Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஜய் டிவியை கண்டு மிரள்கிறதா சன் டிவி?
+3
பிளேடு பக்கிரி
அன்பு தளபதி
ந.கார்த்தி
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
விஜய் டிவியை கண்டு மிரள்கிறதா சன் டிவி?
First topic message reminder :
தமிழ் சாட்டிலைட் சேனல்களுக்கு இடையே நடக்கும் யுத்தம் வளர்ந்த நாடுகளுக்கும், ஏழை நாடுகளுக்கும் இடையிலான மறைமுக யுத்தம் மாதிரிதான். புதிய படங்களின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றுவதில் சன் டிவியை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது என்றுதான் எல்லோரும் நினைத்திருந்தார்கள். ஆனால் சைலண்டாக இருந்த விஜய் டிவி, சன் உட்பட பல டிவிக்களை மிரள வைத்திருகிறது. ‘சிக்கு புக்கு’ படத்தின் மீது ஒரு கண் வைத்திருந்த சன் டிவி கண்ணசந்த நேரத்தில் அடித்து விட்டதாம் விஜய். அதேபோல முன்பு ‘ஈரம்’ படத்தை முதலில் விலைபேசிய சன் அப்படியே கிடப்பில் போட்டு விட இரண்டு மாதம் காத்திருந்த பிறகே அதை விஜய்க்கு கொடுத்திருக்கிறார்கள். இப்போது ‘ஈரம்’ படத்தை மாதம் இருமுறை போட்டாலும் டி.ஆர்.பி குறைவதில்லையாம் விஜய்க்கு. இதைக் கேள்விப்பட்டத்தில் இருந்து படபடவென்று படங்களை வாங்கிப்போட ஆரம்பித்திருக்கிறது சன் டிவி என்கிறார்கள்.
ஆயிரம் அரசியல் இருந்தாலும் ‘காவலன்’ படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி அமுக்கியது இந்த அடிப்படையில்தானாம். பெரிய படங்களை அமுக்க தயாராகும் அதேநேரம், சின்ன படங்களையும் வாங்கிக்கொள்ள தீர்மானித்திருக்கிறார்களாம். இப்படி இவர்கள் படத்தைப் பார்த்ததுமே அட்வான்ஸ் கொடுத்திருக்கும் படம், எஸ்.டி.சபா புதுமுகங்களை வைத்து இயக்கியிருக்கும் ‘பதினாறு’ என்ற படம்.
இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் அரசியல் மற்றும் சாட்டிலைட் களத்திலும் எதிரெதிர் அணியாக இருக்கும் கலைஞர் டிவியும், ஜெயா டிவியும் படங்களை வாங்குவதில் தனி யுத்தம் நடித்தி வருகின்றன என்கிறார்கள்.
TMT

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: விஜய் டிவியை கண்டு மிரள்கிறதா சன் டிவி?
விஜய் டிவிக்கு ஈடு இனையில்லை என்றே செல்லலாம்.ஏனெனில் இதில் உள்ள நிகழ்சிகளை மாற்றங்கள் செய்தே மற்ற தொ(ல்)லைகாட்சிகள் வெளியிடுகின்றன...
நீயா நானா கலைஞர் தொலைகாட்சியில் கருத்து யுத்தம் என்று ஒளி பரப்பினார்கள் அனால் எடுபடவில்லை(கோபிநாத் திறமை வருமா)
ஜோடி நம்பர் ஒன் ஆனது மானட மயிலாட மற்றும் பல தொலைகாட்சிகளில் பல பெயர்களில் மாறியது
சென்ற வாரம்(மே தினம்) கூட விஜய் டிவியில் சிறுத்தை திரைபடத்தினை ஒளி பரப்பினார்கள்
ஆனால் இவர்கள் திரைக்கு வந்து சில மாதங்களே என்று வெட்டி விளம்பரங்கள் செய்து கொள்ள வில்லை.

அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: விஜய் டிவியை கண்டு மிரள்கிறதா சன் டிவி?
உண்மையில் கோபிநாத் மிகவும் திறமைசாலி தான். அவர் நான் படித்த பள்ளி & கல்லூரியில் அவரும் பயின்றவர் என்பது எனக்கு பெருமையாக இருக்கிறது.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: விஜய் டிவியை கண்டு மிரள்கிறதா சன் டிவி?
மகா பிரபு wrote:உண்மையில் கோபிநாத் மிகவும் திறமைசாலி தான். அவர் நான் படித்த பள்ளி & கல்லூரியில் அவரும் பயின்றவர் என்பது எனக்கு பெருமையாக இருக்கிறது.
நான் கோபிநாத் அவர்களின் ரசிகன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: விஜய் டிவியை கண்டு மிரள்கிறதா சன் டிவி?
நானும் தான் நண்பா. அவருடைய பேச்சை கூர்மையாக கவனித்தால் நம்முடைய பேச்சுத் திறமையை வளர்த்துக் கொள்ளலாம்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» செவாலியே விருது... ரஜினி வீட்டுக்கே போய் வழங்கிய விஜய் டிவி!
» மகாபாரதம் - இதிகாசத் தொடர் - விஜய் டிவி!
» இலங்கையில் நடக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் எங்களுக்குத் தொடர்பில்லை- விஜய் டிவி
» விஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம்
» ஆபாச விஜய் டிவி! : கொதிக்கும் நேயர்கள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|