புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவுக்கு, பாகிஸ்தான் நேரடி எச்சரிக்கை Poll_c10இந்தியாவுக்கு, பாகிஸ்தான் நேரடி எச்சரிக்கை Poll_m10இந்தியாவுக்கு, பாகிஸ்தான் நேரடி எச்சரிக்கை Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
இந்தியாவுக்கு, பாகிஸ்தான் நேரடி எச்சரிக்கை Poll_c10இந்தியாவுக்கு, பாகிஸ்தான் நேரடி எச்சரிக்கை Poll_m10இந்தியாவுக்கு, பாகிஸ்தான் நேரடி எச்சரிக்கை Poll_c10 
2 Posts - 6%
heezulia
இந்தியாவுக்கு, பாகிஸ்தான் நேரடி எச்சரிக்கை Poll_c10இந்தியாவுக்கு, பாகிஸ்தான் நேரடி எச்சரிக்கை Poll_m10இந்தியாவுக்கு, பாகிஸ்தான் நேரடி எச்சரிக்கை Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
இந்தியாவுக்கு, பாகிஸ்தான் நேரடி எச்சரிக்கை Poll_c10இந்தியாவுக்கு, பாகிஸ்தான் நேரடி எச்சரிக்கை Poll_m10இந்தியாவுக்கு, பாகிஸ்தான் நேரடி எச்சரிக்கை Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
இந்தியாவுக்கு, பாகிஸ்தான் நேரடி எச்சரிக்கை Poll_c10இந்தியாவுக்கு, பாகிஸ்தான் நேரடி எச்சரிக்கை Poll_m10இந்தியாவுக்கு, பாகிஸ்தான் நேரடி எச்சரிக்கை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவுக்கு, பாகிஸ்தான் நேரடி எச்சரிக்கை


   
   

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri May 06, 2011 6:48 am

மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய தாவுத் இப்ராகிம் போன்றவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா ஏற்கனவே கோரி வருகிறது.

இதற்கிடையே, பாகிஸ்தான் மண்ணுக்குள் அமெரிக்க ராணுவத்தினர் அதிரடியாக புகுந்து, பின்லேடனை சுட்டுக்கொன்றனர். இந்தநிலையில், இந்திய ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங், "அமெரிக்கா போல இந்தியாவுக்கும் அதிரடி தாக்குதல் நடத்தும் சக்தி உண்டு'' என்று கருத்து தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில், இந்தியாவுக்கு, பாகிஸ்தான் நேரடி எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. "தேவையின்றி, எங்கள் பிரச்சினையில் தலையிட்டால் கடுமையான பதிலடி கொடுப்போம்'' என்று பாகிஸ்தான் தலைமை ராணுவ தளபதி அஷ்பக் பெர்வீஸ் கயானி தெரிவித்துள்ளார்.


நக்கீரன்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri May 06, 2011 10:44 am

நாங்க அடிச்சா நீங்க எந்திரிக்கவே மாட்டீங்க அப்பறம் எப்படி டா பதிலடி கொடுபீங்கா

போயா போயி கராட்சி விமான நிலயதுல கக்கூஸ் கழுவாரா வேலய பாரு

இந்தியாவுக்கு, பாகிஸ்தான் நேரடி எச்சரிக்கை Domex%20blue



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Fri May 06, 2011 10:53 am

இங்க இருக்கிற மேனன் , நாயர் ,நம்பியார் , எம்.கே நாராயணனன் , ப .சிதம்பரம் எல்லாம் உள்நாட்டு கலவரத்தை அடக்க முடியலை .. இது பாகிஸ்தான் போய் கடுமையான பதிலடி?? ...



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 06, 2011 10:54 am

புன்னகை புன்னகை புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri May 06, 2011 11:13 am

அனைவருக்கும் இந்தியாவுக்கு, பாகிஸ்தான் நேரடி எச்சரிக்கை 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri May 06, 2011 11:27 am

எது எப்படி இருந்தாலும் பாகிஸ்தானை அத்து மீறி சென்று தாக்குவது முற்றிலும் தவறு.

jaya2kumar
jaya2kumar
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 18/03/2011

Postjaya2kumar Fri May 06, 2011 3:01 pm

ஒரு தீவிரவாதியா சுட்டுக்கொள்ள லேட்டர் போட்டு இல்ல மெயில் அணுப்பி இல்ல பர்மிஷன் வாங்கிய கொல்லனும் நல்லவனா .. இருக்கலாம் ரொம்ப நல்லவனா இருக்கிங்க் பிரபு . போட்டுதள்ளுவிய?
ஜெயகுமார்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri May 06, 2011 3:32 pm

மகா பிரபு wrote:எது எப்படி இருந்தாலும் பாகிஸ்தானை அத்து மீறி சென்று தாக்குவது முற்றிலும் தவறு.

பிரபு அப்ப தீவாரா வாதிங்க அத்து மீறி அடுத்த நாட்டில் ஊடுருவி மக்களை கொள்ளுவது தப்புதான ? இந்தியாவுக்கு, பாகிஸ்தான் நேரடி எச்சரிக்கை 440806




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri May 06, 2011 4:26 pm

ஜெயக்குமார் மற்றும் தாமு விற்கு:

உங்கள் ஆதங்கம் எனக்கும் புரிகிறது. தீவிரவாதிகளை அத்து மீறி நம் நாட்டுக்கள் நுழையவிட்டது நம் பாதுகாப்பு குறைபாட்டால் தான். பாகிஸ்தானை நாம் எப்படி தீவிரவாதி நாடாக பார்க்கிறமோ, அப்படித்தான் அவர்கள் நம் நாட்டையும் பார்க்கிறார்கள். எனவே நாம் அத்து மீறி சென்று அவர்கள் நாட்டைத் தாக்கினால், நம் நாட்டிலும் தீவிரவாதிகள் இருப்பதாகச் சொல்லி நம் நாட்டிலும் அவர்கள் நுழைவார்கள் என்பதை மறக்க வேண்டாம்.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri May 06, 2011 4:31 pm

[quote="jaya2kumar"]ஒரு தீவிரவாதியா சுட்டுக்கொள்ள லேட்டர் போட்டு இல்ல மெயில் அணுப்பி இல்ல பர்மிஷன் வாங்கிய கொல்லனும் நல்லவனா .. இருக்கலாம் ரொம்ப நல்லவனா இருக்கிங்க் பிரபு . போட்டுதள்ளுவிய? குஓட்டே

தீவிரவாதி இருப்பது உறுதி செய்ய பட்டவுடன்.......உரிய நாட்டிடம்.....நிச்சயம்....தெருவித்து இருக்க வேண்டும்......அப்படி தெரிவிக்காமல் தாக்கியது......அவர்களின் அடக்கு முறையை காட்டுகிறது......

எது எப்படி இருந்தாலும் பாகிஸ்தானை அத்து மீறி சென்று தாக்குவது முற்றிலும் தவறு. என்று பிரபு கூறியதை நான் வழிமொழிகிறேன்........



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக