புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
29 Posts - 60%
heezulia
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
194 Posts - 73%
heezulia
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
8 Posts - 3%
prajai
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
2 Posts - 1%
Barushree
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri May 06, 2011 8:59 pm


நாட்டியம் ஆடவும் பெண் வேண்டும்-உயிர்
நாட்டினை ஆளவும் பெண் வேண்டும்..

வீட்டினை ஆளவும் பெண் வேண்டும் - குழந்தை
ஊட்டி வளர்க்கவும் பெண் வேண்டும்..

அண்ட சராசரமும் அவள் தானே - அவள்
இல்லாமல் அவனி இல்லை தானே

தொட்டில் சத்தமும் அவளாலே - குழந்தை
கொட்டிச் சிரிப்பதும் அவளாலே..

கணவன் இறந்தபின் உடன் கட்டை ஏறினாள் பெண் அன்று
குழந்தைகளை காக்கவே வாழ்கிறாள் அவள் இன்று

கருணையின் பிறப்பிடம் அவள் தானே
அவளுக்கு இணையும் அவள் தானே

தேவர்களுக்கு அமிர்தம் அங்கு
தாய் ஊட்டிடும் பாலே அமிர்தம் இங்கு

எத்தனை தடைகள் உனக்குண்டு
அதனை கடக்கும் மனஉறுதியுமுண்டு

உன் பெயரினை கெடுக்கும் ஜென்மங்களுண்டிங்கு
அவர்களுக்கும் எனது வரியுண்டு

ஊழல் செய்யும் உத்தமர்களின் மனைவிகளே
உன் கணவன் சுரண்டி வரும் பணத்தின் (ரத்தத்தின்)
சுகத்தில் மயங்கிய மங்கைகளே ..

கள்ளிச் செடியிலும் தித்திக்கும் கனி உண்டு
உங்கள் மனதிலும் இரக்க உணர்வு உண்டு..

மங்கையே முதலில் நீ திருந்து
பின் வழிமாறும் கணவனை திருத்து..

உன் நாடும் நாட்டு மக்களும் நலம் பெறும்போது
உனக்கும் சேர்ந்தே பலனுண்டு.

சுயநலப் போர்வையை போர்த்தாமல்
புற உலகினைப் பார் நீயிங்கே...

மாறி விடு நீயும்
நாட்டை மாற விடு நன்றாக..

பெண்ணால் முடியாதது எதுவும் இல்லை
பெண் நினைத்தால் மாறாத உலகுமில்லை..




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 06, 2011 9:39 pm

சற்றே சில வரிகளைச் செதுக்கினேன்... உங்கள் அனுமதியில்லாமல்..

அழகான கவிதை சில சொற்களால் மேலும் அழகாகச் செதுக்கப்படும் போது இன்னும் மிளிரும் என்பதாக அமைத்துள்ளேன்.

மிக அருமையான கவிதை. இந்த யுகம் பெண்களின் கரங்களால் மேலும் பொலிவுறும் என்ற சிறந்த கருத்தைக் கூறி பெண்ணின் பெருமை படைத்த ராமனுக்கு எனது பாராட்டுகள்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri May 06, 2011 9:55 pm

கலைவேந்தன் wrote:சற்றே சில வரிகளைச் செதுக்கினேன்... உங்கள் அனுமதியில்லாமல்..

அழகான கவிதை சில சொற்களால் மேலும் அழகாகச் செதுக்கப்படும் போது இன்னும் மிளிரும் என்பதாக அமைத்துள்ளேன்.

மிக அருமையான கவிதை. இந்த யுகம் பெண்களின் கரங்களால் மேலும் பொலிவுறும் என்ற சிறந்த கருத்தைக் கூறி பெண்ணின் பெருமை படைத்த ராமனுக்கு எனது பாராட்டுகள்..!

அருமை அருமை........
எனக்கு இந்த நடையில் தான்.....கொஞ்சம் சிக்கல்......
உங்க வெண்பா மாலையை படிக்க ஆரம்பித்தால்
நேர்தியாகி விடும் என்று நம்புகிறேன்......

நன்றி கலை பெண் 1194657695



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 06, 2011 9:59 pm

நீங்கள் எனது கவிதைத் திரிகளையும் மேலும் நான் எழுதிய புதுக்கவிதை ஓர் அறிமுகம் என்னும் திரியையும் கூர்ந்து வாசித்தால் கண்டிப்பாக உங்களுக்கும் இந்த நடை கைவரும் என்பது நிச்சயம்..

வாழ்த்துகள் ராமன்..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri May 06, 2011 10:05 pm

கலைவேந்தன் wrote:நீங்கள் எனது கவிதைத் திரிகளையும் மேலும் நான் எழுதிய புதுக்கவிதை ஓர் அறிமுகம் என்னும் திரியையும் கூர்ந்து வாசித்தால் கண்டிப்பாக உங்களுக்கும் இந்த நடை கைவரும் என்பது நிச்சயம்..வாழ்த்துகள் ராமன்

நிச்சயம் வாசிப்பேன் கலை பெண் 224747944 ...



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri May 06, 2011 11:53 pm

உங்கள் கவிதையும், அதன் உட்கருத்தும் அருமை.

இருப்பினும் ஒரு சிறு சந்தேகம். "உயிர் நாட்டினை" என்றுதான் எழுதினீர்களா, இல்லை "உயர் நாட்டினை" என்று எழுதினீர்களா? இரண்டுமே சரியான பொருளில் தான் வருகிறது.

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat May 07, 2011 12:00 am

பெண்களை போற்றும் அழகான கவிதை,
பாரட்டுகள் தோழரே!

Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Sat May 07, 2011 10:48 am

உங்கள் கவிதையை படிக்கும் போது நானும் பெண்ணாகப் பிறந்ததை எண்ணி பெருமை அடைகிறேன்..அற்புதமான வரிகள்.. சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat May 07, 2011 10:53 am

மகா பிரபு wrote:உங்கள் கவிதையும், அதன் உட்கருத்தும் அருமை.இருப்பினும் ஒரு சிறு சந்தேகம் "உயிர் நாட்டினை" என்றுதான் எழுதினீர்களா, இல்லை "உயர் நாட்டினை" என்று எழுதினீர்களா? இரண்டுமே சரியான பொருளில் தான் வருகிறது

நன்றி பிரபு...நான் உயிர் நாட்டினை என்று தான் எழுதினேன்...



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat May 07, 2011 10:54 am

வினுப்ரியா wrote:பெண்களை போற்றும் அழகான கவிதை,பாரட்டுகள் தோழரே!

நன்றி வினுப்ரியா.... பெண் 1194657695



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக