Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்?
+3
றினா
பிஜிராமன்
ANTHAPPAARVAI
7 posters
Page 5 of 5
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்?
First topic message reminder :
.
குளத்தின் கரையில் ஒரு கொக்கு அமர்ந்திருக்கிறது. அந்த சமயத்தில் சில கொக்குகள் அங்கு பறந்து வந்து அமருகின்றன. அவற்றைப் பார்த்த அந்த ஒரு கொக்கு "வாங்கடா 100 கொக்குங்களா" என்று வரவேற்றது. ஆனால், அதற்கு வந்த கொக்குகளில் ஒரு கொக்கு சொன்னது, "நாங்கள் 100 கொக்குகள் வரவில்லை... வந்ததோடு வந்ததும், வந்ததில் பாதியும், பாதியில் பாதியும், உன்னையும் சேர்த்தால் தான் 100 கொக்கு" என்று சொன்னதாம்.
அப்படியானால் எத்தனை கொக்குகள் வந்தன....?
விடை சொல்பவர்கள் எப்படி என்பதையும் விளக்க வேண்டும்.
இதோ விடை!

- Spoiler:
சின்றெல்லா வுக்கு ஒரு அழகிய சான்றோ கார் பரிசு!!Cindrella wrote:
என்னுடய விடைக்கான விளக்கம் தமிழில் இதோ..
வந்த பறவைகள் 36
எனவே,
வந்ததுடன் வந்ததை சேர்க்க 72
வந்ததில் பாதி 18
பாதியில் பாதி 9
ஏற்கனவே உள்ள பறவை 1
ஆக மொத்தம் = 72 + 18 + 9 + 1 =100
...
சரியா நண்பா..??
Last edited by ANTHAPPAARVAI on Mon May 09, 2011 2:52 pm; edited 2 times in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்? - Page 5 Ea788fae10d32890031d47e17cb8c9a4](https://2img.net/h/img-s3-01.mytextgraphics.com/blinktextmaker/2011/05/30/ea788fae10d32890031d47e17cb8c9a4.gif)
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்?
உமா wrote:விடையை சொல்லுங்களேன்...
Cindrella wrote:
என்னுடய விடைக்கான விளக்கம் தமிழில் இதோ..
வந்த பறவைகள் 36
எனவே,
வந்ததுடன் வந்ததை சேர்க்க 72
வந்ததில் பாதி 18
பாதியில் பாதி 9
ஏற்கனவே உள்ள பறவை 1
ஆக மொத்தம் = 72 + 18 + 9 + 1 =100
...
சரியா நண்பா..??
அந்தப்பார்வை wrote:
மிகச் சரியான பதில் தோழி!அதை நீங்களே சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் தமிழில் சொல்லச் சொன்னேன்.!!
உங்களுக்கு ஒரு சிறிய பரிசு காத்திருக்கிறது!
:suspect: :suspect: :suspect:
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்? - Page 5 Ea788fae10d32890031d47e17cb8c9a4](https://2img.net/h/img-s3-01.mytextgraphics.com/blinktextmaker/2011/05/30/ea788fae10d32890031d47e17cb8c9a4.gif)
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்?
ANTHAPPAARVAI wrote:Cindrella wrote:
பரிசு என்ன என்பதை அறிந்துகொள்ள ஆவலாய் உள்ளது...
சின்றெல்லா வுக்கு ஒரு அழகிய சான்றோ கார் பரிசு!!
ஐயா அந்தப்பார்வை அவர்களே..
![இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்? - Page 5 56667](https://2img.net/u/1813/71/41/02/smiles/56667.gif)
உங்களின் வள்ளல் தன்மை அந்த பாரி மன்னருக்கே இல்லை போலும்..
புகை படாதிலாவது ஒரு பெரிய கார் கொடுதிருக்கலாமே..
![இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்? - Page 5 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
அதிலும் ஒரே ஒரு சீட் தான் உள்ளது...
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
எனினும்.. உங்கள் மாதிரி [?] சான்ட்ரோ காருக்கு நன்றி நன்றி நன்றி..
![இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்? - Page 5 838572](https://2img.net/u/1813/71/41/02/smiles/838572.gif)
சின்றெல்லா- பண்பாளர்
- பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011
Re: இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்?
Cindrella wrote:
ஐயா அந்தப்பார்வை அவர்களே..[என்ன கொடுமை சார் இது..]
உங்களின் வள்ளல் தன்மை அந்த பாரி மன்னருக்கே இல்லை போலும்..
புகை படாதிலாவது ஒரு பெரிய கார் கொடுதிருக்கலாமே..![]()
அதிலும் ஒரே ஒரு சீட் தான் உள்ளது...![]()
எனினும்.. உங்கள் மாதிரி [?] சான்ட்ரோ காருக்கு நன்றி நன்றி நன்றி..
நான்தான் சொன்னேனே... பரிசு உங்களுக்கு மட்டும் தான்!
சொன்ன சொல்லை காப்பாத்தணும் இல்லீயா?...
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்? - Page 5 Ea788fae10d32890031d47e17cb8c9a4](https://2img.net/h/img-s3-01.mytextgraphics.com/blinktextmaker/2011/05/30/ea788fae10d32890031d47e17cb8c9a4.gif)
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்?
ANTHAPPAARVAI wrote:Cindrella wrote:
ஐயா அந்தப்பார்வை அவர்களே..[என்ன கொடுமை சார் இது..]
உங்களின் வள்ளல் தன்மை அந்த பாரி மன்னருக்கே இல்லை போலும்..
புகை படாதிலாவது ஒரு பெரிய கார் கொடுதிருக்கலாமே..![]()
அதிலும் ஒரே ஒரு சீட் தான் உள்ளது...![]()
எனினும்.. உங்கள் மாதிரி [?] சான்ட்ரோ காருக்கு நன்றி நன்றி நன்றி..
நான்தான் சொன்னேனே... பரிசு உங்களுக்கு மட்டும் தான்!![]()
![]()
![இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்? - Page 5 300136](https://2img.net/u/1813/71/41/02/smiles/300136.gif)
![இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்? - Page 5 67637](https://2img.net/u/1813/71/41/02/smiles/67637.gif)
அடுத்த புதிர் எப்போ வெளியிடுவீர் நண்பரே..
:bball:
சின்றெல்லா- பண்பாளர்
- பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011
Re: இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்?
உமா wrote:வாழ்த்துக்கள் சின்றெல்லா....
நன்றிகள் பல தோழி...
சின்றெல்லா- பண்பாளர்
- பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011
Re: இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்?
Cindrella wrote:
அவ்வ்... முடியல....
![]()
அடுத்த புதிர் எப்போ வெளியிடுவீர் நண்பரே..
:bball:
நீங்க கேட்டு சும்மா இருக்க முடியுமா? இதோ அடுத்தப் பதிவில் வெளியிடுகிறேன்...
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்? - Page 5 Ea788fae10d32890031d47e17cb8c9a4](https://2img.net/h/img-s3-01.mytextgraphics.com/blinktextmaker/2011/05/30/ea788fae10d32890031d47e17cb8c9a4.gif)
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்?
ANTHAPPAARVAI wrote:Cindrella wrote:அவ்வ்... முடியல....
![]()
அடுத்த புதிர் எப்போ வெளியிடுவீர் நண்பரே..
:bball:
நீங்க கேட்டு சும்மா இருக்க முடியுமா? இதோ அடுத்தப் பதிவில் வெளியிடுகிறேன்...![]()
ஹும்ம்... ஆரம்பியுங்கள்...
![இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்? - Page 5 816814](https://2img.net/u/1813/71/41/02/smiles/816814.gif)
சின்றெல்லா- பண்பாளர்
- பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Page 5 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|