ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....

+14
உதயசுதா
ஹாசிம்
Manik
மஞ்சுபாஷிணி
srinihasan
positivekarthick
ந.கார்த்தி
தாமு
றினா
அருண்
தேனி சூர்யாபாஸ்கரன்
அசுரன்
பிஜிராமன்
Aathira
18 posters

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 5 Empty உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....

Post by Aathira Sat May 07, 2011 11:03 pm

First topic message reminder :

அன்புள்ள ஈகரை உறவுகளே,

ஈகரை தமிழ் களஞ்சியம் உலகத்தமிழர்களின் உறவுப்பாலம். எங்கோ பிறந்து எங்கோ இருந்து வாடும் வண்ணப் பறவைகள் வந்து உறவுகளாகி இணைந்து மகிழ்ந்து வரும் பூஞ்சோலையாக மணம் வீசி வருகிறது.

இது ஒரு கருத்துக்களம் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை. அதேசமயம் நிச்சயமாகப் போர்க்களம் அல்ல என்பதையும் உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும்.

இருவர் சண்டை அவர்களோடு மட்டும் முடிந்து போவது இல்லை. பலரின் மனதைப் காயப் படுத்தி வேதனைப் படுத்தி விடுகிறது என்பதையும் உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும்.

சொற்களில் சுடு நெருப்பைச் சேர்த்து ஏட்டிக்குப் போட்டியாக எழுதி அழகிய பூங்காவை ஒரு போக்களமாக ஆக்குவதால் யாருக்கும் பயன் இல்லை.

அதனால் உறவுகள் எழுத்துக்களில் கண்டிப்பாகக் கண்ணியம் காக்க வேண்டுமாய் ஈகரை நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்,
ஈகரை நிர்வாகம்.

உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 5 Aஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 5 Aஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 5 Tஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 5 Hஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 5 Iஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 5 Rஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 5 Aஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 5 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 5 Empty Re: உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....

Post by Aathira Sun May 08, 2011 10:59 pm

மஞ்சுபாஷிணி wrote:பானு பானு புன்னகை இனியா நம்மை தான் சொல்றார் உங்களை இல்லை புன்னகை நீங்க தான் சமர்த்து பிள்ளையாச்சே.... உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 5 942

ஏதோ வந்து எல்லா பதிவுகளையும் ஒரு எந்திரமா படித்துக்கொண்டு வந்தேன். அசுரனின் பதிவைக் கண்டவுடன் உயிர் வந்தது போல... இல்லை இல்லை பத்து பாட்டில் குளுக்கோஸ் ஏறிய உற்சாகம்........... ஒரு மழலையின் மூலம் அடையும் மகிழ்ச்சியை..... அசுரனின் முகத்தில் நேரில் பார்த்த உணர்வு....

Post by அசுரன் Sun May 08, 2011 11:05 pm

Aathira wrote:
மஞ்சுபாஷிணி wrote:பானு பானு புன்னகை இனியா நம்மை தான் சொல்றார் உங்களை இல்லை புன்னகை நீங்க தான் சமர்த்து பிள்ளையாச்சே.... உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 5 942

ஏதோ வந்து எல்லா பதிவுகளையும் ஒரு எந்திரமா படித்துக்கொண்டு வந்தேன். அசுரனின் பதிவைக் கண்டவுடன் உயிர் வந்தது போல... இல்லை இல்லை பத்து பாட்டில் குளுக்கோஸ் ஏறிய உற்சாகம்........... ஒரு மழலையின் மூலம் அடையும் மகிழ்ச்சியை..... அசுரனின் முகத்தில் நேரில் பார்த்த உணர்வு....
உண்மை தான் அக்கா! இந்த இரண்டே நாட்களில் அந்த சின்ன பிள்ளை என்னை என்னமா கண்டு வச்சிருக்கு தெரியுமா? நான் வந்தவுடன் விசில் அடிப்பேன். உடனே அங்கும் இங்கும் பார்வை யாரையோ தேடுவதை போல பார்க்கும். கையை காலை ஆட்டும் அதுவரை மூடியிருக்கும் கண்கள் திறக்கும். எனக்கும் இதுபோன்ற அனுபவம் இதுவரை இல்லையாதலால் நானும் இப்போது வானத்தில் பறக்கிறேன். (இப்பவே பிள்ளையை எந்த பள்ளி, காலேஜ்ல் சேர்க்கலாம் அவள் எப்படி இருப்பாள் என்று தூங்கும் போதே கனவுகள் வருகிறது) வடிவேலு பாணியில் யாரோ "டேய்! இது ரெம்ப ஓவரூடான்னு திட்டுறது கேட்குது" நன்றி :suspect: நடனம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 5 Empty Re: உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....

Post by மஞ்சுபாஷிணி Sun May 08, 2011 11:10 pm

இனியா நீங்க சொல்ல சொல்ல எனக்கும் குட்டி செல்லம்மாவை உடனே பார்க்கவேண்டும் என்ற ஆவல் அதிகமாகிறது..... ஓவர் கண்டிப்பா இல்லை...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 5 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 5 Empty Re: உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....

Post by கலைவேந்தன் Sun May 08, 2011 11:15 pm

மஞ்சுபாஷிணி wrote:இனியா நீங்க சொல்ல சொல்ல எனக்கும் குட்டி செல்லம்மாவை உடனே பார்க்கவேண்டும் என்ற ஆவல் அதிகமாகிறது..... ஓவர் கண்டிப்பா இல்லை...

டிட்டோ டிட்டோ,,, சியர்ஸ்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 5 Empty Re: உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....

Post by அசுரன் Sun May 08, 2011 11:17 pm

மஞ்சுபாஷிணி wrote:இனியா நீங்க சொல்ல சொல்ல எனக்கும் குட்டி செல்லம்மாவை உடனே பார்க்கவேண்டும் என்ற ஆவல் அதிகமாகிறது..... ஓவர் கண்டிப்பா இல்லை...
கலைவேந்தன் wrote:
மஞ்சுபாஷிணி wrote:இனியா நீங்க சொல்ல சொல்ல எனக்கும் குட்டி செல்லம்மாவை உடனே பார்க்கவேண்டும் என்ற ஆவல் அதிகமாகிறது..... ஓவர் கண்டிப்பா இல்லை...

டிட்டோ டிட்டோ,,, சியர்ஸ்
நீங்க சென்னை பக்கம் வரும்போது ஒரு போன் போடுங்க! நான் வந்து உங்களை கூட்டிட்டு போகிறேன். :நல்வரவு:
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 5 Empty Re: உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....

Post by ANTHAPPAARVAI Sun May 08, 2011 11:20 pm

அசுரன் wrote:
................. இந்த இரண்டே நாட்களில் அந்த சின்ன பிள்ளை என்னை என்னமா கண்டு வச்சிருக்கு தெரியுமா? நான் வந்தவுடன் விசில் அடிப்பேன். உடனே அங்கும் இங்கும் பார்வை யாரையோ தேடுவதை போல பார்க்கும். கையை காலை ஆட்டும் அதுவரை மூடியிருக்கும் கண்கள் திறக்கும். எனக்கும் இதுபோன்ற அனுபவம் இதுவரை இல்லையாதலால் நானும் இப்போது வானத்தில் பறக்கிறேன். (இப்பவே பிள்ளையை எந்த பள்ளி, காலேஜ்ல் சேர்க்கலாம் அவள் எப்படி இருப்பாள் என்று தூங்கும் போதே கனவுகள் வருகிறது) வடிவேலு பாணியில் யாரோ "டேய்! இது ரெம்ப ஓவரூடான்னு திட்டுறது கேட்குது" நன்றி :suspect: நடனம்

உங்கள் சந்தோஷத்தை நானும் உணர்கிறேன் நண்பா! சூப்பருங்க
அனுபவியுங்கள்...! அனுபவியுங்கள்....!

"குழல் இனிது, யாழ் இனிது என்பர் தம் மக்கள் மழழை சொல் கேளாதவர்"

உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 5 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 5 Empty Re: உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....

Post by அசுரன் Sun May 08, 2011 11:21 pm

ANTHAPPAARVAI wrote:
உங்கள் சந்தோஷத்தை நானும் உணர்கிறேன் நண்பா! சூப்பருங்க
அனுபவியுங்கள்...! அனுபவியுங்கள்....!

"குழல் இனிது, யாழ் இனிது என்பர் தம் மக்கள் மழழை சொல் கேளாதவர்"
அது!! ஆமோதித்தல்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 5 Empty Re: உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....

Post by Aathira Sun May 08, 2011 11:47 pm

அசுரன் wrote:
மஞ்சுபாஷிணி wrote:இனியா நீங்க சொல்ல சொல்ல எனக்கும் குட்டி செல்லம்மாவை உடனே பார்க்கவேண்டும் என்ற ஆவல் அதிகமாகிறது..... ஓவர் கண்டிப்பா இல்லை...
கலைவேந்தன் wrote:
மஞ்சுபாஷிணி wrote:இனியா நீங்க சொல்ல சொல்ல எனக்கும் குட்டி செல்லம்மாவை உடனே பார்க்கவேண்டும் என்ற ஆவல் அதிகமாகிறது..... ஓவர் கண்டிப்பா இல்லை...

டிட்டோ டிட்டோ,,, உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 5 359383
நீங்க சென்னை பக்கம் வரும்போது ஒரு போன் போடுங்க! நான் வந்து உங்களை கூட்டிட்டு போகிறேன். உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 5 1194657695
அடப்பாவி...நீங்க சென்னைதானா? .. சொல்ல்வே இல்லை....நானும் ஃப்ரொஃபைலை பார்க்கவே இல்லை....
ஆமா குழந்தை கிட்டயும் விசிலா.... உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 5 246975

உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 5 Aஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 5 Aஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 5 Tஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 5 Hஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 5 Iஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 5 Rஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 5 Aஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 5 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 5 Empty Re: உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....

Post by கலைவேந்தன் Mon May 09, 2011 12:01 am

அசுரன் wrote:
மஞ்சுபாஷிணி wrote:இனியா நீங்க சொல்ல சொல்ல எனக்கும் குட்டி செல்லம்மாவை உடனே பார்க்கவேண்டும் என்ற ஆவல் அதிகமாகிறது..... ஓவர் கண்டிப்பா இல்லை...
கலைவேந்தன் wrote:
மஞ்சுபாஷிணி wrote:இனியா நீங்க சொல்ல சொல்ல எனக்கும் குட்டி செல்லம்மாவை உடனே பார்க்கவேண்டும் என்ற ஆவல் அதிகமாகிறது..... ஓவர் கண்டிப்பா இல்லை...

டிட்டோ டிட்டோ,,, சியர்ஸ்
நீங்க சென்னை பக்கம் வரும்போது ஒரு போன் போடுங்க! நான் வந்து உங்களை கூட்டிட்டு போகிறேன். :நல்வரவு:

ஜூன் மாதத்தில் அந்த செல்லக்குட்டியை வெல்லக்கட்டியை காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தாலும் கிடைக்கலாம் அசுரன்...

இன்ஷா அல்லாஹ் வருவேன்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 5 Empty Re: உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....

Post by மஞ்சுபாஷிணி Mon May 09, 2011 12:03 am

நல்லபடியா போய் பார்த்துட்டு வா கலை....

கண்டிப்பா இனியா அடுத்த வருடம் ஊருக்கு வந்ததும் முதல் போன் குட்டிப்பாப்பாவின் அப்பா இனியாவுக்கு தான்.... எப்பவும் ஊருக்கு போனதும் முதலில் கோவிலுக்கு போவேன்.. அடுத்த வருடம் நான் கோவிலுக்கும் போகுமுன் குட்டிப்பாப்பாவை பார்க்க வருவேன்.... என்னை அத்தைன்னு கூப்பிடும் மழலை மொழியும் கேட்பேன்.....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 5 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 5 Empty Re: உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum