Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம் by T.N.Balasubramanian Today at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
ayyamperumal | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....
+14
உதயசுதா
ஹாசிம்
Manik
மஞ்சுபாஷிணி
srinihasan
positivekarthick
ந.கார்த்தி
தாமு
றினா
அருண்
தேனி சூர்யாபாஸ்கரன்
அசுரன்
பிஜிராமன்
Aathira
18 posters
Page 5 of 7
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....
First topic message reminder :
அன்புள்ள ஈகரை உறவுகளே,
ஈகரை தமிழ் களஞ்சியம் உலகத்தமிழர்களின் உறவுப்பாலம். எங்கோ பிறந்து எங்கோ இருந்து வாடும் வண்ணப் பறவைகள் வந்து உறவுகளாகி இணைந்து மகிழ்ந்து வரும் பூஞ்சோலையாக மணம் வீசி வருகிறது.
இது ஒரு கருத்துக்களம் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை. அதேசமயம் நிச்சயமாகப் போர்க்களம் அல்ல என்பதையும் உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும்.
இருவர் சண்டை அவர்களோடு மட்டும் முடிந்து போவது இல்லை. பலரின் மனதைப் காயப் படுத்தி வேதனைப் படுத்தி விடுகிறது என்பதையும் உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும்.
சொற்களில் சுடு நெருப்பைச் சேர்த்து ஏட்டிக்குப் போட்டியாக எழுதி அழகிய பூங்காவை ஒரு போக்களமாக ஆக்குவதால் யாருக்கும் பயன் இல்லை.
அதனால் உறவுகள் எழுத்துக்களில் கண்டிப்பாகக் கண்ணியம் காக்க வேண்டுமாய் ஈகரை நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்,
ஈகரை நிர்வாகம்.

Re: உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....
மஞ்சுபாஷிணி wrote:பானு பானு இனியா நம்மை தான் சொல்றார் உங்களை இல்லை நீங்க தான் சமர்த்து பிள்ளையாச்சே....
ஏதோ வந்து எல்லா பதிவுகளையும் ஒரு எந்திரமா படித்துக்கொண்டு வந்தேன். அசுரனின் பதிவைக் கண்டவுடன் உயிர் வந்தது போல... இல்லை இல்லை பத்து பாட்டில் குளுக்கோஸ் ஏறிய உற்சாகம்........... ஒரு மழலையின் மூலம் அடையும் மகிழ்ச்சியை..... அசுரனின் முகத்தில் நேரில் பார்த்த உணர்வு....
Re: உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....
உண்மை தான் அக்கா! இந்த இரண்டே நாட்களில் அந்த சின்ன பிள்ளை என்னை என்னமா கண்டு வச்சிருக்கு தெரியுமா? நான் வந்தவுடன் விசில் அடிப்பேன். உடனே அங்கும் இங்கும் பார்வை யாரையோ தேடுவதை போல பார்க்கும். கையை காலை ஆட்டும் அதுவரை மூடியிருக்கும் கண்கள் திறக்கும். எனக்கும் இதுபோன்ற அனுபவம் இதுவரை இல்லையாதலால் நானும் இப்போது வானத்தில் பறக்கிறேன். (இப்பவே பிள்ளையை எந்த பள்ளி, காலேஜ்ல் சேர்க்கலாம் அவள் எப்படி இருப்பாள் என்று தூங்கும் போதே கனவுகள் வருகிறது) வடிவேலு பாணியில் யாரோ "டேய்! இது ரெம்ப ஓவரூடான்னு திட்டுறது கேட்குது" :suspect:Aathira wrote:மஞ்சுபாஷிணி wrote:பானு பானு இனியா நம்மை தான் சொல்றார் உங்களை இல்லை நீங்க தான் சமர்த்து பிள்ளையாச்சே....
ஏதோ வந்து எல்லா பதிவுகளையும் ஒரு எந்திரமா படித்துக்கொண்டு வந்தேன். அசுரனின் பதிவைக் கண்டவுடன் உயிர் வந்தது போல... இல்லை இல்லை பத்து பாட்டில் குளுக்கோஸ் ஏறிய உற்சாகம்........... ஒரு மழலையின் மூலம் அடையும் மகிழ்ச்சியை..... அசுரனின் முகத்தில் நேரில் பார்த்த உணர்வு....
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....
இனியா நீங்க சொல்ல சொல்ல எனக்கும் குட்டி செல்லம்மாவை உடனே பார்க்கவேண்டும் என்ற ஆவல் அதிகமாகிறது..... ஓவர் கண்டிப்பா இல்லை...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....
மஞ்சுபாஷிணி wrote:இனியா நீங்க சொல்ல சொல்ல எனக்கும் குட்டி செல்லம்மாவை உடனே பார்க்கவேண்டும் என்ற ஆவல் அதிகமாகிறது..... ஓவர் கண்டிப்பா இல்லை...
டிட்டோ டிட்டோ,,,
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....
மஞ்சுபாஷிணி wrote:இனியா நீங்க சொல்ல சொல்ல எனக்கும் குட்டி செல்லம்மாவை உடனே பார்க்கவேண்டும் என்ற ஆவல் அதிகமாகிறது..... ஓவர் கண்டிப்பா இல்லை...
நீங்க சென்னை பக்கம் வரும்போது ஒரு போன் போடுங்க! நான் வந்து உங்களை கூட்டிட்டு போகிறேன்.கலைவேந்தன் wrote:மஞ்சுபாஷிணி wrote:இனியா நீங்க சொல்ல சொல்ல எனக்கும் குட்டி செல்லம்மாவை உடனே பார்க்கவேண்டும் என்ற ஆவல் அதிகமாகிறது..... ஓவர் கண்டிப்பா இல்லை...
டிட்டோ டிட்டோ,,,
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....
அசுரன் wrote:
................. இந்த இரண்டே நாட்களில் அந்த சின்ன பிள்ளை என்னை என்னமா கண்டு வச்சிருக்கு தெரியுமா? நான் வந்தவுடன் விசில் அடிப்பேன். உடனே அங்கும் இங்கும் பார்வை யாரையோ தேடுவதை போல பார்க்கும். கையை காலை ஆட்டும் அதுவரை மூடியிருக்கும் கண்கள் திறக்கும். எனக்கும் இதுபோன்ற அனுபவம் இதுவரை இல்லையாதலால் நானும் இப்போது வானத்தில் பறக்கிறேன். (இப்பவே பிள்ளையை எந்த பள்ளி, காலேஜ்ல் சேர்க்கலாம் அவள் எப்படி இருப்பாள் என்று தூங்கும் போதே கனவுகள் வருகிறது) வடிவேலு பாணியில் யாரோ "டேய்! இது ரெம்ப ஓவரூடான்னு திட்டுறது கேட்குது" :suspect:
உங்கள் சந்தோஷத்தை நானும் உணர்கிறேன் நண்பா!
அனுபவியுங்கள்...! அனுபவியுங்கள்....!
"குழல் இனிது, யாழ் இனிது என்பர் தம் மக்கள் மழழை சொல் கேளாதவர்"
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....
அது!!ANTHAPPAARVAI wrote:
உங்கள் சந்தோஷத்தை நானும் உணர்கிறேன் நண்பா!
அனுபவியுங்கள்...! அனுபவியுங்கள்....!
"குழல் இனிது, யாழ் இனிது என்பர் தம் மக்கள் மழழை சொல் கேளாதவர்"
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....
அடப்பாவி...நீங்க சென்னைதானா? .. சொல்ல்வே இல்லை....நானும் ஃப்ரொஃபைலை பார்க்கவே இல்லை....அசுரன் wrote:மஞ்சுபாஷிணி wrote:இனியா நீங்க சொல்ல சொல்ல எனக்கும் குட்டி செல்லம்மாவை உடனே பார்க்கவேண்டும் என்ற ஆவல் அதிகமாகிறது..... ஓவர் கண்டிப்பா இல்லை...நீங்க சென்னை பக்கம் வரும்போது ஒரு போன் போடுங்க! நான் வந்து உங்களை கூட்டிட்டு போகிறேன்.கலைவேந்தன் wrote:மஞ்சுபாஷிணி wrote:இனியா நீங்க சொல்ல சொல்ல எனக்கும் குட்டி செல்லம்மாவை உடனே பார்க்கவேண்டும் என்ற ஆவல் அதிகமாகிறது..... ஓவர் கண்டிப்பா இல்லை...
டிட்டோ டிட்டோ,,,
ஆமா குழந்தை கிட்டயும் விசிலா....
Re: உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....
அசுரன் wrote:மஞ்சுபாஷிணி wrote:இனியா நீங்க சொல்ல சொல்ல எனக்கும் குட்டி செல்லம்மாவை உடனே பார்க்கவேண்டும் என்ற ஆவல் அதிகமாகிறது..... ஓவர் கண்டிப்பா இல்லை...நீங்க சென்னை பக்கம் வரும்போது ஒரு போன் போடுங்க! நான் வந்து உங்களை கூட்டிட்டு போகிறேன்.கலைவேந்தன் wrote:மஞ்சுபாஷிணி wrote:இனியா நீங்க சொல்ல சொல்ல எனக்கும் குட்டி செல்லம்மாவை உடனே பார்க்கவேண்டும் என்ற ஆவல் அதிகமாகிறது..... ஓவர் கண்டிப்பா இல்லை...
டிட்டோ டிட்டோ,,,
ஜூன் மாதத்தில் அந்த செல்லக்குட்டியை வெல்லக்கட்டியை காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தாலும் கிடைக்கலாம் அசுரன்...
இன்ஷா அல்லாஹ் வருவேன்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....
நல்லபடியா போய் பார்த்துட்டு வா கலை....
கண்டிப்பா இனியா அடுத்த வருடம் ஊருக்கு வந்ததும் முதல் போன் குட்டிப்பாப்பாவின் அப்பா இனியாவுக்கு தான்.... எப்பவும் ஊருக்கு போனதும் முதலில் கோவிலுக்கு போவேன்.. அடுத்த வருடம் நான் கோவிலுக்கும் போகுமுன் குட்டிப்பாப்பாவை பார்க்க வருவேன்.... என்னை அத்தைன்னு கூப்பிடும் மழலை மொழியும் கேட்பேன்.....
கண்டிப்பா இனியா அடுத்த வருடம் ஊருக்கு வந்ததும் முதல் போன் குட்டிப்பாப்பாவின் அப்பா இனியாவுக்கு தான்.... எப்பவும் ஊருக்கு போனதும் முதலில் கோவிலுக்கு போவேன்.. அடுத்த வருடம் நான் கோவிலுக்கும் போகுமுன் குட்டிப்பாப்பாவை பார்க்க வருவேன்.... என்னை அத்தைன்னு கூப்பிடும் மழலை மொழியும் கேட்பேன்.....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Page 5 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|