புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடிமை Poll_c10அடிமை Poll_m10அடிமை Poll_c10 
48 Posts - 51%
heezulia
அடிமை Poll_c10அடிமை Poll_m10அடிமை Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
அடிமை Poll_c10அடிமை Poll_m10அடிமை Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
அடிமை Poll_c10அடிமை Poll_m10அடிமை Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
அடிமை Poll_c10அடிமை Poll_m10அடிமை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடிமை Poll_c10அடிமை Poll_m10அடிமை Poll_c10 
48 Posts - 51%
heezulia
அடிமை Poll_c10அடிமை Poll_m10அடிமை Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
அடிமை Poll_c10அடிமை Poll_m10அடிமை Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
அடிமை Poll_c10அடிமை Poll_m10அடிமை Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
அடிமை Poll_c10அடிமை Poll_m10அடிமை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடிமை


   
   
இனியவன் ஸ்ரீனிவாசன்
இனியவன் ஸ்ரீனிவாசன்
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 28/10/2010
http://vaalkavalamudan.blogspot.com/

Postஇனியவன் ஸ்ரீனிவாசன் Sun May 08, 2011 7:38 am

பக்கத்து வீட்டு குழந்தையின்
குறும்பை ரசித்தாள்
பெற்றோரிடம் தொலைபேசியில்
நலம் விசாரித்தாள்
மண்டி கிடக்கும் புதர்களை
அகற்றி தோட்டத்தை அழகுபடுதினாள்
பிள்ளைகளின் படைப்புகளை
பொறுமையுடன் ரசித்தாள்
இவையெல்லாம் நடந்தது
மின்சாரம் தடைபட்டு அவள்
சீரியல் பார்க்க முடியாத
ஒரு மாலை பொழுதினில்... சிரிப்பு



செய் அல்லது செத்துமடி...
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 08, 2011 8:31 am

சீரியல் மோகத்தினை விளக்கும் அருமையான கவிதை.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun May 08, 2011 8:47 am

குழந்தையிடம் எறிந்து விழுந்தாள்
அக்கம் பக்கதினரிடம் சண்டை இட்டாள்
அவள் சீரியல் காணமுடியாத நேரங்களில்

இதற்கு சீரியல் எனும் சைதான் அவளை முடம்மாக்கியதே தேவலாம்

அருமையான கவிதை ஸ்ரீணி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun May 08, 2011 9:06 am

கவிதை மிக அருமை அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


அடிமை Scaled.php?server=706&filename=purple11
இனியவன் ஸ்ரீனிவாசன்
இனியவன் ஸ்ரீனிவாசன்
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 28/10/2010
http://vaalkavalamudan.blogspot.com/

Postஇனியவன் ஸ்ரீனிவாசன் Mon May 09, 2011 8:21 am

மிக்க நன்றி.... நன்றி



செய் அல்லது செத்துமடி...
இனியவன் ஸ்ரீனிவாசன்
இனியவன் ஸ்ரீனிவாசன்
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 28/10/2010
http://vaalkavalamudan.blogspot.com/

Postஇனியவன் ஸ்ரீனிவாசன் Mon May 09, 2011 8:35 am

வெங்காயம்:
அழ வைப்பதில் என்னை மிஞ்சிவிட்டனரே!
மெகாசீரியல்களை எண்ணி கண்ணீர் வடித்தது
வெங்காயம்... சிப்பு வருது



செய் அல்லது செத்துமடி...
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 09, 2011 9:22 am

அருமை இனியவரே..

( நான் சொன்னதால் அவதாரை மாற்றினீர்களா நண்பரே ? ;( )




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இனியவன் ஸ்ரீனிவாசன்
இனியவன் ஸ்ரீனிவாசன்
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 28/10/2010
http://vaalkavalamudan.blogspot.com/

Postஇனியவன் ஸ்ரீனிவாசன் Mon May 09, 2011 9:46 am

கலைவேந்தன் wrote:அருமை இனியவரே..

( நான் சொன்னதால் அவதாரை மாற்றினீர்களா நண்பரே ? ;( )
அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை அண்ணா... நானும் எவ்வளவு காலமாக ஒரே அவதார் இல் இருப்பது அதன் ஒரு மாறுதலாக சச்சின் அவதார் வைத்துள்ளேன்...



செய் அல்லது செத்துமடி...
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக