Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்?
+3
றினா
பிஜிராமன்
ANTHAPPAARVAI
7 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்?
First topic message reminder :
.
குளத்தின் கரையில் ஒரு கொக்கு அமர்ந்திருக்கிறது. அந்த சமயத்தில் சில கொக்குகள் அங்கு பறந்து வந்து அமருகின்றன. அவற்றைப் பார்த்த அந்த ஒரு கொக்கு "வாங்கடா 100 கொக்குங்களா" என்று வரவேற்றது. ஆனால், அதற்கு வந்த கொக்குகளில் ஒரு கொக்கு சொன்னது, "நாங்கள் 100 கொக்குகள் வரவில்லை... வந்ததோடு வந்ததும், வந்ததில் பாதியும், பாதியில் பாதியும், உன்னையும் சேர்த்தால் தான் 100 கொக்கு" என்று சொன்னதாம்.
அப்படியானால் எத்தனை கொக்குகள் வந்தன....?
விடை சொல்பவர்கள் எப்படி என்பதையும் விளக்க வேண்டும்.
இதோ விடை!

- Spoiler:
சின்றெல்லா வுக்கு ஒரு அழகிய சான்றோ கார் பரிசு!!Cindrella wrote:
என்னுடய விடைக்கான விளக்கம் தமிழில் இதோ..
வந்த பறவைகள் 36
எனவே,
வந்ததுடன் வந்ததை சேர்க்க 72
வந்ததில் பாதி 18
பாதியில் பாதி 9
ஏற்கனவே உள்ள பறவை 1
ஆக மொத்தம் = 72 + 18 + 9 + 1 =100
...
சரியா நண்பா..??
Last edited by ANTHAPPAARVAI on Mon May 09, 2011 2:52 pm; edited 2 times in total
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்?
எனக்கு தலை சுற்றுகிறது. :அடபாவி:
இது தவறு... நல்லா கணக்குப் பண்ணனும்...
இது தவறு... நல்லா கணக்குப் பண்ணனும்...
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்?
ANTHAPPAARVAI wrote:எனக்கு தலை சுற்றுகிறது.
இது தவறு... நல்லா கணக்குப் பண்ணனும்...
கணக்கு வேற பண்ணனுமா.......மொத்தம் 100 கொக்கு தானே வர வேண்டும்.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்?
பிஜிராமன் wrote:ANTHAPPAARVAI wrote:எனக்கு தலை சுற்றுகிறது.
இது தவறு... நல்லா கணக்குப் பண்ணனும்...
கணக்கு வேற பண்ணனுமா.......மொத்தம் 100 கொக்கு தானே வர வேண்டும்.....
ஆமாம்! ஆனால் "பச்சை நிறமே.. பச்சை நிறமே" ன்னு சரியா வரணும்...!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்?
ஏதோ கண்டு பிடிச்சிருக்கேன்...பாக்கலாம்
வந்த்ததோடு வந்தது மொத்தம் 56 கொக்குகள்
வந்ததில் பாதி 28
பாதியில் பாதி 14
கோளத்தங்கரை கொக்கு 1 அப்றம் பதில் சொல்ற கொக்கு 1 ஆக மொத்தம் 100 கொக்குகள் ........சரியா.....நண்பா........மறுபடியும் உங்களுக்கு தள சுத்தாதே
வந்த்ததோடு வந்தது மொத்தம் 56 கொக்குகள்
வந்ததில் பாதி 28
பாதியில் பாதி 14
கோளத்தங்கரை கொக்கு 1 அப்றம் பதில் சொல்ற கொக்கு 1 ஆக மொத்தம் 100 கொக்குகள் ........சரியா.....நண்பா........மறுபடியும் உங்களுக்கு தள சுத்தாதே
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்?
பிஜிராமன் wrote:ஏதோ கண்டு பிடிச்சிருக்கேன்...பாக்கலாம்
வந்த்ததோடு வந்தது மொத்தம் 56 கொக்குகள்
வந்ததில் பாதி 28
பாதியில் பாதி 14
கோளத்தங்கரை கொக்கு 1 அப்றம் பதில் சொல்ற கொக்கு 1 ஆக மொத்தம் 100 கொக்குகள் ........சரியா.....நண்பா........மறுபடியும் உங்களுக்கு தள சுத்தாதே
முதல்ல சரியாத்தானே கணக்குப் பண்ணுநீங்க அப்பறம் ஏன் இப்படி? இதுவும் தவறுதான்.
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்?
ANTHAPPAARVAI wrote:முதல்ல சரியாத்தானே கணக்குப் பண்ணுநீங்க அப்பறம் ஏன் இப்படி? இதுவும் தவறுதான்
மறுபடியுமா....அய்யா......என்ன தா உங்க பிரச்சினை.......இப்ப என்ன வேணும்......உங்களுக்கு......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்?
நல்லா முயற்சிக்கறீங்க.... ஆனா ஒரு சின்ன மிஸ் அண்டர் ஸ்டாண்டிங்க் இருக்கு...
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்?
ANTHAPPAARVAI wrote:நல்லா முயற்சிக்கறீங்க.... ஆனா ஒரு சின்ன மிஸ் அண்டர் ஸ்டாண்டிங்க் இருக்கு...
அந்த கட்டை தான் அவிழ்த்து விடுங்களேன்.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்?
நான் இதில் நிறையா க்ளூ கொடுத்திருக்கேன்....
விடிந்ததும் யாராவது சொள்ளுறாங்களா பார்ப்போம்.
நீங்களும் அடிக்கடி திறந்து பாருங்கள்!..
விடிந்ததும் யாராவது சொள்ளுறாங்களா பார்ப்போம்.
நீங்களும் அடிக்கடி திறந்து பாருங்கள்!..
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்?
க்லு வா அப்டி ஒண்ணும் குடுத்த மாதிரி தெரியலையே........நா இப்ப ஊட்டி கு கல்யாணத்துக்கு போயிருவேன்.......அப்றம் நைட் தான் வருவேன்.......அதற்குள் யாராவது சொல்லி இருப்பார்கள்.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|