ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
பா.ஜ.விடம் வம்பு பண்ணும் சிம்பு ரசிகர்கள்  Poll_c10பா.ஜ.விடம் வம்பு பண்ணும் சிம்பு ரசிகர்கள்  Poll_m10பா.ஜ.விடம் வம்பு பண்ணும் சிம்பு ரசிகர்கள்  Poll_c10 
heezulia
பா.ஜ.விடம் வம்பு பண்ணும் சிம்பு ரசிகர்கள்  Poll_c10பா.ஜ.விடம் வம்பு பண்ணும் சிம்பு ரசிகர்கள்  Poll_m10பா.ஜ.விடம் வம்பு பண்ணும் சிம்பு ரசிகர்கள்  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பா.ஜ.விடம் வம்பு பண்ணும் சிம்பு ரசிகர்கள்

+4
மகா பிரபு
கலைவேந்தன்
ரபீக்
ந.கார்த்தி
8 posters

Go down

பா.ஜ.விடம் வம்பு பண்ணும் சிம்பு ரசிகர்கள்  Empty பா.ஜ.விடம் வம்பு பண்ணும் சிம்பு ரசிகர்கள்

Post by ந.கார்த்தி Sat May 07, 2011 2:07 pm

நடிகர் சிம்புவின் கட்-அவுட்டை அவமதித்த பாரதிய ஜனதா கட்சி, சிம்புவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய கட்சியான பா.ஜ.க., சிம்புவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிம்பு ரசிகர்கள் கோஷமிட்டதை பார்த்து தலையில் அடித்து நொந்து கொண்டனர் அவ்வழியாக சென்ற ***பொதுமக்கள். நடிகர் சிம்பு - அனுஷ்கா ஜோடி நடித்திருக்கும் புதிய படம் வானம். இப்படம் சென்னை தாம்பரத்தில் ஒரு தியேட்டரில் திரையிடப்பட்டுள்ளது. இதற்காக சிம்பு ரசிகர்கள் பிரமாண்ட கட்-அவுட்டை தியேட்டர் முன்பு கட்டியிருந்தனர். இந்நிலையில் அந்த கட்-அவுட்டை அகற்றிவிட்டு பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் கட்சி தொடர்பான கட்-அவுட் ஒன்றை அமைத்தனர்.

இதுபற்றி கேள்விப்பட்ட சிம்பு ரசி்கர்கள் தியேட்டர் முன்பு திரண்டனர். தங்கள் தலைவரின் கட்-அவுட்டை அகற்றியதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அவர்கள் திடீர் போராட்டத்தில் குதித்தனர். கட்-அவுட்டை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டதோடு நிறுத்திக் கொள்ளாமல், மன்னிப்பு கேள்... மன்னிப்பு கேள்... பாரதிய ஜனதா கட்சியே சிம்புவிடம் மன்னிப்பு கேள்... என்றும் கோஷமிட்டனர். ஒரு நடிகரின் ரசிகர்கள், கட்-அவுட் தகராறுக்காக நடத்தும் போராட்டத்தில், ஒரு தேசிய கட்சியை*** மன்னிப்பு கேட்கச் சொன்னதை, அதுவும் சிம்பு போன்ற நடிகர்களிடம் மன்னிப்பு கேட்கச் சொல்லி கோஷமிட்டதை பார்த்து அவ்வழியாக சென்ற பொதுமக்கள் நொந்து கொண்டனர்.

இதற்கிடையில் சிம்பு ரசிகர்கள் போராட்டம் பற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து அசம்பாவிதம் நடக்காமல் தடுத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர்.
TMT


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


பா.ஜ.விடம் வம்பு பண்ணும் சிம்பு ரசிகர்கள்  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

பா.ஜ.விடம் வம்பு பண்ணும் சிம்பு ரசிகர்கள்  Empty Re: பா.ஜ.விடம் வம்பு பண்ணும் சிம்பு ரசிகர்கள்

Post by ரபீக் Sat May 07, 2011 2:31 pm

அவங்க கட் அவுட்டை அகற்றியதும் இவங்க அத்ற்க்கு மன்னிப்பு கேட்கச் சொன்னதும் ரொம்ப ஓவர்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பா.ஜ.விடம் வம்பு பண்ணும் சிம்பு ரசிகர்கள்  Empty Re: பா.ஜ.விடம் வம்பு பண்ணும் சிம்பு ரசிகர்கள்

Post by கலைவேந்தன் Sat May 07, 2011 8:18 pm

ஒருகுறிப்பிட்ட குழுவினர் அமைத்த கட் அவுட்டை நீக்க பாஜ வுக்கு அதிகாரம் வழங்கியவர் யார்..?

இதே செயலை மாற்றி பாஜ கட் அவுட்டை தள்ளிவிட்டு மீண்டும் வேறு குழுவினர் கட் அவுட் வைப்பதை பொறுப்பார்களா இவர்கள்..?




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பா.ஜ.விடம் வம்பு பண்ணும் சிம்பு ரசிகர்கள்  Empty Re: பா.ஜ.விடம் வம்பு பண்ணும் சிம்பு ரசிகர்கள்

Post by மகா பிரபு Sat May 07, 2011 9:06 pm

ஏ சிம்பு,
உனக்கு ஏன் இந்த வம்பு,
உன்னை முதலில் நீ நம்பு.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பா.ஜ.விடம் வம்பு பண்ணும் சிம்பு ரசிகர்கள்  Empty Re: பா.ஜ.விடம் வம்பு பண்ணும் சிம்பு ரசிகர்கள்

Post by அன்பு தளபதி Sat May 07, 2011 10:16 pm

வானம் படத்தில் இந்து மாதம் பற்றி ஆட்சேபத்திர்க்குறிய சில வசனங்கள் இருப்பதாக சொல்லித்தான் இந்த பிரச்சினை ஆரம்பம் இப்பொழுது சில நடுநிலை பத்திரிக்கைகளால் திசை மாறி செல்கிறது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பா.ஜ.விடம் வம்பு பண்ணும் சிம்பு ரசிகர்கள்  Empty சிம்பு ரசிகர்கள் பி.ஜே.பி குழுவினரை தாக்கின

Post by பது Sun May 08, 2011 10:03 pm


சிம்பு பிரதான பாத்திரத்தில் நடிக்கும் "வாணம்" திரைப்படம் அண்மையில் வெளியிடப்பட்டது.இந்தப் படத்தில் வரும் சில காட்சிகளை பி.ஜே.பி குழுவினர் எதிர்த்தனர்.

இதனை அறிந்த சிம்பு ரசிகர்கள் சென்னை பி.ஜே.பி அலுவலகத்தை இன்று தாக்கினர்.

பொலிசார் தடுக்க முயன்ற போது பி.ஜே.பி குழுவினரை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிம்புவின் தந்தையான.ராஜேந்தர் ஊடகவியலாளர் சந்திப்பில் இதுபற்றி தெரிவிக்கையில் "வாணம் "திரைப்படம் வசூலில் சாதனை படைக்கும்.

இது தெலுங்கு ரீமேக்காகும்.இதன் கரு சிறப்பானது. காதலை விட மானுடம் முக்கியமானது.சமயரீதியற்றது.

இருந்த போதும் ஹிந்து அமைப்பினர் இத்திரைப்படத்தை எதிர்க்கின்றனர் எனத்தெரிவித்தார்.
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

பா.ஜ.விடம் வம்பு பண்ணும் சிம்பு ரசிகர்கள்  Empty Re: பா.ஜ.விடம் வம்பு பண்ணும் சிம்பு ரசிகர்கள்

Post by அன்பு தளபதி Sun May 08, 2011 10:04 pm

என்ன படம்டா இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பா.ஜ.விடம் வம்பு பண்ணும் சிம்பு ரசிகர்கள்  Empty Re: பா.ஜ.விடம் வம்பு பண்ணும் சிம்பு ரசிகர்கள்

Post by மஞ்சுபாஷிணி Sun May 08, 2011 10:12 pm

அட யாரும் எதிர்க்கும்படி அப்படி ஒன்னும் விஷயம் இல்லையே... மனிதம் மானவத்துவம் இருக்கணும்னு உணர்த்தும் படம் அருமையான படம் நான் தெலுங்கில் பார்த்த படம்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பா.ஜ.விடம் வம்பு பண்ணும் சிம்பு ரசிகர்கள்  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பா.ஜ.விடம் வம்பு பண்ணும் சிம்பு ரசிகர்கள்  Empty Re: பா.ஜ.விடம் வம்பு பண்ணும் சிம்பு ரசிகர்கள்

Post by அசுரன் Mon May 09, 2011 12:35 am

டேய் நாராயணா இந்த கொசுத்தொல்ல தாங்க முடியலடா! - சிம்பு இப்ப எடுத்திருக்கும் ஆயுதம் மதம். கோவில் படத்தில் ஆரம்பித்தவர் இன்னும் தொடர்கிறார். போன படம் மாதிரி ப்ரேக் வரும்னு பார்க்கிறார். புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பா.ஜ.விடம் வம்பு பண்ணும் சிம்பு ரசிகர்கள்  Empty Re: பா.ஜ.விடம் வம்பு பண்ணும் சிம்பு ரசிகர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum