Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
+32
ரிபாஸ்
tamilparks
nandhtiha
balakarthik
ஹரித்தா
யாழவன்
ramesh.vait
கா.ந.கல்யாணசுந்தரம்
செரின்
Manik
பாலாஜி
அபிராமிவேலூ
யமுனாஸ்
mdkhan
thesa
மகாமுனி
சதீஷ்குமார்
யமுனா
kirupairajah
selvak
ராஜா
இளவரசன்
கோவைசிவா
பிரகாஸ்
தாமு
Tamilzhan
VIJAY
Chocy
ரூபன்
சிவா
மீனு
வித்யாசாகர்
36 posters
Page 33 of 86
Page 33 of 86 • 1 ... 18 ... 32, 33, 34 ... 59 ... 86
ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
First topic message reminder :
ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்,
தமிழ் சேர்க்கும்
அன்புக் கடலில்
கரைகளாய்
ஒதுங்குகின்றன
நம் கவிதைகளெல்லாம்..
வித்யாசாகர்
ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்,
தமிழ் சேர்க்கும்
அன்புக் கடலில்
கரைகளாய்
ஒதுங்குகின்றன
நம் கவிதைகளெல்லாம்..
வித்யாசாகர்
Last edited by வித்யாசாகர் on Wed Sep 23, 2009 9:32 am; edited 1 time in total
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
உங்களை விட்டு எங்கு போவேன் என் அன்புள்ளங்களே..எனக்கான வேலைகளும் நேரமிருப்பும் அப்படி அமைந்து விடுகிறது..
வணக்கம் அன்பு சகோ, மீனு, தேசா, கான், சகோதரி, ரூபன், பிரகாஷ், தமிழன், சுகிர்தன், மாணிக், ராஜா, விஜய், அபி, செல்வி, கிருபை, ஹரிணி, ஷெரின், ஷைலு, யமுனா, க.ந.க., ரமேஷ், நிலாசகி, சுடர்வி, வை.பாலாஜி, செல்வா, கோசி மற்றும் உடன் பிறவா என் அன்புள்ளங்களே.. எல்லோரும் நலமா? நாங்களிங்கு நலம்.
ஒரு பிரசுரம் 'நானும் என் எழுத்தும்' என கட்டுரை கேட்டிருக்கிறது, என் முழு விவரங்களோடும் வேண்டுமென கேட்டிருந்தார். அவருக்காக எழுதியதை என் ஈகரை சகோதர சகோதரிகளுக்கும் தர பதிந்துக் கொண்டிருக்கிறேன். மீனு கேட்ட கதை இன்னொரு கணினியில் உள்ளது. பழுது பார்த்து இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் சென்று வாங்கி வருவேன், வந்ததும் பதிந்து விட்டு தான் இன்று போவதாக உத்தேசம்.
வாயால் தருகிறேனென்று சொன்னால் தாயாரை விற்றாவது தரவேண்டுமென அருமை அம்மா அடிக்கடி சொல்வார்கள்!

வித்யாசாகர்..உங்கள் வசதிப் படி தாருங்கள்..கஷ்டம் வேணாம்.. நாம உங்க ஆக்கம் படிக்கும் ஆசையில் சொல்லுவோம்.. ஆனா உங்களுக்கு நேரம் போதாது என்று தெரியும்...ஒன்றும் அவசரம் இல்லை ..அப்பப்போ கொஞ்சம் பேசுங்கள்..அது போதும்..நேரம் கிடைக்கும் போது அள்ளி அள்ளி தாருங்கள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
///வாயால் தருகிறேனென்று சொன்னால் தாயாரை விற்றாவது தரவேண்டுமென அருமை அம்மா அடிக்கடி சொல்வார்கள்!///
உங்களின் கவிதைகளை விட தாயாரின் வார்த்தைகள் பலம் மிக்கது~!!!![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
உங்களின் கவிதைகளை விட தாயாரின் வார்த்தைகள் பலம் மிக்கது~!!!
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 33 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
அந்த ரத்தம் தானே சகோ கவிதைகளாகிறது...
அன்பு மீனுவை போன்ற சகோதரிகள் பேசுவதில், ஈகரை அன்பு மழையில் நனைவதிலும் மாறும் ஒவ்வொரு கணத்திலும் நான் மீண்டும் மீண்டும் வித்யாசாகராக உயிர் கொள்கிறேன் தோழி..,
இயன்றளவு தருகிறேன்..
அன்பு மீனுவை போன்ற சகோதரிகள் பேசுவதில், ஈகரை அன்பு மழையில் நனைவதிலும் மாறும் ஒவ்வொரு கணத்திலும் நான் மீண்டும் மீண்டும் வித்யாசாகராக உயிர் கொள்கிறேன் தோழி..,
இயன்றளவு தருகிறேன்..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
வணக்கம் வித்தியா அண்ணா மன்னிக்கவும் இங்கு அக்கா பிள்ளைகள் ஒரே தொல்லை அதுதான் தாமதம் அதிக நேரம் இருக்கவும் மாட்டேன்
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
நல்லது தம்பியாரே, உங்களை அறிவேன் சகோதரா. அண்ணனின் குரலுக்கு மறுகுரல் உடனே இருக்குமென்றரிவேன். சென்று விரைவில் வாருங்கள் நான் சற்று அதிக நேரமிருப்பேன்..
Last edited by வித்யாசாகர் on Sat Oct 10, 2009 12:11 am; edited 1 time in total
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
ரூபன் wrote:வணக்கம் வித்தியா அண்ணா மன்னிக்கவும் இங்கு அக்கா பிள்ளைகள் ஒரே தொல்லை அதுதான் தாமதம் அதிக நேரம் இருக்கவும் மாட்டேன்
அக்கா, இந்த எழுத்து உங்களுக்கு தெரிகிறதா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 33 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
சிவா wrote:ரூபன் wrote:வணக்கம் வித்தியா அண்ணா மன்னிக்கவும் இங்கு அக்கா பிள்ளைகள் ஒரே தொல்லை அதுதான் தாமதம் அதிக நேரம் இருக்கவும் மாட்டேன்
அக்கா, இந்த எழுத்து உங்களுக்கு தெரிகிறதா?
அடப்பாவிகளா இப்படி போட்டுக்கொடுக்கிரின்களே சரி இதனால் ஒரு முன்று மாதம் ஈகரைக்கு வர முடியாமல் போகும் அவ்வளவுதான்
![ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 33 Icon_cheers](https://2img.net/i/fa/i/smiles/icon_cheers.png)
Page 33 of 86 • 1 ... 18 ... 32, 33, 34 ... 59 ... 86
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்!
» அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்..
» ஈகரை நண்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
» வணக்கம் அன்பு ஈகரை உறவுகளே
» காமத்தின் எல்லை வரை..........
» அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்..
» ஈகரை நண்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
» வணக்கம் அன்பு ஈகரை உறவுகளே
» காமத்தின் எல்லை வரை..........
Page 33 of 86
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|