புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 4 I_vote_lcapஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 4 I_voting_barஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 4 I_vote_rcap 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 4 I_vote_lcapஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 4 I_voting_barஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 4 I_vote_rcap 
3 Posts - 7%
heezulia
ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 4 I_vote_lcapஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 4 I_voting_barஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 4 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 4 I_vote_lcapஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 4 I_voting_barஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 4 I_vote_rcap 
1 Post - 2%
dhilipdsp
ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 4 I_vote_lcapஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 4 I_voting_barஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 4 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்


   
   

Page 4 of 86 Previous  1, 2, 3, 4, 5 ... 45 ... 86  Next

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Sep 07, 2009 9:14 pm

First topic message reminder :

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்,

தமிழ் சேர்க்கும்
அன்புக் கடலில்
கரைகளாய்
ஒதுங்குகின்றன
நம் கவிதைகளெல்லாம்..

வித்யாசாகர்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 14, 2009 2:18 am

வாங்க வாங்க வித்யாசாகர்.. உங்களை காணாமல் ஈகரை கொஞ்சம் கவலை பட்டது உண்மை..ஆமாம் நம்மை நம் நண்பர்களோ உறவினர்களோ பெயர் சொல்லி பேசும் போது நாம் மகிழ்ச்சி அடைவது உண்மை.. நானும் அதை உணர்ந்து இருக்கின்றேன்.. இங்கு கூட நான் வரிக்கு வரி எல்லோர் பெயரும் சொல்லித்தான் ..பேசுவேன்..
சரி சரி தாருங்கள் உங்கள் கவிதைகளை..ஆவலுடன் காத்து இருக்கின்றோம்.. இன்று ஷிவா அண்ணாவும் நல்ல பல கவிதைகளை தந்து இருந்தார்..



வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Sep 14, 2009 2:27 am

உங்கள் தமிழ் இலக்கணம் பார்ர்த்து சொக்கிப் போயிருக்கிறேன்;

ரூபன் சொன்னது போல் அருமையான உழைப்பு. ஆனால் மீனு சொன்னது போல் நானும் மீனுவும் ஒரு ஜாதி.

இலக்கணம்.., 'படிக்கும் போது அத்தனை அத்துபடி' பிறகு வந்தது இரும்படிக்கும் வேலைக்கு என்பதால், நிறைய மறந்தடித்து விட்டது. ஆயினும் மீனு.. உடம்பும் உயிரும் போல மொழியும் இலக்கணமும்.

பாகற்காய் கசக்கும் தான், சாப்பிட்டால் நல்லது. இலக்கணமும் (அப்படித் தான்) படித்தால் இலக்கையே தொட்டுவிட உதவியாயிருக்கும்!

தூர விலகி விட வேண்டாம், முட்டிமொதினால் தானே வெற்றி கிடைக்கும். உங்களின் திறமைக்கெல்லாம் இது ஒரு சவாலா என்ன; இரண்டில் ஒன்று பார்த்து விடுங்கள். ஆண்டவன் துணை இருப்பான்!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 14, 2009 2:36 am

நீங்க சொல்வது உண்மைதான் வித்யாசாகர் ..ஷிவா அண்ணா போடும் அனைத்தும் படிக்கின்றேன்..படிக்கும் போது புரியா விட்டாலும் படிக்கின்றேன்.. கண்டிப்பா ஒரு நாள் எனக்கும் இவை முழுதாக புர்யும்.. நன்றிகள் வித்யாசாகர்..



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 2:40 am

முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்! - மீனுவின் இந்த நம்பிக்கை ஒன்றே போதும்! அனைத்தையும் கற்றுச் சிறப்படைய!



ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Sep 14, 2009 2:44 am

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 4 838572 ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 4 838572 ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 4 838572

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 14, 2009 2:56 am

உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள் வித்யாசாகர் ..

ரூபன் என்ன இப்படி பார்கிறீங்க.. என்ன பொறாமையா ,,வித்யாசாகர் என்னை வாழ்த்தியது.... சரி சரி.. கண்ணை உருட்டியது போதும்..நிறைய விடயங்களை ஷிவா அண்ணா போட்டுகிட்டே இருக்காரு படிப்போம் வாருங்கள்.. மீனு இன்றைய கணோட்டம் போட்டு இருக்கா ..பாருங்க..



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Sep 14, 2009 5:32 am

சிவா அண்ணா முயற்ச்சியும் ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 4 230655 , பயிற்ச்சியும் ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 4 68516 இருந்தால் ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 4 599303 கட்டாயம் வெற்றிதான். ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 4 Icon_lol ....

( "முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி") ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 4 154550

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Sep 15, 2009 12:54 am

குச்சி உடைத்து
மை நனைத்து
எழுதியதை -

எழுதுகோலில்
எழுதிவைத்து,

எந்திரங்களில் அச்சாக கோர்த்து,

புத்தகங்களில்
பாது காத்து,

இப்போது கணினியில் காலத்திற்குமாய்
அடங்கிக் கொண்ட எழுத்துக்கும் -

எழுத்துக்களை மூச்சாக்கி -

படைப்புகளை சாதனையாக்கி

வரலாற்று சுவடுகளில் தன்
பங்கையும் பகிர்ந்துக் கொள்ள
உழைத்துக் கொண்டிருக்கும் -

ஈகரையின் இரண்டாமாண்டு வெற்றித்
துவக்கத்திற்கும் -

ஏனைய அன்பு இதையங்களுக்குமென்

அன்பு வணக்கம்!!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 15, 2009 12:56 am

வாருங்கள் வித்யா! தங்களின் பாராட்டுக்கு நன்றி!



ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Sep 15, 2009 6:39 pm

ண்டதை கற்றால்
பண்டிதனாகலாமென்று
வழக்கிருக்க;

பண்டிதர்களை கற்க
வாய்ப்பளித்த -
ஈகரைக்கும்..
ஈகரையின் -
அன்பு தோழர்களுக்கும்;

வணக்கத்தை தவிர
வேறென்ன சொல்ல!

அனைவருக்குமென் அன்பு
வணக்கம்!!

Sponsored content

PostSponsored content



Page 4 of 86 Previous  1, 2, 3, 4, 5 ... 45 ... 86  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக