Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாயின் ஈரல் பேசியது
5 posters
Page 1 of 1
தாயின் ஈரல் பேசியது
இக்கதை பெரும்பாலோருக்கு தெரிந்திருக்கலாம். ஆனாலும் அன்னையர் தினத்தில் இதனை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன்...
ஒரு தாய் தன் மகனை அன்புடன் வளர்த்து வந்தார். தந்தை இல்லாக் குறை தெரியாவண்ணம் அவன் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து அவனது மகிழ்ச்சியே தன் உலகம் என்று அவனது சந்தோஷம் கண்டு தானும் மகிழ்ச்சியாய் காலத்தைக் கடத்தினார்.
வளர்ந்து வாலிபன் ஆகிய மகன் ஒரு நாள் தன் தாயிடம் தான் ஒரு அழகான பெண்ணைக் காதலிப்பதாக சொன்னான். தாயும் மகனுடைய மகிழ்ச்சி கருதி அந்தப் பெண்ணையே அவனுக்கு மணம் முடித்து வைத்தாள்.
நன்றாகப் போய்க்கொண்டிருந்த வாழ்வில் மருமகள் ஏற்படுத்தும் பிரச்னைகளால் நிம்மதி கொஞ்சம் கொஞ்சமாகத் தொலைய ஆரம்பித்தது.
கணவன் தனக்கு மட்டுமே சொந்தம் அவ்னுடன் அன்பை யார் பகிர்ந்து கொள்பவராக இருந்தாலும் அதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் மருமகள் தன் கணவனை தனிக் குடித்தனம் செய்ய அழைத்தாள்.
தள்ளாத வயதில் தன்னை பராமரிக்க வேண்டிய மகன் தனிக்குடித்தனம் போக தாயும் அனுமதிதாள் எங்கிருந்தாலும் மகன் சந்தோஷமாக இருக்க தாய் எண்ணினாள்.
ஒரு நாள் அதிகாலையில் பிரிந்து போன மகன் வாட்டத்துடன் தன் முன்னே நிற்க்கக் கண்ட,
தாய் பதறிப்போய் கேட்டாள் என்னப்பா ஆச்சு? ஏதும் பிரச்னையா? நான் ஏதாவது உதவி செய்ய வேண்டுமா?
கேள்வி கேட்ட தாயிடம் கதறிக்கொண்டே மகன் சொன்னான் அம்மா என் மனைவிக்கு உடல் நலம் இல்லை
அவளது ஈரல் கேட்டுப் போய் விட்டதால் வேறு யாருடைய ஈரலாவது கிடைத்தால் அவ்ளுக்கு பொருத்தி அவளை உயிர் பிழைக்க வைக்கலாம் என மருத்துவர் சொல்கிறார். நான் என்ன செய்யட்டும். என் மகிழ்ச்சி என் வாழ்க்கை எல்லாமே முடிந்து விட்டது எனக் கூறிய மகனிடம் கொஞ்சம் பொரு இதோ வருகிறேன் என்று கூறிவிட்டு
அந்தத்தாய் கையில் கத்தியுடன் மகனிடம் சொன்னாள் என் நெஞ்சை பிளந்து என் ஈரல் குலையக் கொண்டு போய் உன் மனைவியை காப்பாற்று என்று
கேட்ட மகன் அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.
செய் நான் சொன்னதை உடனே செய் உன் மனைவியை காப்பாற்று உன் மகிழ்ச்சியே முக்கியம் எனக்கு என்றாள்.
கையில் தாயின் ஈரலை ரத்தம் சொட்ட சொட்ட தூக்கிக் கொண்டு ஓடிய மகன் தடுமாறி கீழே விழுந்து விடும் நிலையில் தாயின் ஈரல் சொன்னது மகனே பார்த்துப் போப்பா விழுந்து விடாதே என்று.
பசும் தங்கம் மாணிக்கம் மணி வைரம் எல்லாமே
ஒரு தாயின் அன்புக்கு ஈடாகுமா?
விலை மீது விலை வைத்து கேட்டாலும் கொடுத்தாலும்
கடை தன்னில் தாயன்பு கிடைக்காதம்மா....

Re: தாயின் ஈரல் பேசியது
ஆயிரம் அப்பா சேர்ந்தாலும் ஒரு அம்மாவாக முடியாது... அன்னையின் அன்பில் தன்னலம் இல்லாதது தான் இந்தக்கதையின் மேன்மை....
பொருத்தமான கதை இந்த அன்னையர் தினத்தில் பதிந்தமைக்கு அன்பு நன்றிகள் கலீல்.
பொருத்தமான கதை இந்த அன்னையர் தினத்தில் பதிந்தமைக்கு அன்பு நன்றிகள் கலீல்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![தாயின் ஈரல் பேசியது 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: தாயின் ஈரல் பேசியது
நன்றி
தங்கள் போன்றோரின் பின்னூட்டம் எங்களை மேலும் இங்கு பல பகிர்வுகளை அளிக்க உதவும்.
தங்கள் போன்றோரின் பின்னூட்டம் எங்களை மேலும் இங்கு பல பகிர்வுகளை அளிக்க உதவும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
![தாயின் ஈரல் பேசியது A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![தாயின் ஈரல் பேசியது B](https://2img.net/h/text.glitter-graphics.net/s/b.gif)
![தாயின் ஈரல் பேசியது D](https://2img.net/h/text.glitter-graphics.net/s/d.gif)
![தாயின் ஈரல் பேசியது U](https://2img.net/h/text.glitter-graphics.net/s/u.gif)
![தாயின் ஈரல் பேசியது L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![தாயின் ஈரல் பேசியது L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![தாயின் ஈரல் பேசியது A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![தாயின் ஈரல் பேசியது H](https://2img.net/h/text.glitter-graphics.net/s/h.gif)
Re: தாயின் ஈரல் பேசியது
நாடறிந்த கதை எனினும் இந்த நாளில் நினைவூட்டிய கலீலுக்கு நன்றி..!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: தாயின் ஈரல் பேசியது
நானும் இதை ஏற்க்கனவே கேட்டு இருக்கிறேன்கலைவேந்தன் wrote:நாடறிந்த கதை எனினும் இந்த நாளில் நினைவூட்டிய கலீலுக்கு நன்றி..!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![தாயின் ஈரல் பேசியது Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஈரல் மிளகுத்தூள் வறுவல்
» ஈரல் (மட்டன்) கிரேவி
» ஈரல் முந்திரிப் பருப்பு வறுவல்
» ஈரல் நோய்களை தூர விரட்டும் முள்ளங்கி
» ஈரல் நோய்களை குணமாக்கும் சிக்கரி
» ஈரல் (மட்டன்) கிரேவி
» ஈரல் முந்திரிப் பருப்பு வறுவல்
» ஈரல் நோய்களை தூர விரட்டும் முள்ளங்கி
» ஈரல் நோய்களை குணமாக்கும் சிக்கரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|