ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....

+14
உதயசுதா
ஹாசிம்
Manik
மஞ்சுபாஷிணி
srinihasan
positivekarthick
ந.கார்த்தி
தாமு
றினா
அருண்
தேனி சூர்யாபாஸ்கரன்
அசுரன்
பிஜிராமன்
Aathira
18 posters

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... Empty உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....

Post by Aathira Sat May 07, 2011 11:03 pm

அன்புள்ள ஈகரை உறவுகளே,

ஈகரை தமிழ் களஞ்சியம் உலகத்தமிழர்களின் உறவுப்பாலம். எங்கோ பிறந்து எங்கோ இருந்து வாடும் வண்ணப் பறவைகள் வந்து உறவுகளாகி இணைந்து மகிழ்ந்து வரும் பூஞ்சோலையாக மணம் வீசி வருகிறது.

இது ஒரு கருத்துக்களம் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை. அதேசமயம் நிச்சயமாகப் போர்க்களம் அல்ல என்பதையும் உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும்.

இருவர் சண்டை அவர்களோடு மட்டும் முடிந்து போவது இல்லை. பலரின் மனதைப் காயப் படுத்தி வேதனைப் படுத்தி விடுகிறது என்பதையும் உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும்.

சொற்களில் சுடு நெருப்பைச் சேர்த்து ஏட்டிக்குப் போட்டியாக எழுதி அழகிய பூங்காவை ஒரு போக்களமாக ஆக்குவதால் யாருக்கும் பயன் இல்லை.

அதனால் உறவுகள் எழுத்துக்களில் கண்டிப்பாகக் கண்ணியம் காக்க வேண்டுமாய் ஈகரை நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்,
ஈகரை நிர்வாகம்.


உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... Aஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... Aஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... Tஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... Hஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... Iஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... Rஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... Aஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... Empty Re: உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....

Post by பிஜிராமன் Sat May 07, 2011 11:11 pm

பின்பற்றுவேன் என்று உறுதி அளிக்கிறேன் ஆதிரா......

ஆனால் ஆரோக்கியமான விவாதங்களும் கருத்து பரிமாற்றங்களும் .....சீரிய சிந்தனைக்கு வழி வகுக்கும் என்பதால் ஆரோக்கியமான விவாதங்களை நான் வரவேற்கிறேன்....

நன்றிகள்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... Empty Re: உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....

Post by அசுரன் Sat May 07, 2011 11:13 pm

சரியாக சொன்னீங்க ஆதிரா அக்கா
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... Empty Re: உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat May 07, 2011 11:24 pm

இந்த கருத்தை நான் வழிமொழிகிறேன்.. உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... 224747944

நானும் இந்த விசயத்தை கண்டு கொண்டுதானிருக்கிறேன்..என் மனம் கொஞ்சமல்ல..நிறைய வருத்தத்துடன்...உள்ளது. உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... 440806
இது..கருத்துகளை பரிமாறும் இடம் தான்..அதற்காக..யார் மனதையும் புண்படுத்த வேண்டாமே..!
உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... 154550
எல்லோரும் மன இளைப்பாறுதலுக்காக சிலமணிநேரம் இங்கு வரும் நேரத்தில் அவர்களின் மனதை புண்படுத்தாமல் அக்கறையுடன் நட்போடு அவர்களின் தவறை எடுத்துரைக்கும் போது நட்போடு நல்ல விசயங்களையும் பகிரலாமே... உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... 154550
அக்கறையோடு..ஈகரையின் அக்கரையில் இருந்து...சூர்யா.. உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... Friendshipcomment54உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... Empty Re: உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....

Post by Aathira Sat May 07, 2011 11:24 pm

பிஜிராமன் wrote:பின்பற்றுவேன் என்று உறுதி அளிக்கிறேன் ஆதிர......

ஆனால் ஆரோக்கியமான விவாதம் .....சீரிய சிந்தனைக்கு வழி வகுக்கும் என்பதால் ஆரோக்கியமான விவாதங்களை நான் வரவேற்கிறேன்....

நன்றிகள்

தங்கள் உறுதிக்கு நன்றி ராமன். உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... 1772578765

கருத்துக்களம் என்றாலே விவாதக்களம் தானே. தாங்கள் கூறுவது போல ஆரோக்கியமான விவாதமாக, பிறர் கருத்துக்கும் இடமளித்து, பிறர் மனத்தைப் புண் படுத்தாமல் அமைவதே விவாதம். இல்லாவிட்டால் அதற்குப் பெயர் சண்டை.

இன்றோ நேற்றோ அல்ல ஈகரையில் நான் வந்த நாள் முதல் விவாதங்கள் நடபெறுவதை நான் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். பூவால் அடிப்பது போல இருக்கும் முந்தைய நாட்களில் விவாதங்கள்.

ஆனால் சில நாட்களாக விவாதங்கள், விவாதங்கள் என்ற பெயரில் கத்தியின்றி நடத்தும் கைப்போராகவே இருக்கிறது. எழுத்துக்களில் வன்முறை வழிந்தோடுகிறது. நெஞ்சம் அஞ்சுகிறது. இது எதில் போய் முடியுமோ என்று....அதனால்..


உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... Aஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... Aஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... Tஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... Hஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... Iஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... Rஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... Aஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... Empty Re: உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....

Post by பிஜிராமன் Sat May 07, 2011 11:27 pm

Aathira wrote:
பிஜிராமன் wrote:பின்பற்றுவேன் என்று உறுதி அளிக்கிறேன் ஆதிர......

ஆனால் ஆரோக்கியமான விவாதம் .....சீரிய சிந்தனைக்கு வழி வகுக்கும் என்பதால் ஆரோக்கியமான விவாதங்களை நான் வரவேற்கிறேன்....

நன்றிகள்

தங்கள் உறுதிக்கு நன்றி ராமன். உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... 1772578765

கருத்துக்களம் என்றாலே விவாதக்களம் தானே. தாங்கள் கூறுவது போல ஆரோக்கியமான விவாதமாக, பிறர் கருத்துக்கும் இடமளித்து, பிறர் மனத்தைப் புண் படுத்தாமல் அமைவதே விவாதம். இல்லாவிட்டால் அதற்குப் பெயர் சண்டை.

இன்றோ நேற்றோ அல்ல ஈகரையில் நான் வந்த நாள் முதல் விவாதங்கள் நடபெறுவதை நான் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். பூவால் அடிப்பது போல இருக்கும் முந்தைய நாட்களில் விவாதங்கள்.ஆனால் சில நாட்களாக விவாதங்கள், விவாதங்கள் என்ற பெயரில் கத்தியின்றி நடத்தும் கைப்போராகவே இருக்கிறது எழுத்துக்களில் வன்முறை வழிந்தோடுகிறது நெஞ்சம் அஞ்சுகிறது இது எதில் போய் முடியுமோ என்றுஅதனால்


சரி ஆதிரா மா........இனி விவாதம் என்று பிடிவாதம் பிடிக்க மாட்டேன்...
வேண்டா வாதம் தவிற்பேன் என்று மீண்டும் உறுதி கூறுகிறேன்....


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... Empty Re: உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....

Post by Aathira Sat May 07, 2011 11:33 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:இந்த கருத்தை நான் வழிமொழிகிறேன்.. உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... 224747944

நானும் இந்த விசயத்தை கண்டு கொண்டுதானிருக்கிறேன்..என் மனம் கொஞ்சமல்ல..நிறைய வருத்தத்துடன்...உள்ளது. உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... 440806
இது..கருத்துகளை பரிமாறும் இடம் தான்..அதற்காக..யார் மனதையும் புண்படுத்த வேண்டாமே..!
உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... 154550
எல்லோரும் மன இளைப்பாறுதலுக்காக சிலமணிநேரம் இங்கு வரும் நேரத்தில் அவர்களின் மனதை புண்படுத்தாமல் அக்கறையுடன் நட்போடு அவர்களின் தவறை எடுத்துரைக்கும் போது நட்போடு நல்ல விசயங்களையும் பகிரலாமே... உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... 154550
அக்கறையோடு..ஈகரையின் அக்கரையில் இருந்து...சூர்யா.. உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... 154550

நான் ஈகரைக்குச் சரியாக வரமுடியவில்லையே என் அன்பான உறவுகளுடன் பேசி மகிழ் முடியவில்லையே என்று வருந்துகிறேன். வந்தால் ஒரு திரியை எடுத்தவுடன் ஏட்டிக்குப் போட்டியான பதிவுகளே கண்களில் பட்டு நெஞ்சில் தெரிக்கிற்து. என்ன செய்ய...தாங்களும் புண் பட்டிருக்கிறீர்கள் என்று தெரிகிறது. வருந்தாதீர்கள் சூர்யா... எல்லாம் சரியாகி விடும்.
இறைவனை வேண்டுவோம்.
அக்கறையுடன் அழகாகக் கருத்துக்களைச் சொன்ன என் அன்பு உறவு சூர்யா.. உங்களுக்கு என் அன்பான நன்றிகள். உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... 154550 உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... 678642


உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... Aஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... Aஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... Tஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... Hஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... Iஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... Rஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... Aஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... Empty Re: உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....

Post by Aathira Sat May 07, 2011 11:46 pm

அசுரன் wrote:சரியாக சொன்னீங்க ஆதிரா அக்கா

தங்களைப் போன்றோர்களால் என்றுமே அன்பாக மட்டுமே பேச முடியும் என்பதை நானறிவேன். நன்றி அசுரன். உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... 154550


உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... Aஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... Aஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... Tஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... Hஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... Iஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... Rஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... Aஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... Empty Re: உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....

Post by அருண் Sun May 08, 2011 12:53 am

நீங்கள் சொல்வது சரிதான் அக்கா! ஈகரை தான் இந்த அளவுக்கு கருத்தை பகிர உரிமை கொடுத்துள்ளது, ஆனால் இங்கு வேறு மாதிரி சென்று கொன்று இருக்கிறது சரியான நேரத்தில் மீண்டும் நினவூட்டியமைக்கு நன்றி அக்கா! உறவுகள் அனைவரும் இந்த சுதந்திர பேச்சு சரியான விதத்தில் பயன்படுத்துமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்! சுதந்திர பேச்சுரிமை நாமலக கெடுத்து கொள்ள வேண்டாம்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... Empty Re: உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....

Post by றினா Sun May 08, 2011 1:04 am

பிஜிராமன் wrote:பின்பற்றுவேன் என்று உறுதி அளிக்கிறேன் ஆதிரா......

ஆனால் ஆரோக்கியமான விவாதங்களும் கருத்து பரிமாற்றங்களும் .....சீரிய சிந்தனைக்கு வழி வகுக்கும் என்பதால் ஆரோக்கியமான விவாதங்களை நான் வரவேற்கிறேன்....

நன்றிகள்
உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... 173465
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... Empty Re: உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum