புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"நினைவுகள்" Poll_c10"நினைவுகள்" Poll_m10"நினைவுகள்" Poll_c10 
48 Posts - 51%
heezulia
"நினைவுகள்" Poll_c10"நினைவுகள்" Poll_m10"நினைவுகள்" Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
"நினைவுகள்" Poll_c10"நினைவுகள்" Poll_m10"நினைவுகள்" Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
"நினைவுகள்" Poll_c10"நினைவுகள்" Poll_m10"நினைவுகள்" Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
"நினைவுகள்" Poll_c10"நினைவுகள்" Poll_m10"நினைவுகள்" Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"நினைவுகள்" Poll_c10"நினைவுகள்" Poll_m10"நினைவுகள்" Poll_c10 
48 Posts - 51%
heezulia
"நினைவுகள்" Poll_c10"நினைவுகள்" Poll_m10"நினைவுகள்" Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
"நினைவுகள்" Poll_c10"நினைவுகள்" Poll_m10"நினைவுகள்" Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
"நினைவுகள்" Poll_c10"நினைவுகள்" Poll_m10"நினைவுகள்" Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
"நினைவுகள்" Poll_c10"நினைவுகள்" Poll_m10"நினைவுகள்" Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"நினைவுகள்"


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sat Nov 20, 2010 3:41 pm

நனைந்து போன காகிதத்தில்
கவிதை எழுத ஆசைப்பட்டேன்
நடக்கவில்லை !

கலைந்து போன கனவில்
உன் உருவத்தைத் தேடினேன்
கிடைக்கவில்லை !

கரைந்து போன மெழுகில்
திரி போட முயல்கிறேன்
முடியவில்லை !

விடிந்து விட்ட வானில்
நட்சத்திரங்களை
காண ஆசைப்பட்டேன்
தெரியவில்லை !

முடிந்து போன என் காதலில்
உன் நினைவுகளை
அசைபோட நினைத்தேன்....

ஆம்,
அவை மட்டும்
நாளுக்கு நாள் மெருகேறி
வளர்ந்துகொண்டே இருக்கின்றன....
நினைவுகள் சுகமானது!!


( காதல் தோல்வியடைந்தவர்கள் தவறான முடிவுகளைத் தேடிச் செல்வதை விட்டு விட்டு, நினைவுகளைத் தேடுங்கள்.
அந்த நினைவுகள் உங்களுக்கு வாழக் கற்றுக்கொடுக்கும். தோல்வியும் இன்பம் "காதலில் மட்டும்".)


எஸ்.என்.குயிலனின்
........"அந்தப்பார்வை"........



"நினைவுகள்" Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sat Nov 20, 2010 3:47 pm

கவிதை அருமை "நினைவுகள்" 677196

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sat May 07, 2011 12:45 pm

Thanjaavooraan wrote:கவிதை அருமை "நினைவுகள்" 677196

நன்றி நண்பா! :வணக்கம்:



"நினைவுகள்" Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat May 07, 2011 12:50 pm

( காதல் தோல்வியடைந்தவர்கள் தவறான முடிவுகளைத் தேடிச் செல்வதை விட்டு விட்டு, நினைவுகளைத் தேடுங்கள்.
அந்த நினைவுகள் உங்களுக்கு வாழக் கற்றுக்கொடுக்கும். தோல்வி தான் இன்பம் "காதலில் மட்டும்".)

இதை தோல்வியும் இன்பம் காதலில் மட்டும் நு மாற்றினால் பொருத்தமாக இருக்கும் என் நினைக்கிறேன்....

அருமையான கவிதை குயிலன்...




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sat May 07, 2011 1:03 pm

பிஜிராமன் wrote:( காதல் தோல்வியடைந்தவர்கள் தவறான முடிவுகளைத் தேடிச் செல்வதை விட்டு விட்டு, நினைவுகளைத் தேடுங்கள்.
அந்த நினைவுகள் உங்களுக்கு வாழக் கற்றுக்கொடுக்கும். தோல்வி தான் இன்பம் "காதலில் மட்டும்".)

இதை தோல்வியும் இன்பம் காதலில் மட்டும் நு மாற்றினால் பொருத்தமாக இருக்கும் என் நினைக்கிறேன்....

அருமையான கவிதை குயிலன்...

உங்கள் எண்ணப்படியே மாற்றி விட்டேன் நண்பா!
கருத்துக்கு நன்றி :வணக்கம்:



"நினைவுகள்" Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat May 07, 2011 1:32 pm

தோற்றுப் போன காதலின் நினைவுகள் உங்கள் மனதைப் புண்படுத்தினால், அந்த பழைய நினைவுகளை மறக்க ஒரே வழி

இரண்டாவது காதல்..

[திரிஷா இல்லைனா திவ்யா]

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun May 08, 2011 3:11 pm

மகா பிரபு wrote:தோற்றுப் போன காதலின் நினைவுகள் உங்கள் மனதைப் புண்படுத்தினால், அந்த பழைய நினைவுகளை மறக்க ஒரே வழி

இரண்டாவது காதல்..

[திரிஷா இல்லைனா திவ்யா]

உங்களைப் பார்க்கும் போதே தெரியுது பிரபு..... இதுவரை எத்தனை பேர்? ஜாலி



"நினைவுகள்" Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun May 08, 2011 4:23 pm

மிக மிக அருமையான கவிதை நண்பா சூப்பர்..... "நினைவுகள்" 677196 உங்களோட அந்த தத்துவம் ரொம்பவே அழகு "நினைவுகள்" 677196 "நினைவுகள்" 677196 "நினைவுகள்" 677196 "நினைவுகள்" 677196

ஒரு சந்தேகம் விடிந்து விட்டா அது பகல் தானே நீங்க இரவுனு எழுதிருக்கீங்க தூக்கத்துல எழுதுனீங்களா சிரி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun May 08, 2011 4:30 pm

Manik wrote:மிக மிக அருமையான கவிதை நண்பா சூப்பர்..... "நினைவுகள்" 677196 உங்களோட அந்த தத்துவம் ரொம்பவே அழகு "நினைவுகள்" 677196 "நினைவுகள்" 677196 "நினைவுகள்" 677196 "நினைவுகள்" 677196

ஒரு சந்தேகம் விடிந்து விட்டா அது பகல் தானே நீங்க இரவுனு எழுதிருக்கீங்க தூக்கத்துல எழுதுனீங்களா சிரி

இதை எழுதும் போதே நான் கொஞ்சம் தடுமாறினேன் நண்பா! (1 நாள் முழுதும்)
ஆனாலும் வார்த்தை ஜாலத்திற்கு வேறு வார்த்தை கிடைக்க வில்லை. எனவேதான் அப்படி எழுத நேர்ந்தது..... அழுகை



"நினைவுகள்" Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun May 08, 2011 4:31 pm

விடிய மறுக்கும் இரவில்

இப்படி எழுதுனா நல்லா இருக்குமா நண்பா நான் கொஞ்சம் ஓவரா போயிட்டேனோ "நினைவுகள்" 230655




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக