புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....
Page 4 of 7 •
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
First topic message reminder :
அன்புள்ள ஈகரை உறவுகளே,
ஈகரை தமிழ் களஞ்சியம் உலகத்தமிழர்களின் உறவுப்பாலம். எங்கோ பிறந்து எங்கோ இருந்து வாடும் வண்ணப் பறவைகள் வந்து உறவுகளாகி இணைந்து மகிழ்ந்து வரும் பூஞ்சோலையாக மணம் வீசி வருகிறது.
இது ஒரு கருத்துக்களம் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை. அதேசமயம் நிச்சயமாகப் போர்க்களம் அல்ல என்பதையும் உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும்.
இருவர் சண்டை அவர்களோடு மட்டும் முடிந்து போவது இல்லை. பலரின் மனதைப் காயப் படுத்தி வேதனைப் படுத்தி விடுகிறது என்பதையும் உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும்.
சொற்களில் சுடு நெருப்பைச் சேர்த்து ஏட்டிக்குப் போட்டியாக எழுதி அழகிய பூங்காவை ஒரு போக்களமாக ஆக்குவதால் யாருக்கும் பயன் இல்லை.
அதனால் உறவுகள் எழுத்துக்களில் கண்டிப்பாகக் கண்ணியம் காக்க வேண்டுமாய் ஈகரை நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்,
ஈகரை நிர்வாகம்.

நான்கு பேர் இருக்கும் குடும்பத்திலே நான்கு விதமான கருத்துகள் இருக்கும் நிலையில் ஆயிரக்கணக்கான அன்பு உறவுகள் அலங்கரிக்கும் இந்த ஈகரைக் குடும்பத்தில் சின்ன சல சலப்புகள் இருக்கத்தான் செய்யும். ஆயிரம் பேர் என்றால் அங்கே ஆயிரம் கருத்துகள் என்பது பொருள். எனவே இது போன்ற சிறிய குழப்பங்களுக்கெல்லாம் அஞ்சியோ அரண்டோ ஒரேயடியாக ஈகரை அமைதிக்கோட்டை இல்லை என்று மனம் வருந்துவது தேவையற்ற விடயம் என்பேன்.
மொத்தம் பத்துபேர் இருக்கும் தளங்களில் கூட ஒற்றுமை இன்றி குயுக்திகளும் குழிபறிப்புகளும் பழி வாங்குதல்களும் அவமதிப்புகளும் இருந்து வரும் பல களங்களைக் கண்டிருக்கிறேன். அங்கேயே அந்த நிலை என்னும் போது இத்தனை ஆயிரம் உறவுகள் வந்து போகும் இடத்தில் இவை எல்லாம் மிகச் சகஜம் தான்..
கருத்து வேறுபாடுகள் சகிக்கப்படலாம். தவிர்க்கப்படவேண்டிய அவசியம் இல்லை. கருத்துப் பதிவுகளின் போது சிறந்த வார்த்தைகளை இட்டு எவர் மனமும் புண்படாத வகையில் கருத்தினை வைக்கும் போது அங்கே பிரச்சினைகள் எழுவதில்லை. அதனைத் தவிர்த்து கனி இருப்பக் காய் கவர்ந்தற்று என்ற குறளுக்கேற்ப கசப்பான சொற்களும் முன்னர் எந்த பிரச்சினைக்கோ முரண்பட்டு நின்றதை இன்றளவும் எண்ணி அதனை வார்த்தைகள் மூலம் காழ்ப்புணர்ச்சியைக் காண்பித்துக் கொள்வதோ தொடரும் போது அங்கே தலைமை நடத்துனர்கள் நடத்துனர்கள் நிர்வாகிகள் ஆகியோர் தலையிட வேண்டி வருகிறது.
உறவுகள் தவறிய/சிதற விட்ட/ மறந்துவிட்ட கண்ணியமும் சொல்லொழுக்கமும் அங்கே எடுத்துரைக்க வேண்டி வருகிறது. அதன் பேரில் சிறு காரசாரமான விவாத நிலை ஏற்படும் நிலை வருகிறது.
இதற்கெல்லாம் வருந்தி ஈகரை அமைதி குலைகிறது என்று வருந்துவோமானால் அலை எப்போது ஓயும் தலை எப்போது மூழுகுவோம் என்று காத்திருக்க வேண்டி வரும்..!
எனவே என் அருமை உறவுகளுக்கு என் அன்பான வேண்டுகோள் என்ன என்றால் எங்கு வாக்குவாதம் மிகுந்தாலும் யாரவது ஒருவர் அலல்து இருவருமே அதனை நிர்வாகிகள் பார்வைக்கு கொணர்ந்துவிட்டு அமைதியாகி விடுவது சாலச்சிறந்ததாகும்.
கண்டிபபாக இத்தகு பிரச்சினையில் தலையிட்டு அமைதிப்படுத்தவோ தவறை எடுத்தியம்பி அறிவுரை கூறவோ முன் வரும் தலைமைக்கு சற்று கெட்ட பெயர் ஏற்படுவது இயல்பு. அந்த கெட்ட பேரைச் சுமக்கும் பொறுப்பை நானே ஏற்றுக்கொண்டு போற்றுதல் தூற்றுதல் அனைத்தையும் ஏந்தித் தாங்கி ஈகரையில் அமைதியும் சமாதானமும் கொணரும் பொறுப்பை ஏற்றிருப்பதால் எல்லா பழியும் நானே ஏற்கிறேன்.
எங்கு பிரச்சினை ஏற்படினும் அதனைக் கண்டு உடனே பதறி மனம் சோர்ந்துவிடாமல் தத்தம் பொறுப்பை செவ்வனே நிறைவேற்றி அமைதியுடன் ஈகரையில் ஆனந்தம் பெற அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்..
எனது நீண்ட விளக்கத்தை பொறுமையாய்ப் படித்து புரிந்து என் கருத்தில் தவ்றுகள் இருப்பின் என்னை மன்னித்து அமைதி பெறும்படி அனைவரையும் வேண்டுகிறேன்..!
நன்றி வணக்கம்..

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கலைவேந்தன் wrote:நான்கு பேர் இருக்கும் குடும்பத்திலே நான்கு விதமான கருத்துகள் இருக்கும் நிலையில் ஆயிரக்கணக்கான அன்பு உறவுகள் அலங்கரிக்கும் இந்த ஈகரைக் குடும்பத்தில் சின்ன சல சலப்புகள் இருக்கத்தான் செய்யும். ஆயிரம் பேர் என்றால் அங்கே ஆயிரம் கருத்துகள் என்பது பொருள். எனவே இது போன்ற சிறிய குழப்பங்களுக்கெல்லாம் அஞ்சியோ அரண்டோ ஒரேயடியாக ஈகரை அமைதிக்கோட்டை இல்லை என்று மனம் வருந்துவது தேவையற்ற விடயம் என்பேன்.

கண்டிப்பாக கலை.....
பண்பட்டோரால் மட்டுமே இப்படி நிதானமாக சிந்தித்து செயல்படமுடியும் என்பதை இதோ இந்த பதிவு மூலம் கலை நீ சொல்லிட்டே....
இங்க கண்டிப்பா ஈகரை ஒரு அமைதி பூங்கா என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை..... எல்லாம் சும்மா சின்ன பிள்ளைகள் போலே சந்தோஷமாக வந்து தன் சந்தோஷங்கள் பகிர்ந்து தன் சோகங்கள் பகிர்ந்து நட்பை பகிர்ந்து அன்பை பகிர்ந்து இப்படி நல்லவையாகவே கொண்டுச்செல்ல முடியும் தானே ஈகரையை? முடியும் என்பது என் பதில்...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஸ்சூ!!! அமைதி அமைதி எங்க பாப்பா முழிச்சிக்க போவுது
கலைவேந்தன் wrote:நான்கு பேர் இருக்கும் குடும்பத்திலே நான்கு விதமான கருத்துகள் இருக்கும் நிலையில் ஆயிரக்கணக்கான அன்பு உறவுகள் அலங்கரிக்கும் இந்த ஈகரைக் குடும்பத்தில் சின்ன சல சலப்புகள் இருக்கத்தான் செய்யும். ஆயிரம் பேர் என்றால் அங்கே ஆயிரம் கருத்துகள் என்பது பொருள். எனவே இது போன்ற சிறிய குழப்பங்களுக்கெல்லாம் அஞ்சியோ அரண்டோ ஒரேயடியாக ஈகரை அமைதிக்கோட்டை இல்லை என்று மனம் வருந்துவது தேவையற்ற விடயம் என்பேன்.
மொத்தம் பத்துபேர் இருக்கும் தளங்களில் கூட ஒற்றுமை இன்றி குயுக்திகளும் குழிபறிப்புகளும் பழி வாங்குதல்களும் அவமதிப்புகளும் இருந்து வரும் பல களங்களைக் கண்டிருக்கிறேன். அங்கேயே அந்த நிலை என்னும் போது இத்தனை ஆயிரம் உறவுகள் வந்து போகும் இடத்தில் இவை எல்லாம் மிகச் சகஜம் தான்..
கருத்து வேறுபாடுகள் சகிக்கப்படலாம். தவிர்க்கப்படவேண்டிய அவசியம் இல்லை. கருத்துப் பதிவுகளின் போது சிறந்த வார்த்தைகளை இட்டு எவர் மனமும் புண்படாத வகையில் கருத்தினை வைக்கும் போது அங்கே பிரச்சினைகள் எழுவதில்லை. அதனைத் தவிர்த்து கனி இருப்பக் காய் கவர்ந்தற்று என்ற குறளுக்கேற்ப கசப்பான சொற்களும் முன்னர் எந்த பிரச்சினைக்கோ முரண்பட்டு நின்றதை இன்றளவும் எண்ணி அதனை வார்த்தைகள் மூலம் காழ்ப்புணர்ச்சியைக் காண்பித்துக் கொள்வதோ தொடரும் போது அங்கே தலைமை நடத்துனர்கள் நடத்துனர்கள் நிர்வாகிகள் ஆகியோர் தலையிட வேண்டி வருகிறது.
உறவுகள் தவறிய/சிதற விட்ட/ மறந்துவிட்ட கண்ணியமும் சொல்லொழுக்கமும் அங்கே எடுத்துரைக்க வேண்டி வருகிறது. அதன் பேரில் சிறு காரசாரமான விவாத நிலை ஏற்படும் நிலை வருகிறது.
இதற்கெல்லாம் வருந்தி ஈகரை அமைதி குலைகிறது என்று வருந்துவோமானால் அலை எப்போது ஓயும் தலை எப்போது மூழுகுவோம் என்று காத்திருக்க வேண்டி வரும்..!
எனவே என் அருமை உறவுகளுக்கு என் அன்பான வேண்டுகோள் என்ன என்றால் எங்கு வாக்குவாதம் மிகுந்தாலும் யாரவது ஒருவர் அலல்து இருவருமே அதனை நிர்வாகிகள் பார்வைக்கு கொணர்ந்துவிட்டு அமைதியாகி விடுவது சாலச்சிறந்ததாகும்.
கண்டிபபாக இத்தகு பிரச்சினையில் தலையிட்டு அமைதிப்படுத்தவோ தவறை எடுத்தியம்பி அறிவுரை கூறவோ முன் வரும் தலைமைக்கு சற்று கெட்ட பெயர் ஏற்படுவது இயல்பு. அந்த கெட்ட பேரைச் சுமக்கும் பொறுப்பை நானே ஏற்றுக்கொண்டு போற்றுதல் தூற்றுதல் அனைத்தையும் ஏந்தித் தாங்கி ஈகரையில் அமைதியும் சமாதானமும் கொணரும் பொறுப்பை ஏற்றிருப்பதால் எல்லா பழியும் நானே ஏற்கிறேன்.
எங்கு பிரச்சினை ஏற்படினும் அதனைக் கண்டு உடனே பதறி மனம் சோர்ந்துவிடாமல் தத்தம் பொறுப்பை செவ்வனே நிறைவேற்றி அமைதியுடன் ஈகரையில் ஆனந்தம் பெற அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்..
எனது நீண்ட விளக்கத்தை பொறுமையாய்ப் படித்து புரிந்து என் கருத்தில் தவ்றுகள் இருப்பின் என்னை மன்னித்து அமைதி பெறும்படி அனைவரையும் வேண்டுகிறேன்..!
நன்றி வணக்கம்..
கலை அவர்களின் கருத்தை நான் வழிமொழிகிறேன்.ஈகரையின் வளர்ச்சிக்கு அனைவரின் கருத்துக்களும் அவசியம்தான் ,ஆனால் அடுத்தவ்ர் மனம் புண்படாமல் கூறுவதுதான் மிக மிகமுக்கியமானது.
வினுப்ரியா wrote:கலைவேந்தன் wrote:நான்கு பேர் இருக்கும் குடும்பத்திலே நான்கு விதமான கருத்துகள் இருக்கும் நிலையில் ஆயிரக்கணக்கான அன்பு உறவுகள் அலங்கரிக்கும் இந்த ஈகரைக் குடும்பத்தில் சின்ன சல சலப்புகள் இருக்கத்தான் செய்யும். ஆயிரம் பேர் என்றால் அங்கே ஆயிரம் கருத்துகள் என்பது பொருள். எனவே இது போன்ற சிறிய குழப்பங்களுக்கெல்லாம் அஞ்சியோ அரண்டோ ஒரேயடியாக ஈகரை அமைதிக்கோட்டை இல்லை என்று மனம் வருந்துவது தேவையற்ற விடயம் என்பேன்.
மொத்தம் பத்துபேர் இருக்கும் தளங்களில் கூட ஒற்றுமை இன்றி குயுக்திகளும் குழிபறிப்புகளும் பழி வாங்குதல்களும் அவமதிப்புகளும் இருந்து வரும் பல களங்களைக் கண்டிருக்கிறேன். அங்கேயே அந்த நிலை என்னும் போது இத்தனை ஆயிரம் உறவுகள் வந்து போகும் இடத்தில் இவை எல்லாம் மிகச் சகஜம் தான்..
கருத்து வேறுபாடுகள் சகிக்கப்படலாம். தவிர்க்கப்படவேண்டிய அவசியம் இல்லை. கருத்துப் பதிவுகளின் போது சிறந்த வார்த்தைகளை இட்டு எவர் மனமும் புண்படாத வகையில் கருத்தினை வைக்கும் போது அங்கே பிரச்சினைகள் எழுவதில்லை. அதனைத் தவிர்த்து கனி இருப்பக் காய் கவர்ந்தற்று என்ற குறளுக்கேற்ப கசப்பான சொற்களும் முன்னர் எந்த பிரச்சினைக்கோ முரண்பட்டு நின்றதை இன்றளவும் எண்ணி அதனை வார்த்தைகள் மூலம் காழ்ப்புணர்ச்சியைக் காண்பித்துக் கொள்வதோ தொடரும் போது அங்கே தலைமை நடத்துனர்கள் நடத்துனர்கள் நிர்வாகிகள் ஆகியோர் தலையிட வேண்டி வருகிறது.
உறவுகள் தவறிய/சிதற விட்ட/ மறந்துவிட்ட கண்ணியமும் சொல்லொழுக்கமும் அங்கே எடுத்துரைக்க வேண்டி வருகிறது. அதன் பேரில் சிறு காரசாரமான விவாத நிலை ஏற்படும் நிலை வருகிறது.
இதற்கெல்லாம் வருந்தி ஈகரை அமைதி குலைகிறது என்று வருந்துவோமானால் அலை எப்போது ஓயும் தலை எப்போது மூழுகுவோம் என்று காத்திருக்க வேண்டி வரும்..!
எனவே என் அருமை உறவுகளுக்கு என் அன்பான வேண்டுகோள் என்ன என்றால் எங்கு வாக்குவாதம் மிகுந்தாலும் யாரவது ஒருவர் அலல்து இருவருமே அதனை நிர்வாகிகள் பார்வைக்கு கொணர்ந்துவிட்டு அமைதியாகி விடுவது சாலச்சிறந்ததாகும்.
கண்டிபபாக இத்தகு பிரச்சினையில் தலையிட்டு அமைதிப்படுத்தவோ தவறை எடுத்தியம்பி அறிவுரை கூறவோ முன் வரும் தலைமைக்கு சற்று கெட்ட பெயர் ஏற்படுவது இயல்பு. அந்த கெட்ட பேரைச் சுமக்கும் பொறுப்பை நானே ஏற்றுக்கொண்டு போற்றுதல் தூற்றுதல் அனைத்தையும் ஏந்தித் தாங்கி ஈகரையில் அமைதியும் சமாதானமும் கொணரும் பொறுப்பை ஏற்றிருப்பதால் எல்லா பழியும் நானே ஏற்கிறேன்.
எங்கு பிரச்சினை ஏற்படினும் அதனைக் கண்டு உடனே பதறி மனம் சோர்ந்துவிடாமல் தத்தம் பொறுப்பை செவ்வனே நிறைவேற்றி அமைதியுடன் ஈகரையில் ஆனந்தம் பெற அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்..
எனது நீண்ட விளக்கத்தை பொறுமையாய்ப் படித்து புரிந்து என் கருத்தில் தவ்றுகள் இருப்பின் என்னை மன்னித்து அமைதி பெறும்படி அனைவரையும் வேண்டுகிறேன்..!
நன்றி வணக்கம்..
கலை அவர்களின் கருத்தை நான் வழிமொழிகிறேன்.ஈகரையின் வளர்ச்சிக்கு அனைவரின் கருத்துக்களும் அவசியம்தான் ,ஆனால் அடுத்தவ்ர் மனம் புண்படாமல் கூறுவதுதான் மிக மிகமுக்கியமானது.
அத்தனை பதிவையும் படித்துக்கொண்டே வந்தேன். இந்தப் பதிவு மனத்தில் ஏற்படுத்திய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சந்தோஷத்தில் மனம் பறக்கிறது . துள்ளிக்குதிக்கிறது. குட்டீ அங்கு இருக்கும் போதே இப்படி என்றால்... அசுரன் .... உங்க மகிழ்ச்சியைக் கண்டு ரொம்ப சந்தோஷமா இருக்கு... உண்மையில் சொல்ல தெரியல...இதுதான் நம்ம உறவின் மகிமையா???/ நான் இனிமே சத்தமா பேச மாட்டேன்பாஅசுரன் wrote:ஸ்சூ!!! அமைதி அமைதி எங்க பாப்பா முழிச்சிக்க போவுது
- Sponsored content
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 7