ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!

+5
ந.கார்த்தி
கலைவேந்தன்
யாதுமானவள்
balakarthik
பிஜிராமன்
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Empty அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!

Post by பிஜிராமன் Sat May 07, 2011 7:02 pm

First topic message reminder :

அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Drsradhakrishnan1962196

ஆசான் சிற்பியை போன்றவன்
மாணவனின் நிலை அறிந்து - அதற்கு
ஏற்றாற்போல் அவனை செதுக்குபவன்

ஆசான் பயிற்றுவிப்பவனா
இல்லை இல்லை
மாணவர்களிடம் இருந்து பயில்பவனும் கூட

அவன் கொள்ள கூடாது கர்வம்
கொண்டால் வராது நல்சமூகம்

ஆசான் ஆசனம்
நல்ல அரியாசனம்
அங்கே
அரி இருக்கலாம்
நரி இருக்க கூடாது

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Empty Re: அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!

Post by யாதுமானவள் Sat May 07, 2011 8:52 pm

அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Empty Re: அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!

அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Empty by கலைவேந்தன் Today at 6:16 pm-

சரி... உங்கள் விளக்கம் உங்கள் மனநிலையைக் குறித்துவிட்டது.. இனி உங்கள் இயல்பு போலவே பதிவினைத் தொடரலாம்..

தொட்டனைத்தூறும் மணற்கேணி...

என் மனநிலை எப்போதும் சரியானதுதான். படிப்பவர்களின் மனவளர்ச்சி மற்றும் மனமுதிர்ச்சி ஆகியவற்றின் தோற்றத்தைப் பொறுத்து மாறுபடும் என்பதும் அறிக.

அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Empty Re: அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!

Post by பிஜிராமன் Sat May 07, 2011 8:55 pm

யாதுமானவள் wrote:
கலைவேந்தன் wrote:
யாதுமானவள் wrote:
balakarthik wrote:கவிதை நல்லாத்தான் இருக்கு அந்த படத்துல 1962-1967 ஜனாதிபதியாக இருந்தார் அதான அதுக்கு அர்த்தம் வேற இல்லயே

என்னே ஒரு doubt ஹப்பா .... அறிவுக்கொழுந்து கார்த்தீ நீ ...

(ஹேய்.. உண்மையா சொல்லு.. 1962-67 வரை அவர் நரியா இருந்தாரான்னு தானே கேட்டீங்க... ஹாஹா... )

ஒரு தேசியத்தலைவரைக் குறிக்கும் பின்னூட்டத்தில் இது போன்ற கமெண்ட் சரியா என்று ஆலோசித்து உங்கள் பதிவை நீங்களே பரிசீலனை செய்யுங்கள்... அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 440806

எல்லா தேசீயத் தலைவர்களும்/ பிரபலங்களும் எப்போதும் வாக்குவாதங்களுக்கு உட்பட்டவர்கள்தாம்.

தமிழ்நாட்டின் முதல்வர் டாக்டர். கலைஞர் அவர்களைக்கு குறித்து.. சமீபத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில்..அவர் மகள் ( ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்).... அவர்களைக்குறித்து வந்த ஒரு பதிவில்... மணிய நான் வாசிக்கறேன் கனி ய நீ வசுக்கோன்னு கலைஞர் ராஜா(தொலைத் தொடர்புத் துறை அமைச்சர்) கிட்டே சொல்லுவது போன்ற பதிவை அனுமதித்த ஈகரை... நரி என்ற வார்த்தைக்கு ஆட்சேபனை கொடுப்பது குறித்து வியப்பாக உள்ளது

திரு. சர்வபள்ளி ராதாகிரிஷ்ணன் என்பவர் ஒரு ஊழல் அரசியல்வாதியோ, மக்களை சுரண்டி உண்ணும் சுயநல கிருமியோ அல்ல. அவர் ஒரு சிறந்த ஆசிரியர், சிறந்த கல்விமான்,தலைமை ஆசிரியராக இருந்து நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்தவர்.
இப்படி பட்ட உயர்ந்த மனிதரை ஊழலில் சிக்கி கைதானவர்களுடன் ஒப்பிட்டது வருத்தத்தை அளிக்கிறது.

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Empty Re: அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!

Post by ந.கார்த்தி Sat May 07, 2011 8:58 pm

என்ன கொடுமை சார் இது

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Empty Re: அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!

Post by கலைவேந்தன் Sat May 07, 2011 9:00 pm

நீங்கள் இனி இது குறித்து வருந்த வேண்டாம் பி ஜி ராமன்.. அவ்வளவுதான் என்று எடுத்துக்கொண்டு அமைதியாகுங்கள்..

சுருக்கமாகச் சொன்னேனே : தொட்டனைத்தூறும் மணற்கேணி..

இத்துடன் விடுங்கள்...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Empty Re: அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!

Post by பிஜிராமன் Sat May 07, 2011 9:04 pm

கலைவேந்தன் wrote:நீங்கள் இனி இது குறித்து வருந்த வேண்டாம் பி ஜி ராமன்.. அவ்வளவுதான் என்று எடுத்துக்கொண்டு அமைதியாகுங்கள்..

சுருக்கமாகச் சொன்னேனே : தொட்டனைத்தூறும் மணற்கேணி..

இத்துடன் விடுங்கள்...!

சரி கலை.... அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 224747944

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Empty Re: அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!

Post by யாதுமானவள் Sat May 07, 2011 9:09 pm

இந்த ஒரு கருத்தை மட்டும் கூறிவிட்டு இப்பின்னூட்டத்தை விட்டுவிடுகிறேன்....

ஊழல் செய்பர்களோடு ஒப்பிடவில்லை. ஒரு உதாரணத்திற்குக் கூறினேன்.

அப்படியே தங்கள் கருத்தோடு வருகிறேன்..

"திரு. சர்வபள்ளி ராதாகிரிஷ்ணன் என்பவர் ஒரு ஊழல் அரசியல்வாதியோ, மக்களை சுரண்டி உண்ணும் சுயநல கிருமியோ அல்ல. அவர் ஒரு சிறந்த ஆசிரியர், சிறந்த கல்விமான்,தலைமை ஆசிரியராக இருந்து நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்தவர். "

இதில் எந்தக் கருத்து வேறுபாடும் எனக்கும் இல்லை. இவரும் எல்லாவிதத்திலும் உயர்ந்தவர் எனக் கூறிடின் கண்ணை மூடிக்கொண்டு இங்கு கைதட்டிவிட்டுப் போகும் பெண்மணியல்ல நான்.

இவரினும் உயர்ந்த ... இந்தியாவின் மிக உன்னத அறிவாளி.... சுயநலமில்லா ஒரு போராளி டாக்டர். அம்பேத்காரை அவமதிதவர்தான் இவரும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இந்தியா அரசியல் சட்ட சாசனத்தை எழுத அன்றைய பாரதப் பிரதமர் நேருவால் நியமிக்கப்பட்ட 42 பேர் அடங்கிய குழுவில் டாக்டர். இராதாகிருஷ்ணனும் ஒருவர். அக்குழுவிற்கு தலைமை ஏற்க டாக்டர் அம்பேத்காரை நேரு அழைக்க, மகாராஷ்ட்ராவிலிருந்து டாக்டர் அம்பேத்கார் வருகிறார்... அங்கு அவர்க்கோர் அதிர்ச்சி காத்திருக்கிறது.... குழுவிலிருந்த 42 பேரும் விலகிவிட்டனர்.. காரணம்... அம்பேத்கார் ஒரு தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவர் இவர்களைல்லாம் உயர்ந்த ஜாதியைச் சார்ந்தவர் என்ற காரணம் தான்.

இவர் ஒரு நாட்டின் மிகச்சிறந்த அறிவாளியை ஜாதி வெறி கொண்ட காரணத்தினால் அவமதித்த ஒருவர் என்பதை எத்தனை மக்கள் அறிவார்கள் என்பது கேள்விக்குறி.

இன்னொரு விஷயம்: வெறும் கை மட்டும் தட்டிக் கொண்டிருந்தால் கருத்துப் பறிமாற்றம் என்பது இல்லாமலே போய்விடும்.

அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Empty Re: அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!

Post by பிஜிராமன் Sat May 07, 2011 10:08 pm

யாதுமானவள் wrote:இந்த ஒரு கருத்தை மட்டும் கூறிவிட்டு இப்பின்னூட்டத்தை விட்டுவிடுகிறேன்....

இது போன்ற ஆரோக்கியமான விவாதங்கள் வரவேற்கபடுகின்றன யாதுமானவள்

ஆனால் அரசியல் சாசனம் இயற்ற மொத்தம் ஏழு பேர் கொண்ட குழு தான் அமைக்க பட்டது .......அவர்களின் பெயர்கள் பின்வருமாறு
1. டாக்டர் அம்பேத்கர் - சேர்மன்
2. என். கோபாலஸ்வாமி அய்யங்கார்
3. அல்லடி கிருஷ்ணஸ்வாமி அய்யர்
4. கே. எம். முன்ஷி
5. சையெத் மொகமட் சாடுல்லா
6. என். மாதவ் ராவ் (இவர் பி எல் மித்ரா என்பவருக்கு பதிலாக நியமிக்கப்பட்டார்)
7. டி. பி. கைடன் (இவர் இறந்துவிடவே டி டி. கிறிஷ்ணமாச்சாரி நியமிக்கபட்டர் 1948 இல் )

இப்படி இருக்க திரு சர்வபள்ளி ராதாகிரிஷ்ணன் எப்படி புறக்கணித்து இருக்க முடியும்.

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Empty Re: அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!

Post by கலைவேந்தன் Sat May 07, 2011 10:22 pm

இதை இதைத்தான் எதிர் பார்த்தேன் ராமன்.. எனக்கு வரலாறு வரலாகாது என்பதால் சரியான பதில் கருத்தை அளிக்க இயலவில்லை.. ! சூப்பருங்க

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Empty Re: அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!

Post by Aathira Sat May 07, 2011 10:23 pm

பிஜிராமன் wrote:அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Drsradhakrishnan1962196

ஆசான் சிற்பியை போன்றவன்
மாணவனின் நிலை அறிந்து - அதற்கு
ஏற்றாற்போல் அவனை செதுக்குபவன்

ஆசான் பயிற்றுவிப்பவனா
இல்லை இல்லை
மாணவர்களிடம் இருந்து பயில்பவனும் கூட

அவன் கொள்ள கூடாது கர்வம்
கொண்டால் வராது நல்சமூகம்

ஆசான் ஆசனம்
நல்ல அரியாசனம்
அங்கே
அரி இருக்கலாம்
நரி இருக்க கூடாது

ஒரு மக்கள் போற்றும் மாமனிதரைப் பற்றி நல்ல கவிதை..... ஆனால் இந்தத் திரிக்குள் நுழைய முடியாதும் அதை ரசிக்க முடியாதும் மனதாறப் பாராட்ட முடியாதும் போனது ஈகரையின் துர்ப்பாக்கிய நிலையே..... வேறு என்ன சொல்ல....

அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Aஅரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Aஅரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Tஅரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Hஅரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Iஅரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Rஅரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Aஅரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Empty Re: அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!

Post by யாதுமானவள் Sat May 07, 2011 10:28 pm

கலைவேந்தன் wrote:நீங்கள் இனி இது குறித்து வருந்த வேண்டாம் பி ஜி ராமன்.. அவ்வளவுதான் என்று எடுத்துக்கொண்டு அமைதியாகுங்கள்..

சுருக்கமாகச் சொன்னேனே : தொட்டனைத்தூறும் மணற்கேணி..

இத்துடன் விடுங்கள்...!

விளக்கத்திற்குக் கூறுகிறேன்:

உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களனஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தவர்.

அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Empty Re: அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» ஜெ., விடுதலையாக அசைவம் கூடாது; சுத்த பத்தமாக இருக்க வேண்டும!
» சினிமா பாடல்களில் வன்முறை, ஆபாசம் இருக்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
» எனக்கானவன் இப்படியாக இருக்கலாம்; இதில் ஒன்றிலேனும் இருப்பவனாக இருக்கலாம்.
» மக்களால் குடிக்காமல் இருக்க முடிந்தது... அரசால் விற்காமல் இருக்க முடியவில்லை - தங்கர் பச்சான் காட்டம்
» நானும் இருக்கலாம் சில கிளைகளில் ...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum