புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சந்தோசம்
Page 2 of 6 •
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
First topic message reminder :
எங்கே சென்றாய்!!!!!!
என் கண்களை மூடிவிட்டு
கண்ணாமூச்சி ஆடும் உன்னை
கண்கட்டை திறந்த பிறகும்
கண்டுபிடிக்க முடியவில்லையே
எங்கே சென்றாய்!!!!!
என் சிறுவயதினில்
தொலைத்த உன்னை
இன்று நினைத்துப் பார்க்கிறேன்
என்னை விட்டு விட்டு
எங்கே சென்றாய்!!!!!!!
என் கைகள் பிடித்து
பழக்கிவிட்டாய் எனக்கு
மிதிவண்டி ஓட்ட
திரும்பி பார்க்கும் நொடியில்
மறைந்தாய்
எங்கே சென்றாய்!!!!!!!!!!!
காரணங்கள் இல்லாமல்
நீ எனக்கு கிடைக்கும் போதெல்லாம்
கற்பனையாய் நினைத்துப் பார்ப்பேன்
நீ உண்மைதானா என்று!!!!!!!!!!
என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக்
எங்கே சென்றாய்!!!!!!
என் கண்களை மூடிவிட்டு
கண்ணாமூச்சி ஆடும் உன்னை
கண்கட்டை திறந்த பிறகும்
கண்டுபிடிக்க முடியவில்லையே
எங்கே சென்றாய்!!!!!
என் சிறுவயதினில்
தொலைத்த உன்னை
இன்று நினைத்துப் பார்க்கிறேன்
என்னை விட்டு விட்டு
எங்கே சென்றாய்!!!!!!!
என் கைகள் பிடித்து
பழக்கிவிட்டாய் எனக்கு
மிதிவண்டி ஓட்ட
திரும்பி பார்க்கும் நொடியில்
மறைந்தாய்
எங்கே சென்றாய்!!!!!!!!!!!
காரணங்கள் இல்லாமல்
நீ எனக்கு கிடைக்கும் போதெல்லாம்
கற்பனையாய் நினைத்துப் பார்ப்பேன்
நீ உண்மைதானா என்று!!!!!!!!!!
என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மஞ்சுபாஷிணி wrote:Manik wrote:அக்கா நான் அன்பை சொல்லவில்லை சின்ன சின்ன சந்தோசத்தை சொன்னேன் இந்த கவிதையின் முடிவு இதன் தலைப்புதான் அக்கா
நிறைந்த அன்பில் மனம் மகிழும் சந்தோஷம் பெறலாம் என்றே நானும் சொன்னேன் மணிகண்டா...
கண்டிப்பா அக்கா மிக்க நன்றி........ ஆனால் என்னவோ எனக்கு இப்போதெல்லாம் தனிமைதான் பிடிக்கிறது
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
கலைவேந்தன் wrote:தொலைந்து விட்ட சந்தோஷத்தைத் தேடும் ஏக்கம் மிக்க கவிதை.. வாழ்த்துகள் மானிக்..!
நன்றி அண்ணா உங்களுக்கும் இது போன்ற சந்தோசம் தொலைந்திருக்கிறதா அண்ணா
Manik wrote:மஞ்சுபாஷிணி wrote:Manik wrote:அக்கா நான் அன்பை சொல்லவில்லை சின்ன சின்ன சந்தோசத்தை சொன்னேன் இந்த கவிதையின் முடிவு இதன் தலைப்புதான் அக்கா
நிறைந்த அன்பில் மனம் மகிழும் சந்தோஷம் பெறலாம் என்றே நானும் சொன்னேன் மணிகண்டா...
கண்டிப்பா அக்கா மிக்க நன்றி........ ஆனால் என்னவோ எனக்கு இப்போதெல்லாம் தனிமைதான் பிடிக்கிறது
தனிமை பிடிப்பது சோகம் ஏன் மணிகண்டா... இறைவனை அறிய தனிமை தான் பெஸ்ட்....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Manik wrote:கலைவேந்தன் wrote:தொலைந்து விட்ட சந்தோஷத்தைத் தேடும் ஏக்கம் மிக்க கவிதை.. வாழ்த்துகள் மானிக்..!
நன்றி அண்ணா உங்களுக்கும் இது போன்ற சந்தோசம் தொலைந்திருக்கிறதா அண்ணா
இதை கலை மனைவி காதில் விழும்படி கேட்பது தானே? கலை தலை தப்பி இருக்கும் பூரிக்கட்டை உன் தலைக்கு பறந்து வந்திருக்கும்
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அக்கா இறைவனை அறிந்து என்ன பன்ன போகிறோம் அக்கா இல்லாததை இருக்குன்னு நம்ப வேண்டாம் இப்ப இருக்கிற சந்தோசத்தை கூட நம்ப முடியலையே அக்கா இன்றைக்கு சந்தோசம் நாளைக்கு துக்கம் இதுதான் வாழ்க்கை.......
- vammalபுதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 02/05/2011
அனைவருக்கும் கிடைக்கும் இந்த அனுபவத்தை அழகான கவிதையில் அனுபவித்து எழுதிய தங்களுக்கு நிஜத்தில் சந்தோஷம் அனைத்தும் கிடைக்க வாழ்த்துக்கள் நண்பரே !!!!!...
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
vammal wrote:அனைவருக்கும் கிடைக்கும் இந்த அனுபவத்தை அழகான கவிதையில் அனுபவித்து எழுதிய தங்களுக்கு நிஜத்தில் சந்தோஷம் அனைத்தும் கிடைக்க வாழ்த்துக்கள் நண்பரே !!!!!...
மிக்க நன்றி நண்பரே உங்களின் இந்த வரிகள் உண்மையாகட்டும்
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Manik wrote:எங்கே சென்றாய்!!!!!!
என் கண்களை மூடிவிட்டு
கண்ணாமூச்சி ஆடும் உன்னை
கண்கட்டை திறந்த பிறகும்
கண்டுபிடிக்க முடியவில்லையே
எங்கே சென்றாய்!!!!!
.......................................
காரணங்கள் இல்லாமல்
நீ எனக்கு கிடைக்கும் போதெல்லாம்
கற்பனையாய் நினைத்துப் பார்ப்பேன்
நீ உண்மைதானா என்று!!!!!!!!!!
என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக்
நல்ல கற்பனை நண்பா!
உண்மையிலேயே சந்தோஷம் என்பது கற்பனை மாதரிதான் வந்து வந்து செல்கிறது.
நிலைப்பதும் இல்லை, தொலைந்து போவதும் இல்லை.
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Manik wrote:
................. ஆனால் என்னவோ எனக்கு இப்போதெல்லாம் தனிமைதான் பிடிக்கிறது
தனிமையை விட ஒரு சிறந்த நண்பன் யாருமே இல்லை. தனிமையில் இருக்கும் போது மட்டுமே நம்மை நாம் உணர முடியும்.
தன்னம்பிக்கையும் இங்கிருந்துதான் வளரத் தொடங்குகிறது.... எனவே இதையே தொடருங்கள் நண்பா! தனிமை பிடித்திருக்கிறது என்று சொன்னீர்களே அப்போதே நீங்கள் தெளிவாகி விட்டீர்கள் என்று புரிதுகொள்ள முடிகிறது!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- Sponsored content
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 6