Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்?
+3
றினா
பிஜிராமன்
ANTHAPPAARVAI
7 posters
Page 5 of 5
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்?
First topic message reminder :
.
குளத்தின் கரையில் ஒரு கொக்கு அமர்ந்திருக்கிறது. அந்த சமயத்தில் சில கொக்குகள் அங்கு பறந்து வந்து அமருகின்றன. அவற்றைப் பார்த்த அந்த ஒரு கொக்கு "வாங்கடா 100 கொக்குங்களா" என்று வரவேற்றது. ஆனால், அதற்கு வந்த கொக்குகளில் ஒரு கொக்கு சொன்னது, "நாங்கள் 100 கொக்குகள் வரவில்லை... வந்ததோடு வந்ததும், வந்ததில் பாதியும், பாதியில் பாதியும், உன்னையும் சேர்த்தால் தான் 100 கொக்கு" என்று சொன்னதாம்.
அப்படியானால் எத்தனை கொக்குகள் வந்தன....?
விடை சொல்பவர்கள் எப்படி என்பதையும் விளக்க வேண்டும்.
இதோ விடை!

- Spoiler:
சின்றெல்லா வுக்கு ஒரு அழகிய சான்றோ கார் பரிசு!!Cindrella wrote:
என்னுடய விடைக்கான விளக்கம் தமிழில் இதோ..
வந்த பறவைகள் 36
எனவே,
வந்ததுடன் வந்ததை சேர்க்க 72
வந்ததில் பாதி 18
பாதியில் பாதி 9
ஏற்கனவே உள்ள பறவை 1
ஆக மொத்தம் = 72 + 18 + 9 + 1 =100
...
சரியா நண்பா..??
Last edited by ANTHAPPAARVAI on Mon May 09, 2011 2:52 pm; edited 2 times in total
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்?
உமா wrote:விடையை சொல்லுங்களேன்...
Cindrella wrote:
என்னுடய விடைக்கான விளக்கம் தமிழில் இதோ..
வந்த பறவைகள் 36
எனவே,
வந்ததுடன் வந்ததை சேர்க்க 72
வந்ததில் பாதி 18
பாதியில் பாதி 9
ஏற்கனவே உள்ள பறவை 1
ஆக மொத்தம் = 72 + 18 + 9 + 1 =100
...
சரியா நண்பா..??
அந்தப்பார்வை wrote:
மிகச் சரியான பதில் தோழி! அதை நீங்களே சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் தமிழில் சொல்லச் சொன்னேன்.!!
உங்களுக்கு ஒரு சிறிய பரிசு காத்திருக்கிறது!
:suspect: :suspect: :suspect:
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்?
ANTHAPPAARVAI wrote:Cindrella wrote:
பரிசு என்ன என்பதை அறிந்துகொள்ள ஆவலாய் உள்ளது...
சின்றெல்லா வுக்கு ஒரு அழகிய சான்றோ கார் பரிசு!!
ஐயா அந்தப்பார்வை அவர்களே.. [என்ன கொடுமை சார் இது..]
உங்களின் வள்ளல் தன்மை அந்த பாரி மன்னருக்கே இல்லை போலும்..
புகை படாதிலாவது ஒரு பெரிய கார் கொடுதிருக்கலாமே..
அதிலும் ஒரே ஒரு சீட் தான் உள்ளது...
எனினும்.. உங்கள் மாதிரி [?] சான்ட்ரோ காருக்கு நன்றி நன்றி நன்றி..
சின்றெல்லா- பண்பாளர்
- பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011
Re: இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்?
Cindrella wrote:
ஐயா அந்தப்பார்வை அவர்களே.. [என்ன கொடுமை சார் இது..]
உங்களின் வள்ளல் தன்மை அந்த பாரி மன்னருக்கே இல்லை போலும்..
புகை படாதிலாவது ஒரு பெரிய கார் கொடுதிருக்கலாமே..
அதிலும் ஒரே ஒரு சீட் தான் உள்ளது...
எனினும்.. உங்கள் மாதிரி [?] சான்ட்ரோ காருக்கு நன்றி நன்றி நன்றி..
நான்தான் சொன்னேனே... பரிசு உங்களுக்கு மட்டும் தான்!
சொன்ன சொல்லை காப்பாத்தணும் இல்லீயா?...
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்?
ANTHAPPAARVAI wrote:Cindrella wrote:
ஐயா அந்தப்பார்வை அவர்களே.. [என்ன கொடுமை சார் இது..]
உங்களின் வள்ளல் தன்மை அந்த பாரி மன்னருக்கே இல்லை போலும்..
புகை படாதிலாவது ஒரு பெரிய கார் கொடுதிருக்கலாமே..
அதிலும் ஒரே ஒரு சீட் தான் உள்ளது...
எனினும்.. உங்கள் மாதிரி [?] சான்ட்ரோ காருக்கு நன்றி நன்றி நன்றி..
நான்தான் சொன்னேனே... பரிசு உங்களுக்கு மட்டும் தான்!
அவ்வ்... முடியல....
அடுத்த புதிர் எப்போ வெளியிடுவீர் நண்பரே..
:bball:
சின்றெல்லா- பண்பாளர்
- பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011
Re: இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்?
உமா wrote:வாழ்த்துக்கள் சின்றெல்லா....
நன்றிகள் பல தோழி...
சின்றெல்லா- பண்பாளர்
- பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011
Re: இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்?
Cindrella wrote:
அவ்வ்... முடியல....
அடுத்த புதிர் எப்போ வெளியிடுவீர் நண்பரே..
:bball:
நீங்க கேட்டு சும்மா இருக்க முடியுமா? இதோ அடுத்தப் பதிவில் வெளியிடுகிறேன்...
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்?
ANTHAPPAARVAI wrote:Cindrella wrote:
அவ்வ்... முடியல....
அடுத்த புதிர் எப்போ வெளியிடுவீர் நண்பரே..
:bball:
நீங்க கேட்டு சும்மா இருக்க முடியுமா? இதோ அடுத்தப் பதிவில் வெளியிடுகிறேன்...
ஹும்ம்... ஆரம்பியுங்கள்...
சின்றெல்லா- பண்பாளர்
- பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Page 5 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|