புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Shivanya | ||||
sram_1977 | ||||
Guna.D | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Shivanya | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியா: சின்னவீடு, பெரியவீடு இழுபறி!
Page 1 of 1 •
இந்தியா: சின்னவீடு, பெரியவீடு இழுபறி!
Viruvirupu, Thursday 05 May 2011, 02:13 GMT
இந்தியாவின் மகா மெகா செல்வந்தர்கள் வசிக்கும் பகுதிகள் இருப்பது மும்பாய் நகரின் வடக்குப் பகுதியில். இந்தப் பகுதியில் நடைபெற்றது ஒரு விருந்து. இந்த விருந்துக்கான ஏற்பாடுகள் ஏகத் தடபுடலில் நடந்திருப்பதன் காரணம், விருந்து கொடுப்பவர் இந்தியாவின் முன்னணிப் பணக்காரர்களில் ஒருவரான விஜய் மல்லையா.
பணக்கார இந்தியாவின் ரெஸ்டாரன்ட் ஒன்றின் உட்புறம்
விருந்தில் பிரதான உணவுக்குமுன், அப்பிடைசராகப் பரிமாறப்பட்டது ஒரு சராசரி இந்தியனுக்கு இது என்ன பொருள் என்றே தெரிந்திராத விலையுயர்ந்த Caviar.
அதைவிட இத்தாலிய வைன், பிரென்ச் கொனியாக், மூன்று கோஸ் மெயின் டிஷ் என்று பொறிபறந்து கொண்டிருந்த அந்த விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தவர்கள் இந்தியாவின் அதியுயர் மட்டத்தின் பிரதிநிதிகள்.
விருந்தை இப்போதைக்கு விட்டுவிடுவோம். இந்த வடக்கு மும்பையிலிருந்து 200 கிலோ மீட்டர் நீங்கள் பயணம் செய்தால், பாட்டீல்படா என்ற கிராமத்தை அடையலாம். வடக்கு மும்பாயின் பளபள வனப்புக்கு எதிரான காட்சிகளை இந்தக் கிராமத்தில் திரும்பிய இடமெல்லாம் காணலாம்.
இதுவும் ஒரு ரெஸ்ட்டாரன்டின் உட்புறம்தான்! இரண்டாவது இந்தியாவில் இருக்கிறது இது!!
ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் ஒரு குழந்தை, வற்றிய வயிற்றுடனும், குச்சியான காலுடனும் இருக்கிறது. பள்ளி ஆசிரியர் தேவிதாஸ் போதோர், “இந்தாண்டு இதுவரை இந்த ஏரியாவைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் பட்டினியால் இறந்து விட்டன” என்கிறார்.
அருகில் உள்ள மற்றொரு பகுதியில் 30 குழந்தைகள் இவ்வாறு இறந்துள்ளன.
அதேபோல் ஜவஹர் பகுதி மருத்துவமனையில் நோயாளிகளின் சேர்க்கை குறித்த அறிவிப்பு கரும்பலகையில் எழுதியிருப்பதையும் பாருங்கள். அதில் எழுதியிருப்பதன்படி, இந்த மருத்துவமனைக்கு 23 குழந்தைகள் கிரேட்-3 ஊட்டசத்துடன் வந்துள்ளன.
இதற்கு அர்த்தம் என்னவென்றால், அந்தக் குழந்தைகள், சாரசரி எடையில் 50 முதல் 60 சதவீதம் வரைதான் இருக்கின்றன. மருத்துவமனையின் மற்றொரு ஆவணத்தில், 15 குழந்தைகள் சராசரி எடைக்கு 50 சதவீதத்தைவிடவும் குறைவாக இருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அக்னி இசைக்குழு - முதலாவது இந்தியாவின் ரசிகர்களது இசைத் தாகத்துக்கு
கிட்டத்தட்ட ஒரு வருட காலப்பகுதியில் 9,245 குழந்தைகள், இந்தியாவின் பொருளாதார தலைநகரான மும்பையை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் இறந்துள்ளதாக அதிகாரபூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த குழந்தைகள் யாரும் பட்டினியால் சாகவில்லை என மஹாராஷ்டிரா அரசாங்கம் மறுத்திருக்கிறது.
ஆனால் மருத்துவர்கள் தனிப்பட்ட முறையில் கருத்து கூறும்போது, அதிகாரிகளின் நிர்பந்தம் காரணமாக இறப்பிற்கான காரணத்தை மாற்றி எழுத வேண்டியுள்ளது என்கின்றனர்.
பாட்டீல்படா கிராமத்துக்கு மீண்டும் போகலாம். இங்கு வசிக்கும் ஜேய் பாம்புரி என்பவருக்கு, ஒரு வயதில் இரட்டைக் குழந்தைகள் உண்டு. “எனது இரட்டை குழந்தைகளுக்கு தாய்ப்பால் கூட கொடுக்க முடியவில்லை. இந்த குழந்தைகள் பாலை உறிஞ்சுவதற்குகூட சக்தியில்லாமல் மிகவும் பலவீனமான நிலையில் இருக்கின்றன.
இவர்களும் இசை விருந்துதான் அளிக்கிறார்கள்... ஆனால் இரண்டாவது இந்தியாவுக்கு!
நாங்கள் குழந்தைகளை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றோம். மருத்துவமனையில் இதெல்லாம் பதிவானால் அரசாங்கத்துக்கு ஏற்படக்கூடிய சங்கடத்தைத் தவிர்க்க, அவர்கள் எங்களை விரட்டி விட்டனர்” என்கிறார் அவர்.
மருத்துவமனையில் உள்ள மருத்துவர் மாரட் ரேண்டாஸ், உள்ளூர் மக்கள் தொகையில் 15 சதவீதம் ஊட்டச்சத்து பற்றாக்குறையுடன் இருப்பதாக மதிப்பிடுகிறார். “நீங்கள் வசிக்கும் கிராமத்திலிருந்து அதிக தொலைவில் இல்லாத மும்பை நகரம், வேறுமாதிரியான உலகமாக இருக்கிறதே?” எனக் கேட்டால், “அதுபோல்தான் தெரிகிறது” என அவர் பதிலளிக்கிறார்.
இந்தப் பெரிய வேறுபாடுதான், இந்தியாவை இருவேறு நாடுகளாகப் பிரிக்கிறது என சிலர் எண்ணுகின்றனர்.
பேராசிரியர் வனாய்க், “ஏழ்மையின் பாலைவனத்தில் ஒரு மூலையில் செல்வம் கொழிப்பது, ஒழுக்ககேடானது மட்டுமல்ல, மக்களை ஆத்திரமூட்டும் காட்சியும்கூட” எனக் கூறுகிறார்.
பணக்கார இந்தியர்களின் ஷாப்பிங் வசதிக்காக...
இந்தக் கிராமமும், மும்பை நகரமும் இருக்கும் மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சி மாறியதற்குக் காரணமே இதுதான். மகாராஷ்டிர மாநிலத்தைக் கடந்த காலத்தில் ஆட்சிசெய்த பாரதிய ஜனதா தலைமையிலான வலதுசாரி அரசை மக்கள் தோற்கடிக்கக் காரணம் என்ன தெரியுமா?
அதன் சட்டசபை உறுப்பினர்கள் மட்டும் செல்வத்தில் கொழித்ததுதான். அதனால், ஏற்பட்ட ஆத்திரத்திலேயே மக்கள் அந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பினார்கள் என ஊடகங்கள் தெரிவிப்பதை வனாய்க்கும் ஆமோதிக்கிறார்.
அதீத ஏழ்மை ஒருபுறம், அதிகப்படியான செல்வம் மறுபுறம் என்று இருக்கும் இரண்டு இந்தியாவிற்கும் இடையேயான இடைவெளியைக் குறைப்பதுதான், தங்களின் உயர் முன்னுரிமை என காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான அரசின் பிரதமர் மன்மோகன்சிங் உறுதியளித்துள்ளார்.
நல்ல நோக்கம்தான். ஆனால் அது நடைமுறையில் எவ்வளவுக்குச் சாத்தியமாகியுள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள, பாட்டீல்படா போன்ற சில கிராமங்களுக்குத்தான் செல்லவேண்டும்.
இரண்டாவது இந்தியாவில் வசிப்பவர்கள் ஷாப்பிங் செய்ய தெருமுனையில்...
வளம் கொழிக்கும் மற்றும் வறுமையில் வாடும் இரண்டு இந்தியாக்களிடையே இருக்கும் வித்தியாசங்கள் கிராம மக்களிடையே கோபத்தை அதிகரிக்க வைக்கும்போதுதான், கிராம அளவில் தீவிரவாதம் செல்வாக்குப் பெறுகின்றது. இந்தியாவில் நக்சலைட்கள் உருவாகுவதும் இப்படித்தான்.
நக்சலைட்களின் கொள்கைகளில் ஒன்று, நகரமயமாக்கல் மற்றும் நகர வளர்ச்சிக்கு எதிராக, மத்திய கிராமப்புற இந்தியாவில் தனி ராஜ்ஜியம் அமைப்பது!
தற்போது இந்தியாவில் 10,000 நக்சலைட்கள் அல்லது தீவிர ஆதரவாளர்கள் இருப்பதாகக் கணிப்பிடப்பட்டுள்ளது. “இவர்கள் வலிமையான தீவிரவாதிகளாக உருவாகியிருப்பதே இரு இந்தியாக்களிடையே அதிகரித்து வரும் அதிருப்திக்கு ஒரு உதாரணம்” என வனாய்க் குறிப்பிடுகிறார்.
ஒரு இந்தியாவின் குழந்தைகளின் விளையாட்டுப் பொம்மைகள் கம்ப்யூட்டர்கள்... இரண்டாவது இந்தியாவில் விளையாட்டுப் பொம்மை வீடுதேடி வருகிறது!
கிராமப்பகுதிகளில் அதிருப்தி அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. வெளியேயுள்ள செல்வச் செழிப்பை பார்க்கும் அவர்கள், அது போன்ற வாழ்க்கையை அடைய வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால், அதற்காக முயற்சி செய்யும்போதுதான் இந்த செழுமை தங்களுக்கு கிடைக்கப்போவதில்லை என்பதை உணர்ந்து கொள்கின்றனர்.
உடனே நிலைமை தலைகீழாகி கோபம் வெடித்துக் கிளம்புகிறது. தீவிரவாதிகள் உருவாகிறார்கள்.
இந்தியாவின் முக்கிய கோடீஸ்வரரான ‘கிங்ஃபிஷர்’ விஜய் மல்லையா, இதை ஒப்புக் கொள்கிறார். “இந்தியாவின் புதிய பணக்காரர்கள், செல்வத்தை எப்படி பரவலாக்கலாம் என்பதை உணர்ந்து கொண்டால், இது போன்ற குழப்பங்கள் முடிவுக்கு வரும்” என்று அவராகவே ஒப்புக்கொள்கிறார்;
“இந்தியாவில் கூட்டு நலன் என்று எதுவும் இல்லை. சுயநலன்கள் மட்டுமே இருக்கின்றன” என்பதும் அவரது கூற்றுத்தான்!
நன்றி விறுவிறுப்பு .com

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1