Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்?
+3
றினா
பிஜிராமன்
ANTHAPPAARVAI
7 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்?
First topic message reminder :
.
குளத்தின் கரையில் ஒரு கொக்கு அமர்ந்திருக்கிறது. அந்த சமயத்தில் சில கொக்குகள் அங்கு பறந்து வந்து அமருகின்றன. அவற்றைப் பார்த்த அந்த ஒரு கொக்கு "வாங்கடா 100 கொக்குங்களா" என்று வரவேற்றது. ஆனால், அதற்கு வந்த கொக்குகளில் ஒரு கொக்கு சொன்னது, "நாங்கள் 100 கொக்குகள் வரவில்லை... வந்ததோடு வந்ததும், வந்ததில் பாதியும், பாதியில் பாதியும், உன்னையும் சேர்த்தால் தான் 100 கொக்கு" என்று சொன்னதாம்.
அப்படியானால் எத்தனை கொக்குகள் வந்தன....?
விடை சொல்பவர்கள் எப்படி என்பதையும் விளக்க வேண்டும்.
இதோ விடை!
.
குளத்தின் கரையில் ஒரு கொக்கு அமர்ந்திருக்கிறது. அந்த சமயத்தில் சில கொக்குகள் அங்கு பறந்து வந்து அமருகின்றன. அவற்றைப் பார்த்த அந்த ஒரு கொக்கு "வாங்கடா 100 கொக்குங்களா" என்று வரவேற்றது. ஆனால், அதற்கு வந்த கொக்குகளில் ஒரு கொக்கு சொன்னது, "நாங்கள் 100 கொக்குகள் வரவில்லை... வந்ததோடு வந்ததும், வந்ததில் பாதியும், பாதியில் பாதியும், உன்னையும் சேர்த்தால் தான் 100 கொக்கு" என்று சொன்னதாம்.
அப்படியானால் எத்தனை கொக்குகள் வந்தன....?
விடை சொல்பவர்கள் எப்படி என்பதையும் விளக்க வேண்டும்.
இதோ விடை!
- Spoiler:
சின்றெல்லா வுக்கு ஒரு அழகிய சான்றோ கார் பரிசு!!Cindrella wrote:
என்னுடய விடைக்கான விளக்கம் தமிழில் இதோ..
வந்த பறவைகள் 36
எனவே,
வந்ததுடன் வந்ததை சேர்க்க 72
வந்ததில் பாதி 18
பாதியில் பாதி 9
ஏற்கனவே உள்ள பறவை 1
ஆக மொத்தம் = 72 + 18 + 9 + 1 =100
...
சரியா நண்பா..??
Last edited by ANTHAPPAARVAI on Mon May 09, 2011 2:52 pm; edited 2 times in total
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்?
பிஜிராமன் wrote:ஏற்கனவே இருக்கும் கொக்குடன் சேர்த்து மொத்தம்......100 கொக்குகள்.....வர வேண்டும்..
ஆகவே இறுதியாக வந்த கொக்குகள் 99 ஆக இருக்க வேண்டும்...
இந்த 99 கொக்குகள்.......198 பாதி தான்
இந்த 198 கொக்குகள் 396 பாதி தான்
ஆகவே மொத்தம் 396 கொக்குகள் என்று கணக்கில் வைது கொண்டால்.......
வந்த்ததோடு வந்தது 396 கொக்குகள்....
வந்ததில் பாதி 198
பாதியில் பாதி 99
ஆகவே இந்த 99 கொக்குகளும் அந்த ஒரு கொக்கும் சேர்ந்து மொத்தம் 100 கொக்குகள்........
இந்த விடை சரியா ????
anthapparvai
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்?
இது தவறு தான் கார்த்திக்.
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்?
விடை... 36.... சரி தானே ??
______________________
விடைக்கான விளக்கம் இதோ..
(x+x)+(x/2)+(x/2)/2=99
2x+(x/2)+(x/4)=99
2x+(2x/4)+(x/4)=99
(8x/4)+(2x/4)+(x/4)=99
11x/4=99
11x=396
x=36
எனவே...
(36+36) + (36/2) + (18/2)
99
இதனுடன் 1 -ஐ சேர்க்க ... 100 பறவைகள்...
______________________
விடைக்கான விளக்கம் இதோ..
(x+x)+(x/2)+(x/2)/2=99
2x+(x/2)+(x/4)=99
2x+(2x/4)+(x/4)=99
(8x/4)+(2x/4)+(x/4)=99
11x/4=99
11x=396
x=36
எனவே...
(36+36) + (36/2) + (18/2)
99
இதனுடன் 1 -ஐ சேர்க்க ... 100 பறவைகள்...
சின்றெல்லா- பண்பாளர்
- பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011
Re: இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்?
Cindrella wrote:விடை... 36.... சரி தானே ??
______________________
விடைக்கான விளக்கம் இதோ..
(x+x)+(x/2)+(x/2)/2=99
2x+(x/2)+(x/4)=99
2x+(2x/4)+(x/4)=99
(8x/4)+(2x/4)+(x/4)=99
11x/4=99
11x=396
x=36
எனவே...
(36+36) + (36/2) + (18/2)
99
இதனுடன் 1 -ஐ சேர்க்க ... 100 பறவைகள்...
நீங்கள் "கணக்கு" மொழியில் சொன்னதால் தயக்கமாக உள்ளது.....
இதை அப்படியே தமிழில் சொன்னால் நல்லா இருக்கும் என்று நினைக்கிறேன் நண்பா!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்?
வணக்கம் நண்பா..
நான் நண்பா இல்லை.. நண்பி..
என்னுடய விடைக்கான விளக்கம் தமிழில் இதோ..
வந்த பறவைகள் 36
எனவே,
வந்ததுடன் வந்ததை சேர்க்க 72
வந்ததில் பாதி 18
பாதியில் பாதி 9
ஏற்கனவே உள்ள பறவை 1
ஆக மொத்தம் = 72 + 18 + 9 + 1 =100
...
சரியா நண்பா..??
நான் நண்பா இல்லை.. நண்பி..
என்னுடய விடைக்கான விளக்கம் தமிழில் இதோ..
வந்த பறவைகள் 36
எனவே,
வந்ததுடன் வந்ததை சேர்க்க 72
வந்ததில் பாதி 18
பாதியில் பாதி 9
ஏற்கனவே உள்ள பறவை 1
ஆக மொத்தம் = 72 + 18 + 9 + 1 =100
...
சரியா நண்பா..??
சின்றெல்லா- பண்பாளர்
- பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011
Re: இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்?
நீங்கள் தமிழ் மொழியில் பெயர் மாற்றம் செய்து கொள்ளலாமே (உங்களுக்கு விருப்பம் இரூந்தால் மட்டும் )
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்?
Cindrella wrote:வணக்கம் நண்பா..
நான் நண்பா இல்லை.. நண்பி..
என்னுடய விடைக்கான விளக்கம் தமிழில் இதோ..
வந்த பறவைகள் 36
எனவே,
வந்ததுடன் வந்ததை சேர்க்க 72
வந்ததில் பாதி 18
பாதியில் பாதி 9
ஏற்கனவே உள்ள பறவை 1
ஆக மொத்தம் = 72 + 18 + 9 + 1 =100
...
சரியா நண்பா..??
இது தவறு....?
- Spoiler:
- என்று எப்படி சொல்ல முடியும்? மிகச் சரியான பதில் தோழி! அதை நீங்களே சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் தமிழில் சொல்லச் சொன்னேன்.!!
உங்களுக்கு ஒரு சிறிய பரிசு காத்திருக்கிறது!
:suspect: :suspect: :suspect:
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்?
- Spoiler:
- என்று எப்படி சொல்ல முடியும்? மிகச் சரியான பதில் தோழி! அதை நீங்களே சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் தமிழில் சொல்லச் சொன்னேன்.!!
உங்களுக்கு ஒரு சிறிய பரிசு காத்திருக்கிறது!
:suspect: :suspect: :suspect: [/quote]
என்ன பரிசு நண்பா
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்?
ரோஜாகார்த்தி wrote:
என்ன பரிசு நண்பா
அது Cindrella வுக்கு மட்டும் தான் சொல்லுவேன்....
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்?
என் எங்க கிட்ட சொன்னா சாமி கண்ண குத்திடொமா
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|