் ஏக்கம் ஆகா இருக்கே

எனில், வேறொன்றுமில்லை தோழர்களே..
ஈகரைக்கு வாருங்கள்..இதென்ன இது புது கதை...ஈகரைக்கு வந்த பின்னர் தானே ஏக்கமா இருக்கு மீனுவுக்கு
மனம் விட்டு பேசுங்கள்..மனத்தை விட்டால் பிடிக்க முடியாதே..இப்போ மீனுவின் மனம் எங்கு என்று ஈகரை முழுக்க தேடுவதுதான் வேலை..
காற்றில் அலைந்த மனசு சிறகு
தானாக வந்து அமர்ந்து விடுமிங்கே
வணக்கம் சொல்ல..யப்ப்பா.. ஒரு மாதிரி மனதை கண்டு பிடிச்சிட்டேன்..

இனிய வணக்கமென் தோழர்களே.. வணக்கம் சொல்லவா இந்த பில்டப்பு ..அட கொக்க மக்கா.. எத்தனை பேரு இப்படி கிளம்பி இருக்கீங்க.. ஆனா அருமை வித்யாசாகர்..உங்கள் வணக்கம்..
வணக்கம் வித்யாசாகர்
https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/154550.gif" alt="" />


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 58 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by யமுனாஸ் Thu Oct 22, 2009 12:18 pm

ஏதோ ஒரு படபடப்பான
ஏக்கங்களே மிச்சமாய்.. மிச்சமாய்..

எனில், வேறொன்றுமில்லை தோழர்களே..
ஈகரைக்கு வாருங்கள்..

மனம் விட்டு பேசுங்கள்..


aam ethu unmai manam lesaakinrana

yamuna ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 58 154550
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 58 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by வித்யாசாகர் Thu Oct 22, 2009 12:32 pm

வணக்கம் அன்பு தம்பியும் தங்கையும் தோழமையுமான சகோதரர்களே..

இது பில்டப் இல்ல மீனு, அன்பு இதயங்களுக்காய் துடிக்கும் இதயத்தின் லப்டப்.

னியாக தான் ஒரு கவிதை எழுத சந்தர்ப்பம் இல்லையென்றாலும், 'மலர் கொடுத்து சந்திக்க முடியாத என் தோழமைகளை ஒரு கவி கொடுத்து சந்திக்கும் முயற்சி..

தையும் நீங்களெல்லாம் விரும்புவதாக எண்ணியே தொடர்ந்து வருகிறேன் என் அன்புள்ளங்களே..

என் எழுதுகோல் உலகம் தாங்கி நிற்க துடிக்கிறது, எனினும் அதன் ஆரம்ப பயணம் என் குடும்பமான ஈகரையில் இருந்தே முதல் வணக்கம் சொல்லி துவங்குகிறது.. தோழர்களே...
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 58 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by மீனு Thu Oct 22, 2009 12:36 pm

இந்த டகால்டி பேச்செல்லாம் வேணாம்..ஒழுங்கா கவிதை தாருங்கள்.. இப்போதெல்லாம் கவிதை படைப்புகள் ..அதிகம் வரல.. உங்கள் வணக்கம் கவிதைக்கு நான் இப்படி ஜோக் ஆக பதில் போடுவதால் பயந்து ..கவிதை தராம இருக்க படாது வித்யாசாகர் ..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 58 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by வித்யாசாகர் Thu Oct 22, 2009 12:45 pm

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 58 705463
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 58 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 58 of 86 Previous  1 ... 30 ... 57, 58, 59 ... 72 ... 86  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum