ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ணா ஹசாரேவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு

+4
ரபீக்
ந.கார்த்தி
அசுரன்
jeylakesengg
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அண்ணா ஹசாரேவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு  Empty அண்ணா ஹசாரேவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு

Post by jeylakesengg Sun May 08, 2011 3:04 pm

பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக கூறி பிரபல சமூக சேவகரும், ஊழல் ஒழிப்புக்காக குரல் கொடுத்து வருபவருமான அண்ணா ஹசாரேவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஹசாரேவுக்கு எதிராக, புனேவைச் சேர்ந்த ஹேமந்த் பாட்டீல் என்ற சமூக சேவகர் பொதுநல வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,அண்ணா ஹசாரேவும், அவர் நடத்தி வரும் அறக்கட்டளையும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அதுபற்றி விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை கோடை விடுமுறைக்கு பின்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

அண்ணா ஹசாரேவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு  Empty Re: அண்ணா ஹசாரேவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு

Post by jeylakesengg Sun May 08, 2011 3:09 pm

இது கொங்க்ரெஸ் ஓட திருட்டூ வேலயா தா இருக்கும்

ஒரு கேவள்மன அரசாங்கம் அவ்ர்களோடது

அண்ணா ஹசாரேவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு  745155 இப்படி தா இருக்குது கொங்க்ரெஸ்ஸ்
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

அண்ணா ஹசாரேவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு  Empty Re: அண்ணா ஹசாரேவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு

Post by அசுரன் Sun May 08, 2011 3:12 pm

பாவம் காங்கிரஸ் என்னென்னவோ செய்து பார்க்கிறது. ஒரு பாச்சாவும் பலிக்கல ஜாலி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அண்ணா ஹசாரேவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு  Empty Re: அண்ணா ஹசாரேவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு

Post by jeylakesengg Sun May 08, 2011 3:26 pm

அண்ணா ஹசாரே போர் வெல்லட்டும்

அண்ணா ஹசாரேவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு  806360
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

அண்ணா ஹசாரேவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு  Empty Re: அண்ணா ஹசாரேவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு

Post by ந.கார்த்தி Sun May 08, 2011 3:49 pm

jeylakesengg wrote:இது கொங்க்ரெஸ் ஓட திருட்டூ வேலயா தா இருக்கும்

ஒரு கேவள்மன அரசாங்கம் அவ்ர்களோடது

அண்ணா ஹசாரேவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு  745155 இப்படி தா இருக்குது கொங்க்ரெஸ்ஸ்
சியர்ஸ் சிரி சிரி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


அண்ணா ஹசாரேவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

அண்ணா ஹசாரேவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு  Empty Re: அண்ணா ஹசாரேவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு

Post by jeylakesengg Sun May 08, 2011 3:57 pm

ரோஜாகார்த்தி wrote:
jeylakesengg wrote:இது கொங்க்ரெஸ் ஓட திருட்டூ வேலயா தா இருக்கும்

ஒரு கேவள்மன அரசாங்கம் அவ்ர்களோடது

அண்ணா ஹசாரேவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு  745155 இப்படி தா இருக்குது கொங்க்ரெஸ்ஸ்
அண்ணா ஹசாரேவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு  359383 அண்ணா ஹசாரேவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு  705463


அண்ணா ஹசாரேவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு  224747944 அண்ணா ஹசாரேவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு  676261 அண்ணா ஹசாரேவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு  453187
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

அண்ணா ஹசாரேவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு  Empty Re: அண்ணா ஹசாரேவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு

Post by ரபீக் Sun May 08, 2011 4:00 pm

போகிற போக்கை பார்த்தால் ஜப்பானில் சுனாமி வந்ததற்கும் காங்கிரஸ்தான் காரணம் என்று சொன்னாலும் சொல்லக்கூடிய காலம் வரும் !!!!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அண்ணா ஹசாரேவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு  Empty Re: அண்ணா ஹசாரேவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு

Post by வினுப்ரியா Sun May 08, 2011 4:02 pm

நல்லதுக்கு காலம் இல்லை!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

அண்ணா ஹசாரேவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு  Empty Re: அண்ணா ஹசாரேவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு

Post by ANTHAPPAARVAI Sun May 08, 2011 4:10 pm

அண்ணா ஹசாரேவின் செயல்களில் முறைகேடு இருந்தாலும் அது ஒரு பெரிய தவறாக இருக்க முடியாது.

குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்கக் கொளல்!

பெற்ற தாய் பால் கொடுப்பதைக் கூட "பால் கொடுக்க வில்லை என்றால் மார் கட்டிக் கொள்ளும், அதனால் தான் பால் கொடுக்கிறார்கள்" என்று தாய்மையையே குற்றம் சொன்னவர்கள் தானே இப்படிப் பட்ட விமர்சகர்கள்!!

ஒவ்வொருவரும், தங்களது அறிவுக் கூர்மையை காட்டிக் கொள்வதற்காக, எதையாவது, எப்படியாவது தொடர்பு படுத்த வேண்டும் என்று முனைந்து கட்டிக் கொண்டு நிற்பது வெட்கப் பட வேண்டியது!! வேறு என்ன சொல்வது.......


அண்ணா ஹசாரேவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு  Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

அண்ணா ஹசாரேவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு  Empty Re: அண்ணா ஹசாரேவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு

Post by balakarthik Sun May 08, 2011 4:13 pm

ரபீக் wrote:போகிற போக்கை பார்த்தால் ஜப்பானில் சுனாமி வந்ததற்கும் காங்கிரஸ்தான் காரணம் என்று சொன்னாலும் சொல்லக்கூடிய காலம் வரும் !!!!

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


ஈகரை தமிழ் களஞ்சியம் அண்ணா ஹசாரேவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அண்ணா ஹசாரேவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு  Empty Re: அண்ணா ஹசாரேவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» அண்ணா ஹசாரேவுக்கு ஒரு மனம்திறந்த கடிதம்
» முத்தலாக் தடைச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு
» தயாநிதி மாறனுக்கு எதிராக டிராபிக் ராமசாமி உச்ச நீதிமன்றத்தில் மனு
» ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு
» முன்ஜாமீன் மேல்முறையீடு விவகாரம் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கேவியட் மனு: உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum