புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின்கட்டணம் செலுத்துவதில் மாறுதல் தேவை!  எஸ். ரவீந்திரன் Poll_c10மின்கட்டணம் செலுத்துவதில் மாறுதல் தேவை!  எஸ். ரவீந்திரன் Poll_m10மின்கட்டணம் செலுத்துவதில் மாறுதல் தேவை!  எஸ். ரவீந்திரன் Poll_c10 
90 Posts - 71%
heezulia
மின்கட்டணம் செலுத்துவதில் மாறுதல் தேவை!  எஸ். ரவீந்திரன் Poll_c10மின்கட்டணம் செலுத்துவதில் மாறுதல் தேவை!  எஸ். ரவீந்திரன் Poll_m10மின்கட்டணம் செலுத்துவதில் மாறுதல் தேவை!  எஸ். ரவீந்திரன் Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
மின்கட்டணம் செலுத்துவதில் மாறுதல் தேவை!  எஸ். ரவீந்திரன் Poll_c10மின்கட்டணம் செலுத்துவதில் மாறுதல் தேவை!  எஸ். ரவீந்திரன் Poll_m10மின்கட்டணம் செலுத்துவதில் மாறுதல் தேவை!  எஸ். ரவீந்திரன் Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
மின்கட்டணம் செலுத்துவதில் மாறுதல் தேவை!  எஸ். ரவீந்திரன் Poll_c10மின்கட்டணம் செலுத்துவதில் மாறுதல் தேவை!  எஸ். ரவீந்திரன் Poll_m10மின்கட்டணம் செலுத்துவதில் மாறுதல் தேவை!  எஸ். ரவீந்திரன் Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
மின்கட்டணம் செலுத்துவதில் மாறுதல் தேவை!  எஸ். ரவீந்திரன் Poll_c10மின்கட்டணம் செலுத்துவதில் மாறுதல் தேவை!  எஸ். ரவீந்திரன் Poll_m10மின்கட்டணம் செலுத்துவதில் மாறுதல் தேவை!  எஸ். ரவீந்திரன் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மின்கட்டணம் செலுத்துவதில் மாறுதல் தேவை!  எஸ். ரவீந்திரன் Poll_c10மின்கட்டணம் செலுத்துவதில் மாறுதல் தேவை!  எஸ். ரவீந்திரன் Poll_m10மின்கட்டணம் செலுத்துவதில் மாறுதல் தேவை!  எஸ். ரவீந்திரன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின்கட்டணம் செலுத்துவதில் மாறுதல் தேவை!  எஸ். ரவீந்திரன் Poll_c10மின்கட்டணம் செலுத்துவதில் மாறுதல் தேவை!  எஸ். ரவீந்திரன் Poll_m10மின்கட்டணம் செலுத்துவதில் மாறுதல் தேவை!  எஸ். ரவீந்திரன் Poll_c10 
255 Posts - 75%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai
மின்கட்டணம் செலுத்துவதில் மாறுதல் தேவை!  எஸ். ரவீந்திரன் Poll_c10மின்கட்டணம் செலுத்துவதில் மாறுதல் தேவை!  எஸ். ரவீந்திரன் Poll_m10மின்கட்டணம் செலுத்துவதில் மாறுதல் தேவை!  எஸ். ரவீந்திரன் Poll_c10 
5 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree
மின்கட்டணம் செலுத்துவதில் மாறுதல் தேவை!  எஸ். ரவீந்திரன் Poll_c10மின்கட்டணம் செலுத்துவதில் மாறுதல் தேவை!  எஸ். ரவீந்திரன் Poll_m10மின்கட்டணம் செலுத்துவதில் மாறுதல் தேவை!  எஸ். ரவீந்திரன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்கட்டணம் செலுத்துவதில் மாறுதல் தேவை! எஸ். ரவீந்திரன்

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Wed May 18, 2011 7:46 am

மின் தட்டுப்பாடு ஒருபக்கம் இருக்க மின் கட்டணம் செலுத்துவதில் புதிய முறையை அமல்படுத்தியிருக்கும் வாரியத்தின் முடிவை என்னவென்று சொல்ல?
ஊரெல்லாம் இருட்டு. ஏதோ மீண்டும் கற்காலத்தில் வாழ்கிறோமா என்ற நிலையில் ஓடாத மின்சாரத்துக்கு ஏகப்பட்ட மின்கட்டணம் வசூலித்தால் அதை எப்படிச் சமாளிப்பது என்பதுதான் மக்களின் கவலை.
அரசு இலவச மின்சாரம் அளிக்கிறது. நிலமில்லாமல் தவிக்கிறார் விவசாயி. இதுதான் யதார்த்த நிலை.
இந்நிலையில் மின்தட்டுப்பாட்டைச் சமாளிக்க என்ன செய்யலாம் என்பதை விட்டுவிட்டு எப்படி மக்களை ஏமாளியாக்கலாம் என்ற வித்தையைக் கற்றுள்ளது மின்வாரியம்.
வழக்கமாக இரு மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் முறை இருந்து வந்தது. அதன்படி 15-ம் தேதிக்குள் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
இந்நிலையில் மின்கட்டணத்தை இனி மாதாமாதம் செலுத்த வேண்டும் என்ற அதிரடி அறிவிப்பை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. மின்கட்டணம் கணக்கீடு செய்ததில் இருந்து 20 நாள்களுக்குள் செலுத்த வேண்டும் என்பதுதான் புதிய நடைமுறை. இது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதாக அமைந்துள்ளது.
பயன்படுத்திய மின்சாரத்துக்குக் கட்டணம் செலுத்தவேண்டும். இது நியாயம்தான். ஆனால், புதிய முறையால் யாருக்கு லாபம் என்பதை மின்வாரியம் நன்கு உணர்ந்திருக்கிறது. அதேவேளையில் பயனீட்டாளர்களுக்குப் பல வழிகளில் இது உபத்திரவத்தைத்தான் ஏற்படுத்தும்.
புதிய அறிவிப்பின்படி மின்அளவீடு செய்த நாளிலிருந்து 20 தினங்களுக்குள் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். அதேநேரத்தில் இதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதை ஏனோ மின்வாரியம் கண்டுகொள்ளவில்லை.
பெரும்பாலும் அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு மாதத்தின் முதல்வாரத்தில் கட்டணம் செலுத்துவதில் சிரமம் இருக்காது. ஆனால், தனியார் நிறுவன ஊழியர்கள் பிற வகையினர் 7-ம் தேதிக்குள் மின் கட்டணம் செலுத்துவார்களா என்பது அந்த மின்வாரியத்தில் இருக்கும் புண்ணியவான்களுக்குத்தான் தெரியும். இதுபோக மின் கணக்கீடு செய்பவர்கள் அடிக்கும் கூத்து இருக்கிறதே அது கொஞ்சநஞ்சமல்ல.
ஒப்பந்த அடிப்படையில் கணக்கீட்டுப் பணி மேற்கொள்பவர்கள், மின்வாரியத்துக்கும் இந்தப் பணிக்கும் சம்பந்தபட்டவர்கள் அல்ல. அவர்களில் பலர் நிர்ணயிப்பதுதான் கட்டணம். ஏன், எதற்கென கேட்கக் கூடாது. இந்த லட்சணத்தில் மின்வாரியத்தின் ஓசைப்படாத அத்துமீறலை யாரும் கவனிக்கவில்லை.
அதாவது, வீட்டில் உரிமையாளர்கள் இல்லாதபோது அட்டை இருக்காது. இதனால் அவர்களுக்குச் சராசரி கட்டணம் கணக்கிடப்படும்.
உதாரணமாக, இரு மாதங்களுக்கு ஒருமுறை குறைந்தது ரூ.40 முதல் ரூ.100 வரை செலுத்துபவர்கள் பலர் உண்டு. இனி அவர்கள் மாதாமாதம் இதே தொகையைத்தான் செலுத்த வேண்டியிருக்கும். அப்படிபார்த்தால் இரு மாதங்களுக்கு ரூ.40 என்பது இனி ரூ. 80-ஆக இருக்கும்.
இதுதவிர, தப்பித்தவறிக் கட்டணம் செலுத்த மறந்தானைல் அபராதக் கட்டணம் செலுத்தவேண்டிய நிலை. இது நடைமுறைக்கு வர இன்னும் சில காலங்கள் பிடிக்கும்.
மேலும், மின்வாரியம் அஞ்சலகங்களில் மின்கட்டணத்தைச் செலுத்தலாம் எனவும் அறிவித்துள்ளது. இதற்குத் தனியாகச் சேவைக் கட்டணம் வேறு கொடுக்க வேண்டுமாம். இதற்குப் பதிலாக நடமாடும் மின்வசூலிப்பு மையத்தைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவரலாமே.
இதுபோன்று சட்டங்களை அமல்படுத்தும் மின்வாரியம் பிற சங்கடங்களை மனதில் கொள்வதில்லை. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட, பல மடங்கு கட்டணத்தை வாடகைதாரர்களிடம் வீட்டு உரிமையாளர்கள் வசூலிக்கின்றனர். இதைக் கட்டுப்படுத்த வேண்டும் அல்லது அதே தொகையை செலுத்துமாறு வலியுறுத்த வேண்டும்.
இன்னும் இலவச மின்சாரம் என்ற பெயரில் பலர் மின்சாரத்தை விரயமாக்குகின்றனர். எனவே இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். குறிப்பாக, இலவச மின்சாரத் திட்டத்தில் சில மாறுதல்களைக் கொண்டுவர வேண்டும். பயன்படுத்தப்படும் மின்சாரத்தைக் கணக்கீடு செய்து அதற்கு மானியம் வழங்கலாம்.
பெரும்பாலானோர் இலவச மின்சாரத்தைப் பயன்படுத்திப் பிறருக்குத் தண்ணீர் பாய்ச்சுவதும், அதற்காகக் கட்டணம் பெறுவதும் நடந்து வருகிறது. இதை மின்வாரியம் கண்காணித்தல் அவசியம்.
இப்படிப் பல்வேறு மாறுதல்களைக் கொண்டு வந்தால் மின் தட்டுப்பாடு குளறுபடிகளைத் தீர்க்க முடியும்.

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed May 18, 2011 8:00 am

அனைவருக்கும் வணக்கம்
நல்ல பதிவு. நன்றி
மற்றுமொரு விடயம். பல வீடுகளில் மின் மானி (meter) இயங்குவதில்லை. மின் அளவீடு எடுப்பவர்கள் அதைக் கவனிப்பதில்லை, அவரிடம் எடுத்துச் சொன்னால் அது எங்கள் வேலை அல்ல, தனியாகப் புகார் மனு கொடுங்கள் என்று சொல்லுகின்றனர், தனியாக மனுக் கொடுத்தால் நடவடிக்கை இல்லை. மீண்டும் சென்று விசாரித்தால் மின் மானி கைவசம் இல்லை என்ற பதில்! என்ன செய்ய?
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Wed May 18, 2011 10:54 am

மின் சிக்கனதிற்கு பல வழிகள்

உறவினர் வீட்டிற்கு செல்லும் போது தின் பண்டங்கள் வாங்குவதற்கு பதிலாக cfl பல்பு வாங்கி செல்லலாம் .
அவர்கள் பல்பை பார்க்கும் ஒவ்வொரு முறையும் உங்கள் நினைவு வரும் அல்லவா.
முடிந்தவரை நம் வீட்டிற்கு முதலில் cfl மாட்டி விட வேண்டும். .அடுத்தவங்களுக்கு புத்தி சொல்வதற்க்கு முன் நாம் சுத்தமாக முன் உதாரணமாக இருக்க வேண்டும் இல்லையா ?
பச்சை சேலை மேட்டரை கொஞ்சம் உல்டா பண்ணி cfl பல்பு மாட்ட வைக்கலாம் .
mlm முறையில் ஒவ்வொரு ஈகரை cfl பல்பின் பலனை சொல்லி வாங்க செய்யலாம்.
திருமண ,பிறந்த நாள் சமயங்களில் பெரிய cfl பல்புகளை பரிசு அளிக்கலாம்.
இந்த மாதிரி சின்ன சின்ன விசயதிற்க்கு எல்லாம் அரசை எதிர்பார்க்காமல்
நாமே செய்யலாம் இல்லையா?

மின்கட்டணம் செலுத்துவதில் மாறுதல் தேவை!  எஸ். ரவீந்திரன் Pமின்கட்டணம் செலுத்துவதில் மாறுதல் தேவை!  எஸ். ரவீந்திரன் Oமின்கட்டணம் செலுத்துவதில் மாறுதல் தேவை!  எஸ். ரவீந்திரன் Sமின்கட்டணம் செலுத்துவதில் மாறுதல் தேவை!  எஸ். ரவீந்திரன் Iமின்கட்டணம் செலுத்துவதில் மாறுதல் தேவை!  எஸ். ரவீந்திரன் Tமின்கட்டணம் செலுத்துவதில் மாறுதல் தேவை!  எஸ். ரவீந்திரன் Iமின்கட்டணம் செலுத்துவதில் மாறுதல் தேவை!  எஸ். ரவீந்திரன் Vமின்கட்டணம் செலுத்துவதில் மாறுதல் தேவை!  எஸ். ரவீந்திரன் Eமின்கட்டணம் செலுத்துவதில் மாறுதல் தேவை!  எஸ். ரவீந்திரன் Emptyமின்கட்டணம் செலுத்துவதில் மாறுதல் தேவை!  எஸ். ரவீந்திரன் Kமின்கட்டணம் செலுத்துவதில் மாறுதல் தேவை!  எஸ். ரவீந்திரன் Aமின்கட்டணம் செலுத்துவதில் மாறுதல் தேவை!  எஸ். ரவீந்திரன் Rமின்கட்டணம் செலுத்துவதில் மாறுதல் தேவை!  எஸ். ரவீந்திரன் Tமின்கட்டணம் செலுத்துவதில் மாறுதல் தேவை!  எஸ். ரவீந்திரன் Hமின்கட்டணம் செலுத்துவதில் மாறுதல் தேவை!  எஸ். ரவீந்திரன் Iமின்கட்டணம் செலுத்துவதில் மாறுதல் தேவை!  எஸ். ரவீந்திரன் Cமின்கட்டணம் செலுத்துவதில் மாறுதல் தேவை!  எஸ். ரவீந்திரன் K
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed May 18, 2011 12:43 pm

நல்ல பதிவு
நன்றி நன்றி நன்றி நன்றி

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed May 18, 2011 1:17 pm

nandhtiha wrote:அனைவருக்கும் வணக்கம்
நல்ல பதிவு. நன்றி
மற்றுமொரு விடயம். பல வீடுகளில் மின் மானி (meter) இயங்குவதில்லை. மின் அளவீடு எடுப்பவர்கள் அதைக் கவனிப்பதில்லை, அவரிடம் எடுத்துச் சொன்னால் அது எங்கள் வேலை அல்ல, தனியாகப் புகார் மனு கொடுங்கள் என்று சொல்லுகின்றனர், தனியாக மனுக் கொடுத்தால் நடவடிக்கை இல்லை. மீண்டும் சென்று விசாரித்தால் மின் மானி கைவசம் இல்லை என்ற பதில்! என்ன செய்ய?
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

நிச்சயமாக அக்கா இதில் புதிய மீட்டர் கேட்டு விண்ணப்பம் கொடுத்தும் பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை அது மட்டுமின்றி கடந்த சில மாதங்களில் நாம் எவ்வளவு அதிகம் பயனீட்டு கட்டணம் கட்டி உள்ளோமோ அந்த கட்டணத்தை காட்டும் படி கூறுகிறார்கள் இது எந்த வாகயில் நியாயம் என்றே புரியவில்லை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக