Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!
+5
ந.கார்த்தி
கலைவேந்தன்
யாதுமானவள்
balakarthik
பிஜிராமன்
9 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!
ஆசான் சிற்பியை போன்றவன்
மாணவனின் நிலை அறிந்து - அதற்கு
ஏற்றாற்போல் அவனை செதுக்குபவன்
ஆசான் பயிற்றுவிப்பவனா
இல்லை இல்லை
மாணவர்களிடம் இருந்து பயில்பவனும் கூட
அவன் கொள்ள கூடாது கர்வம்
கொண்டால் வராது நல்சமூகம்
ஆசான் ஆசனம்
நல்ல அரியாசனம்
அங்கே
அரி இருக்கலாம்
நரி இருக்க கூடாது
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!
கவிதை நல்லாத்தான் இருக்கு அந்த படத்துல 1962-1967 ஜனாதிபதியாக இருந்தார் அதான அதுக்கு அர்த்தம் வேற இல்லயே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!
balakarthik wrote:கவிதை நல்லாத்தான் இருக்கு அந்த படத்துல 1962-1967 ஜனாதிபதியாக இருந்தார் அதான அதுக்கு அர்த்தம் வேற இல்லயே
ஆம் ஆம்........அவர் பதவி வகித்த வருடத்தை தான் குறிக்கிறது.......
நன்றி பாலா.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!
balakarthik wrote:கவிதை நல்லாத்தான் இருக்கு அந்த படத்துல 1962-1967 ஜனாதிபதியாக இருந்தார் அதான அதுக்கு அர்த்தம் வேற இல்லயே
என்னே ஒரு doubt ஹப்பா .... அறிவுக்கொழுந்து கார்த்தீ நீ ...
(ஹேய்.. உண்மையா சொல்லு.. 1962-67 வரை அவர் நரியா இருந்தாரான்னு தானே கேட்டீங்க... ஹாஹா... )
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்- இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
Re: அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!
யாதுமானவள் wrote:balakarthik wrote:கவிதை நல்லாத்தான் இருக்கு அந்த படத்துல 1962-1967 ஜனாதிபதியாக இருந்தார் அதான அதுக்கு அர்த்தம் வேற இல்லயே
என்னே ஒரு doubt ஹப்பா .... அறிவுக்கொழுந்து கார்த்தீ நீ ...
(ஹேய்.. உண்மையா சொல்லு.. 1962-67 வரை அவர் நரியா இருந்தாரான்னு தானே கேட்டீங்க... ஹாஹா... )
ஒரு தேசியத்தலைவரைக் குறிக்கும் பின்னூட்டத்தில் இது போன்ற கமெண்ட் சரியா என்று ஆலோசித்து உங்கள் பதிவை நீங்களே பரிசீலனை செய்யுங்கள்...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!
கலைவேந்தன் wrote:யாதுமானவள் wrote:balakarthik wrote:கவிதை நல்லாத்தான் இருக்கு அந்த படத்துல 1962-1967 ஜனாதிபதியாக இருந்தார் அதான அதுக்கு அர்த்தம் வேற இல்லயே

அவர் நரியாக இருந்திருந்தால் ஆசிரியர் தினத்தை அவர் பிறந்த தினத்தில் கொண்டாடி இருக்க மாட்டோம்......
நன்றி கலை...
நன்றி யாதுமானவள்
Last edited by பிஜிராமன் on Sat May 07, 2011 8:11 pm; edited 1 time in total
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!
அவர் தமது பதிவைத் திருத்திக்கொள்ளும் படசத்தில் இந்த சில பின்னூட்டஙக்ள் நீக்கப்படலாம்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!
கலைவேந்தன் wrote:அவர் தமது பதிவைத் திருத்திக்கொள்ளும் படசத்தில் இந்த சில பின்னூட்டஙக்ள் நீக்கப்படலாம்..!
அப்படியே ஆகட்டும் கலை ......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!
கலைவேந்தன் wrote:யாதுமானவள் wrote:balakarthik wrote:கவிதை நல்லாத்தான் இருக்கு அந்த படத்துல 1962-1967 ஜனாதிபதியாக இருந்தார் அதான அதுக்கு அர்த்தம் வேற இல்லயே
என்னே ஒரு doubt ஹப்பா .... அறிவுக்கொழுந்து கார்த்தீ நீ ...
(ஹேய்.. உண்மையா சொல்லு.. 1962-67 வரை அவர் நரியா இருந்தாரான்னு தானே கேட்டீங்க... ஹாஹா... )
ஒரு தேசியத்தலைவரைக் குறிக்கும் பின்னூட்டத்தில் இது போன்ற கமெண்ட் சரியா என்று ஆலோசித்து உங்கள் பதிவை நீங்களே பரிசீலனை செய்யுங்கள்...
எல்லா தேசீயத் தலைவர்களும்/ பிரபலங்களும் எப்போதும் வாக்குவாதங்களுக்கு உட்பட்டவர்கள்தாம்.
தமிழ்நாட்டின் முதல்வர் டாக்டர். கலைஞர் அவர்களைக்கு குறித்து.. சமீபத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில்..அவர் மகள் ( ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்).... அவர்களைக்குறித்து வந்த ஒரு பதிவில்... மணிய நான் வச்சிக்கறேன் கனிய நீ வச்சுக்கோன்னு கலைஞர் ராஜா(தொலைத் தொடர்புத் துறை அமைச்சர்) கிட்டே சொல்லுவது போன்ற பதிவை அனுமதித்த ஈகரை...
நரி என்ற வார்த்தைக்கு ஆட்சேபனை கொடுப்பது குறித்து வியப்பாக உள்ளது.
Last edited by யாதுமானவள் on Sat May 07, 2011 11:47 pm; edited 1 time in total
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்- இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
Re: அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!
சரி... உங்கள் விளக்கம் உங்கள் மனநிலையைக் குறித்துவிட்டது.. இனி உங்கள் இயல்பு போலவே பதிவினைத் தொடரலாம்..
தொட்டனைத்தூறும் மணற்கேணி...
தொட்டனைத்தூறும் மணற்கேணி...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» ஜெ., விடுதலையாக அசைவம் கூடாது; சுத்த பத்தமாக இருக்க வேண்டும!
» சினிமா பாடல்களில் வன்முறை, ஆபாசம் இருக்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
» எனக்கானவன் இப்படியாக இருக்கலாம்; இதில் ஒன்றிலேனும் இருப்பவனாக இருக்கலாம்.
» மக்களால் குடிக்காமல் இருக்க முடிந்தது... அரசால் விற்காமல் இருக்க முடியவில்லை - தங்கர் பச்சான் காட்டம்
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum