Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பூக்குமா வசந்தம்…
+2
ரூபன்
மீனு
6 posters
Page 2 of 8
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
பூக்குமா வசந்தம்…
First topic message reminder :
பூக்குமா வசந்தம்… |
கண்கள் உனைக்கண்ட நாள் முதலாய் காத்திருந்தேன் உன் நட்புக்காக எத்தனை இரவுகள் ஏக்கமாய் கழிந்தன தெரியுமா உனக்கு உன்னோடு ஒருவனைப் பார்த்தால் உள்ளம் ஊமையாய் அழுதது நட்பினாலா காதலினாலா விடை தெரியா வினாக்கள் என்னுள் விளையாடி ஒய்ந்தன என்னுள்ளத்தை எனக்கு வெளிச்சமிட்டது உந்தன் வெட்கம் தானடி நான் தீர்மானித்து விட்டேன் என்னுள் இருப்பது நட்பல்லவடி அது நிச்சயமாய் காதல் தான் உன்னிடம் என் காதலைச் சொல்ல ஓராயிரம் தடவை முயன்று விட்டேன் விளைவு விபரீதம் ஆகி உன் நட்பும் என்னை பகைத்து விட்டால் முயற்சி எனக்குள்ளேயே முடங்கிக் கொண்டது யாரும் அறியாமல் ஒப்புக்கொள்கின்றேன் நான் கோழைதான் ஏங்கித் தவிக்கின்றேன் என்றாவது ஒருநாள் என் எண்ணம் உன்னை எட்டும் அன்றுதானடி நான் பிறந்த பயனை அடைந்த நாள் காத்திருக்கின்றேன் அந்த நாளுக்காக பூக்குமா என் வாழ்விலும் வசந்தம் |
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: பூக்குமா வசந்தம்…
kirupairajah wrote:நான் யாரையும் புண்படுத்தும் விதத்தில் பேசுவதே இல்லை.
நீங்க புண் படுத்தனும் என்று பேசல ..நானாய் தான் வருந்தினேன்..
நான் பொண்ணுதான்.. பேசுவது ஆண்மை தனமாய் இருக்குதோ என்னமோ ..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: பூக்குமா வசந்தம்…
meenuga wrote:
சிவா wrote:ஒரு பெண்ணிடம் காதலைச் சொல்ல இப்படியா அழுதுகொண்டிருப்பது!
ஹோய், எனக்கு உன்னை பிடிச்சுருக்கு, காதலிக்கிறேன், உனக்கும் பிடிச்சிக்கா!
இதுதான் ஆண்மகனின் அடையாளம்!
ரொம்ப தைரிய சாலி நம்ம ஷிவா அண்ணா..இப்படி எதனை பேரிடம் சொல்லி இருக்கீங்க அண்ணா
நானாக யாரிடமும் காதல்வயப்பட்டதில்லை! அதுபோல் என்னையும் யாரும் காதலிக்கவில்லை! அதற்காக நான் காதலில் விழாமல் இல்லை!
Re: பூக்குமா வசந்தம்…
meenuga wrote:kirupairajah wrote:நான் யாரையும் புண்படுத்தும் விதத்தில் பேசுவதே இல்லை.
நீங்க புண் படுத்தனும் என்று பேசல ..நானாய் தான் வருந்தினேன்..
நான் பொண்ணுதான்.. பேசுவது ஆண்மை தனமாய் இருக்குதோ என்னமோ ..
நிங்கள் புலித்தோல் போர்த்திய பசு என்று சொல்லவாரின்களா மீனு
Re: பூக்குமா வசந்தம்…
ruban1 wrote:இதுக்கு என்ன அர்த்தம் எல்லோரும் திருவள்ளுவர் ஔவையார் ரேஞ்சிலை பேசுறாங்களே
நாம் பேசுவது மற்றவருக்கும் விளங்கக் கூடாது, குறிப்பாக நமக்கே விளங்கக்கூடாது! அவனே சிறந்த பேச்சாளன்!
Re: பூக்குமா வசந்தம்…
meenuga wrote:kirupairajah wrote:நான் யாரையும் புண்படுத்தும் விதத்தில் பேசுவதே இல்லை.
நீங்க புண் படுத்தனும் என்று பேசல ..நானாய் தான் வருந்தினேன்..
நான் பொண்ணுதான்.. பேசுவது ஆண்மை தனமாய் இருக்குதோ என்னமோ ..
ஒருவரின் நடவடிக்கைகள் மற்றவருக்கு சிலவேளைகளின் சந்தேகத்தை
ஏற்படுத்தலாம். அந்த சந்தேகத்தை போக்குவதுதான் மனித இயல்பு, அதற்காக வருத்தப்படக்கூடாது
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: பூக்குமா வசந்தம்…
Kirupairaja !!இப்போ உங்க சந்தேகம் தீர்ந்ததா ? தீர்ந்து இருந்தால் மீனு ரொம்ப சந்தோஷப் படுவாள்.. மீனு யாரென பார்கிறீங்களா..நான் தாங்க மீனுகா ..
நிஜம்மா மீனுவை நம்பினா எனக்கு ஒன்று பண்ணனும் ..எனக்கும் உங்க நேம் அந்த பென் எழுதிட்டே போர போல.. மீனு என்ற நேம் பென் ஆலே எழுதிட்டு போர போல வேணும் ..பண்ணி தரீங்களா..கிருபை..Pls..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: பூக்குமா வசந்தம்…
கிருபை அவர்களின் சந்தேகம் போக்க உதவிய ரூபன் அவர்களுக்கு மீனு வின் நன்றிகள்..பலப் பல
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: பூக்குமா வசந்தம்…
meenuga wrote:
Kirupairaja !!இப்போ உங்க சந்தேகம் தீர்ந்ததா ? தீர்ந்து இருந்தால் மீனு ரொம்ப சந்தோஷப் படுவாள்.. மீனு யாரென பார்கிறீங்களா..நான் தாங்க மீனுகா ..
நிஜம்மா மீனுவை நம்பினா எனக்கு ஒன்று பண்ணனும் ..எனக்கும் உங்க நேம் அந்த பென் எழுதிட்டே போர போல.. மீனு என்ற நேம் பென் ஆலே எழுதிட்டு போர போல வேணும் ..பண்ணி தரீங்களா..கிருபை..Pls..
பாவம் கிருபை மாட்டிக்கிட்டார் பேசாம நம்பவில்லை என்றே சொல்லி தப்பிச்சுக்குங்க
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» பூக்குமா வசந்தம்…
» வசந்தம் வருமா???
» வசந்தம்...
» வசந்தம் …
» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
» வசந்தம் வருமா???
» வசந்தம்...
» வசந்தம் …
» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
Page 2 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum