ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவாரஸ்யங்கள் - ஜப்பான்

5 posters

Go down

சுவாரஸ்யங்கள் - ஜப்பான் Empty சுவாரஸ்யங்கள் - ஜப்பான்

Post by realvampire Sat May 07, 2011 12:15 pm

70% மலைகளாலும், குன்றுகளாலும் ஆனது. அவற்றில் 200 எரிமலைகள். 6000-க்கும் மேற்பட்ட தீவுகளை உள்ளடக்கியது.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
Fuji எனும் உயர்ந்த மலையில் உள்ள எரிமலை இன்றும் தீக்குழம்புகளைக் கக்கிக்கொண்டிருக்கிறது.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
குதிரையின் பச்சைக்கறி அவர்களின் பாப்புலரான உணவுகளில் ஒன்று.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
ஜப்பானியர்கள் அதிக அளவில் காஃபி அருந்துபவர்கள்.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
ஜப்பானிய மொழி நான்கு வகையான் எழுத்து முறைகளைக் கொண்டது.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
ஜப்பானியர்கள் 100% எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள்.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
பெரும்பாலான கழிப்பறைகளில் பின்புறமாக நீர் தெளிக்கும் வகையில் built-in Spray system இருக்கும்.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
ஒரு வாடகை வீட்டில் குடியேறும்போது, அந்த வீட்டு முதலாளிக்கு இரண்டு மாத வாடகைப் பணம் பரிசுத்தொகையாக வழங்கப்பட வேண்டும்.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
ஒவ்வொரு வருடமும் ஜப்பானில் சுமார் 1500 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
அரிசி சாதம் அவர்களின் பிரதான உணவு. காலை உணவுக்கும் கூட இதையே உண்பர்.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
அதிகபட்ச சராசரி வாழ்நாளைக் கொண்டவர்கள் ஜப்பானியர்கள். அமெரிக்கர்களை விட 4 வருடங்கள் கூடுதலாக வாழக்கூடியவர்கள்.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
உலகில் அதிக அளவில் ஆட்டோமொபைல் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நாடு ஜப்பான்.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
ஜப்பான் மொழி ஆயிரக்கணக்கான வேற்றுமொழி வார்த்தைகளைக் கலந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
ஜப்பானில் உள்ள Tsukiji எனும் மீன் சந்தை மிகப்பெரியது.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
ஜப்பானியர்களில் சில ஆண்கள் மன்னிப்புக் கேட்கும் விதமாக தங்கள் தலையை மொட்டை அடித்துக் கொள்வார்கள்.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
ஜப்பானியர்களில் சில பெண்கள் தனது காதலருடனான உறவை முறிந்துக் கொண்டதன் பிறகு தங்களின் கூந்தலை நறுக்கி விடுவர்.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
ஜப்பானில் பழ வகைகள் மிகவும் விலை உயர்ந்தவை. உதாரணமாக, தர்பூசணிப் பழம்(Watermelon) 300 அமெரிக்க டாலர்கள் ஆகும்.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
காலணிகள்
அணியும் ஒழுங்கு முறைகளைக் குறிக்க வீடுகளின் தரைத் தளங்கள்
உயர்த்தப்பட்டிருக்கும். உதாரணமாக, 6 இன்ச்-க்கு மேல் உயர்வான இடங்களில்
Shoes அணியக் கூடாது. Slippers அணிந்துகொள்ளலாம் (கட்டாயம்
அணிந்திருப்பர்). 1-2 இன்ச்கள் உயர்த்தப்பட்ட Tatami mat ரூம் எனப்படும்
அறைகள் பொதுவாக உணவு அருந்த பயன்படுத்தப் படுவதால் அங்கு Slippers கூட
அணியக் கூடாது.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
1800 -ஆம் ஆண்டுகளின்
இறுதிவரை ஒருவகையான கருப்பு நிற சாயங்களைக் கொண்டு தங்கள் பற்களின்
நிறங்களை மாற்றிக்கொள்வர். வெண்மையான பற்கள் அசிங்கமானவை என்பது அவர்களின்
கணிப்பு.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
பழங்காலத்தில் ஜப்பானில், சிறிய கண்கள், உருண்டையான முகம், சிறிது குண்டான உடல் போன்றவை அழகின் அம்சமாகக் கருதப்பட்டு வந்தது.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
இன்னும்
சில பழமையான தொழில் நிறுவனங்களில் காலையில் வேலை தொடங்குவதற்கு முன்பு
உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்கப்படுகிறது. சில நிறுவனங்களில் மாலை 6
மணிக்கு மேல் மது வழங்கப்படும்.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
ஜப்பானியர்களுக்கு ஒழுங்காகக் கார் ஓட்டத் தெரியாது.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
ஜப்பானிய
மொழியில் நேரடியாக "இல்லை" (No) எனும் வார்த்தை பயன்படுத்தப்படுவது
திமிரான செயலாகக் கருதப்படுகிறது. அன்பு கொண்டவர்களுடனான அந்நியோன்யத்தை
பொது இடங்களில் வெளிப்படுத்துவதும் திமிரான செயலாகக் கருதப்படுகிறது.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
Junior High School வகுப்புகளில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் கிடையாது. அந்த வகுப்புகள் படிக்க வேண்டியது கட்டாயம்.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
சாலையோரங்களில் சிறுநீர் கழிப்பது ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது. ஆனால் மூக்கு சிந்துவது மறுக்கப்பட்டது. ("இங்க
பொது இடத்துல ஒன்னுக்குப் போனாலும் போகலாம், ஆனா, மூக்கு மட்டும்
சிந்திடப்புடாதுடே" என்று நக்கல் முறையில் சொல்லப்பட்டிருக்கலாம். எனது
தவறாகப் புரிதலாக இருக்கலாம்)

~~~~~~~~~*&*~~~~~~~~~~~
சூரியன் பெரும்பாலான நேரங்களில் சிவந்து தெரியும். எனவே, உதிக்கும் சூரியனின் தேசம் என்று அழைக்கப்படுகிறது.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
ஜப்பானியர்கள்
புதிய இறைச்சி, மீன் மற்றும் காய்கறிகளையே விரும்பி உண்ணுவர். எனவே
தினமும், இவற்றை சந்தைகளில் இருந்து வாங்குவர். இதனாலேயே ஜப்பானில் மிகச்
சிறிய அளவிலான Fridge மட்டுமே விற்பனையாகும்.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
ஜப்பானிய
கிராமங்களில், திருமணம் மற்றும் இறந்தவர்களின் இறுதி சடங்கிற்கு
எவருக்கும் அழைப்பு விடுக்கத் தேவையில்லை. அனைவரும் தாமாகவே முன்னின்று
நடத்துவர்.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
ஜப்பானியப் பெண்கள் பெரும்பாலும் 4-6 இன்ச் உயர காலணிகளையே பயன்படுத்துவர்.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
ஜப்பானில்
Vending machine - களின் பயன்பாடு அதிகம். இதன் மூலம், பீர், ஒயின்,
காண்டம், சிகரெட், பேட்டரி, மின் விளக்குகள், காமிக் புத்தகங்கள், செய்தித்
தாள்கள் மற்றும் பெண்கள் பயன்படுத்திய உள்ளாடைகள் கூட வாங்கமுடியும்.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
பெரும்பாலான ஜப்பானியர்கள் இரவில் வெந்நீர்க் குளியல் செய்துகொள்வர்.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
ஜப்பானில் 24 மணி நேர ATM -கள் கிடையாது. அனைத்தும் வங்கி வேலை நாட்கள் / நேரங்களில் மட்டுமே இயங்கும்.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
உலகில் குற்றங்கள் குறைவான நாடுகளில் ஜப்பானும் ஒன்று.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
பெரும் பாலியல் தொழில் கூடமாகவும் விளங்குகிறது.

நன்றி:திசைகாட்டி
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

சுவாரஸ்யங்கள் - ஜப்பான் Empty Re: சுவாரஸ்யங்கள் - ஜப்பான்

Post by ரேவதி Sat May 07, 2011 12:27 pm

ஜப்பானியர்கள் 100% எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள்.



நல்ல விஷயம்..... சுவாரஸ்யங்கள் - ஜப்பான் 678642


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சுவாரஸ்யங்கள் - ஜப்பான் Empty Re: சுவாரஸ்யங்கள் - ஜப்பான்

Post by உமா Sat May 07, 2011 12:33 pm

உலகில் குற்றங்கள் குறைவான நாடுகளில் ஜப்பானும் ஒன்று.

ஜப்பானிய
மொழியில் நேரடியாக "இல்லை" (No) எனும் வார்த்தை பயன்படுத்தப்படுவது
திமிரான செயலாகக் கருதப்படுகிறது. அன்பு கொண்டவர்களுடனான அந்நியோன்யத்தை
பொது இடங்களில் வெளிப்படுத்துவதும் திமிரான செயலாகக் கருதப்படுகிறது.

ஜப்பானியர்கள் 100% எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள்.

சுவாரஸ்யங்கள் - ஜப்பான் 677196 சுவாரஸ்யங்கள் - ஜப்பான் 678642



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சுவாரஸ்யங்கள் - ஜப்பான் Empty Re: சுவாரஸ்யங்கள் - ஜப்பான்

Post by பிஜிராமன் Sat May 07, 2011 12:37 pm

அருமையான தகவல்....realvampire சுவாரஸ்யங்கள் - ஜப்பான் 224747944 சுவாரஸ்யங்கள் - ஜப்பான் 224747944


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

சுவாரஸ்யங்கள் - ஜப்பான் Empty Re: சுவாரஸ்யங்கள் - ஜப்பான்

Post by realvampire Sat May 07, 2011 1:45 pm

பின்ஊட்டத்திற்க்கு நன்றிகள்.
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

சுவாரஸ்யங்கள் - ஜப்பான் Empty Re: சுவாரஸ்யங்கள் - ஜப்பான்

Post by ந.கார்த்தி Sat May 07, 2011 1:48 pm

பிஜிராமன் wrote:அருமையான தகவல்....realvampire சுவாரஸ்யங்கள் - ஜப்பான் 224747944 சுவாரஸ்யங்கள் - ஜப்பான் 224747944
சியர்ஸ்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சுவாரஸ்யங்கள் - ஜப்பான் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

சுவாரஸ்யங்கள் - ஜப்பான் Empty Re: சுவாரஸ்யங்கள் - ஜப்பான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum