புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:21

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐ.எஸ்.ஐ உதவியுடன் சவுதிக்கு தப்பி ஓடினான் தாவூத் Poll_c10ஐ.எஸ்.ஐ உதவியுடன் சவுதிக்கு தப்பி ஓடினான் தாவூத் Poll_m10ஐ.எஸ்.ஐ உதவியுடன் சவுதிக்கு தப்பி ஓடினான் தாவூத் Poll_c10 
30 Posts - 81%
heezulia
ஐ.எஸ்.ஐ உதவியுடன் சவுதிக்கு தப்பி ஓடினான் தாவூத் Poll_c10ஐ.எஸ்.ஐ உதவியுடன் சவுதிக்கு தப்பி ஓடினான் தாவூத் Poll_m10ஐ.எஸ்.ஐ உதவியுடன் சவுதிக்கு தப்பி ஓடினான் தாவூத் Poll_c10 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
ஐ.எஸ்.ஐ உதவியுடன் சவுதிக்கு தப்பி ஓடினான் தாவூத் Poll_c10ஐ.எஸ்.ஐ உதவியுடன் சவுதிக்கு தப்பி ஓடினான் தாவூத் Poll_m10ஐ.எஸ்.ஐ உதவியுடன் சவுதிக்கு தப்பி ஓடினான் தாவூத் Poll_c10 
1 Post - 3%
viyasan
ஐ.எஸ்.ஐ உதவியுடன் சவுதிக்கு தப்பி ஓடினான் தாவூத் Poll_c10ஐ.எஸ்.ஐ உதவியுடன் சவுதிக்கு தப்பி ஓடினான் தாவூத் Poll_m10ஐ.எஸ்.ஐ உதவியுடன் சவுதிக்கு தப்பி ஓடினான் தாவூத் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐ.எஸ்.ஐ உதவியுடன் சவுதிக்கு தப்பி ஓடினான் தாவூத் Poll_c10ஐ.எஸ்.ஐ உதவியுடன் சவுதிக்கு தப்பி ஓடினான் தாவூத் Poll_m10ஐ.எஸ்.ஐ உதவியுடன் சவுதிக்கு தப்பி ஓடினான் தாவூத் Poll_c10 
207 Posts - 41%
heezulia
ஐ.எஸ்.ஐ உதவியுடன் சவுதிக்கு தப்பி ஓடினான் தாவூத் Poll_c10ஐ.எஸ்.ஐ உதவியுடன் சவுதிக்கு தப்பி ஓடினான் தாவூத் Poll_m10ஐ.எஸ்.ஐ உதவியுடன் சவுதிக்கு தப்பி ஓடினான் தாவூத் Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
ஐ.எஸ்.ஐ உதவியுடன் சவுதிக்கு தப்பி ஓடினான் தாவூத் Poll_c10ஐ.எஸ்.ஐ உதவியுடன் சவுதிக்கு தப்பி ஓடினான் தாவூத் Poll_m10ஐ.எஸ்.ஐ உதவியுடன் சவுதிக்கு தப்பி ஓடினான் தாவூத் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஐ.எஸ்.ஐ உதவியுடன் சவுதிக்கு தப்பி ஓடினான் தாவூத் Poll_c10ஐ.எஸ்.ஐ உதவியுடன் சவுதிக்கு தப்பி ஓடினான் தாவூத் Poll_m10ஐ.எஸ்.ஐ உதவியுடன் சவுதிக்கு தப்பி ஓடினான் தாவூத் Poll_c10 
21 Posts - 4%
prajai
ஐ.எஸ்.ஐ உதவியுடன் சவுதிக்கு தப்பி ஓடினான் தாவூத் Poll_c10ஐ.எஸ்.ஐ உதவியுடன் சவுதிக்கு தப்பி ஓடினான் தாவூத் Poll_m10ஐ.எஸ்.ஐ உதவியுடன் சவுதிக்கு தப்பி ஓடினான் தாவூத் Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
ஐ.எஸ்.ஐ உதவியுடன் சவுதிக்கு தப்பி ஓடினான் தாவூத் Poll_c10ஐ.எஸ்.ஐ உதவியுடன் சவுதிக்கு தப்பி ஓடினான் தாவூத் Poll_m10ஐ.எஸ்.ஐ உதவியுடன் சவுதிக்கு தப்பி ஓடினான் தாவூத் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
ஐ.எஸ்.ஐ உதவியுடன் சவுதிக்கு தப்பி ஓடினான் தாவூத் Poll_c10ஐ.எஸ்.ஐ உதவியுடன் சவுதிக்கு தப்பி ஓடினான் தாவூத் Poll_m10ஐ.எஸ்.ஐ உதவியுடன் சவுதிக்கு தப்பி ஓடினான் தாவூத் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ஐ.எஸ்.ஐ உதவியுடன் சவுதிக்கு தப்பி ஓடினான் தாவூத் Poll_c10ஐ.எஸ்.ஐ உதவியுடன் சவுதிக்கு தப்பி ஓடினான் தாவூத் Poll_m10ஐ.எஸ்.ஐ உதவியுடன் சவுதிக்கு தப்பி ஓடினான் தாவூத் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஐ.எஸ்.ஐ உதவியுடன் சவுதிக்கு தப்பி ஓடினான் தாவூத் Poll_c10ஐ.எஸ்.ஐ உதவியுடன் சவுதிக்கு தப்பி ஓடினான் தாவூத் Poll_m10ஐ.எஸ்.ஐ உதவியுடன் சவுதிக்கு தப்பி ஓடினான் தாவூத் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஐ.எஸ்.ஐ உதவியுடன் சவுதிக்கு தப்பி ஓடினான் தாவூத் Poll_c10ஐ.எஸ்.ஐ உதவியுடன் சவுதிக்கு தப்பி ஓடினான் தாவூத் Poll_m10ஐ.எஸ்.ஐ உதவியுடன் சவுதிக்கு தப்பி ஓடினான் தாவூத் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ.எஸ்.ஐ உதவியுடன் சவுதிக்கு தப்பி ஓடினான் தாவூத்


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat 7 May 2011 - 16:43

மும்பை : மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படும் முக்கிய குற்றவாளி
தாவூத் இப்ராகிம், பாகிஸ்தானில் இருந்து சவுதி அரேபியாவுக்கு தப்பியோடி
விட்டான். அல் கய்தா தீவிரவாத இயக்க தலைவன் ஒசாமா பின்லேடன் சுட்டுக்
கொல்லப்பட்டதை அடுத்து, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ, தாவூத்தை
பாதுகாப்பாக அனுப்பி வைத்த தகவல் வெளியாகி உள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் பல இடங்களில் கடந்த 1993ம் ஆண்டு பயங்கர
வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் பலர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
இந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளி தாவூத்
இப்ராகிம். மும்பையில் சதி திட்டத்தை நிறைவேற்றிய பின், இவன் தனது
குடும்பத்துடன் பாகிஸ்தானுக்கு தப்பி விட்டான்.

அங்கு கராச்சி நகரில் அந்நாட்டு உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் பாதுகாப்பில்
வசித்து வந்தான். ‘பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான தாவூத்
இப்ராகிமை ஒப்படைக்க வேண்டும்‘ என்று மத்திய அரசு பலமுறை பாகிஸ்தானிடம்
வலியுறுத்தியுள்ளது. அதற்கான ஆதாரங்களையும் அந்நாட்டுக்கு மத்திய அரசு
அளித்தது. ஆனால், தாவூத் தங்களது நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் அரசு
மறுத்து வருகிறது.

போதைப் பொருள் கடத்தல், கூலிக்கு கொலை செய்தல் போன்ற வழக்குகளில் சர்வதேச
போலீசாராலும் தாவூத் தேடப்பட்டு வருகிறான். இவன் தனது குடும்பத்துடன் கராச்சி
நகரில் கிளிப்டன் பகுதியில் சவுதி மசூதி அருகே சொகுசு மாளிகையில் வசித்து
வந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில், சர்வதேச தீவிரவாதி பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து
சவூதி அரேபியாவுக்கு மே 1ம் தேதி இரவு தாவூத் தனது நெருங்கிய கூட்டாளி சோட்டா
ஷகீலுடன் தப்பிவிட்டதாகவும், அதற்கு ஐ.எஸ்.ஐ. முழு ஏற்பாடு செய்ததாகவும்
புலனாய்வுத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

தேடப்படும் 2வது குற்றவாளி

சர்வதேச அளவில் இரண்டாவது முக்கிய தீவிரவாதி தாவூத் இப்ராகிம். 2ம்
இடத்துக்கு முன்னேறியுள்ளான். இதுவரை பின்லேடன், மெக்சிகோ போதைக் கடத்தல்
மன்னன் சினாலோ ஆகியோருக்கு அடுத்ததாக 3ம் இடத்தில் தாவூத் பெயர் இருந்தது.
பின்லேடன் பலியாகி விட்ட நிலையில், தாவூத் 2வது இடத்துக்கு வந்துள்ளான்.

25 பேர் பட்டியல்

இந்தியாவில் நாசவேலைகளில் ஈடுபட்ட டைகர் மேமன், ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி
மசூத் அசார், ஜமாத் உத் தவா தலைவன் ஹபிஸ் சயீத் ஆகியோர் உட்பட 25 தீவிரவாதிகளை
ஒப்படைக்க வேண்டுமென்று கடந்த 4ம் தேதி பாகிஸ்தானுக்கு இந்தியா கடிதம்
அனுப்பியது. அந்த கடிதத்தில் தாவூத் பெயரும் இடம்பெற்றுள்ளது.

நன்றி
http://groups.google.com/group/panbudan/browse_thread/thread/84f32c18db775dca?pli=1


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக