ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா?

+14
ranhasan
மனோஜ்
உமா
ANTHAPPAARVAI
realvampire
அப்துல்லாஹ்
உதயசுதா
கலைவேந்தன்
பிஜிராமன்
ஹாசிம்
மகா பிரபு
அன்பு தளபதி
balakarthik
கிராமத்தான்
18 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 4 Empty கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா?

Post by கிராமத்தான் Sat May 07, 2011 9:56 am

First topic message reminder :

பகவான் என்பதெல்லாம் கற்பனை. கோயிலைக் கட்டியவனும் மனிதன்; அதற்குள் சிலையை செதுக்கி வைத்தவனும் மனிதன். மனித சக்திதான் உண்மை. அதற்கு மேல் கடவுள் சக்தி என்பதெல்லாம் பொய்! பொய்!! பொய்!!!



எங்கும் நிறைந்ததாகக் கூறும் கடவுளுக்குக் கோயில்கள் கட்டுவதும், உருவமற்றவர் என்று சொல்லிக் கொண்டு கோயிலுக்குள் கடவுளுக்கு உருவங்கள் - சிலைகள் வடித்து வைப்பதும், அந்த உருவமற்ற கடவுளுக்குப் படையல்கள் போடுவதும் எப்படிப்பட்ட முரண்பாடு என்பதைப் பக்தர்கள் ஒரே ஒரு கணம் நினைத்துப் பார்க்க வேண்டாமா?
கோயில், குளம், சிலை, திருவிழா, தேரோட்டம், குடமுழுக்கு நேர்த்திக் கடன் என்று வரிசை வரிசையாக சடங்குகளைப் பெருக்கி வைத்திருப்பது - பக்தியின் பெயரால் மக்களின் பொருளைச் சுரண்டும் புரோகித ஏற்பாடாகும்.



பக்தர்கள் சாமிக்குப் படைக்கும் பொருள்கள் யாருக்குப் போகின்றன? ஒரு தேங்காயை உடைத்தால்கூட பாதி மூடி பக்தனுக்கு; மற்றொரு பகுதி மூடி அர்ச்சகப் பார்ப்பானுக்குத்தானே? அர்ச்சனைத் தட்டில் போடும் பணம் பார்ப்பானுக்குத்தானே! கண்ணுக்கு எதிரே நடக்கும் இந்தப் பகல் கொள்ளையைப் பார்த்த பிறகும்கூட முட்டாள்தனமான பக்தி மக்களின் சிந்தனைக் கண்களைக் குருடாக்குகிறதா இல்லையா?
அதையும் தாண்டி இன்னொன்றையும் அவர்கள் சிந்திக்க வேண்டாமா? கோயிலுக்குச் சாமி கும்பிட செல்லும் பக்தர்கள் விபத்துக்கு ஆளாகிச் செத்து மடிகிறார்களே, அதனைத் தெரிந்து கொண்ட பிறகாவது கொஞ்சம் சிந்திக்க வேண்டாமா? தன்னை நாடி வந்த பக்தர்களின் உயிரைக் காப்பாற்ற முடியாத கடவுள் என்ன கடவுள் என்று கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டாமா?
சபரிமலைக்குச் சென்று மகர ஜோதி பார்க்கச் சென்ற பக்தர்கள் கூட்ட நெரிசலில் 102 பேர் பரிதாபகரமான முறையில் பலியானார்களே - அதற்குப் பிறகும் அய்யப்பன் என்று ஒரு கடவுள் இருக்கிறார் - அவர் சர்வ சக்தி வாய்ந்தவர் - பக்தர்கள் கேட்கும் வரங்களைத் தருபவர் - பக்தர்களைத் துன்பங்களில் இருந்தும் காப்பாற்றுபவர் என்று நம்பலாமா?
ஒவ்வொரு கோயிலுக்கும் தல புராணங்களை எழுதி வைத்து அதன் மகத்துவத்தைப் பரப்புகிறார்களே - அது எதற்கு? வியாபாரிகள் தங்கள் கடைச் சரக்குகளின் விற்பனையைப் பெருக்குவதற்குச் செய்யும் விளம்பர யுக்தியைத் தானே இந்தக் கோயில் விடயத்திலும் கையாளுகிறார்கள்.
திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தால் நினைத்தது நடக்கும், நோய் நொடிகள் அண்டாது, செல்வம் பெருகும், வீட்டில் நல்ல காரியங்கள் நடக்கும் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். கிரிவலம் வர உகந்த நேரம் என்றெல்லாம் பத்திரிகைகளில் விளம்பரம் செய்கிறார்கள்.

பகவான் பக்தர்களைக் காப்பான் என்பது உண்மை யானால் இந்தக் கோர விபத்து நடந்திருக்கலாமா? தன்னை நாடி வந்தவர்களைக் காப்பாற்ற முடியாதவன் என்ன கடவுள்?

சர்வ தயாபரன் என்கிறார்களே, இதன் பொருள் கருணையே வடிவானவன் என்பதாகும். கடவுள் கருணையே வடிவானவன் என்பதற்கு அடையாளம்தான் பத்து பக்தர்கள் துடிதுடித்துப் பலியாவதா?
கோயிலுக்குப் போகாமல், கிரிவலம் சுற்றாமல் ஒழுங்காக வீட்டில் உருப்படியான காரியத்தைச் செய்து கொண்டு இருந்தால் இந்த விபத்து நடந்திருக்குமா?
தலை எழுத்துப்படிதான் நடக்கும் என்று சமாதானம் சொல்வார்களேயானால்,


அதற்குப்பின் எதற்குக் கோயிலுக்குச் சென்று கடவுளைக் கும்பிட வேண்டும் - படையல் போட வேண்டும்?
பக்தர்களே, சிந்தியுங்கள்!
பகவான் என்பதெல்லாம் கற்பனை. கோயிலைக் கட்டியவனும் மனிதன்; அதற்குள் சிலையை செதுக்கி வைத்தவனும் மனிதன். மனித சக்திதான் உண்மை.அதற்கு மேல் கடவுள் சக்தி என்பதெல்லாம் பொய்! பொய்!! பொய்!!!
சுனாமி வந்தபோது கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றார...?


கும்பகோணத்தில் பள்ளி குழந்தைகள் தீயில் கருகி இறந்தபோது கடவுள் காற்று வாங்கபோனரா..?


மசூதி இடிந்து விழுந்து 100-க்கு மேற்பட்டோர் இறந்த போது கடவுள் மாதம் மாறி போனரா..?


கோயிலே கதி என்று சுற்றி வரும் பல பெண்ணிகளின் கற்பை கவர்கள் கலவாடும் போது கடவுள் என்ன வெளிநாடு சென்றுவிட்டாரா...?


ஏசு நாதரை சிலுவையில் அடைந்தபோது அவர் தானே கடவுள் என்கிறீர்கள் தன்னை காப்பற்றி கொள்ள முடியதாவர் நம்மை காப்பாற்ற போகிறாரா...?


ஆன்மிக சாமியார் என்ற போர்வையில் ஆதிக்கம் செய்து வரும் மனித கயவர்கள் உருவமற்ற கடவுளின் மறுபிறவியா....?


மனிதனை படைத்தவன் கடவுள் என்றால்....உண்ண உணவு உடுத்த உடை இன்றி தினம் தினம் போரடும் மக்களை படைத்தவன் கடவுளா...?


தன் மேல்சட்டை (ஜாக்கட்) கிழிந்தபடி வீதி வீதியாக உலவரும் பெண்கைளை படைத்தவன் கடவுளா.....?


பிறக்கும் போதே மனவளர்ச்சி குன்றியதாக பிறக்கும் குழந்தையை படைப்பவன் கடவுளா....?


நாட்டில் ஏழை பணக்காரர் என்ற பாகுபாடுடன் படைக்கும் ஓரவஞ்சனை பிடித்தவன் கடவுளா....?


நாட்டில் கொள்ளையடிப்பவனும் இருக்கின்றான். கூழுக்காக போரடுபவனும் இருக்கின்றான்.
அப்படியனால்.....?


கடவுள் இருப்பது உண்மையென்றால் காற்றை கூட அறியும் மனிதர்கள்....இதுவரை கடவுளை அறிந்தது உண்டா...கண்டது உண்டா


சினிமாவிலும் மனிதர்களால் படைக்கபட்ட உருவாக்க பட்ட கோயில்களில் மட்டுமே நாம் இதுவரை கடவுளை கல்லாகவே..(நவின உலகத்தில் அவரவரவது கற்பனை திறனுக்கு ஏற்றார் போல் பல வண்ணங்களில் பல உருவங்களில்) பார்த்து வந்திருக்கிறோம்.வருகிறோம்...



கடவுளை மறுக்க காரணங்கள் பல்லாயிரம் உண்டு நமக்குதான் காகித தாள்கள் வீண்...


கோயில்கள் மனிதனை நல்வழி படுத்த நம் முன்னோர்களால் உருவாக்க பட்டவை...


அரசின் வருமானத்திற்காக உருவாக்கபட்டவை கோயில்கள். அன்று கோயில், இன்று- டாஸ்மாக்….


நீங்கள் வழிபடும் கடவுள் நம் முன்னோர்களே தவிற கடவுள் அல்ல...


அன்று வாழ்ந்த சீறடி சாய்பாபா இன்று கடவுள்


இன்று வாழும் நித்யனந்தா, புட்டபாத்தி சாய்பாபா ,மேல்மருவத்துர் அம்மா போன்றவர்கள் நாளை கடவுள்...




கடவுளை மற - மனிதனை நினை
கிராமத்தான்
கிராமத்தான்
பண்பாளர்


பதிவுகள் : 83
இணைந்தது : 29/10/2010

Back to top Go down


கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 4 Empty Re: கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா?

Post by கலைவேந்தன் Wed May 11, 2011 11:20 pm

முரளி சிஷ்யா...

கடவுள் என்ற பொதுச்சொல்லை வைத்து எப்படி வேண்டுமானாலும் எவரும் பேசிடலாம்.. இருக்கிறார் என்றும் இல்லை என்றும் பேசலாம்...

எப்போது உரிமை தடைபடுகிறது தெரியுமா...?

அல்லா ஏசு ராம் கணேசர் சிவன் முருகன் என்று குறிப்பிட்ட கடவுளர்களை இழுக்கும் போதும் அந்தந்த மதத்தினரைப் பற்றி இழிவுபடுத்தும் போதும் தான் பிரச்சினை எழுகிறது.

அவரவரது மார்க்கத்தையும் வழிபடும் முறைகளைகளையும் எள்ளும் போதும் வசை பாடும் போதும் பிரச்சினை மூண்டெழுகிறது..

புரிஞ்சுதா சிஷ்யா...? புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 4 Empty Re: கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா?

Post by றினா Wed May 11, 2011 11:28 pm

மனிதன் உடைந்து உட்காரும் பொது......உற்ற துணை கடவுள்.....

நம்பிக்கைதான் வாழ்க்கை, 'கிராமத்தான்' அவர்களே நம்பிப்பாருங்கள் உண்மை புரியும்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 4 Empty Re: கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா?

Post by வினுப்ரியா Wed May 11, 2011 11:32 pm

கலைவேந்தன் wrote:முரளி சிஷ்யா...

கடவுள் என்ற பொதுச்சொல்லை வைத்து எப்படி வேண்டுமானாலும் எவரும் பேசிடலாம்.. இருக்கிறார் என்றும் இல்லை என்றும் பேசலாம்...

எப்போது உரிமை தடைபடுகிறது தெரியுமா...?

அல்லா ஏசு ராம் கணேசர் சிவன் முருகன் என்று குறிப்பிட்ட கடவுளர்களை இழுக்கும் போதும் அந்தந்த மதத்தினரைப் பற்றி இழிவுபடுத்தும் போதும் தான் பிரச்சினை எழுகிறது.

அவரவரது மார்க்கத்தையும் வழிபடும் முறைகளைகளையும் எள்ளும் போதும் வசை பாடும் போதும் பிரச்சினை மூண்டெழுகிறது..

புரிஞ்சுதா சிஷ்யா...? புன்னகை


புரிந்தது குருவே! சூப்பருங்க
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 4 Empty Re: கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா?

Post by பிஜிராமன் Wed May 11, 2011 11:37 pm

முரளிராஜா wrote:
பிஜிராமன் wrote:
முரளிராஜா wrote:இது பலரது மனதை புண்படுத்தும் பதிவு


முரளி எப்படி புண் படுத்தும் என்று சொல்றீங்க........

கடவுள் என்பது அவரவர் நம்பிக்கையை பொறுத்தது. பொதுவாக கடவுள் நம்பிக்கை உடையவர்களே
அதிகம் அப்படிபட்டவர்கள் இந்த பதிவை பார்க்கும்பொழுது அவர்கள் வருத்தபடுவர்.
கடவுள் இல்லை என்று சொல்லவும் இருக்கிறார் என்று சொல்லவும் இங்கு யாரும் தடை சொல்லவில்லை
ஆனால் இப்பதிவில் இது போன்ற கேள்விகளை தவிர்த்திருக்கலாம்.
கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றார...?
கடவுள் காற்று வாங்கபோனரா..?
கடவுள் என்ன வெளிநாடு சென்றுவிட்டாரா...?


இல்லை முரளி
கடவுளை செருப்பில் அடித்த கதைகளும் இங்கு (உலகில்) உண்டு முரளி
இவ்வளவு ஆதங்கத்துடன் ஒருவர் எழுதும் பொழுது நாம் அதற்கு நிச்சயம் மதிப்பு கொடுத்தாக வேண்டும்.....
ஏன் சொல்கிறார் எதற்கு சொல்கிறார் என்று அவரிடம் நாம் வினவி இருக்க வேண்டும்
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்று நாம் முன்னோர்கள் சொன்னதை நீங்கள் ஒத்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இதை நாம் தவிர்த்து அவரிடம் வினவி இருந்தால் இன்னும் நமக்கு தெரியாத பல தகவல்களை நாம் அறிந்திருக்க வாய்ப்பு கிட்டி இருக்கும். என்று நான் நினைக்கின்றேன்...


கடவுள் உன்னில் இருக்கிறார்
என்னில் இருக்கிறார்
கல்லில் இருக்கிறார் என்று
நம்பினாலும் தவறில்லை
சிறு புல்லில் கூட இருக்க
வாய்ப்பு இல்லை என்று
சொன்னாலும் தவறில்லை
நான் தான் கடவுள் என்று
சொல்லும் போது தான்
தவறு ஆரம்பம் ஆகிறது

நன்றி முரளி....


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 4 Empty Re: கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா?

Post by ரா.ரமேஷ்குமார் Thu May 12, 2011 12:13 am

பிஜிராமன் wrote:
கடவுள் உன்னில் இருக்கிறார்
என்னில் இருக்கிறார்
கல்லில் இருக்கிறார் என்று
நம்பினாலும் தவறில்லை
சிறு புல்லில் கூட இருக்க
வாய்ப்பு இல்லை என்று
சொன்னாலும் தவறில்லை
நான் தான் கடவுள் என்று
சொல்லும் போது தான்
தவறு ஆரம்பம் ஆகிறது
அருமை நண்பா...நன்றி
கடவுள் உண்டு,இல்லை என்பது பிரச்சனை அல்ல நான் தான் கடவுள் என்று சொல்லும் மணிதர்களால் தான் அனைத்து பிரசனைகளுமே... ரிலாக்ஸ்
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 4 Empty Re: கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா?

Post by பிஜிராமன் Thu May 12, 2011 12:18 am

ரா.ரமேஷ்குமார் wrote:
பிஜிராமன் wrote:
கடவுள் உன்னில் இருக்கிறார்
என்னில் இருக்கிறார்
கல்லில் இருக்கிறார் என்று
நம்பினாலும் தவறில்லை
சிறு புல்லில் கூட இருக்க
வாய்ப்பு இல்லை என்று
சொன்னாலும் தவறில்லை
நான் தான் கடவுள் என்று
சொல்லும் போது தான்
தவறு ஆரம்பம் ஆகிறது
அருமை நண்பா...கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 4 678642
கடவுள் உண்டு,இல்லை என்பது பிரச்சனை அல்ல நான் தான் கடவுள் என்று சொல்லும் மணிதர்களால் தான் அனைத்து பிரசனைகளுமே... கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 4 102564


மிக்க நன்றி நண்பா......கருத்தை ஏற்று கொண்டமைக்கு...

சிந்திக்கும் திறன் சிந்திக்கவே
சிந்திப்பது சிந்தி விட்டால்
சிந்தனை குளம் வற்றிடுமே


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 4 Empty Re: கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா?

Post by மகா பிரபு Thu May 12, 2011 6:30 am

எப்படிப்பட்ட மனிதர்களும் கடவுளை நினைப்பார்கள் என்றே நான் நினைக்கிறேன்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 4 Empty Re: கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா?

Post by பிஜிராமன் Thu May 12, 2011 7:59 am

மகா பிரபு wrote:எப்படிப்பட்ட மனிதர்களும் கடவுளை நினைப்பார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

உண்மை தான் பிரபு....... கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 4 224747944
அப்படி ஒருவர் இருக்கிறாரா இல்லையா என்று நிச்சயம் நினைத்து பார்ப்பார்கள் கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 4 224747944


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 4 Empty Re: கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா?

Post by ranhasan Sat May 28, 2011 10:25 am

கலைவேந்தன் wrote:இங்கு ஒரு விளக்க்த்தை அறிவித்துக்கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன்.

ஈகரை பொதுவான விவாதக்களம். இங்கே அனைவருடைய கருத்துகளுக்கும் இடமுண்டு. கடவுள் பற்றிய போற்றுதல்கள் இருக்கும் இடத்தில் கடவுள் இல்லை என்று மறுபப்தற்கான தம் கருத்துகளை வைக்கவும் அனைவருக்கும் இடமுண்டு.

கடவுள் மறுப்புக்கொள்கைகள் இடம்பெறக்கூடாது என்று நாம் சொல்லமுறப்டும் நேரத்தில் கடவுளின் இருப்பு பற்றியும் கருத்துகள் இடம்பெறக்கூடாது என்று வாதிக்க இடமிருக்கிறது இல்லையா..?

எனவே கடவுள் மறுப்பு பற்றிய கருத்துகளுக்கு தடை விதிக்க இயலாது.

ஆனால்....

தம் கருத்துகளை வலியுறுத்த பிறரின் மத நம்பிக்கைகளைக் கொச்சைப்படுத்தியோ பிற இனத்தவரை குறிப்பிட்ட சிலரை தாக்குதல் நடத்தியோ பதியும் பதிவுகளுக்கு சற்றும் இடமில்லை.

இந்த பாகுபாட்டினையும் விதிமுறைகளையும் மனதில் கொள்ள வேண்டுகிறேன்..!

என் மனதில் உள்ள கருத்தை அப்படியே மொழிந்துள்ளீர்கள்... ஆன்மீகம் பற்றிய தலைபுள்ளபோது பகுத்தறிவு பற்றியும் ஒரு தலைப்பிருந்தால் பகுத்தறிவு கருத்துக்களை பகிர விரும்புவோர் அனைவரும் அதில் பகிர்ந்து கொள்ளலாம். இதனால் யார் மனமும் புண்பட வாய்ப்பில்லை.. ஈகரை இதற்கான முயற்சியில் ஈடுபடவேண்டும்.


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 4 Boxrun3
with regards ரான்ஹாசன்



கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 4 Hகடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 4 Aகடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 4 Sகடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 4 Aகடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 4 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 4 Empty Re: கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா?

Post by ranhasan Sat May 28, 2011 10:49 am

பிஜிராமன் wrote:
முரளிராஜா wrote:
பிஜிராமன் wrote:
முரளிராஜா wrote:இது பலரது மனதை புண்படுத்தும் பதிவு


முரளி எப்படி புண் படுத்தும் என்று சொல்றீங்க........

கடவுள் என்பது அவரவர் நம்பிக்கையை பொறுத்தது. பொதுவாக கடவுள் நம்பிக்கை உடையவர்களே
அதிகம் அப்படிபட்டவர்கள் இந்த பதிவை பார்க்கும்பொழுது அவர்கள் வருத்தபடுவர்.
கடவுள் இல்லை என்று சொல்லவும் இருக்கிறார் என்று சொல்லவும் இங்கு யாரும் தடை சொல்லவில்லை
ஆனால் இப்பதிவில் இது போன்ற கேள்விகளை தவிர்த்திருக்கலாம்.
கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றார...?
கடவுள் காற்று வாங்கபோனரா..?
கடவுள் என்ன வெளிநாடு சென்றுவிட்டாரா...?


இல்லை முரளி
கடவுளை செருப்பில் அடித்த கதைகளும் இங்கு (உலகில்) உண்டு முரளி
இவ்வளவு ஆதங்கத்துடன் ஒருவர் எழுதும் பொழுது நாம் அதற்கு நிச்சயம் மதிப்பு கொடுத்தாக வேண்டும்.....
ஏன் சொல்கிறார் எதற்கு சொல்கிறார் என்று அவரிடம் நாம் வினவி இருக்க வேண்டும்
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்று நாம் முன்னோர்கள் சொன்னதை நீங்கள் ஒத்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இதை நாம் தவிர்த்து அவரிடம் வினவி இருந்தால் இன்னும் நமக்கு தெரியாத பல தகவல்களை நாம் அறிந்திருக்க வாய்ப்பு கிட்டி இருக்கும். என்று நான் நினைக்கின்றேன்...


கடவுள் உன்னில் இருக்கிறார்
என்னில் இருக்கிறார்
கல்லில் இருக்கிறார் என்று
நம்பினாலும் தவறில்லை
சிறு புல்லில் கூட இருக்க
வாய்ப்பு இல்லை என்று
சொன்னாலும் தவறில்லை
நான் தான் கடவுள் என்று
சொல்லும் போது தான்
தவறு ஆரம்பம் ஆகிறது

நன்றி முரளி....

மிகவும் அருமை பிஜிராமன்... கடவுள் நம்பிக்கை இல்லாதோர் பெரும்பாலும் தனக்கு கடவுள் ஒன்றும் செய்யவில்லை, தான் கஷ்டபடும்போது கடவுள் உதவவில்லை, என்று நினைத்து கடவுள் இல்லை என்று சொல்வதில்லை. இந்த சமூகத்தில் கடவுள் என்ற ஒன்றினால் நிகழும் நன்மைகளை விட அதனால் ஏற்படும் கலவரங்களும், பிரச்சனைகளும், ஏற்றத்தாழ்வுகளும், வேற்றுமைகளும், ஆடம்பரங்களும் தவறு என்ற ஆதங்கதினால்தான் அவ்வாறு முழங்குகின்றனர். கிராமத்தானின் பதிவில் முழுமையாக சுயநல கருத்துக்கள் எதுவும் இல்லை. இந்த சமூக அவலங்கள் கலையப்படவேண்டும் என்றே அவர் ஆதங்கபடுகிறார். அவர் கருத்துக்களை பலர் வன்மையாக எதிர்த்தாலும் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனமுண்டு என்ற உங்கள் மதிப்பு மிக்க எண்ணத்தை நினைந்து தலை வணங்குகிறேன். "முதலில் கேள், பின் யோசி, அதன் பின் பதில் கூறு" என்பார்கள். ஆனால் தங்கள் நம்பிக்கையை குறை கூறுவதாக கொதிக்கும் இவர்கள் ஏன் அந்த குறையை யோசனை செய்யவோ அல்லது குறை இருந்தால் அதனை சரி செய்து கொள்ளவோ முற்படவில்லை? என்னை பொறுத்தவரை உங்கள் கடவுள், உங்கள் மதம், உங்கள் சாதி, உங்கள் இனம் இவை ஏதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், ஆனால் ஈகரையில் அனைவரும் ஒரு குடும்பமாய் பழகுதல் போல் நம் சமூகத்திலும் ஏற்றதாழ்வற்று வேற்றுமையற்று ஒருகுடும்பமாய் இருந்தால் எந்த நம்பிக்கையும் தவறில்லை அது தனிப்பட்ட மூடநம்பிக்கையாய் இருந்தாலும்கூட.


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 4 Boxrun3
with regards ரான்ஹாசன்



கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 4 Hகடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 4 Aகடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 4 Sகடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 4 Aகடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 4 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 4 Empty Re: கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum