ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்தோசம்

+6
vammal
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
தேனி சூர்யாபாஸ்கரன்
பாலாஜி
Manik
10 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

சந்தோசம் - Page 3 Empty சந்தோசம்

Post by Manik Sat May 07, 2011 6:04 pm

First topic message reminder :

எங்கே சென்றாய்!!!!!!

என் கண்களை மூடிவிட்டு
கண்ணாமூச்சி ஆடும் உன்னை
கண்கட்டை திறந்த பிறகும்
கண்டுபிடிக்க முடியவில்லையே
எங்கே சென்றாய்!!!!!

என் சிறுவயதினில்
தொலைத்த உன்னை
இன்று நினைத்துப் பார்க்கிறேன்
என்னை விட்டு விட்டு
எங்கே சென்றாய்!!!!!!!

என் கைகள் பிடித்து
பழக்கிவிட்டாய் எனக்கு
மிதிவண்டி ஓட்ட
திரும்பி பார்க்கும் நொடியில்
மறைந்தாய்
எங்கே சென்றாய்!!!!!!!!!!!

காரணங்கள் இல்லாமல்
நீ எனக்கு கிடைக்கும் போதெல்லாம்
கற்பனையாய் நினைத்துப் பார்ப்பேன்
நீ உண்மைதானா என்று!!!!!!!!!!


என்றும் அன்புடன்,

உங்கள் மாணிக் சந்தோசம் - Page 3 154550



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down


சந்தோசம் - Page 3 Empty Re: சந்தோசம்

Post by மஞ்சுபாஷிணி Sun May 08, 2011 2:09 pm

Manik wrote:அக்கா இறைவனை அறிந்து என்ன பன்ன போகிறோம் அக்கா இல்லாததை இருக்குன்னு நம்ப வேண்டாம் இப்ப இருக்கிற சந்தோசத்தை கூட நம்ப முடியலையே அக்கா இன்றைக்கு சந்தோசம் நாளைக்கு துக்கம் இதுதான் வாழ்க்கை.......
ஓய் தம்பி ஸ்வாமி கையை பிடிச்சிட்டு எடுத்து வைக்கிறேன் ஒவ்வொரு அடியும்.. கடவுள் இல்லாம நான் இல்லை....நிரந்தரம் எதுவுமில்லை நம் உயிர் உள்பட... ஆனால் நிலையில்லாத இவ்வுலகில் நம்மால் முடிந்த சந்தோஷம் எல்லாருக்கும் தரலாமே கொஞ்சூண்டு அன்பை மிக்ஸ் பண்ணி.. சந்தோசம் - Page 3 224747944

என்னப்பா இந்த சின்ன வயசுல இப்படி சோகமாயிட்டே.... இன்னும் வாழ்க்கையில் நீ பார்க்கப்போவதும் தெளியவும் நிறைய விஷயங்கள் இருக்குப்பா..


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சந்தோசம் - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சந்தோசம் - Page 3 Empty Re: சந்தோசம்

Post by அப்துல்லாஹ் Sun May 08, 2011 2:17 pm

மகிழ்ச்சி நீர்க்குமிழி போல என்பதை நினைவுறுத்திய ஒரு நல்ல பகிர்வு..


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

சந்தோசம் - Page 3 Aசந்தோசம் - Page 3 Bசந்தோசம் - Page 3 Dசந்தோசம் - Page 3 Uசந்தோசம் - Page 3 Lசந்தோசம் - Page 3 Lசந்தோசம் - Page 3 Aசந்தோசம் - Page 3 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

சந்தோசம் - Page 3 Empty Re: சந்தோசம்

Post by Manik Sun May 08, 2011 4:12 pm

ANTHAPPAARVAI wrote:
Manik wrote:
................. ஆனால் என்னவோ எனக்கு இப்போதெல்லாம் தனிமைதான் பிடிக்கிறது சந்தோசம் - Page 3 440806

தனிமையை விட ஒரு சிறந்த நண்பன் யாருமே இல்லை. தனிமையில் இருக்கும் போது மட்டுமே நம்மை நாம் உணர முடியும்.
தன்னம்பிக்கையும் இங்கிருந்துதான் வளரத் தொடங்குகிறது.... எனவே இதையே தொடருங்கள் நண்பா! தனிமை பிடித்திருக்கிறது என்று சொன்னீர்களே அப்போதே நீங்கள் தெளிவாகி விட்டீர்கள் என்று புரிதுகொள்ள முடிகிறது!
சந்தோசம் - Page 3 224747944

மிக்க நன்றி நண்பா சோகத்தின் உச்சகட்ட நிலையில் இருக்கிறேன் நான் அதனால் தான் எனக்கு தனிமை பிடித்திருக்கிறது........ சந்தோசம் - Page 3 440806



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சந்தோசம் - Page 3 Empty Re: சந்தோசம்

Post by Manik Sun May 08, 2011 4:12 pm

akaleel wrote:மகிழ்ச்சி நீர்க்குமிழி போல என்பதை நினைவுறுத்திய ஒரு நல்ல பகிர்வு..

நன்றி நண்பரே சந்தோசம் - Page 3 154550



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சந்தோசம் - Page 3 Empty Re: சந்தோசம்

Post by Manik Sun May 08, 2011 4:14 pm

மஞ்சுபாஷிணி wrote:
Manik wrote:அக்கா இறைவனை அறிந்து என்ன பன்ன போகிறோம் அக்கா இல்லாததை இருக்குன்னு நம்ப வேண்டாம் இப்ப இருக்கிற சந்தோசத்தை கூட நம்ப முடியலையே அக்கா இன்றைக்கு சந்தோசம் நாளைக்கு துக்கம் இதுதான் வாழ்க்கை.......
ஓய் தம்பி ஸ்வாமி கையை பிடிச்சிட்டு எடுத்து வைக்கிறேன் ஒவ்வொரு அடியும்.. கடவுள் இல்லாம நான் இல்லை....நிரந்தரம் எதுவுமில்லை நம் உயிர் உள்பட... ஆனால் நிலையில்லாத இவ்வுலகில் நம்மால் முடிந்த சந்தோஷம் எல்லாருக்கும் தரலாமே கொஞ்சூண்டு அன்பை மிக்ஸ் பண்ணி.. சந்தோசம் - Page 3 224747944

என்னப்பா இந்த சின்ன வயசுல இப்படி சோகமாயிட்டே.... இன்னும் வாழ்க்கையில் நீ பார்க்கப்போவதும் தெளியவும் நிறைய விஷயங்கள் இருக்குப்பா..

நிறைய விஷயங்கள் எதுவுமே இல்லை அக்கா அன்பு காட்ட ஆள் இல்லை என்ற பொழுது............. சந்தோசம் - Page 3 440806



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சந்தோசம் - Page 3 Empty Re: சந்தோசம்

Post by ANTHAPPAARVAI Sun May 08, 2011 4:22 pm

Manik wrote:
மிக்க நன்றி நண்பா சோகத்தின் உச்சகட்ட நிலையில் இருக்கிறேன் நான் அதனால் தான் எனக்கு தனிமை பிடித்திருக்கிறது........ சந்தோசம் - Page 3 440806

சோகம் தான் சுகம் நண்பா!
நாம் சுவாசிப்பதும் காற்று தான், சுனாமியும் காற்று தான். ஆனால் சுனாமியை நாம் விரும்புவதில்லை!
அதாவது, நமது உடலை மெதுவாக பிடித்துவிட்டால் அது நமக்கு சுகமாக இருக்கும். அதையே கொஞ்சம் அதிகமாகப் பிடித்தால் வலிக்கும்! So வலி என்பதும், சோகம் என்பதும் அதிகமான சந்தோஷம் என்றே பொருள்! அனுபவித்துப் பாருங்கள், சுகம் தெரியும்!! சூப்பருங்க


சந்தோசம் - Page 3 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

சந்தோசம் - Page 3 Empty Re: சந்தோசம்

Post by Manik Sun May 08, 2011 4:24 pm

இப்பவே அனுபவிச்சிட்டுதானே இருக்கேன் அந்த தாங்க முடியாத சோகத்தை வலியை எல்லாம் ஆனால் சுகம் என்ன என்றுதான் தெரியவில்லை..........



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சந்தோசம் - Page 3 Empty Re: சந்தோசம்

Post by கலைவேந்தன் Sun May 08, 2011 4:32 pm

மானிக்கை இப்படி பார்ப்பது கஷ்டமா இருக்கே... என்ன கொஞ்சம் அதிகம் வாயாடி தம்பிதான் .. ஆனா சட்டுன்னு இப்படி அமைதியாகி தனிமையாகி சோகமானா சரியில்லையே... சோகம்

இப்படி செய்யுங்க மானிக்... மாலை நேரம் கடைத்தெரு வழியாக அரைமணி நேரம் சுற்றி வாங்க... கண்ணில் படும் மனிதர்களை எல்லாம் அளவெடுத்துப் பாருங்க ... எல்லாரிடமும் எத்தனை சோகம் அப்பி இருக்குன்னு புரியவரும்..

எல்லாத்தையும் ஈசியா எடுத்துண்டா பிரச்சினை இல்லை தம்பி... சியர் அப்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சந்தோசம் - Page 3 Empty Re: சந்தோசம்

Post by ANTHAPPAARVAI Sun May 08, 2011 4:36 pm

Manik wrote:இப்பவே அனுபவிச்சிட்டுதானே இருக்கேன் அந்த தாங்க முடியாத சோகத்தை வலியை எல்லாம் ஆனால் சுகம் என்ன என்றுதான் தெரியவில்லை..........

சோகத்தோடு சோர்ந்து உட்கார்ந்து விடாமல் இங்கே (ஈகரைக்கு) மீண்டும் வந்திருக்கிறீர்களே அது தான் சுகம்!!


சந்தோசம் - Page 3 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

சந்தோசம் - Page 3 Empty Re: சந்தோசம்

Post by balakarthik Sun May 08, 2011 4:36 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் சந்தோசம் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சந்தோசம் - Page 3 Empty Re: சந்தோசம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum