ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!

+5
ந.கார்த்தி
கலைவேந்தன்
யாதுமானவள்
balakarthik
பிஜிராமன்
9 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 3 Empty அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!

Post by பிஜிராமன் Sat May 07, 2011 7:02 pm

First topic message reminder :

அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 3 Drsradhakrishnan1962196


ஆசான் சிற்பியை போன்றவன்
மாணவனின் நிலை அறிந்து - அதற்கு
ஏற்றாற்போல் அவனை செதுக்குபவன்

ஆசான் பயிற்றுவிப்பவனா
இல்லை இல்லை
மாணவர்களிடம் இருந்து பயில்பவனும் கூட

அவன் கொள்ள கூடாது கர்வம்
கொண்டால் வராது நல்சமூகம்

ஆசான் ஆசனம்
நல்ல அரியாசனம்
அங்கே
அரி இருக்கலாம்
நரி இருக்க கூடாது


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down


அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 3 Empty Re: அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!

Post by பிஜிராமன் Sat May 07, 2011 10:33 pm

Aathira wrote:
பிஜிராமன் wrote:அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 3 Drsradhakrishnan1962196


ஆசான் சிற்பியை போன்றவன்
மாணவனின் நிலை அறிந்து - அதற்கு
ஏற்றாற்போல் அவனை செதுக்குபவன்

ஆசான் பயிற்றுவிப்பவனா
இல்லை இல்லை
மாணவர்களிடம் இருந்து பயில்பவனும் கூட

அவன் கொள்ள கூடாது கர்வம்
கொண்டால் வராது நல்சமூகம்

ஆசான் ஆசனம்
நல்ல அரியாசனம்
அங்கே
அரி இருக்கலாம்
நரி இருக்க கூடாது

ஒரு மக்கள் போற்றும் மாமனிதரைப் பற்றி நல்ல கவிதை..... ஆனால் இந்தத் திரிக்குள் நுழைய முடியாதும் அதை ரசிக்க முடியாதும் மனதாறப் பாராட்ட முடியாதும் போனது ஈகரையின் துர்ப்பாக்கிய நிலையே..... வேறு என்ன சொல்ல....

மிக்க நன்றி ஆதிரா..... அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 3 1194657695


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 3 Empty Re: அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!

Post by பிஜிராமன் Sat May 07, 2011 10:36 pm

யாதுமானவள் wrote:
விளக்கத்திற்குக் கூறுகிறேன்:

உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களனஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தவர்.

மிக சிறந்த குறள்.....பகிர்ந்தமைக்கு நன்றி யாதுமானவள் அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 3 224747944


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 3 Empty Re: அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!

Post by யாதுமானவள் Sun May 08, 2011 11:30 am

பிஜிராமன் wrote:
யாதுமானவள் wrote:இன்னொரு விஷயம்: வெறும் கை மட்டும் தட்டிக் கொண்டிருந்தால் கருத்துப் பறிமாற்றம் என்பது இல்லாமலே போய்விடும்.

இது போன்ற ஆரோக்கியமான விவாதங்கள் வரவேற்கபடுகின்றன யாதுமானவள்

ஆனால் அரசியல் சாசனம் இயற்ற மொத்தம் ஏழு பேர் கொண்ட குழு தான் அமைக்க பட்டது .......அவர்களின் பெயர்கள் பின்வருமாறு
1. டாக்டர் அம்பேத்கர் - சேர்மன்
2. என். கோபாலஸ்வாமி அய்யங்கார்
3. அல்லடி கிருஷ்ணஸ்வாமி அய்யர்
4. கே. எம். முன்ஷி
5. சையெத் மொகமட் சாடுல்லா
6. என். மாதவ் ராவ் (இவர் பி எல் மித்ரா என்பவருக்கு பதிலாக நியமிக்கப்பட்டார்)
7. டி. பி. கைடன் (இவர் இறந்துவிடவே டி டி. கிறிஷ்ணமாச்சாரி நியமிக்கபட்டர் 1948 இல் )

இப்படி இருக்க திரு சர்வபள்ளி ராதாகிரிஷ்ணன் எப்படி புறக்கணித்து இருக்க முடியும்.

பிஜிராமன்,

இந்தியன் அரசியல் சாசனம் எழுத அமைக்கப்பட்ட குழுவில் 42 பேர் நியமிக்கப்பட்டனர். சர்தார் வல்லபாய் பட்டேல் முதல் சர்வபள்ளி வரை அடக்கம் அக்குழுவில். அத்தனை பேரும் எனக்கு தற்போது நினைவில் இல்லை. நேரம் கிடைக்கும்போது review செய்துவிட்டு தெரிவிக்கிறேன்.

ஆதிரா,

கவிதையைத் தாங்கள் ரசிப்பதற்கு யாரும் தடை போட வில்லை. தங்கள் கருத்துக்களை எழுதிவிட்டுச் செல்லலாம். நான் எங்கருத்தைக் கூறுவது ஒரு ஆரோக்யமான விஷயமாகத்தான் ஏற்றிருக்கவேண்டும் ஆனால் இது ஈகரையின் துரதிருஷ்டம் என்று தாங்கள் குறிப்பிட்டிருப்பது நகைப்பிற்குறியது.

கலை,
நான் ஒன்றுமறியாமல் இங்கு வாதிட வரவில்லை... ஓரளவு வரலாறும் அறிந்தவள் தான் நான். அதுபோலவே 1330 குறள்களும் மனதில் இருத்தி உள்ளவளும் நான். என்னாலும் பதில் குறள் கொண்டு தாக்கமுடியும். ஆனால் என் தரம் அறிந்து தவிர்க்கிறேன்.

இங்கு யாரும் எள்ளி நாகையாடுமளவுக்குத் தரம் குறைந்தவளல்ல நான் என்பதை மீண்டும் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

ஈகரையின் போக்குதான் வித்யாசமாக இருக்கிறது. நல்ல கருத்துக்களை வரவேற்கும் மனப்பக்குவமோ மனமுதிர்ச்சியோ இங்கு யாருக்கும் இல்லாதிருப்பது வேதனைக்குறியது.

கருத்துக்கள் தெரிவிக்கக்கூடாதென்றால் பின்னூட்டப்பகுதியை நீக்கிவிடலாமே. பின்னெதற்குப் பின்னூட்டங்கள்? செய்தித்தாள் வாசிப்பது போல் வாசித்துவிட்டுச் செல்லட்டுமே வாசகர்கள்.

மீண்டும் கூறுகிறேன்... ஈகரை எனக்கு வெறும் பொழுதுபோக்கு தளம் மட்டுமே. ஆழ்கடலென விரிந்திருக்கிறது கணினி உலகம்... ஆயிரமாயிரம் அறிவுக்களஞ்சிசியங்கள் இங்கு உள்ளன. பொழுது போக்கவும் கருத்துக்களைத் தெரிவிக்கவும் வருகிறவர்களை நையாண்டி செய்யும் களமாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதை நினைவில் கொள்க.


அன்புடன்,
யாதுமானவள்


அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 3 Empty Re: அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!

Post by கலைவேந்தன் Sun May 08, 2011 11:49 am

நல்லது... உங்கள் அறிவுக்கும் தரத்துக்கும் ஏற்ற தளத்திற்கு செல்லுவது நல்லது.

நீங்களெல்லாம் ஈகரையைக்குறித்து தரங்குறைத்துப்பேசுமளவு ஈகரை தரம் தாளவில்லை..

இதை கடைசி எச்சரிககையாக வைக்கிறேன். ஈகரையைத்தாக்குவது என்பது உங்கள் கடந்த ஐடியிலிருந்தே தொடர்கிறது.. இனியும் ஈகரையைக்குறித்து தரம் தாழ்த்திப்பேசுவது உங்களது இந்த ஐடியும் முடக்கபப்டும் நிலைமைத்துத் தள்ளிவிடும்..

புரிதலுக்கு நன்றி..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 3 Empty Re: அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!

Post by பிளேடு பக்கிரி Sun May 08, 2011 3:11 pm

பிஜிராமன் wrote:அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 3 Drsradhakrishnan1962196


ஆசான் சிற்பியை போன்றவன்
மாணவனின் நிலை அறிந்து - அதற்கு
ஏற்றாற்போல் அவனை செதுக்குபவன்

ஆசான் பயிற்றுவிப்பவனா
இல்லை இல்லை
மாணவர்களிடம் இருந்து பயில்பவனும் கூட

அவன் கொள்ள கூடாது கர்வம்
கொண்டால் வராது நல்சமூகம்

ஆசான் ஆசனம்
நல்ல அரியாசனம்
அங்கே
அரி இருக்கலாம்
நரி இருக்க கூடாது

அருமை அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 3 677196 அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 3 677196 அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 3 677196 அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 3 677196



அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 3 Empty Re: அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!

Post by மஞ்சுபாஷிணி Sun May 08, 2011 4:26 pm

கலைவேந்தன் wrote:நல்லது... உங்கள் அறிவுக்கும் தரத்துக்கும் ஏற்ற தளத்திற்கு செல்லுவது நல்லது.

நீங்களெல்லாம் ஈகரையைக்குறித்து தரங்குறைத்துப்பேசுமளவு ஈகரை தரம் தாளவில்லை..

புரிதலுக்கு நன்றி..!
அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 3 224747944


Last edited by மஞ்சுபாஷிணி on Sun May 08, 2011 4:58 pm; edited 1 time in total


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 3 Empty Re: அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!

Post by மஞ்சுபாஷிணி Sun May 08, 2011 4:49 pm

பிஜிராமன் wrote:அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 3 Drsradhakrishnan1962196




ஆசான் சிற்பியை போன்றவன்
மாணவனின் நிலை அறிந்து - அதற்கு
ஏற்றாற்போல் அவனை செதுக்குபவன்

ஆசான் பயிற்றுவிப்பவனா
இல்லை இல்லை
மாணவர்களிடம் இருந்து பயில்பவனும் கூட

அவன் கொள்ள கூடாது கர்வம்
கொண்டால் வராது நல்சமூகம்

ஆசான் ஆசனம்
நல்ல அரியாசனம்
அங்கே
அரி இருக்கலாம்
நரி இருக்க கூடாது

அருமையான வரிகள் ராமன்..... அன்பு வாழ்த்துக்கள்....ஆசான் தெய்வத்துக்கு சமம்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 3 Empty Re: அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!

Post by தாமு Mon May 09, 2011 11:44 am

பிஜிராமன் wrote:அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 3 Drsradhakrishnan1962196


ஆசான் சிற்பியை போன்றவன்
மாணவனின் நிலை அறிந்து - அதற்கு
ஏற்றாற்போல் அவனை செதுக்குபவன்

ஆசான் பயிற்றுவிப்பவனா
இல்லை இல்லை
மாணவர்களிடம் இருந்து பயில்பவனும் கூட

அவன் கொள்ள கூடாது கர்வம்
கொண்டால் வராது நல்சமூகம்

ஆசான் ஆசனம்
நல்ல அரியாசனம்
அங்கே
அரி இருக்கலாம்
நரி இருக்க கூடாது



அருமை நன்றி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 3 Empty Re: அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics
» ஜெ., விடுதலையாக அசைவம் கூடாது; சுத்த பத்தமாக இருக்க வேண்டும!
» சினிமா பாடல்களில் வன்முறை, ஆபாசம் இருக்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
» எனக்கானவன் இப்படியாக இருக்கலாம்; இதில் ஒன்றிலேனும் இருப்பவனாக இருக்கலாம்.
» மக்களால் குடிக்காமல் இருக்க முடிந்தது... அரசால் விற்காமல் இருக்க முடியவில்லை - தங்கர் பச்சான் காட்டம்
» நானும் இருக்கலாம் சில கிளைகளில் ...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum