புதிய பதிவுகள்
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Today at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Today at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:01 pm

» கருத்துப்படம் 14/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 Poll_c10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 Poll_m10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 Poll_c10 
96 Posts - 49%
heezulia
உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 Poll_c10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 Poll_m10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 Poll_c10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 Poll_m10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 Poll_c10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 Poll_m10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 Poll_c10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 Poll_m10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 Poll_c10 
6 Posts - 3%
prajai
உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 Poll_c10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 Poll_m10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Barushree
உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 Poll_c10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 Poll_m10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

cordiac
உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 Poll_c10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 Poll_m10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 Poll_c10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 Poll_m10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 Poll_c10 
223 Posts - 52%

137 Posts - 32%

21 Posts - 5%

18 Posts - 4%

15 Posts - 4%
prajai
உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 Poll_c10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 Poll_m10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 Poll_c10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 Poll_m10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 07, 2011 11:03 pm

First topic message reminder :

அன்புள்ள ஈகரை உறவுகளே,

ஈகரை தமிழ் களஞ்சியம் உலகத்தமிழர்களின் உறவுப்பாலம். எங்கோ பிறந்து எங்கோ இருந்து வாடும் வண்ணப் பறவைகள் வந்து உறவுகளாகி இணைந்து மகிழ்ந்து வரும் பூஞ்சோலையாக மணம் வீசி வருகிறது.

இது ஒரு கருத்துக்களம் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை. அதேசமயம் நிச்சயமாகப் போர்க்களம் அல்ல என்பதையும் உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும்.

இருவர் சண்டை அவர்களோடு மட்டும் முடிந்து போவது இல்லை. பலரின் மனதைப் காயப் படுத்தி வேதனைப் படுத்தி விடுகிறது என்பதையும் உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும்.

சொற்களில் சுடு நெருப்பைச் சேர்த்து ஏட்டிக்குப் போட்டியாக எழுதி அழகிய பூங்காவை ஒரு போக்களமாக ஆக்குவதால் யாருக்கும் பயன் இல்லை.

அதனால் உறவுகள் எழுத்துக்களில் கண்டிப்பாகக் கண்ணியம் காக்க வேண்டுமாய் ஈகரை நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்,
ஈகரை நிர்வாகம்.

உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 Aஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 Aஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 Tஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 Hஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 Iஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 Rஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 Aஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 Empty

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun May 08, 2011 1:07 am

றினா wrote:
பிஜிராமன் wrote:பின்பற்றுவேன் என்று உறுதி அளிக்கிறேன் ஆதிரா......

ஆனால் ஆரோக்கியமான விவாதங்களும் கருத்து பரிமாற்றங்களும் .....சீரிய சிந்தனைக்கு வழி வகுக்கும் என்பதால் ஆரோக்கியமான விவாதங்களை நான் வரவேற்கிறேன்....

நன்றிகள்
உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 173465

றினா என்ன ஆச்சு அதிர்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun May 08, 2011 8:05 am

அக்கா நீங்கள் சொல்லுவதை நானும் எற்க்கிறேன் சிரி

அடுத்துவார் மனம் புண் படும் படி போசுவதை முதலில் அனைவரும் அறிந்துக் கொண்டால் நல்லது.

அடுத்துவரை கிண்டல் செய்ய தேவையில்லாம் வேறு அர்த்த வார்த்தைகளை தவிர்த்தால் இன்னும் நல்லது .

மேலும் அனைவருமே ஒரே மன நலனுடன் இருப்போம் என்று யாரும் என்ன வேண்டாம். ஒருசில நேரத்தில் கோபம் வரும் ஒரு சில நேரத்தில் பிரச்சனை வேண்டாம் என்று அமைதி காக்கிறேம் .

இதை அனைவரும் அறிந்தால் மிக்க மகிழ்ச்சி அக்கா. அன்பு மலர் ஒன்னும் புரியல

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun May 08, 2011 8:10 am

தாமு wrote:அக்கா நீங்கள் சொல்லுவதை நானும் எற்க்கிறேன் சிரி

அடுத்துவார் மனம் புண் படும் படி போசுவதை முதலில் அனைவரும் அறிந்துக் கொண்டால் நல்லது.

அடுத்துவரை கிண்டல் செய்ய தேவையில்லாம் வேறு அர்த்த வார்த்தைகளை தவிர்த்தால் இன்னும் நல்லது .

மேலும் அனைவருமே ஒரே மன நலனுடன் இருப்போம் என்று யாரும் என்ன வேண்டாம். ஒருசில நேரத்தில் கோபம் வரும் ஒரு சில நேரத்தில் பிரச்சனை வேண்டாம் என்று அமைதி காக்கிறேம் .

இதை அனைவரும் அறிந்தால் மிக்க மகிழ்ச்சி அக்கா. அன்பு மலர் ஒன்னும் புரியல
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 Scaled.php?server=706&filename=purple11
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sun May 08, 2011 9:07 am

இந்த நேரத்தில் ஒரு கருத்தை வலிஉறுத்துகிறேன் சொந்த முகத்தோடு வரலாமே? மறைவு எங்கிருந்து வந்தது? பாருங்கள் எத்தனை நடிகர்கள் நடிகைகள்? யாதற்தத்தோடு சுயமுகதோடு வாருங்கள்.அனைவரும் கண்ணியதோடு நடப்பர்.
நேரில் பார்த்து பேசிய உணர்வும் ஈகரை உறவும் வளரும். இது யென் தாழ்மையான கருத்து. தவறு இருப்பின் மன்னிக்கவும்.

உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 Pஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 Oஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 Sஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 Iஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 Tஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 Iஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 Vஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 Eஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 Emptyஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 Kஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 Aஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 Rஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 Tஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 Hஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 Iஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 Cஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 K
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun May 08, 2011 10:53 am

Aathira wrote:
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:இந்த கருத்தை நான் வழிமொழிகிறேன்.. உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 224747944

நானும் இந்த விசயத்தை கண்டு கொண்டுதானிருக்கிறேன்..என் மனம் கொஞ்சமல்ல..நிறைய வருத்தத்துடன்...உள்ளது. உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 440806
இது..கருத்துகளை பரிமாறும் இடம் தான்..அதற்காக..யார் மனதையும் புண்படுத்த வேண்டாமே..!
உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 154550
எல்லோரும் மன இளைப்பாறுதலுக்காக சிலமணிநேரம் இங்கு வரும் நேரத்தில் அவர்களின் மனதை புண்படுத்தாமல் அக்கறையுடன் நட்போடு அவர்களின் தவறை எடுத்துரைக்கும் போது நட்போடு நல்ல விசயங்களையும் பகிரலாமே... உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 154550
அக்கறையோடு..ஈகரையின் அக்கரையில் இருந்து...சூர்யா.. உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 154550

நான் ஈகரைக்குச் சரியாக வரமுடியவில்லையே என் அன்பான உறவுகளுடன் பேசி மகிழ் முடியவில்லையே என்று வருந்துகிறேன். வந்தால் ஒரு திரியை எடுத்தவுடன் ஏட்டிக்குப் போட்டியான பதிவுகளே கண்களில் பட்டு நெஞ்சில் தெரிக்கிற்து. என்ன செய்ய...தாங்களும் புண் பட்டிருக்கிறீர்கள் என்று தெரிகிறது. வருந்தாதீர்கள் சூர்யா... எல்லாம் சரியாகி விடும்.
இறைவனை வேண்டுவோம்.
அக்கறையுடன் அழகாகக் கருத்துக்களைச் சொன்ன என் அன்பு உறவு சூர்யா.. உங்களுக்கு என் அன்பான நன்றிகள். உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 154550 உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 678642

உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 1772578765 உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 2825183110 உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 224747944

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 08, 2011 10:57 am

Aathira wrote:அன்புள்ள ஈகரை உறவுகளே,

ஈகரை தமிழ் களஞ்சியம் உலகத்தமிழர்களின் உறவுப்பாலம். எங்கோ பிறந்து எங்கோ இருந்து வாடும் வண்ணப் பறவைகள் வந்து உறவுகளாகி இணைந்து மகிழ்ந்து வரும் பூஞ்சோலையாக மணம் வீசி வருகிறது.

இது ஒரு கருத்துக்களம் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை. அதேசமயம் நிச்சயமாகப் போர்க்களம் அல்ல என்பதையும் உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும்.

இருவர் சண்டை அவர்களோடு மட்டும் முடிந்து போவது இல்லை. பலரின் மனதைப் காயப் படுத்தி வேதனைப் படுத்தி விடுகிறது என்பதையும் உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும்.

சொற்களில் சுடு நெருப்பைச் சேர்த்து ஏட்டிக்குப் போட்டியாக எழுதி அழகிய பூங்காவை ஒரு போக்களமாக ஆக்குவதால் யாருக்கும் பயன் இல்லை.

அதனால் உறவுகள் எழுத்துக்களில் கண்டிப்பாகக் கண்ணியம் காக்க வேண்டுமாய் ஈகரை நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்,
ஈகரை நிர்வாகம்.

விட்டுக்கொடுக்கும் மனமும் விசாலமான பாங்கும் நிறைந்த அன்பும் இருந்தாலே போதும், கண்டிப்பாக கசப்பு நிலவாது... பானு உங்க கூற்று சரியே..... உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 224747944 நான் சமர்த்தோன்னோ பானு?

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 08, 2011 10:59 am

srinihasan wrote: உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 1772578765 உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 2825183110 உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 224747944

வா வாசா சௌக்கியமா இருக்கியா?

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 47
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun May 08, 2011 11:06 am

மஞ்சுபாஷிணி wrote:
srinihasan wrote: உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 1772578765 உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 2825183110 உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 224747944

வா வாசா சௌக்கியமா இருக்கியா?

நலம்... நலமறிய ஆவல்.....

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 08, 2011 11:11 am

என்னப்பா எப்படி இருக்கேன்னு கேட்டால் கடிதம் போட்டுட்டியே அக்காவுக்கு..... புன்னகை இறைவன் அருளால் எல்லோரும் நலமே வாசா...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 2 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun May 08, 2011 11:22 am

அந்த 2 பேர் யாருன்னு தெரியாது இருந்தாலும் அவர்கள் மட்டுமில்லை இனி இதுபோன்று விவாதங்களில் யாரும் ஈடுபடவேண்டாம் என்பது என் கருத்து

ஈகரை தளத்தில் உறவுகளுக்குரிய அன்பு பாசம் வேறு எந்த தளத்திலும் இல்லை அதனை புரிந்துகொண்டு பழகவேண்டும் நண்பர்களே

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக