ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாங்களும் டப்பிங் பண்ணுவோமூல

4 posters

Go down

நாங்களும் டப்பிங் பண்ணுவோமூல  Empty நாங்களும் டப்பிங் பண்ணுவோமூல

Post by balakarthik Sat May 07, 2011 4:55 pm

பெரியவங்க சொல்வாங்க “ஆள் பாதி ஆடை பாதி”. உண்மைதாங்க. ஆங்கிலத்தில் சொல்லணும்ன்னா “Presentation is everything”. அல்லது “An idea is nothing without the presentation of the idea”. அதனால்தான் எல்லா மேதைகளும் நல்ல ஆசிரியர் ஆக முடிவதில்லை. ஒரு ஆசிரியர் அந்தப் பாடத்தில் எவ்வளவு பெரிய கில்லாடி என்பது முக்கியமில்லை. அவர் எந்தளவுக்கு அதை திறம்பட சொல்கிறார் என்பதே முக்கியம். ஒரு விஷயம் எப்படி தரப்படுகிறது என்பது அந்த விஷயத்தை விட மிக முக்கியமான விஷயம். சினிமாவ எடுத்துப்போம். படத்தோட கதையை விட அது எப்படி எடுத்து இருக்காங்க என்பதில் இருக்கிறது அதன் வெற்றி. இப்ப சுறாவையே எடுத்துக்கோங்களேன். சரி விடுங்க. நாம வேற பார்ப்போம். செல்வராஜ் ஒரு நல்ல கதாசிரியர். பாரதிராஜாவின் பல மாஸ்டர்பீஸ் அவரின் கதைதான். ஆனால் அவர் படம் இயக்கினால் பாரதிராஜா அளவுக்கு வருமா?

நாம ரெண்டு பேரும் வாக்குவாதம் செய்றோம். எதுக்கா? பார்த்திங்களா அதுக்கு கூட நாம வாக்குவாதம் செய்றோம். கிடக்குது கழுதை. செய்றதா நினைச்சுக்கோங்க.அதுல யார் சொல்றது சரியென்பதை விட யார் சூதனமா பேசறாங்கன்னுதான் பார்க்கணும். அதைத்தான் பார்ப்பாங்க. ஒருத்தன் வேலை வெட்டி இல்லாம ஒரு ஆராய்ச்சி செஞ்சிருக்கான். அது முடிவுல என்ன சொல்றாங்கன்னா ஒரு ஆர்க்யுமெண்ட்டுல 55% கண்ணால ஆகற காரியமாம். அதாவது எப்படி நாம இருக்கோம், அது என்னது.. ம்ம் பாடி லேங்குவேஜ், இதுதான் 55%மாம். 38% நாம என்னா சவுண்ட் விடறோம்னு பார்க்கிறாங்க. சவுண்டுன்னா நாம எப்படி பேசறோம்ன்றது. வெறும் 7% தான் நாம் என்ன வார்த்தை பேசறோம் என்பது கவனிக்கப்படுகிறதாம். என்ன கொடுமை சார் இது?

எப்படி சொல்றோம்கிறதுல கவனம் இல்லைன்னா என்ன சொன்னோம்கிறது புஸ்ஸுன்னு போயிடுமாம்.ஆயிரத்தில் ஒருவன் உங்களுக்கு நினைவுக்கு வந்தால் நான் ஜவாப்தார் இல்லப்பா. ஃப்ரெண்டோ, லவ்வரோ, சொந்தக்காரங்களோ, கூட்டணி கட்சியோ.. எல்லா உறவிலும் பிரச்சினை வர்றதே என்ன சொன்னான்கிறதால இல்ல, எப்படி சொன்னாங்கிறதாலதான். எல்லோருக்கும் கலைஞரைப் போல தொகுதிதாம்ப்பா தரமுடியல. ஆனா இதயத்துல இடமிருக்கு என்று சொல்ல தெரிந்தால் எவ்ளோ நல்லாயிருக்கும்? நாம சொல்ல வர்ற விஷயம் மூளைக்குப் போகும். ஆனா எப்படி சொன்னோம்கிறது இதயத்துக்கு போகும். இதயம் செமி ஃபைனல்ஸ். அத ஜெயிச்சாதான் ஃபைனல்ஸ்க்கு மூளைக்கிட்ட போக முடியும். கில்லி படத்த எடுத்துக்கோங்க. பிரகாஷ்ராஜும் லவ் பண்றாரு. விஜயும் லவ் பண்றாரு. ஆனா திரிஷா யாருக்கு செட் ஆச்சு? அதான் மேட்டரு.

இன்னொரு வெட்டிப்பயல் செஞ்ச ஆராய்ச்சி என்ன சொல்லுதுன்னா, ஒரு புக்க விக்கிறதே அதன் அட்டைப்படத்தாலதானாம். உள்ள என்னா டகால்டி மேட்டரு இருந்தாலும் அட்டைதான் பெருசா மாற்றத்த கொடுக்குதாம். புக்கோட மதிப்பு உள்ள இருக்கிற சரக்க வச்சிதான்றதால் கருத்து வேறுபாடு இல்ல. ஆனா விக்கிறது அட்டைய வச்சுதானாம். இதுக்கு என்ன உதாரணம் சொல்லலாம்? அதேதான். சுறாவும் அங்காடித் தெருவும். ஷார்ப்புங்க நீங்க.

யோசிச்சு பாருங்க. ம்ம்.. பார்த்திங்களா? இப்ப எதுக்கு யோசிச்சிங்கன்னு யோசிச்சு பாருங்க. ஹிஹி. விஷயம் என்னன்னா பத்தி பத்தியா பேசுவாங்களே.. சொற்பொழிவு, பட்டிமன்றம், சுகி சிவம் மாதிரி ஆளுங்க..எல்லோரும் ஸ்டேஜ், அதுல ஃபோகஸ் லைட் இப்படிப்பட்ட மேட்டருக்கு எவ்ளோ முக்கியத்துவம் தர்றாங்க? ஏன்னு யோசிச்சு பாருங்க. உண்மை எது? எது உண்மையாகவே உண்மையோ அது உண்மை இல்லை. எதை மக்கள் மனசு உண்மைன்னு நம்புதோ அதான் உண்மை.

இப்போ என்னதாண்டா சொல்ல வர்றன்னு கேட்க தோணுதா? அப்போ இதோட நிறுத்திக்கலாம். ஒரு புக் படிச்சிக்கிட்டு இருந்தேன். அதுல இருந்த மேட்டர் ரொம்ப முக்கியம்னு தோணுச்சு. அது வேற இங்கிலிபீச்சுல இருந்துச்சா அதான் மொத தடவையா டிரான்ஸ்லேட் பண்ணி பார்க்கலாம்னேன்னு… எப்படி இருக்குன்னு சொல்லுங்கப்பா.

நாங்களும் டப்பிங் பண்ணுவோமூல  Scan05052010_094206%5B5%5D



ஈகரை தமிழ் களஞ்சியம் நாங்களும் டப்பிங் பண்ணுவோமூல  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நாங்களும் டப்பிங் பண்ணுவோமூல  Empty Re: நாங்களும் டப்பிங் பண்ணுவோமூல

Post by கலைவேந்தன் Sat May 07, 2011 10:37 pm

சொம்மா ... ராவா .. வ குவார்ட்டர் அடிச்சமாதிரி இருக்குங்ணா...ஜாலி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நாங்களும் டப்பிங் பண்ணுவோமூல  Empty Re: நாங்களும் டப்பிங் பண்ணுவோமூல

Post by ANTHAPPAARVAI Sun May 08, 2011 3:24 am

நல்லா இருக்கு நண்பா உங்க டப்பிங்! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நாங்களும் டப்பிங் பண்ணுவோமூல  Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

நாங்களும் டப்பிங் பண்ணுவோமூல  Empty Re: நாங்களும் டப்பிங் பண்ணுவோமூல

Post by balakarthik Sun May 08, 2011 4:54 pm

நன்றி நன்றி நன்றி நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் நாங்களும் டப்பிங் பண்ணுவோமூல  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நாங்களும் டப்பிங் பண்ணுவோமூல  Empty Re: நாங்களும் டப்பிங் பண்ணுவோமூல

Post by அன்பு தளபதி Sun May 08, 2011 8:47 pm

நிறைய நல்ல விஷயங்கள் இருக்கு அந்த புத்தகம் பெயர் சொல்லுங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நாங்களும் டப்பிங் பண்ணுவோமூல  Empty Re: நாங்களும் டப்பிங் பண்ணுவோமூல

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum