ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்தோசம்

+6
vammal
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
தேனி சூர்யாபாஸ்கரன்
பாலாஜி
Manik
10 posters

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

சந்தோசம் - Page 2 Empty சந்தோசம்

Post by Manik Sat May 07, 2011 6:04 pm

First topic message reminder :

எங்கே சென்றாய்!!!!!!

என் கண்களை மூடிவிட்டு
கண்ணாமூச்சி ஆடும் உன்னை
கண்கட்டை திறந்த பிறகும்
கண்டுபிடிக்க முடியவில்லையே
எங்கே சென்றாய்!!!!!

என் சிறுவயதினில்
தொலைத்த உன்னை
இன்று நினைத்துப் பார்க்கிறேன்
என்னை விட்டு விட்டு
எங்கே சென்றாய்!!!!!!!

என் கைகள் பிடித்து
பழக்கிவிட்டாய் எனக்கு
மிதிவண்டி ஓட்ட
திரும்பி பார்க்கும் நொடியில்
மறைந்தாய்
எங்கே சென்றாய்!!!!!!!!!!!

காரணங்கள் இல்லாமல்
நீ எனக்கு கிடைக்கும் போதெல்லாம்
கற்பனையாய் நினைத்துப் பார்ப்பேன்
நீ உண்மைதானா என்று!!!!!!!!!!


என்றும் அன்புடன்,

உங்கள் மாணிக் சந்தோசம் - Page 2 154550



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down


சந்தோசம் - Page 2 Empty Re: சந்தோசம்

Post by கலைவேந்தன் Sun May 08, 2011 12:37 pm

தொலைந்து விட்ட சந்தோஷத்தைத் தேடும் ஏக்கம் மிக்க கவிதை.. வாழ்த்துகள் மானிக்..! சூப்பருங்க



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சந்தோசம் - Page 2 Empty Re: சந்தோசம்

Post by Manik Sun May 08, 2011 1:14 pm

மஞ்சுபாஷிணி wrote:
Manik wrote:அக்கா நான் அன்பை சொல்லவில்லை சின்ன சின்ன சந்தோசத்தை சொன்னேன் இந்த கவிதையின் முடிவு இதன் தலைப்புதான் அக்கா சந்தோசம் - Page 2 154550

நிறைந்த அன்பில் மனம் மகிழும் சந்தோஷம் பெறலாம் என்றே நானும் சொன்னேன் மணிகண்டா... சந்தோசம் - Page 2 224747944

கண்டிப்பா அக்கா மிக்க நன்றி........ ஆனால் என்னவோ எனக்கு இப்போதெல்லாம் தனிமைதான் பிடிக்கிறது சந்தோசம் - Page 2 440806



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சந்தோசம் - Page 2 Empty Re: சந்தோசம்

Post by Manik Sun May 08, 2011 1:15 pm

கலைவேந்தன் wrote:தொலைந்து விட்ட சந்தோஷத்தைத் தேடும் ஏக்கம் மிக்க கவிதை.. வாழ்த்துகள் மானிக்..! சந்தோசம் - Page 2 224747944

நன்றி அண்ணா உங்களுக்கும் இது போன்ற சந்தோசம் தொலைந்திருக்கிறதா அண்ணா சந்தோசம் - Page 2 154550



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சந்தோசம் - Page 2 Empty Re: சந்தோசம்

Post by மஞ்சுபாஷிணி Sun May 08, 2011 1:30 pm

Manik wrote:
மஞ்சுபாஷிணி wrote:
Manik wrote:அக்கா நான் அன்பை சொல்லவில்லை சின்ன சின்ன சந்தோசத்தை சொன்னேன் இந்த கவிதையின் முடிவு இதன் தலைப்புதான் அக்கா சந்தோசம் - Page 2 154550

நிறைந்த அன்பில் மனம் மகிழும் சந்தோஷம் பெறலாம் என்றே நானும் சொன்னேன் மணிகண்டா... சந்தோசம் - Page 2 224747944

கண்டிப்பா அக்கா மிக்க நன்றி........ ஆனால் என்னவோ எனக்கு இப்போதெல்லாம் தனிமைதான் பிடிக்கிறது சந்தோசம் - Page 2 440806

தனிமை பிடிப்பது சோகம் ஏன் மணிகண்டா... இறைவனை அறிய தனிமை தான் பெஸ்ட்.... சந்தோசம் - Page 2 224747944


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சந்தோசம் - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சந்தோசம் - Page 2 Empty Re: சந்தோசம்

Post by மஞ்சுபாஷிணி Sun May 08, 2011 1:33 pm

Manik wrote:
கலைவேந்தன் wrote:தொலைந்து விட்ட சந்தோஷத்தைத் தேடும் ஏக்கம் மிக்க கவிதை.. வாழ்த்துகள் மானிக்..! சந்தோசம் - Page 2 224747944

நன்றி அண்ணா உங்களுக்கும் இது போன்ற சந்தோசம் தொலைந்திருக்கிறதா அண்ணா சந்தோசம் - Page 2 154550

இதை கலை மனைவி காதில் விழும்படி கேட்பது தானே? கலை தலை தப்பி இருக்கும் பூரிக்கட்டை உன் தலைக்கு பறந்து வந்திருக்கும் புன்னகை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சந்தோசம் - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சந்தோசம் - Page 2 Empty Re: சந்தோசம்

Post by Manik Sun May 08, 2011 1:36 pm

அக்கா இறைவனை அறிந்து என்ன பன்ன போகிறோம் அக்கா இல்லாததை இருக்குன்னு நம்ப வேண்டாம் இப்ப இருக்கிற சந்தோசத்தை கூட நம்ப முடியலையே அக்கா இன்றைக்கு சந்தோசம் நாளைக்கு துக்கம் இதுதான் வாழ்க்கை.......



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சந்தோசம் - Page 2 Empty Re: சந்தோசம்

Post by vammal Sun May 08, 2011 1:43 pm

அனைவருக்கும் கிடைக்கும் இந்த அனுபவத்தை அழகான கவிதையில் அனுபவித்து எழுதிய தங்களுக்கு நிஜத்தில் சந்தோஷம் அனைத்தும் கிடைக்க வாழ்த்துக்கள் நண்பரே !!!!!...
vammal
vammal
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

சந்தோசம் - Page 2 Empty Re: சந்தோசம்

Post by Manik Sun May 08, 2011 1:45 pm

vammal wrote:அனைவருக்கும் கிடைக்கும் இந்த அனுபவத்தை அழகான கவிதையில் அனுபவித்து எழுதிய தங்களுக்கு நிஜத்தில் சந்தோஷம் அனைத்தும் கிடைக்க வாழ்த்துக்கள் நண்பரே !!!!!...

மிக்க நன்றி நண்பரே உங்களின் இந்த வரிகள் உண்மையாகட்டும் சந்தோசம் - Page 2 678642 சந்தோசம் - Page 2 154550



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சந்தோசம் - Page 2 Empty Re: சந்தோசம்

Post by ANTHAPPAARVAI Sun May 08, 2011 1:51 pm

Manik wrote:எங்கே சென்றாய்!!!!!!

என் கண்களை மூடிவிட்டு
கண்ணாமூச்சி ஆடும் உன்னை
கண்கட்டை திறந்த பிறகும்
கண்டுபிடிக்க முடியவில்லையே
எங்கே சென்றாய்!!!!!

.......................................

காரணங்கள் இல்லாமல்
நீ எனக்கு கிடைக்கும் போதெல்லாம்
கற்பனையாய் நினைத்துப் பார்ப்பேன்
நீ உண்மைதானா என்று!!!!!!!!!!

என்றும் அன்புடன்,

உங்கள் மாணிக் சந்தோசம் - Page 2 154550

நல்ல கற்பனை நண்பா!
உண்மையிலேயே சந்தோஷம் என்பது கற்பனை மாதரிதான் வந்து வந்து செல்கிறது.
நிலைப்பதும் இல்லை, தொலைந்து போவதும் இல்லை.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


சந்தோசம் - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

சந்தோசம் - Page 2 Empty Re: சந்தோசம்

Post by ANTHAPPAARVAI Sun May 08, 2011 2:03 pm

Manik wrote:
................. ஆனால் என்னவோ எனக்கு இப்போதெல்லாம் தனிமைதான் பிடிக்கிறது சந்தோசம் - Page 2 440806

தனிமையை விட ஒரு சிறந்த நண்பன் யாருமே இல்லை. தனிமையில் இருக்கும் போது மட்டுமே நம்மை நாம் உணர முடியும்.
தன்னம்பிக்கையும் இங்கிருந்துதான் வளரத் தொடங்குகிறது.... எனவே இதையே தொடருங்கள் நண்பா! தனிமை பிடித்திருக்கிறது என்று சொன்னீர்களே அப்போதே நீங்கள் தெளிவாகி விட்டீர்கள் என்று புரிதுகொள்ள முடிகிறது!
சூப்பருங்க


சந்தோசம் - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

சந்தோசம் - Page 2 Empty Re: சந்தோசம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum