ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்தோசம்

+6
vammal
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
தேனி சூர்யாபாஸ்கரன்
பாலாஜி
Manik
10 posters

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

சந்தோசம் - Page 4 Empty சந்தோசம்

Post by Manik Sat May 07, 2011 6:04 pm

First topic message reminder :

எங்கே சென்றாய்!!!!!!

என் கண்களை மூடிவிட்டு
கண்ணாமூச்சி ஆடும் உன்னை
கண்கட்டை திறந்த பிறகும்
கண்டுபிடிக்க முடியவில்லையே
எங்கே சென்றாய்!!!!!

என் சிறுவயதினில்
தொலைத்த உன்னை
இன்று நினைத்துப் பார்க்கிறேன்
என்னை விட்டு விட்டு
எங்கே சென்றாய்!!!!!!!

என் கைகள் பிடித்து
பழக்கிவிட்டாய் எனக்கு
மிதிவண்டி ஓட்ட
திரும்பி பார்க்கும் நொடியில்
மறைந்தாய்
எங்கே சென்றாய்!!!!!!!!!!!

காரணங்கள் இல்லாமல்
நீ எனக்கு கிடைக்கும் போதெல்லாம்
கற்பனையாய் நினைத்துப் பார்ப்பேன்
நீ உண்மைதானா என்று!!!!!!!!!!


என்றும் அன்புடன்,

உங்கள் மாணிக் சந்தோசம் - Page 4 154550



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down


சந்தோசம் - Page 4 Empty Re: சந்தோசம்

Post by Manik Sun May 08, 2011 4:37 pm

ரொம்ப நன்றி அண்ணா என்னோட சோகம் மத்தவங்களா மாதிரி இல்ல...... ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான கவலை சோகம் எல்லாம் ஆனால் எனக்கு இருக்குறது அதைவிட அதையும் தாண்டி ரொம்ப பெரிய சோகம் அண்ணா.......

இப்படியே நான் பேசிட்டு இருந்தா சோக மன்னன்னு பேரு வச்சிருவீங்க இன்னைக்கு அன்னையர் தினம் அதனால கொஞ்சம் அளவுக்கு மீறி சோகமாயிட்டேன் மன்னிச்சிருங்க நண்பர்களே



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சந்தோசம் - Page 4 Empty Re: சந்தோசம்

Post by ANTHAPPAARVAI Sun May 08, 2011 4:41 pm

Manik wrote:ரொம்ப நன்றி அண்ணா என்னோட சோகம் மத்தவங்களா மாதிரி இல்ல...... ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான கவலை சோகம் எல்லாம் ஆனால் எனக்கு இருக்குறது அதைவிட அதையும் தாண்டி ரொம்ப பெரிய சோகம் அண்ணா.......

இப்படியே நான் பேசிட்டு இருந்தா சோக மன்னன்னு பேரு வச்சிருவீங்க இன்னைக்கு அன்னையர் தினம் அதனால கொஞ்சம் அளவுக்கு மீறி சோகமாயிட்டேன் மன்னிச்சிருங்க நண்பர்களே

புரிகிறது நண்பா! கவலைப் படாதீர்கள்!


சந்தோசம் - Page 4 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

சந்தோசம் - Page 4 Empty Re: சந்தோசம்

Post by Manik Sun May 08, 2011 4:43 pm

நன்றி நண்பா நீங்களாவது புரிஞ்சிக்கிட்டீங்களே சந்தோசம் - Page 4 678642



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சந்தோசம் - Page 4 Empty Re: சந்தோசம்

Post by balakarthik Sun May 08, 2011 4:44 pm

Manik wrote:நன்றி நண்பா நீங்களாவது புரிஞ்சிக்கிட்டீங்களே சந்தோசம் - Page 4 678642

அருமையிருக்கு சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் சந்தோசம் - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சந்தோசம் - Page 4 Empty Re: சந்தோசம்

Post by Manik Sun May 08, 2011 4:44 pm

இங்க இன்னொருத்தரும் புரிஞ்சிக்கிட்டாராம் சந்தோசம் - Page 4 56667



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சந்தோசம் - Page 4 Empty Re: சந்தோசம்

Post by கலைவேந்தன் Sun May 08, 2011 4:49 pm

எனக்கும் புரிந்ததால் தான் இலைமறைவாய் காய்ம்றைவாய்ச்சொன்னேன் மானிக் தம்பி... இத்தனை வயதுக்குப் பின்னாலும் எனக்கு இந்த சோகம் இருக்கும் போது என்னில் பாதி வயதில் உங்களுக்கு இருக்கும் சோகத்தின் அளவைப்புரிந்திடாத பாலாகார்த்திக் ( @ மக்கு ) என்று நினைச்சீங்களா... ஜாலி

சியரப் மேன்... இருப்போர்க்கு ஒரே தாய்... இல்லாதோர்க்கு எல்லாமே உளதாய்..! ஆறுதல்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சந்தோசம் - Page 4 Empty Re: சந்தோசம்

Post by Manik Sun May 08, 2011 4:51 pm

நன்றி அண்ணா சந்தோசம் - Page 4 154550 சந்தோசம் - Page 4 154550 சந்தோசம் - Page 4 154550

அட பாலா ஒரு மக்கா சந்தோசம் - Page 4 572280



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சந்தோசம் - Page 4 Empty Re: சந்தோசம்

Post by கலைவேந்தன் Sun May 08, 2011 4:54 pm

பார்த்தியா தம்பி... அழுத பிள்ளையைச் சிரிக்க வைக்க பாலாதான் தேவைப்படறார்... அந்த தம்பி கோச்சுக்காது என்னும் உரிமையில் உன்னை சிரிக்க வைக்க அபப்டி சொன்னேன் ...

நான் சொன்னது சரிதானே பாலா...? ஜாலி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சந்தோசம் - Page 4 Empty Re: சந்தோசம்

Post by balakarthik Sun May 08, 2011 4:56 pm

கலைவேந்தன் wrote:பார்த்தியா தம்பி... அழுத பிள்ளையைச் சிரிக்க வைக்க பாலாதான் தேவைப்படறார்... அந்த தம்பி கோச்சுக்காது என்னும் உரிமையில் உன்னை சிரிக்க வைக்க அபப்டி சொன்னேன் ...

நான் சொன்னது சரிதானே பாலா...? ஜாலி

ஒரு சீரியஸ் ரவுடிய சிரிப்பு ரவுடி ஆக்கரிங்களே இது நியாயமா சோகம் சோகம்


ஈகரை தமிழ் களஞ்சியம் சந்தோசம் - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சந்தோசம் - Page 4 Empty Re: சந்தோசம்

Post by Manik Sun May 08, 2011 4:56 pm

வீடு பாலா உண்மையாதானே சொல்றாரு காலை அண்ணா சந்தோசம் - Page 4 755837



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சந்தோசம் - Page 4 Empty Re: சந்தோசம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum