புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா வளரக் கூடாது-ஒபாமா Poll_c10தொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா வளரக் கூடாது-ஒபாமா Poll_m10தொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா வளரக் கூடாது-ஒபாமா Poll_c10 
30 Posts - 83%
heezulia
தொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா வளரக் கூடாது-ஒபாமா Poll_c10தொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா வளரக் கூடாது-ஒபாமா Poll_m10தொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா வளரக் கூடாது-ஒபாமா Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
தொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா வளரக் கூடாது-ஒபாமா Poll_c10தொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா வளரக் கூடாது-ஒபாமா Poll_m10தொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா வளரக் கூடாது-ஒபாமா Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
தொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா வளரக் கூடாது-ஒபாமா Poll_c10தொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா வளரக் கூடாது-ஒபாமா Poll_m10தொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா வளரக் கூடாது-ஒபாமா Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
தொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா வளரக் கூடாது-ஒபாமா Poll_c10தொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா வளரக் கூடாது-ஒபாமா Poll_m10தொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா வளரக் கூடாது-ஒபாமா Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா வளரக் கூடாது-ஒபாமா


   
   

Page 1 of 2 1, 2  Next

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Sun May 08, 2011 12:21 pm

வாஷிங்டன்: புதிய தொழில்நுட்பங்கள், இந்தியா, சீனாவிலிருந்து வருவதை நாம் அனுமதிக்கக் கூடாது என்று அமெரிக்காவின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார் அதிபர் பராக் ஒபாமா.

என்னதான் நல்லவராக செயல்பட ஒபாமா எண்ணினாலும் கூட அவருக்குள் ஓடும் அந்த அமெரிக்க ரத்தம் அவ்வப்போது வெளிப்படத்தான் செய்கிறது. இந்தியாவையும், சீனாவையும் பார்த்துப் பார்த்து அவர் பொறாமைப்படுகிறார்.

கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி, பொருளாதாரம் என இந்தியாவும், சீனாவும் புதிய சக்திகளாக உருவெடுத்து வருவது குறித்து அவர் அவ்வப்போது அமெரிக்கர்களை உஷார்படுத்தி வருகிறார்.

இண்டியானாவில் உள்ள ஆலிசன் மின் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஒபாமா பேசுகையில், அமெரிக்கா எப்போதுமே தொழில்நுட்ப கண்டுபிடிப்பில், வளர்ச்சியில் முன்னோடியாகவே இருக்க வேண்டும். புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் அமெரிக்காவிலேயே நிகழ வேண்டும். இந்த விஷயத்தில் இந்தியாவும், சீனாவும் அமெரிக்காவை முந்துவதை நான் விரும்பவில்லை. அங்கிருந்து புதிய தொழில்நுட்பங்கள் வருவதை நாம் அனுமதிக்கக் கூடாது.

உலகம் முழுவதும் நமக்குப் போட்டிகள் அதிகரித்துள்ளன. ஜெர்மனி, சீனா, தென் கொரியா போன்றவை கடும் போட்டியைக் கொடுக்கின்றன. எனவே அமெரிக்கர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றார் அவர்.

நாம் மட்டும்தான் வளர வேண்டும், மத்தவன் முட்டாப் பயலாகவே இருக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பம் என்பதை ஒபாமாவின் பேச்சு நிரூபிப்பதாக உள்ளது.

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Sun May 08, 2011 12:23 pm

வல்க அமெரிக்க வால்க அமெரிக்காவின் பெருந்த்ன்மை



ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun May 08, 2011 12:25 pm

உங்க நல்ல மனசுக்கு நீங்க ரொம்ப நல்லா இருப்பீங்க மிஸ்டர் ஒபாமா & அமெரிக்கர்களா !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun May 08, 2011 1:34 pm

ஏன் இந்த கொலை வெறி கொபாமா....... மண்டையில் அடி மண்டையில் அடி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun May 08, 2011 1:41 pm

ஒபாமாவை சும்மா விடக்கூடாது இந்த மாதிரி யோசிக்க நினைச்சாலே என்ன ஆகும்னு அவனுக்கு புரியவைக்கனும் தொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா வளரக் கூடாது-ஒபாமா 740322




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun May 08, 2011 1:44 pm

அவர் இப்படி நினைக்கிறதுல என்ன தப்பு.தன் நாடு மத்தவங்களை விட ஒரு படி மேலே இருக்கணும்னு நினைக்கிறதுல என்ன தப்பு.அவர குறை சொல்லாம நாம நம்ம நாடு முன்னேறனும்ன்னு நினைச்சாலே போதுமானது.




தொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா வளரக் கூடாது-ஒபாமா Uதொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா வளரக் கூடாது-ஒபாமா Dதொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா வளரக் கூடாது-ஒபாமா Aதொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா வளரக் கூடாது-ஒபாமா Yதொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா வளரக் கூடாது-ஒபாமா Aதொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா வளரக் கூடாது-ஒபாமா Sதொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா வளரக் கூடாது-ஒபாமா Uதொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா வளரக் கூடாது-ஒபாமா Dதொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா வளரக் கூடாது-ஒபாமா Hதொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா வளரக் கூடாது-ஒபாமா A
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Sun May 08, 2011 1:56 pm

உதயசுதா wrote:அவர் இப்படி நினைக்கிறதுல என்ன தப்பு.தன் நாடு மத்தவங்களை விட ஒரு படி மேலே இருக்கணும்னு நினைக்கிறதுல என்ன தப்பு.அவர குறை சொல்லாம நாம நம்ம நாடு முன்னேறனும்ன்னு நினைச்சாலே போதுமானது.

(நாம் மட்டும்தான் வளர வேண்டும், மத்தவன் முட்டாப் பயலாகவே இருக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பம் ) அது ஒபாமா சொன்னது தப்பு தா அது சரி இல்ல தொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா வளரக் கூடாது-ஒபாமா 139731

நீங்க சொன்ன இந்த வாக்கியம் சரீ (நாம நம்ம நாடு முன்னேறனும்ன்னு நினைச்சாலே ) தொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா வளரக் கூடாது-ஒபாமா 678642


அடுதவன் வளர விட கூடாதுங்குறது , மகா மோசமான எண்ணம்

தொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா வளரக் கூடாது-ஒபாமா 676261

avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Sun May 08, 2011 3:37 pm

உதயசுதா wrote:அவர் இப்படி நினைக்கிறதுல என்ன தப்பு.தன் நாடு மத்தவங்களை விட ஒரு படி மேலே இருக்கணும்னு நினைக்கிறதுல என்ன தப்பு.அவர குறை சொல்லாம நாம நம்ம நாடு முன்னேறனும்ன்னு நினைச்சாலே போதுமானது.
உண்மை. நாமும் அவரைப்போல் சிந்தித்து நம்முடைய நாடு முன்னேறப் பாடுபடணும். அதற்கு முன் இந்த ஊழல்வாதிகளைக் களையெடுக்கணும்.

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun May 08, 2011 3:50 pm

mmani15646 wrote:
உதயசுதா wrote:அவர் இப்படி நினைக்கிறதுல என்ன தப்பு.தன் நாடு மத்தவங்களை விட ஒரு படி மேலே இருக்கணும்னு நினைக்கிறதுல என்ன தப்பு.அவர குறை சொல்லாம நாம நம்ம நாடு முன்னேறனும்ன்னு நினைச்சாலே போதுமானது.
உண்மை. நாமும் அவரைப்போல் சிந்தித்து நம்முடைய நாடு முன்னேறப் பாடுபடணும். அதற்கு முன் இந்த ஊழல்வாதிகளைக் களையெடுக்கணும்.
:suspect: :suspect: :suspect:



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


தொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா வளரக் கூடாது-ஒபாமா Scaled.php?server=706&filename=purple11
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 08, 2011 3:55 pm

தான் முன்னேற வேண்டும் என்று நினைப்பது நல்ல எண்ணம். மற்றவன் முன்னேறக்கூடாது என்று எண்ணுபவன் மோசமானவன்...

ஒரு பெரும் நாட்டுக்கு அதிபர் இப்படி இருக்கக்கூடாது... என்ன கொடுமை சார் இது




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக